இந்த வீடியோவையும் அவசியம் பாருங்கள் 👇 kzbin.info/www/bejne/rqW6apWiltOqe7c இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய 5 கோயில்கள் - நேரடி பயணம் kzbin.info/www/bejne/rqW6apWiltOqe7c பர்மா எல்லையில் ஒரு குட்டி தமிழ்நாடு... வெளிவராத காட்சிகளும் செய்திகளும்
@janushaanstudios2 жыл бұрын
Hii Bro
@janushaanstudios2 жыл бұрын
Bro unga Hinduism pathi Videos poduga .... Bro madhya Pradesh Tamils valuragaaa and Gujarat Tamil peoples Pathi videos Poduga....
@ArchivesofHindustan2 жыл бұрын
@@janushaanstudios அந்த திட்டம் இருக்கிறது...நன்றி சகோதரா🙏
@janushaanstudios2 жыл бұрын
@@ArchivesofHindustan 😀
@sakthiranjansakthi98862 жыл бұрын
Pinned
@anbazhagan49172 жыл бұрын
கொல்கத்தாவில் தேசியத்தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை இருப்பது ஒரு இராமநாதபுரத்தானாக மிக பெருமையாக இருக்கிறது
@dhanamr88582 жыл бұрын
மிகவும் சிறிய வீடுகளில் தான் வசிக்கிறார்கள் . ஓரளவிற்குக் கூட வசதியாக இல்லை . இருந்தாலும் உங்கள் வீடியோ மூலம் கல்கத்தாவில் உள்ள நம் தமிழ் சொந்தங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி. வாழ்த்துக்கள்.
@anandhtipsforlife20372 жыл бұрын
தாராவியும் இதே போல் தான் இருந்தது. தன் அடுக்கு மாடி குடியிருப்புகளாக
@balasubramaniam7352 жыл бұрын
Correct
@rathishkumar28052 жыл бұрын
Mumbai daravi la Etha Veda chinna vetula dhan namba makkal irukanga bro
எங்க ஐயா தலை நிமிர்ந்து வாழுகிறார்கள். வேறு இனத்தின் வீட்டு வேலைகளும், shop ல கூலி வேலைகளும் தானே செய்யுறனுங்க. சில பேர் மட்டும் தான் நல்லா இருக்காங்க. தலை நிமிர்ந்து வாழவும் மாட்டான், வாழ விடவும் மாட்டான் தமிழன். அதான் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு இடம் இல்லை. மத்த இனம் என்ன சொன்னாலும் கேட்பான். அடிமை தானத்தோடு. பெருமை மட்டும் பேச தெரியும்..
@kidangupv12122 жыл бұрын
anaal jaathiyai vida mattaarkal.
@kumarasuwamia.s40392 жыл бұрын
நமது பாசத்தையும் நேசத்தையும் வளர்க்கும், காணொளிகளை வழங்குகிறீர்கள் நன்றி!
@muthuselvamrajamanoharan45972 жыл бұрын
கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் மற்றும் அனைத்து தமிழ் சொந்தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@natarajank81342 жыл бұрын
மிக அருமையான பேட்டி இந்திவெங்கும் இருக்கும் தமிழர் களை பேட்டி எடுத்து போட வேண்டுகிறேன்
@chandranr20102 жыл бұрын
நல்ல தமிழ் பேசுகிறார்கள் இவர்கள் பேசுவதை கேட்பது இனிமைதான் சென்னைவாசிகள் பேசுவதுதான் வேதனையானது
@mahalakshmielangovan74222 жыл бұрын
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் வாழ்க அவர்களுக்காக சிலை வைத்து அவர்களும் நலமோடும் நலமோடும் சிறப்போடும் வாழட்டும்🙏🙏🙏❤❤❤
@easwar19652 жыл бұрын
மனதைப் பிசைகிறது..... வந்து விடுங்கள் நம் ஊருக்கு 🙏🙏
@TaraDevi-ro3zc Жыл бұрын
Nanum inge than iruken Chinna vidu thaan ana inge ulla vasathi namma uril ellla, kolkata vil ladies ku mariyatha romba kudupanga ana nam tamil nadil vama poma inta tone iruke🤨
@thumi66102 жыл бұрын
உங்களுடைய காணொளி மிக மிக சிறப்பு. இன்னோர் வேண்டுகோள் ரீயூனியன் தீவில் வாழும் தமிழ் மக்களையும் உங்களுடைய பாணியில் பேட்டி எடுக்கவும். மிகவும் மகிழ்ச்சி. நான் இலங்கை 😍
@ArchivesofHindustan2 жыл бұрын
நன்றி..முயற்சிக்கிறேன் நண்பரே 😇😊🙏
@janushaanstudios2 жыл бұрын
Hii bro
@krishnamurthykumar9722 жыл бұрын
@ Thumi, ரீ யூனியனில் வசிக்கும் origin மக்களுக்கு தமிழ் பேச வராது. French தான் பேசுவார்கள். அக்காலத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்ற தமிழர்கள்தான் இப்போது இருப்பவர்கள். என் மகன் 2 மாதங்களுக்கு முன் ரீ யூனீயன் சென்று வந்தான்.
@thumi66102 жыл бұрын
@@krishnamurthykumar972 தமிழ் மறந்த தமிழர்கள் 😔 ஆனால் தம்மை தமிழர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். நான் சரி தானே??? 🤔🤔
@rajendransivanthaperumal58602 жыл бұрын
Pp
@cubesarehere65162 жыл бұрын
அசாதாரண முயற்சி ஆனால் காணொளியை கண்டு மகிழ்ச்சி அடைய முடியவில்லை அந்த அப்பாவி தமிழரின் அறியாமையை கண்டு மனம் நோகிறது இன்றைய தமிழகத்தில் அற்புதமான வாழ்வைஅமைத்துக் கொள்ளக் கூடிய வேலை வாய்ப்புகள் பெருகி இருக்கிறது ஆனால் அவர்கள் அங்கிருந்து நகர மாட்டார்கள் அவ்வளவு அறியாமை
@தேவர்வீட்டுபெண்ணு-ய1ஞ2 жыл бұрын
கல்கத்தால நம் தமிழ் மரபுகளை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது ஓம் சக்தி கோவில் நம்ம ஐயா தெய்வத்திரு தேவர் ஐயா அவர்களின் சிலை ஓம் சக்தி புகைப்படம் இதெல்லாம் பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு தமிழர்கள் எங்கிருந்தாலும் நல்லா வாழ்வாங்க
@sivassiva78152 жыл бұрын
நம் தமிழர்களுக்கு அங்கும் ஆற்றுக்குளியல்.அருமை
@thenimozhithenu Жыл бұрын
En tamila aaru illaya. Nan arulatan kulipom
@sivassiva7815 Жыл бұрын
@@thenimozhithenu நம் தமிழகத்தில் ஆறு இல்லாமல் இல்லை. இங்கே ஆற்றில் மகிழ்வாய் குளியல் போட்டது போல் அங்கும் குளிக்க கொடுத்து வைத்திருக்கிறது என்றேன்ம்மா
@sajaldas3063 Жыл бұрын
I am Bengali but I love Tamil people and Tamil culture...❤
@dtdheena711 ай бұрын
We also love bro DADA Ganguly Mamtha benerji THALA Ajith are from Kolkata only
@nadheerashaik989810 ай бұрын
Ajit Andra pa
@dtdheena710 ай бұрын
mother mother tongue is Bengali bro Any Thala Andra kerala Kolkata enga irundha enna Namma Tamil padamthaan Adhigama nadichirukaar
@srivaaru66662 жыл бұрын
உங்க சானல் மிக அருமை. உண்மையான தமிழர் ஊடகம். வாழ்த்துகள்.
@ramnarayankrishna65952 жыл бұрын
நமது கலாசாரத்தை கைவிடாத இனிய மனிதர்கள். இறையருளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வாழ்க வளமுடன்
கல்கத்தாவை காணும்போது.....தமிழகம் மிக சிறந்த மாநிலம் என்று புரிகிறது!
@Naveenkumar-yx5rm Жыл бұрын
எல்லா மாநிலத்திலும் இதுபோன்ற இடங்கள் உள்ளன.. சென்னையில் இப்படி இல்லையா
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Жыл бұрын
சென்னையில் இதைவிட மோசமான வசதியற்ற இடங்கள் உள்ளன... என்ன வேதனைக்குரிய விடயமென்றால் இங்கே வாழ்வது இது போல் மாற்று மாநிலத்தவரல்ல பூர்வகுடி தமிழர்கள். திராவிட மாடல்
@sundaramr14242 ай бұрын
Nee than Chennai ya mechikunam
@KannanKannan-xh6xi2 жыл бұрын
கொல்கத்தாவில் வசிக்கும் நம் தமிழர்கள் பெரிய அளவில் வாழ வில்லை இடிந்து விழும் செவுரு மழை பெய்தால் தண்ணீர் வீட்டில் வந்து விடும் கொல்கத்தாவில் பிழைப்பு நடத்தி வசதியாக வாழவில்லை . இந்த இட்லி வியாபாரம் நம் தமிழ்நாட்டில் செய்தாலே ஓஹோ என்று வந்துவிடலாம் பார்ப்பதற்கு சினிமா படத்தில் வரும் சோனா காட்சி போல் வீடுகள் சந்தன சந்தினுள் உள்ளே உள்ளது
@miniprabha43002 жыл бұрын
1¹111
@pandiraja56672 жыл бұрын
Neengal avargaluku Valai vangi kudunga
@Arjun-ff9to Жыл бұрын
Tamils are very sweet ... I am a Bengali .. We Bengali love Tamil ...but please learn Bangla ..
@debodatta7398 Жыл бұрын
>We Bengali love Tamil ...but please learn Bangla .. Tamils living in Kolkata. West Bengal and Bangladesh do learn Bangla. funny enough you should be telling Bengalis to learn Bangla since in Kolkata now it's more common to hear Hindi on streets than Bangla....
@rkkraju660 Жыл бұрын
Iam interested, are you teaching me in free time? Ia it possible
@rajajig76492 жыл бұрын
தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க படவேண்டும். மேலும் அவர்கள் அடிப்படை வசதிகள் பெற வேண்டும்.
@ChifanaThasleem2 жыл бұрын
அங்கிருந்து தமிழ்நாடு வந்த மார்வாடிகள், இங்கு பங்களாகளில் வாழ்கிறார்கள்.. ஆனால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள்... சிறிய வீடுகளில் வாழ்கிறார்களே.... ஏன்?
@nallathambimeenraj62812 жыл бұрын
இந்த உறவுகள் தமிழகத்திலே தமிழ் மண்ணிலேயே சிரப்பாக வாழலாம்
@RedmiRedmi-et5og2 жыл бұрын
தமிழர் எங்கு சென்றாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , எந்த மாற்றமும் இல்லாம அப்படியே தான் இருக்கான். உலகம் எப்படி எப்படி எல்லாம் முன்னேறுகிறது, தமிழன் மட்டும் எந்தவித குவாலிடி உம் இல்லாம அப்படியே தான் இருக்கான். அது எப்பவும் மாற போறது இல்லை. ஏது எப்படி இருந்தாலும் தன்னை புகழ்ந்து கொள்ளும் பழக்கம் தமிழனிடம் மட்டுமே இருக்கும்... மற்ற இனத்தை வாழ வைத்து சந்தோச படும் இனம்.. தன் இனத்துக்காக எதையுமே செய்ய மாட்டான்.. விரல் விட்டு என்ன கூடியவர்கள் மட்டுமே நல்ல முறையில் அடிமையாகமல் இருக்கிறார்கள்.
@Angel-jw2sr2 жыл бұрын
தமிழர்கள் மற்ற மாநிலங்களில் மூலை முடுக்குகளில் மற்றவர்கள் இங்கே உயர் பதவிகளில் 😭😭
@madhubala79752 жыл бұрын
Inga naaya uzhaikkum vada manila makkal kannukku therivadhillaya... En thozhigal veli manilangalil nalla padhaviyil dhan irukkirargal...neengalaga yosikka vendam. Pirivinai pesiye nattai thundadi vida parkireergal
@erssiva490 Жыл бұрын
Yaru Anga poga sonna
@PalaniSamy-rf4hp2 жыл бұрын
தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பெரிய தொழில் வைத்து சம்பாதிக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் மாநிலங்கள் இங்கு வந்து கோடி கோடியாக பணம் சம்பாதித்து சென்று விடுகிறார்கள் நாம் அவ்வாறு அங்கு சென்று சம்பாதித்து வர முடியாது என்பது நம் மக்களுக்கு புரிய வேண்டும் இட்லி கடை இந்த மாதிரி தான் தொழில் செய்ய முடியுமே ஒழிய வேற பெரிய தொழில்
இயற்கை சூழலில் பறவைகள் போல வாழும் இவர்களை பார்க்கும் போது பரவசம் அளிக்கிறது
@pongodijothimani18052 жыл бұрын
That's very trueth Mankind that is very correct sir please find the world equal power people Long time lived Thanks Jothimani
@anandmaestro2 жыл бұрын
சரியான இடம் இல்லாமல் மிக சிறிய இடத்தில் உண்டு உறங்கி பேண்டு வாழ்கிறார்கள. இவர்களை இயற்கை சூழலில் வாழ்வதாக கோருகிறார்கள்.. என்ன ஒரு அங்களாய்ப்பு!!
@snoviya98262 жыл бұрын
@@anandmaestro ok bro..birds எல்லாம் நெருக்கமாக தானே கூட்டம் கூட்டமாக வாழும்..அதை தான் சொன்னேன்..
@avlonallavanairunthaingaye13372 жыл бұрын
🙄
@pandi99722 жыл бұрын
ரொம்ப சிறப்பான பதிவு எங்கும் கடவுள் இருக்கும் போல தமிழ் தமிழ் மக்கள் எங்கும் இருக்காங்க... 👌👌💐💐💐
@girisankarsubbukutti24292 жыл бұрын
மோரே போல் இல்லாமல் பயமில்லாமல் மே.வங்காளத்தில் இருப்பது ஒரு திருப்தி. வீடுகள் தான் நெருக்கடியாக தெரிகிறது. இட்லி - தமிழர்களின் அடையாளம் என்பது வியப்பானது.
@sayandipmajumder1621 Жыл бұрын
Being a Bengali I Love Tamil Culture ❤ Because I Know that Tamilians also Love Our Bengali Culture ❤
@natesanmanokaran78932 жыл бұрын
எங்கிருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் நன்றாக வாழ வேண்டும் 🙏🙏🙏
@weekenddiary9734 Жыл бұрын
www.youtube.com/@weekenddiary9734
@pazhanyraja9949 Жыл бұрын
அது தாங்க இல்ல
@jenistanaijay768 Жыл бұрын
இத பாக்கும்போதே மூச்சு விடமடில இவங்க எப்படி 😢😢😢😢😢 இந்த நெருக்கமான இடம்
@sivassiva78152 жыл бұрын
தேவர் கல்கத்தாவில் நிலைத்து நிற்கிறார்.தமிழர்களின் குடியிருப்புப்பகுதி பார்க்கையில் கவலையாக உள்ளது.
@ponrajponraj72822 жыл бұрын
தன் சாதி பெருமைக்காக வைத்திருக்கிறார்கள் ...சம்பாத்தியம் பெருசா இல்லைனாலும் பாழாய் போன சாதி பெருமை விடவில்லை...
@soori9142 Жыл бұрын
டேய் கல்கத்தாவில் தியாகி இமானுவேல் சேகரன் தான்டா எப்போது மே கெத்து... ஓகொயவ ஓரமா போச்சொல்லு..
@sivassiva7815 Жыл бұрын
@@soori9142 ஏய் சூரி ! வார்த்தையை யோசித்துப் பதிவிடு.யாரை டேய் என்கிறாய்.? என் வயது உனக்கு தெரியாது. சேகரனாரின் சிறப்பு உனக்குத் தெரிந்ததைவிட எனக்குத் தெரியும்.இனி யாரையும் டேய் என்று பதிவிடாதே.
@soori9142 Жыл бұрын
@@sivassiva7815 Sorry Anna... நீங்கள் feel பன்னாதீங்க.. நான் ஒரு முட்டாள்..
@sivassiva7815 Жыл бұрын
தயவுசெய்து உன்னை அறிவற்றவன் என்று கூறாதே தம்பி! நல்லாயிரு.
@ArchivesofHindustan2 жыл бұрын
kzbin.info/www/bejne/rqW6apWiltOqe7c பர்மா எல்லையில் ஒரு குட்டி தமிழ்நாடு... வெளிவராத காட்சிகளும் செய்திகளும்
@DEERAN1756 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ், தமிழர்கள் அங்கே பேருந்து, டிராவல்ஸ் transport, hotels கடைகள் அங்காடிகள் அமைப்பு சங்கம் கோவில் டிரஸ்ட் அமைக்க வேண்டும் கல்கத்தா நகரில்
@Ghoogffjhfds124 Жыл бұрын
என் தமிழ் சொந்தங்கள் கல்கத்தாவில் வாழ்வதை பார்க்கும்போது மனமகிச்சியாக இருக்கிறது. அழகிய தமிழில் பேசுவதை பார்க்கும்போது கண்கலங்குகிறது. வாழ்த்துக்கள் என் தமிழ் சொந்தங்களே.
Calcutta is so diversed and rich in culture and the city was amazing. I visited once in 2002 or 2003. Would love to make another trip to visit the Tamil makkal area 🙏🏽
@mknmsr22192 жыл бұрын
ரொம்ப நன்றிடா தம்பி இது போல் வீடியோ எடுத்து போட்டதுக்கு.. மனசுல ஒரு இனம் புரியாத சந்தோசம் 😍😍
@ArchivesofHindustan2 жыл бұрын
நன்றி ணா
@meeranmaideeen18502 жыл бұрын
உங்கள் பணி பாராட்டத் தக்கது! கொல்கத்தாவில் இருக்கும் நம் சொந்தங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
@pechiammalnadar59782 жыл бұрын
மும்பையில் 👆 போல் தான் நிறைய பேர் இருக்கிறாங்க.டெல்லியில் கூட இது போல் சொப்படாவில் இருக்கிறாங்க
@REALNEWSNETWORK12 жыл бұрын
நம் நிலத்தை விட்டு வெளியேறி வந்தால் நாம் எவ்வளவு கடினபடுகிறோம் என்பது இந்த காணொளி எடுத்துக்காட்டு
@ganesanraju7832 жыл бұрын
கல்கத்தாவில் நம் தமிழக மக்களை கானும் போது புது உணர்வு. நல்ல பதிவு
@mohanraj8303 Жыл бұрын
தமிழன் ஆக இருந்தாலும், வடக்கனாக இருந்தாலும், வறுமை மட்டும் எங்கும் சிறப்பாக உள்ளது.
@rajahc.r.53272 жыл бұрын
I am working in kolkata central government This video brings the insight of tamilians in babubaxzar ALSO TAMILIANS ARE IN AND AROUND KALIGHAT..TEMPLE THANKS FOR POSTING THIS VIDEOS TAMIL CULTURE SND BENGAL CULTURE ARE SAME NEW YEAR ALSO FOR BOTH TAMILNADU SND BENGAL
@humblerajesh.91292 жыл бұрын
Both are hindu culture and tradition brother 🙏
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்கு இவர்கள் உதவ முடியும்.
@mrs.rajkumar71332 жыл бұрын
Usual mumbai tamil people pathi neraiya video iruku... Epo tan first time kolkata tamil makkal pakkurom.. Romba nandri
@kekraanmekraan2 жыл бұрын
Muthu chellakutty 😍
@ezhumalairaja40952 жыл бұрын
எனக்கு இது பார்க்கும் போது கமல் சார் நடித்த மாகநதி பாடம் ஞாபகம் வருகிறது. நம்முடைய பரம்பரியம் மாறாமல் கலாசாரம் அப்படியா பின்பற்றுகிறார்கள் சூப்பர் அருமை மகிழ்ச்சி நோரடிய பார்த்த போன்ற ஒரு உணர்வு நன்றி இந்த பதிவு அண்ணா
@vasankrishnaswamy26062 жыл бұрын
இவர்கள் தமிழ்நாட்டிலியே இருந்தால் இதைவிட வசதியான வாழ்க்கை வாழலாம் இந்த வீடியோவை பார்க்கும் இவர்களின் வாழ்வாதாரம் ஏதோ அகதிகள் முகாமில் இருப்பது போல் தெரிகிறது
@anbumanisubbaiah4952 жыл бұрын
No ahadhihal muhams are far far better than this area.theymm live in moderate housesand streets r wider bcz muhams r in rural areas mostly.
@Adhiraa_Arjun Жыл бұрын
kzbin.info/www/bejne/f2XUZqqPo6h3ocU
@archanalakshmanan49682 жыл бұрын
என் தமிழ் மக்கள் மிக மிக உழைப்பாளிகள். நம்மூர் இட்லி செய்து தருவதில் நம் தமிழனை யாராலும் அசைக்க முடியாது
Thambi yen Anga ponen yaru poga sonnathu ......Anga poi voter id vangitu...bengal karana kedukkava ...poda First thalaimurai yelaiya thaan irukum ....avanga ponnu American council la vela pakkuthan ....yen bengala karan yarum illaya poda....
@pallavipasumalai2 жыл бұрын
வாழ்க வளமுடன்,தமிழ்ர்கள் Pallavi Pasumalai இராமநாதபுரம் மாவட்டம்
@VigneshKumar-ug5gw2 жыл бұрын
I'm from tamilnadu Coimbatore , but i will liveing in MP indore seven years , Tamil people s all over India in staying...
@1954srini Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்களுடைய திறமையை காட்டி அமைதியாக வாழ்கிறார்கள். பல மொழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள் இடத்திற்கு தகுந்தார் போல் அனுசரித்து போகிறார்கள் அதுதான் தமிழருடைய சிறப்பு
@deenathayalan9261 Жыл бұрын
100% Unmai Tamilana vida Siratha Thiramaisaali Porumaisaali Ulagathil Engayum illai
@deenathayalan9261 Жыл бұрын
100% Unmai Tamilana vida Siratha Thiramaisaali Porumaisaali Ulagathil Engayum illai
@Kesusasi2 жыл бұрын
Naanum Kolkata la thaa iruken...... Army quarters la.. Ivlo tamil makkal irukanganu naikum pothu romba happy ahh iruku..
@MrMohan172 жыл бұрын
இந்திய தமிழர்கள் உலகத்தில் எங்கு சென்றாலும் பாவப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
@umapathiumapathi49562 жыл бұрын
நாசக்கார பாவிகள் இந்த நாட்டை ஆளும்வரை இந்த மக்களுக்கு விடிவுகாலம் வராது. நீங்கள் சந்து சந்தாக போகும்போது அதை பார்த்து என் உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை பார்த்தால் வயிறு எரிகிறது.
@ambalavananragupathy83482 жыл бұрын
உண்மை. குறுகிய சந்து பார்க்கும் போது உண்மையில் மனது வலிக்கிறது. இங்கு குடிசை மாற்று வாரியம் போல் அங்கு அரசு வீடு கொடுக்க வில்லை என்று நினைகிறேன்
@karunamurthysubramanian64752 жыл бұрын
இத்தனை காலமாக கம்யூனிஸ்ட்களும்,திரமுனல் காங்கிரசும் தான் ஆட்சி செய்து வருகிறது.
@நற்பவி-ம9ட2 жыл бұрын
எனக்கும் மனது வலிக்குது
@angappanp44792 жыл бұрын
ஆமாம் எனக்கும் அப்படி தான் இருந்தது
@ramalingamselvaraj69432 жыл бұрын
எப்படி ஜெயலலிதா வும் அடங்குமோ.
@gopalakrishnanv6964 Жыл бұрын
தமிழ்நாட்டில் சுதந்திரமாக வாழும் வடமாநில தவர்கள் நம் தமிழர்களை பார்க்கும் வேதனையை உள்ளது
@kamalamirthalingam3715 Жыл бұрын
Yes 🙋 bro 🇱🇰
@ankit.sen_XI_roll-027 ай бұрын
We are not East Indian not northie
@anandaraj12722 жыл бұрын
, கல்கத்தா தமிழர்கள் பற்றி அருமையான பதிவு நன்றி.
@eastcoast56742 жыл бұрын
எங்கள் புதுக்கோட்டை மாவட்ட உறவுகளும் அதிகம் வாழ்கிறார்கள். இட்லி வடை வியாபாரம் செய்கிறார்கள்.
@veerapandi17712 жыл бұрын
Nanum puthukkottai
@natarajank81342 жыл бұрын
மிக அருமை இந்தியாவெங்கு இருக்கும் தமிழர்
@moorthimurat6996 Жыл бұрын
கல்கத்தாவில் தமிழர்கள் வசிக்கும் வசிக்கும் இடத்தில் அவர்களுடன் தமிழ் பேசி அனுபவம் எனக்கு சிறப்பாக இருந்தது நம் தமிழர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்
@applearasu5352 жыл бұрын
உங்கள் முயற்சி வரவேற்கதக்கது 💐
@sudhapriya29522 жыл бұрын
தமிழ் மக்களை பார்ப்பதற்கு சந்தோஷம் ஆனால் பெரிய மழை பெய்தால் என்ன பண்ணுவாங்க
@priyadharshinilifestyle53222 жыл бұрын
Boss "AADHAVAN" padam pakura madhiri iruku 😂 nice video 👍 Very much excited and happy to see all my tamil fellows☺😍
@amigo4558 Жыл бұрын
நம் தமிழ் மக்கள் பொருளாதாரத்தில் இன்னும் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள். மிகவும் வருத்தமாக உள்ளது.
@johnsonjo8454 Жыл бұрын
நம் இந்தியா இன்னும் பின் தங்கி இருக்கிறது அதற்க்கு இந்த ஏறியா உதார்ணம்
@rajasekarans71922 жыл бұрын
தமிழ் சொந்தம் வாழ்த்துக்கள் .மக்களே
@abdulrahim22902 жыл бұрын
முன்னேற என்ன வேண்டும் நல் என்னம் தன் உழைப்பால் உன்னவேண்டும் உழைக்கும் மக்கள்( இட்லி புகழ் )
@SyedAli-py5kb2 жыл бұрын
நல்ல வருமானம் ஆனால் அடிப்படை வசதி இல்லாத வீடுகள் எங்கேயோ இடிக்குதே நானும் வந்து பார்கிரேன் உங்களை இன்ஷா அல்லாஹ்
@v.s.v46762 жыл бұрын
தேவர் ஐயா🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❣️
@ajithmalai21022 жыл бұрын
தேவர் புகழ்
@rajramalingam88362 жыл бұрын
என் இனிய தமிழ் உறவுகளுக்கு முப்பாட்டன் முருகன் துணை ♥️♥️♥️♥️♥️
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
கல்கத்தாதமிழர் வாழும்பகுதிஅருமையான பதிவுஅற்புதக்தமிழக மக்கள்எளியபகுதிமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றிவணக்கம்💯💯💯🙏
40 வருடம் முன்பு லேக் அவென்யு, காளிகாட், பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக ஐயர்கள் வசித்தனர். முருகர் கோவில். பெருமாள் கோவில், பாரதி தமிழ் சங்கம் உண்டு. வங்கி, மத்திய அரசு பணி, பல பெரும் கம்பெனிகளில் அந்த காலத்தில் உயர் பதவிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வளமாக இருந்தனர்.
@udayasooriyan1912 жыл бұрын
தமிழன் எந்த நாட்டிலும் வாழ்கிறான் அது பெருமையாக இருக்கு ஆனால் அவனோடு சாதி ஒட்டிக்கொண்டு இருக்கு எங்க போனாலும் விட மாட்டிங்க அதான் வேதனை
@jhjh7330 Жыл бұрын
What diversity..i m settled in Chennai since 1999..Tamil Nadu Chennai s my second home..i can my fellow Tamilian in Kolkata..City of Joy..Wanakkam.Anna..Tamil people are hardworking simple and you can trust them.I keep my entire business only with southern Tamil in Kolkata.
@balasubramaniyambalasubram91397 ай бұрын
கொண்டையங்கோட்டை ஆப்பநாட்டு மறவனின் சார்பாக தமிழன் வாழ்வாதாரம் அதிகரிக்க அந்த ஆண்டவனே வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏
@உண்மைவிளம்பி-ஞ7ள2 жыл бұрын
உங்களின் தமிழ் நடைக்கு நன்றி..
@agswamyphone9219 Жыл бұрын
Becouse bengal tamils live under the shadow of Sri Muthu ramalinga dever, tamils in Bengal still. Live as hindus n continue to be active hindu culture. Unlike in TN where many people converted to other religions in south TNadu. Hats off to bengal tamil n gujarat tamils .
@VijeeLingam Жыл бұрын
மூடு
@HemaLatha-yz6pf2 жыл бұрын
தமிழ்வாழ்க தமிழர்கள் வாழ்க உழைப்பாளிகள்
@balasubramaniam7352 жыл бұрын
Hi
@sakthipriyasakthipriya6122 жыл бұрын
Driver work eruntha solluka
@ELANGOVAN3149 Жыл бұрын
இதுபோல் தமிழர்கள் எங்கே எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது வடநாட்வர்களை துரத்த வேண்டும் என்பவர்கள் பார்க்கவேண்டும் அதுவும் பொதுமக்கள் பார்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்
@ilangoj78162 жыл бұрын
நண்பரே உங்கள் உழைப்பிற்கு மிகவும் நன்றி
@jai95972 жыл бұрын
கல்கத்தா தமிழர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@geethamk2412 жыл бұрын
We stayed in Lake Garden. My daughter studied in National School which has Tamil as second language.
@ArchivesofHindustan2 жыл бұрын
தங்கள் தகவல்களுக்கு நன்றி மேடம்
@balasubramaniam7352 жыл бұрын
Hi
@darshanvmd5382 Жыл бұрын
in kolkata tamil language is there in school
@kmohan42522 жыл бұрын
Muthuramalingathevar statue happy to see l inampuriyada oru bandam bandam theduhiren l undu bandam muthumari ramalingam vaalha valamudan ll
@rajasekaran2562 жыл бұрын
உலகம் முழுக்க தமிழர்கள் இருக்காங்க ஆனா இந்தியாவுல வேற மாநிலத்துல ஒரு கிராமமே தமிழர்கள இருக்காங்கன்னு சத்தியமா ஏனக்கு தெரியாது ...சன்னலுக்கு நன்றிங்க...