Pandatharippu panankatty Making! பண்டதரிப்பு பனை சார் உற்பத்தி!

  Рет қаралды 33,678

Ks Shankar

Ks Shankar

3 жыл бұрын

#pandatharippu #panankatty #pathaner #பனங்கட்டி
வணக்கம் நண்பர்களே,
நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த வீடியோ இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பண்டதரிப்பில் எடுக்கப்பட்டது. இது பண்டதரிப்பு பனைசார் உற்பத்தி மேற்கொள்ளும் இடம் பற்றியதாகும்.
Location - pandatharippu, Jaffna, Srilanka.
www.Yarlpalm.com
phone number - 0213205087, 0770448309
யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
இலங்கையில் சுத்தமான யாழ் பண்டதரிப்பு நல்லெண்ணெய் உற்பத்தி -
• யாழ்ப்பாண பாரம்பரிய செ...
Jaffna Ice cream rool -
• Jaffna Ice cream Roll ...
இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Mobile / WhatsApp : +94 766620527
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/
#Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review

Пікірлер: 343
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
என்னுடைய சிறு வயதில் இதுபோன்ற பணம் கட்டி கள் தயார் செய்தோம் அந்த நாள் ஞாபகம் வந்தது நன்றி கே எஸ் சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@indusivanesan6413
@indusivanesan6413 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு ஈழத்தை விட்டு வந்து 36 வருசம் ஆச்சு இதுவரையில் நாங்கள் பார்க்காத பதிவுகள் பார்க்கும் போது எனி ஈழம் வரும் போது எல்லா இடமும் பார்க்க ஆசையாக உள்ளது. அதுக்கு காரணம் உங்கள் பதிவுகள் தான் நன்றி தம்பி from switzerland 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக என்னும் நிறைய பதிவுகள் வரும்.தொடர்ந்து பாருங்கள்.நன்றி
@indusivanesan6413
@indusivanesan6413 3 жыл бұрын
KS Shankar நிச்சயமா எங்கள் ஆதரவு எப்பவும் உங்களுக்கு இருக்கும் from swiss 🇨🇭🇨🇭
@arunthathyvigneswaran7476
@arunthathyvigneswaran7476 3 жыл бұрын
நீங்கள் போடும்ஒவ்வொரு பதிவும் நல்ல விளக்கத்துடன் தருகிறீர்கள் நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@tharminimanikkavasagam9173
@tharminimanikkavasagam9173 3 жыл бұрын
ரொம்ப நன்றி bro காணொளி கேட்ட்துக்கு போட்டிங்க எப்போதும் என் சப்போட் உங்களுக்கு உண்டு 🇮🇹🇮🇹👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@PalaniSamy-dm3dr
@PalaniSamy-dm3dr 3 жыл бұрын
மிக அருமை ஆனால் பதிவுகளின் நேரத்தை குறைக்கவும் அதாவது 15-20 நிமிடம் வரை போதும்.தமிழ்நாடு-பரமக்குடி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்து 👌👌.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு காத்திருக்கின்றேன்.❤️❤️
@ashokananthy2640
@ashokananthy2640 3 жыл бұрын
நம் நாட்டுப் பெருமைகளை உலகெங்கும் பார்க்க ஒளிபரப்பியமைக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்தும் அருமை.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️❤️🎊
@eugenthambirasa7786
@eugenthambirasa7786 3 жыл бұрын
தம்பி நல்லபதிவு 90 ஆண்டு கோட்டைபிரச்சின காலத்தில சீனி சக்கர ஒருடமும் இல்ல பனங்கட்டிலதான் தேநீர் குடித்தோம் சிலநேரம்அதுவும் கிடையாது கட்டப்பிராயில ஒரு படங்கட்டிதொழிற்சாலை இருந்து இப்ப இருக்கா தெரியாது நன்றி👍🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@anburathna8590
@anburathna8590 3 жыл бұрын
Thamby valththukkal.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு பனங்கட்டி செய்யும் முறை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Congratulations from Netherlands
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@smileplease5373
@smileplease5373 3 жыл бұрын
@@ksshankar indha porutkalai India la irundhu epdi vaanguvathu ?
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
@@smileplease5373 இங்கு இருப்பவர்கள் தான் வேண்டி அனுப்பனும்
@gnanisivaramier1945
@gnanisivaramier1945 3 жыл бұрын
இவ்வளவு விவரமாக வேறு எந்த விளாக்கையும் பார்த்ததில்லை சகோ. ஓம்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகளுக்கு நான் தலைவணங்குகின்றேன்.உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் மேலும் வளர வைக்கின்றது. மிக்க நன்றி உறவுகளே😊
@sobinasobi7918
@sobinasobi7918 3 жыл бұрын
எங்கள் ஊருடைய உற்பத்தி பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
ஐயா சூப்பர்நல்ல விளக்கம்கேட்டுசொன்னீர்கள் வாழ்த்துக்கள்👌🌹😀❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
பார்க்க ஆசையாகத்தன் இருக்கு நாங்க வெளி நாட்டில் இருப்பதால் பார்க்கத்தான் முடியும் 👍👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😢மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
ஆமாம்
@selvavipulan2393
@selvavipulan2393 3 жыл бұрын
இதற்க்குபின்னுக்கு இவ்வளவு உழைப்பு இருக்கிறது ஆனால் நாங்கள் வேண்டும் போது எவ்வளவு கதைக்கிறம் கடின உழைப்புத்தான் 👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@selvavipulan2393
@selvavipulan2393 3 жыл бұрын
@@ksshankar 🥰😍
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 2 жыл бұрын
அருமையான பதிவு பனங்கட்டி செய்யும் முறை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர்.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி💐
@newtamilboy
@newtamilboy 3 жыл бұрын
சங்கரு பல சிரமங்களுக்கிடையில் பலவிடயங்களை ஞாபகப்படுத்துகின்றீர்கள் . நன்றிகள் பல
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
நல்ல பதிவு தம்பி! சக்கரையை விட, சீனியை விட பனங்கட்டி வெல்லம் மிகச் சிறந்தது! புட்டுக்கு, குரக்கன் கழிக்கு, ஆடிக் கூழுக்கு, உழுத்தம் கழிக்கு, தேனீருக்கு, பசும் பாலுக்கு பனம் கட்டி பாவித்தால் மிகச் சிறப்பு.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@tamilmixsumi
@tamilmixsumi 3 жыл бұрын
👍🙏
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 жыл бұрын
பார்க்கும் போது வாங்க வேண்டும் போல இருக்கிறது. அடுத்த முறை வரும் போது வந்து வாங்க வருவோம். நன்றி தம்பி சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@anganipoobal
@anganipoobal 3 жыл бұрын
நீர் செய்வது சேவை. விளம்பரம் இல்லாமல் உடல் உழைப்பு வழங்கும் எமது மக்களின் தயாரிப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கு நன்றி ....
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@Suru_shika11
@Suru_shika11 3 жыл бұрын
முதல் தடவையாக இந்த இடத்தை பாக்குறேன் நன்றி அண்ணா
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@thayasiva4602
@thayasiva4602 3 жыл бұрын
உங்களது கானொளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@jrkvlog7966
@jrkvlog7966 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது. நான் இதுவரை பார்த்ததில்லை பயனுள்ள தகவல். நீங்கள் போட்ட பழைய வீடியோக்கள் சிலவற்றை பார்த்துள்ளேன் அருமையாக இருக்கிறது .
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி😊😊😊💐
@jeyaanthony2156
@jeyaanthony2156 3 жыл бұрын
தம்பி, இதை எல்லாம் எடுத்துக் காட்டியதற்கு நன்றி . நாங்கள் இங்கே இருந்து இப்படி எல்லாம் பார்ப்பது உங்கள் மூலமாய் கடவுளுக்கு நன்றி!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 2 жыл бұрын
Very Good thambi 👍👍👍👍👍😋ippadi iyatkaiyana unmaiyana nalla prodection POI Video eduththu poduvathukku thanks thambi 😊👍 God Bless you
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 3 жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@velimalaivelimalai224
@velimalaivelimalai224 3 жыл бұрын
ஹாய் தம்பி சங்கர் நலமா நல்ல பதிவு பணைபொருட்கள்அணைத்தும்ஆரோக்கியமானது வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sanjeerahmd7160
@sanjeerahmd7160 3 жыл бұрын
அருமை அண்ணா வித்தியாசமான தலைப்பு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 3 жыл бұрын
மிக்க நன்றி பனங்கட்டி செய்யும் இடம் கேட்டோம் போட்டதிற்கு நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sasirubatharmarasha6811
@sasirubatharmarasha6811 3 жыл бұрын
நல்ல தகவல்களை அறிமுகப் படுத்துவதற்கு நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 3 жыл бұрын
👌👍சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@johnsonsundersingh7280
@johnsonsundersingh7280 3 жыл бұрын
சூப்பர் சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
மிக்க நன்றி சங்கர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@shankarsamithamby609
@shankarsamithamby609 3 жыл бұрын
தம்பி சங்கர் நல்ல விடையம் நீர் விலைகளை கூறுவது. நன்றி 🙏🏽 மீண்டும் ஒரு நல்ல Videos 👍👏👏❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@Nehza28
@Nehza28 3 жыл бұрын
arumaiyana vlog keep it ip
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி☺️
@kamalambikairasanathan7288
@kamalambikairasanathan7288 3 жыл бұрын
Very nice great super video thank you for sharing
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்து தான் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றது. உங்கள் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மிகவும் பெறுமதியானது. மிக்க நன்றி
@julianagodwin9044
@julianagodwin9044 3 жыл бұрын
நல்ல பதிவு தம்பி அடுத்த முறை வரும் போது இந்த இடத்தை பார்க்க வேண்டும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக.மிக்க மகிழ்ச்சி,உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 3 жыл бұрын
மிகவும் அருமையான பனங்கட்டி பிலாஸ்ரி அச்சில். செய்துவதை தவிர்த்து சிரட்டையில்செய்யவும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Amazing video! Thank you Shanker!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
கருகம்பனை (என் அம்மாவோட ஊர்)கூட பனை சார்ந்த விடயங்களுக்கு பிரபலம்...இப்போது சந்தையில் எல்லாம் கலப்படமே கிடைக்கிறது..அதன் தரம் பரிசோதனை செய்யும் அறிவு கூட எனக்கு இல்லை...வெக்கம்...🙇
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இப்போ எல்லாம் தெரிந்து இருக்கும் என நம்புக்கின்றேன்.
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
@@ksshankar அதற்க்கு அனுபவம் வேண்டும்...வீடியோ பார்ப்பதால் தரம் உணர முடியாது சகோ
@jsarves7010
@jsarves7010 3 жыл бұрын
இயற்கையின் இரகசியம் இது தானோ 👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@melanisutharsan4675
@melanisutharsan4675 3 жыл бұрын
அருமை தம்பி நீங்கள் போடும் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
🙏 நீங்கள் ஒவ்வொரு பதிவு போடும்போதும் ஆர்வமாக இருக்கிறது .நாங்கள் வர வேண்டுமென்ற. நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வாங்கோ வரும் போது எங்களுக்கு என்ன கொண்டு வாறீங்க😊.
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
🙏 என்ன வேண்டுமென்று சொல்லுங்கோ நான் கொண்டு வருகிறேன்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நான் சும்மா கேட்டேன்😊😊
@good37110
@good37110 3 жыл бұрын
Wow super anna.....I love yazhpaanam.......I love your video.......
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@kanu5992
@kanu5992 3 жыл бұрын
அருமையான பதிவு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊மிக்க நன்றி😊💐
@sanjeevj5278
@sanjeevj5278 3 жыл бұрын
Great Work and Effort.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@kajanijaso6358
@kajanijaso6358 3 жыл бұрын
Wow very nice experience. We using lot Panankaddi but we don’t know how to make this. But now we know. Thank you Shankar.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
தலைமன்னார் பதிவு அருமை இருவருக்கும் நன்றி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி
@sujathaashokapathman4396
@sujathaashokapathman4396 3 жыл бұрын
Super தம்பி நன்றி .
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@thirumagalthaggavilu2317
@thirumagalthaggavilu2317 3 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு நன்றி இதை எல்லாம் எங்களுக்கு வீடியோ மூலம் தருகிறார் நன்றி தம்பி உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍 நீங்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கு சுவையை மட்டுமே சொல்லனும் ம்ம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sabanasgallery2.092
@sabanasgallery2.092 2 жыл бұрын
Super vdo👍🏼
@vathanialwin578
@vathanialwin578 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு 👌👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@AbiyinSamayal
@AbiyinSamayal 3 жыл бұрын
எமது இயற்கை வளமான கருப்பநீர் கருப்பட்டி பாணி தயாரிக்கும் முறையை எமக்கும் உலகுக்கும் தெரியப் படுத்தியமைக்கு நன்றி இது போன்ற நிறையப் பதிவுகளை போடுங்கள் வாழ்த்துக்கள் தம்பி கருப்ப நீருக்குள் மாங்காய் போட்டு குடிக்கலாம் அருமையாக இருக்கும்
@AbiyinSamayal
@AbiyinSamayal 3 жыл бұрын
கருப்பணி பாணி அங்கே வாங்க முடியுமா
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா மாங்காய் போட்டு குடித்து பாப்போம்.😊மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம் அக்கா
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
அருமை தம்பி 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடந்து எமது காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை தாருங்கள். நன்றி.
@rajana8192
@rajana8192 3 жыл бұрын
அருமை அருமை
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@kirupaarul9657
@kirupaarul9657 3 жыл бұрын
Nice also happy to see thoses
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@subinages7653
@subinages7653 3 жыл бұрын
Nice.Thank you.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@vinothinijeganathan4190
@vinothinijeganathan4190 3 жыл бұрын
Super.na... always very use full shoots sema
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@monirajan7783
@monirajan7783 3 жыл бұрын
Lovely sankhar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@anbunallarasa4691
@anbunallarasa4691 3 жыл бұрын
Panama katti sapudanum pola irukku sema valthukkal
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@mariyapanpoongan6304
@mariyapanpoongan6304 3 жыл бұрын
Super Shankar It's new things for me From Singapore
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@tharminijudegodwin5735
@tharminijudegodwin5735 3 жыл бұрын
தம்பி நீங்கள் போடுகின்ற எல்லா பதிவுகளுமே அருமை ஷேட் ஒன்று வாங்கினால் ஒன்று free தானே 😝😝 எல்லாமே அருமை வாழ்த்துக்கள்👏👏👍👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா😊 மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
பனை சார் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் பனங்கட்டி பதநீர் தயாரிப்பு உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் தன்னிறைவும் ஏற்படுத்தும் சிறு பிராயத்தில் நானும் பனங்கட்டி உற்பத்தி செய்வதை பார்த்து இருக்கிறேன் நன்றி சங்கர் 👍🌴🌴🙏🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Thambi you have all new style creative ideas, keep it up good luck. (From Canada)
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடந்து எமது காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை தாருங்கள். நன்றி.
@smileplease5373
@smileplease5373 3 жыл бұрын
Hello Jeyakumar
@skan1410
@skan1410 3 жыл бұрын
Very nice da Thambi., very good effect.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@shamysham2170
@shamysham2170 3 жыл бұрын
👍🏼👍🏼தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@thayamohan1295
@thayamohan1295 3 жыл бұрын
Wow super video brother 👍❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@logaranjan
@logaranjan 3 жыл бұрын
இவ்வள்வு கள்ளை store பண்ணி வைச்சிருக்கினம் என்று சொல்லேக்கை உம்முடைய முகத்தில் ஒரு சந்தோசம் 😀😀 எங்களுக்கு கள்ளையும் குடித்து review சொல்லியிருக்கலாமே 😀😀
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா நான் குடிப்பத்திலேயே😢
@mohamedfaizal1816
@mohamedfaizal1816 3 жыл бұрын
Nalla pathivu
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
இப்பத்தான் இதல்லாம் பார்க கிடைக்குது நன்றிகள் நான் மட்டக்களப்பு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@rajagabaljoisan6518
@rajagabaljoisan6518 3 жыл бұрын
Really super 👌 😊 bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@rajagabaljoisan6518
@rajagabaljoisan6518 3 жыл бұрын
Semma 🙃
@kethanavam7669
@kethanavam7669 3 жыл бұрын
நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 3 жыл бұрын
Thank you 👌👌👌👌👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@srikumar8559
@srikumar8559 3 жыл бұрын
Video super bro👌👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
நல்ல பதிவுகள் நல்லெண்ணெய் பனிக்கட்டி இரண்டும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
முடிந்தால் முள்ளிவாய்க்காலில் இருந்து நம் தாயகம் தயாரிப்புகள் பற்றிய பதிவு செய்து போடவும்.
@ssajeevan8185
@ssajeevan8185 3 жыл бұрын
Superb ❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 жыл бұрын
Wow good job 😋😋😋😋😝💯👌❤❤
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 жыл бұрын
So sweet very yummy 😋 bro Excellent job wow 👍😍🌷💕
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@aashag2965
@aashag2965 3 жыл бұрын
Super video bro enakku ithapathi onnum theriyathu use full for me
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@uthayakumarbabyshalini561
@uthayakumarbabyshalini561 3 жыл бұрын
Super all the best
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@thuraisamyrajkumar6691
@thuraisamyrajkumar6691 3 жыл бұрын
Thanks brother
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@haranarul
@haranarul 3 жыл бұрын
Super!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@rajeshwariraje604
@rajeshwariraje604 3 жыл бұрын
Super 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 3 жыл бұрын
God bless you
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@logylogy3725
@logylogy3725 3 жыл бұрын
Super dr 👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@karthikeyanmanavalan2670
@karthikeyanmanavalan2670 3 жыл бұрын
Nise sankar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி
@legavini3872
@legavini3872 3 жыл бұрын
Super👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Hi brother 👍🤝😍super video ❤❤❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@shahilanavakumar2053
@shahilanavakumar2053 3 жыл бұрын
Good job. Brother
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Super bro 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@babusolomon9695
@babusolomon9695 3 жыл бұрын
I like your videos
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@ratnambalendram6876
@ratnambalendram6876 3 жыл бұрын
Hi shankar super 👍👍💕💕
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@user-os6uj9rq9y
@user-os6uj9rq9y 3 жыл бұрын
Super tampi
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@moisprithish3620
@moisprithish3620 3 жыл бұрын
Super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@arulmigunachiyar6290
@arulmigunachiyar6290 3 жыл бұрын
Migga Arumai
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@arulmigunachiyar6290
@arulmigunachiyar6290 3 жыл бұрын
@@ksshankar God bless you 👍🌷🌺
@jesinthan1156
@jesinthan1156 3 жыл бұрын
Bro super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@makilinikamalendran8033
@makilinikamalendran8033 3 жыл бұрын
Super super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@BLACKREMIXSTARS
@BLACKREMIXSTARS 3 жыл бұрын
Super 🇨🇭🇨🇭🇨🇭
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@srisundrampillai7341
@srisundrampillai7341 3 жыл бұрын
good job
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
Nice
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН