இயற்கையின் கொடை | வாழ்ந்தா இப்படி தான் வாழணும் | Jaffna Village Life | Kuppilan | Jaffna | Sri Lanka

  Рет қаралды 20,424

Ks Shankar

Ks Shankar

Жыл бұрын

#jaffna_shankar #ks_shankar #kuppilan #jaffna_village
Mobile No : +94 76 6620 527 (Whatsapp)
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 65
@vg9626
@vg9626 Жыл бұрын
குப்பிழானின் செம்மண் அழகு. சந்தியில் கிழக்கு மேற்கு வடக்கில் நிறைய வீடுகள் உள்ளன
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
உழக்காதவர் உண்ணலாகாது என்பர். இந்தக் காணொளி உழைப்பின் மதிப்பீடுகளையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் வந்ததுடன் சங்கருக்கு என்னெல்லாம் பிடிக்கும் என்பதையும் விபரித்துக் காட்டியது. சங்கரின் சகஜமான உரையாடல் உழைப்பவர்களின் பந்தபாசம் இயற்கையின் சூழல் அழுகை சிரிப்புக் கலந்த சந்தோஷம்.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கு மிகவும் இந்தக் காணொளி பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@groupsstar1241
@groupsstar1241 Жыл бұрын
வணக்கம் சங்கர் ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறது தோட்டங்கள் எல்லாம் விவசாயம் தான் எங்கள் உயிர் மூச்சு புலவர்கள் நாட்டின் உயிர்த் தோழர்கள் நீங்கள் கூறிய விரைவில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் அடைய வேண்டும் வாழ்த்துக்கள் சங்கர் நண்பா நீங்கள் காட்டியதற்கு ரொம்ப நன்றி😊♥️
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
சொர்க்கம் தான் அண்ணா 😇😍😍👍🏼👍🏼👍🏼. வயல்கள் தோட்டங்களை பார்க்கேக்க அப்படியே மனதுக்கு ரம்மியமாக இருக்குது அண்ணா 😇😇❤️❤️👍🏼👍🏼. அருமையான காணொளி 😇👍🏼
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@sivanilanthigan5062
@sivanilanthigan5062 Жыл бұрын
அனைவருமே ஒரு முறையாவது வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை முறை.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@nironiro8627
@nironiro8627 Жыл бұрын
ஹாய் சங்கர் மச்சி நலமா பழமை மாறாமல் இருக்கும் ஒரு தோட்டம் அருமை அருமை
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@saisembaruthi
@saisembaruthi Жыл бұрын
இயற்கை அழகா இருக்கு நல்ல கானோலி🌿🍀🪴👌👌👍👍🤗
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
Absolutely an amazing sharing from you Shankar..!!👍🌄👍 The Beauty of the Nature is Unbeatable and this video is also proves it again...!! 👋🥰👋 Each farmers/plants/water/soil/trees/etc are telling their own stories that can be read repeatedly....!!🌄💕🌄 Thank you so much Shankar for this wonderful sharing...!!🙏🥰🙏
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
வணக்கம் அருமை சகோ 🤩🥰
@jaffna761
@jaffna761 Жыл бұрын
வணக்கம் சகோ
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@thiruchelvamtharmalingam8072
@thiruchelvamtharmalingam8072 Жыл бұрын
ஆகா என்ன வாழ்க்கை சொர்க்கம்.
@thusharaymand770
@thusharaymand770 Жыл бұрын
Wow fantastic KS , our Country is 💯 more than that naturals , it’s very nice, & thank you KS for all of your videos thx 🙏 🙏🙏🙏🙏👌 god’s bless you & your friends
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
உண்மையில் இயற்கையின் கொடை தான். நம் முன்னோர்களும் தற்காலத்தில் விவசாயிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்கிறார்கள். அதை நினைத்தால் கவலை.அந்த வயோதிப தம்பதிகள் செம. என்ன மகிழ்ராசுக்கு பிரேக் அப்பா?காணொளிக்கு நன்றி.
@ksshankar
@ksshankar Жыл бұрын
🤭மிக்க நன்றி❤️
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 Жыл бұрын
Sirappu Dear K. S .SANKAR.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@thislifesadventures.
@thislifesadventures. Жыл бұрын
நம்ம ஊர்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@V.T.S.ROOBAN
@V.T.S.ROOBAN Жыл бұрын
Anna veara level idam
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku shankar 🌳🌻☘️🌾
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@ponniahgnanasekaram9735
@ponniahgnanasekaram9735 Жыл бұрын
good viedo thankss
@mathialagan7418
@mathialagan7418 Жыл бұрын
பல வருடங்கள் பிறகு அருமை தம்பி
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Nanri thampi 👍
@selvarajseevarathnam4360
@selvarajseevarathnam4360 Жыл бұрын
சங்கர் குப்பிழான் என்டு போட்டாய் கும்பிழான் சந்தீய காட்டேல கட்டாயம் காட்டவும் எதீர்பாப்பேன்
@ksshankar
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக,மிக்க நன்றி❤️
@vaseekaran.m5021
@vaseekaran.m5021 Жыл бұрын
best vlog that you ever make it
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
Super Super,,
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@rssuganya9232
@rssuganya9232 Жыл бұрын
Kuppilan eppavum super than ❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️
@vaseekaran.m5021
@vaseekaran.m5021 Жыл бұрын
tampi super daaaaaaaaaaa
@legugamingsl2407
@legugamingsl2407 Жыл бұрын
Jafna ❤
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
அருமை !
@V.T.S.ROOBAN
@V.T.S.ROOBAN Жыл бұрын
All the best anna ungalukkana subscriber adhigamaga
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🙂
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So beautiful village
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Really beautiful v hardly see these places thank you for sharing 🥰
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@kumaran2680
@kumaran2680 Жыл бұрын
👈 Anna watch video super anna
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@yalinivaratharajan6475
@yalinivaratharajan6475 Жыл бұрын
super anna
@beautifulanimals89
@beautifulanimals89 Жыл бұрын
Hi sangar vanakkam 🇬🇧
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@davoothmech
@davoothmech Жыл бұрын
Nice
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
❤👍
@jaffna761
@jaffna761 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@nsutharsan1624
@nsutharsan1624 Жыл бұрын
This is not kupplan it's earlalai..
@araviarai5351
@araviarai5351 Жыл бұрын
Kuppilan
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍🥕🥕🦩🦩👍👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
this is the daily chores of mountain life || lajimbudha ||
23:40
lajimbudha
Рет қаралды 4,3 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН