No video

அதிர்ச்சியில் உறைந்த ஜெ.! எனக்காக வந்த ராம் ஜெத்மலானி! Vaiko Interview | Rajesh | Perarivalan | MDMK

  Рет қаралды 46,371

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #vaiko #vaikospeech #jayalalitha #mgr #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth #admk
Part 1
கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
Video Link: • கதவ தொட்டா கைய வெட்டுவ...
Part 2
தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., Vaiko | Rajesh | Jayalalitha | Obama | Rajini | MGR | Durai Vaiko | Interview | Nakkheeran TV
Video Link: • தன் பெயரை சேர்க்க சொன்...
Part3
தலைவர் சொன்ன நிஜங்கள்! என்னை நோக்கி வந்த குண்டு! பரபரப்பான ஈழ நாட்கள்! Vaiko Exclusive Part3 |Rajesh
Video Link: • தலைவர் சொன்ன நிஜங்கள்!...
Part 4
தனிமை சிறையில் வைக்கப்பட்ட Kalaignar! சிலிர்க்கவைக்கும் சிறை அனுபவங்கள்! VAIKO INTERVIEW | RAJESH | Nakkheeran Tv
Video Link: • தனிமை சிறையில் வைக்கப்...
Part 5
I Won't Meet You.. Let Us Meet In The Court! ஸ்டெர்லைட்டை விரட்டியடித்தேன்! Vaiko Interview | Rajesh
Video Link: • I Won't Meet You.. Let...
அதிர்ச்சியில் உறைந்த ஜெ.! எனக்காக வந்த ராம் ஜெத்மலானி! Vaiko Interview | Rajesh | Perarivalan | MDMK | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 86
@syedanwersyedanwer462
@syedanwersyedanwer462 Жыл бұрын
ஐயா வைகோ அவர்கள் மிகவும் உன்னதமான தலைவர் நீங்கள். உங்கள் பேச்சை நான் நேரில் பார்த்திருக்கிறேன் .நான் பிறவி தி.மு.க காரன். உங்கள் பேட்டியை பார்த்த பிறகு உங்கள் தியாகத்தை எண்ணி பிரமிக்கிறேன். காலம் உங்களை சரியான நிலையில் வைக்கவில்லை என்ற வருத்தம் இன்று என் மனம் வருந்துகிறது. இன்று எவன்னலாம் தலைவன் என்று பிதற்றுகிறார்கள். வைகோ அவர்களே இன்னும் நீண்டகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
மிக சிறந்த போராளி.... எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்... ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்..... உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம் வைகோ அய்யா.... இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது......
@ksharma592
@ksharma592 Жыл бұрын
நான் அந்தணன்.ஆனால் திரு. வைகோ அவர்களின் பேச்சாறல் கேட்டு வியந்துள்ளேன்.அவர் கம்பர் அரங்கில் பேசிய பேச்சு பொன்னியின் செல்வனை பற்றிய பேசிய பேச்சு மிக சிறப்பான பேச்சுகள். இவர் நீடூழி வாழ்க வளமுடன். Er.T.v.kuppuswamy sharma
@amju1973
@amju1973 Жыл бұрын
அருமை யான பேட்டி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது வைகோ அவர்கள் மீது நக்கீரனே பல அவதூறு களை சொல்லி உள்ளது ஆனால் இன்று அதே நக்கீரன் வைகோ அவர்களை புரிந்து அவரின் பேட்டி யை போட்டு ள்ளது நாளை மக்களும் வைகோ வை புரிந்து கொள்வர்..
@s.seetharaman99
@s.seetharaman99 Жыл бұрын
அருமையான கருத்து பதிவுகள் 👍👍👍
@sivasubramanianr7517
@sivasubramanianr7517 Жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் அவர்களுக்கு! இவரது தியாகம் மிக பெரியது! உண்மை தான் இவர் அரசியளில் எங்கையோ இருக்க வேண்டியவர்! தங்கள் பங்களிப்புகள் மிக பெரியது அய்யா! மிக்க நன்றி ❤️
@selvam-mi3fx
@selvam-mi3fx Жыл бұрын
கர்ஜிக்கும் சிங்கம் 🔥🔥🔥
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
வைகோ ஓரு போராளி போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை அவரது அரசியல் சார்ந்த முடிவுகள் சரியானது எந்த தலைமை யாக இருந்தாலும் இந்த முடிவு தான் எடுப்பார்கள் இந்த முடிவும் கலைஞர் வழியில் வைகோ எடுத்த முடிவு இதை யாரும் விமர்சிக்க அறுகதை இல்லை அ கார்முகில் திருப்பூர்
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
அண்ணன் வைகோ (எம்.பி.) அவர்களை நான் பிறந்த மண் பரமக்குடி மாநகரில் காந்தி சிலை அருகே ஒரு மீட்டிங்கில் அண்ணனை நேரடியாக சந்தித்து கை கொடுத்த தருணம் இன்றும் என் மனதில் நிழலாய் இருக்கின்றது! வாழ்த்துக்கள் அண்ணா! 🙏🙏🙏🙏🙏
@premaraju1856
@premaraju1856 Жыл бұрын
pyy1p5
@M.SUKESH
@M.SUKESH Жыл бұрын
மக்களின் மகத்தான போராளி தலைவர் மாமனிதன் வைகோ அவர்கள் வாழ்க!! எந்த ஒரு அரசியல் பதவிக்கும் வர நினைக்காத நேர்மையான அரசியல்வாதி தலைவர் வைகோ ஒருவரை திருப்பூர் மாவட்டம் மதிமுக
@earthgreen4463
@earthgreen4463 Жыл бұрын
ஊங்களுக்கு சரியான அங்கீகாரம் தமிழ்நாடு கொடுக்கவில்லை மிகவும் வருத்தமான விசயம்.😥😥😥😥😥😥😥
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏 Heartfull SALUTE to Mr.VAIKO
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
எப்படிப் பார்த்தாலும் வைகோ அவர்கள் தமிழர்களுக்கு செய்த தொண்டை நினைத்துப் பார்க்க வேண்டும்
@covaikasireddy625
@covaikasireddy625 11 ай бұрын
தென் தமிழகத்தில் எங்கள் நெல்லை சீமையின் மாவீரன் வை கோ.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
நல்ல திறமை ஆனால் பயன்படுத்தி யதெல்லாம் தன்சுயநலத்திற்காக...பாவம் அவருடைய கட்சியினர்
@singaisiva9337
@singaisiva9337 Жыл бұрын
Born fighter,,, very emotional leader,,,, diplomatic leadership,,, sacrificing own life,,,,, loyaley the standing places,,,,, but missed to use the knowledge in the ruling party member,,,,,,, salute
@sriramram5529
@sriramram5529 Жыл бұрын
Your welcome God 🙏 bles you vaiko sir
@MrAshokan31
@MrAshokan31 Жыл бұрын
தமிழர்களின் நலன் சார்ந்த தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🌷👍
@vijayadeva06
@vijayadeva06 Жыл бұрын
Amazing Leader our Beloved Mr.Vaiko 👍🏽👈🏽☀️
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
வாழும் தெய்வம் வைகோ ❤
@premkumar-nk8ks
@premkumar-nk8ks 2 ай бұрын
தரமானவரை தரமானவர் நேர்காணல். ..
@devakaranraja8920
@devakaranraja8920 10 ай бұрын
Heart full salute to vaiko sir🔥🔥
@thulasidoss9826
@thulasidoss9826 Жыл бұрын
எதற்காக மதிமுக உருவானதோஅதன்தனிசக்தி சேர்ந்த இடத்தால் வீழ்ச்சியே
@tamilmani3158
@tamilmani3158 Жыл бұрын
I am 39 now... Saw you hosting party flag in my home town, I am studying 7th std... Now I am happily married with wife n kids... All are mdmk yens... Mdmk vote bank never evaporate... 4 votes with mdmk blood... Neengal noorandu kaalam vaala vendum Durai vaiko vettriyai kondu varuvaar vegu viraivil...
@ponnusamy5964
@ponnusamy5964 12 күн бұрын
வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 3 ай бұрын
Super super🌷🥀🌻💐🌹💘💘
@jayabalanduraisamy5161
@jayabalanduraisamy5161 Жыл бұрын
The best leader in Tamil Nadu ilike very much
@rsuresh7311
@rsuresh7311 Ай бұрын
Reall public leder 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@parandamanrangarajan6450
@parandamanrangarajan6450 Жыл бұрын
Unsung Hero Vaiko.
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
Both of you are great comedians 🤣🤣🤣🤣🤣🤣 I enjoyed these two innocent TAMILS 🤣🤣☘️🌷🌷🌷🌷🌍🌍🌍🌎🙏🏿🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙌🙌
@veroformcnc3339
@veroformcnc3339 9 ай бұрын
Super man
@RajeshKumar-dq6mt
@RajeshKumar-dq6mt Жыл бұрын
Vaiko super great leader
@ramakrishanan4301
@ramakrishanan4301 Жыл бұрын
Unmaiya Super Man Vaiko Than
@kannansivadass
@kannansivadass Жыл бұрын
மிக சாதுர்யமான ஆற்றல் மிக்க பேச்சாளர்... ஆனால் கொள்கை பிடிப்பு குறைவான அரசியல்வாதி...
@girisrinivasan8188
@girisrinivasan8188 9 ай бұрын
👌🙏💐🌞
@garavind0074
@garavind0074 Жыл бұрын
Vaithanalum porumai pesurapla.nalla arasiyal vathi.85 years.
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
இதை மான தமிழன் மறக்கமாட்டேன்
@jey4809
@jey4809 Жыл бұрын
Tiger 🔥
@tamilian1
@tamilian1 Жыл бұрын
வைக்கோ ஒப்பற்ற தலைவர் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவர் இப்போது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இன்றைக்கு அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை
@vetripugazh6403
@vetripugazh6403 Жыл бұрын
stalin edathula CM ah irukka vendiyar 😣
@sudarsansuda6165
@sudarsansuda6165 Жыл бұрын
Real lion king
@sharuksharuk4996
@sharuksharuk4996 4 ай бұрын
Yendrum prabhakaran 🫡
@baburaje.6311
@baburaje.6311 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
Four Hours Five Hours பேட்டி வேண்டும்
@SbisaravananSbi-bf8zp
@SbisaravananSbi-bf8zp Жыл бұрын
Enga thatha misa mu kanniyappan
@kandasamyr5892
@kandasamyr5892 Жыл бұрын
Great man VAIKO. But one cunning fellow in tamilnadu always blaming Vaiko out of jealousy. Every one can understand who is he. Sathiya meva jeya.
@SbisaravananSbi-bf8zp
@SbisaravananSbi-bf8zp Жыл бұрын
Ana athevaai edupaaruku edipaar Ella emmaramannanu enaku therinja t, rajendarr kitta naan arimugam paduthumbothu ungala pathi thanna meeri sonnatha keten
@SathishSathish-nv4yr
@SathishSathish-nv4yr Жыл бұрын
Intha aal Mela orukalathula niraya mariyathai irunthathu ippa illa
@Manikandan-ju4hl
@Manikandan-ju4hl 7 күн бұрын
Nallavargal arasiyaluku vanthal thuyaram than vaiko avl valkai satchi
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Bible padipavar sir. Rajesh brother, Etho periya pavam pola ketkurenga.???? Unga wife periya kulam christian college student thaney brother. Dont ask abt religion.
@michaelbastin5543
@michaelbastin5543 Жыл бұрын
பச்சோந்தி
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
இவர் ஒரு தமிழின தூரோகி என்பதை தயவு செய்து மறக்க வேண்டாம்.
@parandamanrangarajan6450
@parandamanrangarajan6450 Жыл бұрын
Aloooliya Aama kari Simon goshti thaana nee..
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இவரால் தான் ஏழு தமிழர் விடுதலை சாத்தியமானது
@blackjay1428
@blackjay1428 Жыл бұрын
தேவையற்ற பேட்டி
@SbisaravananSbi-bf8zp
@SbisaravananSbi-bf8zp Жыл бұрын
Unna matheri Kalainjara pithan ne kalaijara pugazhnthu pasina ne king avroda kkuttratha pasina emonanala pasura aalu arasiyaluku Sariyana aalu ellanu sollra vaai
@perumals2882
@perumals2882 Жыл бұрын
ஆடிய ஆட்டமென்ன?
@VinothB143
@VinothB143 Жыл бұрын
Yaaru ivara🤦🤦 kurinjakulam issues pathi theriuma 😡 ivarellam oru arasiyal santharpavathi arasiyal ottunni
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 38 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН