No video

தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., "தப்பா பேசுவாங்க!" என்று மறுத்த வைகோ! Vaiko | Rajesh | Jayalalitha |MGR

  Рет қаралды 101,416

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #vaiko #vaikospeech #jayalalitha #mgr #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth #admk
தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., Vaiko | Rajesh | Jayalalitha | Obama | Rajini | MGR | Durai Vaiko | Interview | Nakkheeran TV
Part 1
கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
Video Link: • கதவ தொட்டா கைய வெட்டுவ...
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 143
@rmpethaperumal2934
@rmpethaperumal2934 Жыл бұрын
சார் நான் வை.கோபால்சாமி அய்யா அவர்களின் இலக்கிய பேச்சால் ஈர்க்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளாக சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் அவரது இலககிய பேச்சு கேட்டு இருக்கிறேன்.அவரது நினைவாற்றல் மற்றும் அவரது உடல்மொழி பேசசால் ஈர்ப்பு கண்டவன் கூட எனக்கு அகவை 63 நான் ஒரு ஒயவு பெற்ற ஆசிரியர் எனது மனம் கஷ்டப படும் போது அயயா அவர்களின் உரையை கேட்பேன் நன்றி
@thorop3496
@thorop3496 Жыл бұрын
அருமை
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
உங்கள் நினைவாற்றலுக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா🎉🎊 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 Жыл бұрын
சமூகத்திற்காக நீங்கள் உழைத்தது போதும் இனி உங்களுக்காக ஓய்வில் இருக்க எங்களது அன்பான வேண்டுகோள்
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 Жыл бұрын
அதற்குள்ளாகவே முடிந்து விட்டதே என்று எண்ண வைத்துவிட்டது ! அடுத்த பாகத்துக்கு காத்துக்கொண்டிருக்க முடியாமல் எரிச்சலடைகிறது மனது ! நேரம் போனதே தெரியவில்லை ! சிங்கத்தின் நினைவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது !👍
@vadivelvel3362
@vadivelvel3362 Жыл бұрын
எதிர்கால தலைமுறைக்கு தமிழகத்திற்க்கான வாழ்வாதார போராட்டங்களில் உண்மையாக போராடியவர் வைகோ மட்டுமே தெரியும் காலமும் வரும்.... ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வாலை மட்டும் மற்ற தலைவர்கள் போன்று இவரும் இருந்து இருந்தால் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை என்றே சுவைத்து இருப்பார்......
@guhananthamarumukam9911
@guhananthamarumukam9911 Жыл бұрын
,வை கோ அண்ணன் தி மு க வை விட்டு போயிருக்ககூடாது அருமையான திறைமையான மனிதர் இனி வை கோ வை போல் யாரும் பிறக்கவே முடியாது
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Athellam 1989il!
@saravanakumarsivaramakrish7284
@saravanakumarsivaramakrish7284 Жыл бұрын
திமுகவில் இருந்தால் இன்று இவர் தான் முதல்வர். தமிழகம் இழந்த ஆளுமை
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Thavaru:thevaiyana porumai thulium kidaiyathu :velyil irunthu Koochchal poduvathu, negative approachyellam velaikku aagathu!
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
அவரு எங்கேயா போனாரு வெளியேற்றினார்கள் வேற வழியில்லை
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Avaru 9 Mavatta DMK seyalargalai kkoottikkondu pirinji ponaru, yerpadu ALEXANDER IPS. Jaya udhaviyathu: 2 kodi. 1992 r 93.
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
சிறந்த மனித நேயமிக்க மனிதர்... சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்... சிறந்த பண்புள்ள தலைவர்... இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ.....
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 Жыл бұрын
நல்ல, உலக ஞானம் உள்ள, போராட்ட குணம் உள்ள, சிறந்த பேச்சாற்றல் கொண்ட அரசியல் ஆளுமை.. தமிழ் நாட்டிற்கு கொடுப்பினை இல்லை...
@sathikali8525
@sathikali8525 Жыл бұрын
உண்மை நண்பரே முதல்வர் நாற்க்காலிக்கு தகுதியான மனிதர்.... ஆனாலும் ஏனோ காலம் இவரை கை விட்டு விட்டது....
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 10 ай бұрын
வைகோ நல்லவர். அதுவே அவருக்கு பலம் ! வைகோ மிகவும் நல்லவர் அதுதான் அவருக்கு பலகீனம் !
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 10 ай бұрын
வைகோ கொள்கைவாதி. அதுவே அவருக்கு பலம் ! வைகோ தீவிர கொள்கைவாதி. அது தான் அவருக்கு பலகீனம் !
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 10 ай бұрын
வைகோ நேர்மையாளர். அதுதான் அவருக்கு பலம் ! வைகோ மிகவும் நேர்மையாளர். அதுதான் அவருக்கு பலகீனம் !
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 10 ай бұрын
வைகோ முதல்வர் ஆகி இருந்தால் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி இருப்பார். ஆனால் அவர் பதவி ஆசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார்.
@VGRagni
@VGRagni Жыл бұрын
ஐயா ஸ்ரீமதிக்கு துணை நில்லுங்கள்🙏🙏🙏🙏
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
அரசியலில் நேர்மையான உணர்வுபூர்வமான உண்மையான நல்ல மனிதர் ஐயா அவர்கள்
@tamil4648
@tamil4648 Жыл бұрын
Srimathi வழக்கை யார் விட்டாலும் நாங்க விடமாடோம்னு சொன்னீங்க, ஏன் இப்ப அமைதியாக இருக்கீங்க, நக்கீரன் சார், யார் பொய்யா போனாலும் நீங்க உண்மை பக்கமாக இருப்பீங்கனு நினைச்ச இப்படி அமைதியா இருந்து என்னையும் நம்பாதிங்கனு சொல்லாம சொல்லீடீங்க ரொம்ப நன்றி
@manasatchi424
@manasatchi424 Жыл бұрын
Nakkeran kasuku kathura oodagam…oru 5 kodi kodutha vaalattitu poiduvanga. Satham adhigama potta adhiga kaasu…avalo dhan
@padamanathandsp8925
@padamanathandsp8925 Жыл бұрын
Manavi Srinath neithe kidika muyarchi soiyengal
@thanimanithan7944
@thanimanithan7944 Жыл бұрын
உங்கள் மீதும் சந்தேகம் வருகிறது, ஸ்ரீமதி விஷயத்தில்
@susibirundha1009
@susibirundha1009 Жыл бұрын
s
@pdb459
@pdb459 Жыл бұрын
S
@santhoshkumarp4198
@santhoshkumarp4198 Жыл бұрын
Sure... Like tn people and other media. Nakeeran also gone for current and other sensational news they forgotten srimathi 😞
@kumarananthi9920
@kumarananthi9920 Жыл бұрын
S
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பெருமுதலாளிகள் Vs சாமானியர்‌‌ . முதலாளிகளின் ஒற்றுமை. இனம் இனத்தைச் சேரும் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் ! - கார்ல் மார்க்ஸ்.
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 Жыл бұрын
WHY NAKHEERAN IS QUIET ABOUT SRIMATHY.. PRESSURE FROM DMK.???
@pdb459
@pdb459 Жыл бұрын
Ya absolutely.... Ivanga admk aalungala pathi mattum than investigation panuvanga...
@mahalucky6987
@mahalucky6987 Жыл бұрын
💯💯💯💯💯 Unmai... DMK idha pathi pesa kudathunu solirupanga adan vera onum ella .....
@neethidevan3973
@neethidevan3973 Жыл бұрын
அருமையான பதிவு.... மிகச் சிறப்பு!
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Жыл бұрын
A great man Mr Vaiko, clean handed, multi talented. He deserves very big recognition, he is continuing his journey without any expectations
@INDPRABU
@INDPRABU Жыл бұрын
He is also corrupt politician
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Жыл бұрын
வைகோ.பிரபாகரன்.ஈழம்.
@greenleafntech1184
@greenleafntech1184 Жыл бұрын
நக்கீரன் நீதி வாய்க்கால் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. பணத்திற்காக நக்கீரன் அடிபணியாது. வேறு ஏதோ ஒரு விடயம் நக்கீரனின் குரல்வளை நெரிக்கப்பட்டுவிட்டது!!!... ஸ்ரீமதி!!!...
@ubab1196
@ubab1196 Жыл бұрын
Vaiko mass🔥🔥🔥
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இரண்டு மாமனிதர்கள் வைகோஐயாராஜேஷ் அய்யா
@vaijayanthimala5400
@vaijayanthimala5400 Жыл бұрын
Sir srimathi visayam enna achi solunga please,⚖️⚖️⚖️😭😭😭 justice for srimathi ,u video podunga iam waiting 🙏🙏🙏🙏🙏
@thanimanithan7944
@thanimanithan7944 Жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க செய்தியும், ஸ்ரீமதி விஷயம் என்னாச்சு, உங்கள நம்பினது தப்புதான், உங்கள் youtube சேனல் views ஐ அதிகம் செய்ய பயன்படுத்தி கொண்டீர்கள்
@susibirundha1009
@susibirundha1009 Жыл бұрын
s brother
@user-ow3wk7eb4v
@user-ow3wk7eb4v Жыл бұрын
காணவில்லை
@allrounder3437
@allrounder3437 Жыл бұрын
மக்கள் தலைவர் வைகோ
@finocreations4365
@finocreations4365 Жыл бұрын
Vaiko sir ..the great orator
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 Жыл бұрын
YES BUT HE IS HYPOCRITE.
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Жыл бұрын
அருமை தலைவா..
@getnmohankumar8801
@getnmohankumar8801 Жыл бұрын
உலகத் தமிழர்களின் உரிமைக்குரல் தலைவர் வைகோ
@soundar4270
@soundar4270 Жыл бұрын
நடிகர் ராஜேஷ் என்றும் இளமையாகவே இருக்கிறார். 1988 கமல் சார் நடித்த "சத்யா" படத்தில் ராஜேஷ் & கிட்டி அரசியல்வாதியாக நடித்த பாத்திரம் எனக்கு என்றும் மறக்க முடியாத காட்சிகள்.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
ஒரு விஷயத்தை தொட்டு விட்டு முடிக்காமல் அடுத்த விஷயத்திற்கு போகிறார், நினைவு தடுமாறுகிறார், வயதாகிவிட்டது, ஓய்வு எடுத்துக்கொள்ளுஙகள் தலைவரே
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
ஆம் சரியாகக் கவனித்துள்ளீர்கள்.. நிறைய சொல்லி விட வேண்டும் என்ற ஆர்வம் கூட ஒரு காரணம்..
@jeyasuthan1439
@jeyasuthan1439 Жыл бұрын
Y are you quiet about srimathi’s case? Please don’t abandon it
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Viko sir, the great legendary leader, proud for every tamilan 🙏👌
@subhashini322
@subhashini322 Жыл бұрын
Gopal and Prakash sir.. Come back soon.. Justice for Srimathi 😢
@manojmdmk8681
@manojmdmk8681 Жыл бұрын
உலகத்தமிழர்களின் உரிமைக்குரல் வைகோ.....
@sampathkumarn5778
@sampathkumarn5778 8 ай бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மக்கள் தலைவர் வைகோ
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
இதே போன்று பாமக தலைவர் ராமதாசிடம் நேர்காணல் பேட்டி எடுங்கள் (நக்கீரன் ராஜேஷ்) அவர்களே
@santhoshkumarp4198
@santhoshkumarp4198 Жыл бұрын
Sure... Like tn people and other media. Nakeeran also gone for current and other sensational news they forgotten srimathi 😞
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
அண்ணன் ராஜேஷ்.தமிழினதுரோகமிழைக்கிறார்
@amju1973
@amju1973 Жыл бұрын
பேட்டி அருமை
@arivetreevazhagan5143
@arivetreevazhagan5143 Жыл бұрын
Anna sri mathi vazhaku yennachi
@thanigaivelansampathkumar7734
@thanigaivelansampathkumar7734 Жыл бұрын
நக்கீரன் அவர்களே ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டி தற்போது உங்கள் சேனலில் பதிவு வருவதில்லையே ஏன் தாங்களும் அவர்களை கண்டு பயந்து விட்டீர்களா? இதனை நினைத்து மனம் வருந்துகிறது.......சுமதி
@devacena5150
@devacena5150 Жыл бұрын
Avanga mudinja alavu potanga.. Court la case poidu eruku so epudi erukanga
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@raghunathansv4056
@raghunathansv4056 Жыл бұрын
Nakkeran you tube channel viewers are focusing only on srimathy issue.all the viewers are in same mind set,dear Nakkeran family please say about the current status in srimathy case.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
தி மு க வின் போர்வாளே நீங்கள் கழகத்தை விட்டு போனது உங்களுக்கு எவ்வளவு நட்டமோ அந்த அளவுக்கு தி மு க கழகத்துக்கும் அந்த அளவு நட்டம் தான்! மொத்தத்தில் நாட்டுக்கு நட்டம் தான்! 🙏
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
உங்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது....
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg Жыл бұрын
அறிவுக்கடல் .. தமிழ் நாடு இவரை கொண்டாட மறந்தது
@janardhanrb347
@janardhanrb347 Жыл бұрын
அருமையான பதிவு
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Great leader
@rajeshnavanithan
@rajeshnavanithan Жыл бұрын
அருமை ஐயா
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🔥🔥🔥
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Жыл бұрын
👌👌
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
12:19 வைகோவை ஆன்மீகம் பக்கம் அழைத்த இளையராஜா
@arivetreevazhagan5143
@arivetreevazhagan5143 Жыл бұрын
Sri mathi kozhandhai ku neethi peruvadharku nakkeeran thunai migavum avasiyam anna
@user-is7qp6gm7p
@user-is7qp6gm7p Жыл бұрын
What happened to you Nakheeran sir ? Why became silent in Srimathi's child death.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
21:21 அமெரிக்காவின் பட்டத்து இளவரசர் பாரத் ஓபாமா
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
பாரக் ஒபாமா
@vettrimathavanradha9510
@vettrimathavanradha9510 Жыл бұрын
❤❤❤❤
@shkarthikeyan7607
@shkarthikeyan7607 Ай бұрын
26:43
@santhoshzen5598
@santhoshzen5598 Жыл бұрын
Remaining video hide agiruku.. Release remaining videos too
@sakthis4823
@sakthis4823 Жыл бұрын
ஏன் என்னை பகடகாய் ,போல் உறுட்ர ,ஸ்டாலின் தம்பி என் பத்ரிக்க சுதந்திரத்திள் ✋ கை வைக்காத நல்லது இழ்ளனு செல்லுங்கள்..
@kalidasan5131
@kalidasan5131 Жыл бұрын
Srimathi enna aachchu sir.....y silent DMK pressure raaa?.....
@M.SUKESH
@M.SUKESH Жыл бұрын
❤️🖤❤️
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Жыл бұрын
மிஸ்டர் ராஜேஷ் ஜனதாக்கட்சித் தலைவர் திரு சந்திரசேகர் பாதயாத்திரை நாயகன்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் தி இந்தியா காட் ஃபாதர். இன்றும் திமுகவில் பிரதமர் சந்திரசேகர் மற்றும் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோரை 1991 திமுக கருணாநிதி அவர்களின் ஆட்சி தலைப்பின் போது கூட இவர்கள் இருவரையும் போற்றுவார்கள். ஏன் என்றால் அப்போது தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் வீரர்களை ஆதரித்தார். அதனால் கோபமுற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் அதில் ராஜீவ் காந்தி ஒரு சர்வதிகார போக்கை கடைப்பிடித்தார். அவருடன் தமிழகத்தில் கூட்டணியில் இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசாமி, குடியரசு தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் பிரதமர் சந்திரசேகரிடம் பலமான அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைக்க சொன்ன போதும் கூட பிரதமர் சந்திரசேகர் அவர்கள் தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்கள் சொந்த பூர்வகுடி ஈழத்தமிழ்ற்களை ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை. அவர்கள் இலங்கையை சார்ந்த வேற்று நாட்டவராக கூட இருந்தாலும் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று கூறி தமிழகத்தில் கருணாநிதி ஈழத்தமிழ்ற்களை ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை அதனால் தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பும் தேவையில்லை. என்று சந்திரசேகர் கூறிய போது அவருக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி அவர்கள் நாங்கள் சொல்வதை முதலில் செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளபடும் என்று கூறியவுடன் வேறு வழியில்லாமல் சந்திரசேகர் தனது பிரதமர் பதவியை காப்பாற்றி கொள்ள தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு நேரடியாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனே சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியிடம் வந்து தனது நிலையை விலக்கியவுடன் கருணாநிதி இடம் செய்தியாளர்கள் பிரதமர் சந்திரசேகரின் ராஜ தந்திரத்தால் ஆட்சி கலைக்கப்பட்டதா என்று கருணாநிதி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது திமுக ஆட்சி கலைப்பில் பிரதமர் சந்திரசேகருக்கு ராஜ தந்திரம் இல்லை ராஜீவ் தந்திரம் என்று தனது ஆட்சி கலைப்பிற்கு காரணமாக இருந்த ராஜீவ் காந்தியை நாசுக்காக கூறினார்.
@makesh.r3708
@makesh.r3708 Жыл бұрын
💪💪💪👍👍👍
@68tnj
@68tnj Жыл бұрын
Powerful leader whose political career was ruined by family politics. I had seen VaiKo being taken in van like a criminal between Vellore and Poonamallee back in 2001-2003.
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
இரண்டு பேர்களுக்கும் நன்றிகள். தங்களின் பேச்சில் MGR. அவர்கள் ஏன் ராணுவத்தை சந்திப்பேன் என சொன்னார். அதன் காரணம். எந்த காலத்தில். யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லவும்.
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
வைகோ.தேசியதலைவரைசந்தித்தகாலத்தில்.அண்ணன் சீமான்சந்தித்திருந்தால்.இறுதிகட்டபோரேநடந்திருக்காது.
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
இவர்கள்.தமிழகத்தில்.ஏற்ப்பட்டுள்ள.தமிழ்தேசிய.எழுச்சியைதிசைதிருப்ப.திருட்டுதிராவிடத்தால்.தூன்டிவிடப்பட்ட.அம்புகள்.தமிழர்கள்தான்.புரிந்துகொள்ளவேண்டும்
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
@@RajaRaja-oc9wf அப்படியா? வேறு ஒன்றும் வேண்டாம் எனக்கு. சீமான் என்று இலங்கை போனார். என்று இந்தியா வந்தார் இதை மட்டும் ஆதாரத்துடன் சொன்னா போதும்.
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
@@gmariservai3776 இறுதிகட்டபோரின்அழிவுவிழிம்பில்.தமிழர்கள்கொல்லப்பட்டபோது.கடல்புலிதலைவர்.மாவீரன்சூசைஅவர்கள்.சீமானிடம்சொல்லுங்கள்.வைகோவிடம்சொல்லுங்கள்.இங்குபினக்குவியல்களாகதமிழர்கள்ஆகிவிட்டார்கள்.ஒரேநாளில்.அறுபதாயிரம்மக்களும்.இறுபதாயிரம்போராளிகளும்.கொல்லப்பட்டுவிட்டார்கள்.என்றுகூறியகானொளிமைநீங்கள்.பார்க்கவில்லையாஐயா.இதுவைகோவுக்குதெரியாதா.வைகோவை.தமிழனுக்குஉதவிசெய்யவிடாமல்தடுத்தது.திராவிடம்.அண்ணன் சீமானை. தமிழருக்காகபனிசெய்யவைத்தது.தமிழ்தேசியம்.
@dineshkumar-pl2pj
@dineshkumar-pl2pj Жыл бұрын
Why the hell he should talk about srimathi ?? He was strong supporter for LTTE because of that ONLY he lost his party .. TN ppl dint support or dint vote for him. Entired life he was behind TN and TN welfare l(eelam, Sterlite , etc) Result is you ppl only trolled him. You ppl voted for DMK n ADMK. INSTEAD OF SEARCHING FOR GOLD WE LOST THE DIAMOND.
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk Жыл бұрын
தமிழர்களின் தோல்விதான்
@thandeeswaran4907
@thandeeswaran4907 Жыл бұрын
arumaiyana miga sirantha petchalor nalla irukanum
@ssuresh3707
@ssuresh3707 Жыл бұрын
Honest Leader confused by the people by not giving mandate
@time2lead757
@time2lead757 Жыл бұрын
Authentic politics broker vaiko
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 Жыл бұрын
எப்போதுமே குஜராத் காரங்க நமக்கு நல்லதுதான் செய்வாங்க
@bloodstones8345
@bloodstones8345 Жыл бұрын
Hi man: what you did so far
@pathmankadi3993
@pathmankadi3993 Жыл бұрын
Play your video in You Tube “VAiKo’s controversy on Sathik Batcha’s death” . Then see his reaction.
@rathinamalanargunam8729
@rathinamalanargunam8729 Жыл бұрын
Thalaivanuku vayasagidichu
@rajaramjayam8833
@rajaramjayam8833 Жыл бұрын
Good Welcome sir
@ravidev6281
@ravidev6281 Жыл бұрын
இந்த. மனிதன். பாவம். ..ஒரு. Comidean. ..வாய வைத்து ..pozappu................. .nadaththedalaam..eantru... நினைத்தார்.......eannai பொறுத்த வரை..iwar. ..சுகர் வந்ததால்..தான்.....நடை. பயணம்.....பாவம்..இவார்...........குடும்பத்திற்கு... வேண்டிய. பணத்த...சேர்த்து..வைத்து... தான்..சிறை.சென்றார்....இவார் உள்ள.இருந்தாலும்.... வெளிய இருந்தாலும்...இவார். குடும்பம்...நல்லா இருந்தது.....iwarai..நம்பி..சிறை . சாலை..போனவர்கள் .எல்லாம்...நடு ரோட்டில்...
@muralibalavdk6727
@muralibalavdk6727 Жыл бұрын
தமிழகம் இழந்த ஆளுமை நீங்க ஆனா அதே தவறை நீங்களும் செஞ்சிட்டீங்க ஐயா
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
ஐயா.வீரப்பனார்.மரனத்திற்குகாரணம்.நக்கீரன்.தலைவர்பிரபாகரன்மரணத்திற்குகாரணம்.திராவிடம்.சிங்களம்.சர்வதேசம்.மற்றும்ஆரியம்.உலகத்தமிழினமேசிந்தி
@RamRamram-mf7yi
@RamRamram-mf7yi Жыл бұрын
பொய்யே வாழ்க்கை
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Жыл бұрын
வைகோ.தமிழரல்ல.
@dhaivaanest4904
@dhaivaanest4904 Жыл бұрын
நக்கீரன் team முதல் இருந்தே நீங்கள் ஹீமதி பற்றி பேசாமல் இருந்திருக்கலாம்... இவ்வளவு investigation செய்து, இப்போது அமைதியா இருக்கிருகிறீர்கள்.... நீதியை நீங்களும் கொன்றுவிட்டீர்கள்...... பிரகாஷ் நீங்கள் சொன்னீர்கள்,பெண் பிள்ளையை இப்படிபோயய் கொன்றுவிடடார்கள் என்று ஆனா இப்போ? நீங்கள் எல்லாம் விட்டு ஓடினாலும் பெற்றோர் கண்டிப்பாக ஓட மாட்டார்கள்...... ஏன் என்றால் அவர்கள் பெற்றவர்கள் 😏
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
Srimathi விஷயம் என்னாச்சு?
@ishuvijay6374
@ishuvijay6374 Жыл бұрын
Any Parithabangal Go-Su fans enjoying Vaiko's mannerisms 😂😂
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
Oppam da solli irafai gopurrathai udaika sonnathu vaikova
@Vinothkumar-bv2lz
@Vinothkumar-bv2lz Жыл бұрын
Thatha na tha sanmugam thatha peran pesuree onga number kudungale
@vahitharafiq8848
@vahitharafiq8848 Жыл бұрын
Unga thatha number unga kitayea illaya. Entha 2 perla yaar unga thatha?
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
Netra pesu manusan gonjam asingama illa
@gurugovindan459
@gurugovindan459 Жыл бұрын
நகிரன் சோல்க்கு. அர்த்தமாம்.பொய்யா போநது
@vanithag4897
@vanithag4897 Жыл бұрын
Srimathi yen neenga pesala. I hate nakkeeran
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 Жыл бұрын
அறுமை
@manojparamahamsa80
@manojparamahamsa80 Жыл бұрын
Poda pachondhi parathesi
@hemachalamchalam5885
@hemachalamchalam5885 Жыл бұрын
இடுபாகூர் கதைகள் பாகம் 2
@dasarathid249
@dasarathid249 Жыл бұрын
Obama oru vanjakar edudaan nitharsanamm.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
15:46 2017க்கு முன்னாடி 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி பேச்சு பேச்சுனு பேசி திமுகவை தொடர்ந்து தோல்வியடைய செய்து கருணாநிதியை சாகும் வரை முதலமைச்சர் ஆக முடியாமல் செய்த அந்த வைகோவின் தேர்தல் களத்தில் ஆக்ரோஷமான பேச்சை சொல்ல மறந்துட்டிங்க. மக்கள் நலக் கூட்டணியில் நாம் தோற்றாலும் நமது எதிரியான திமுகவில் கருணாநிதியின் மீள் தோல்வியே நமக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று வைகோ, திருமாவளவன், விஜயகாந்த், வாசன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் கூறியதை எந்த தமிழக மக்களும் மறக்க மாட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியில் வைகோவின் காமெடி தர்பாரான கேலி கூத்தான தலைவர்களின் கூட்டணி தான் இன்று வரை தமிழ்நாட்டில் 20 நூற்றாண்டின் சென்சாப் பெஸ்ட் காமெடி வைகோ ஒரு அரசியல் கோமாளி என்பதை சொல்ல மறந்துட்டிங்க (ராஜேஷ்) அவர்களே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
8:42 நல்ல வேலை ராதாபுரத்தில் நீங்கள் செட்டப்பன்ன செபாஸ்டின் என்பவர் கருணாநிதியின் சொட்டை தலை பார்த்து குறி வைத்து எறிந்த உளி சொட்டை தலையை உடைக்காமல் போனது.
@muralysripathy4396
@muralysripathy4396 Жыл бұрын
பழுத்த அழுகின அரசியல்வாதி!!
@getnmohankumar8801
@getnmohankumar8801 Жыл бұрын
அழுகிய மூளை கொண்ட உன் சிந்தனை
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН