காதல் என்பது கல்யாணம் வரை இல்லை நாம் இருவரின் காலம் முடியும் வரை 💕💕💕💕💕💕💕💕💕
@subalakshmij33724 жыл бұрын
சரியே
@Subbulakshmi-kh3ps4 жыл бұрын
@@subalakshmij3372 tq sister 😍
@ramyar72004 жыл бұрын
Yes ❤❤❤
@gurudas81363 жыл бұрын
S u r right
@sujiram50123 жыл бұрын
கவிதை வரிகள் சுப்புலெட்சுமி 👌👌.
@thiraviakumaaran.m90414 жыл бұрын
திருமணம் செய்யாதவர்களை எல்லாம் பொறாமை கொள்ள செய்யும் பாடல்...
@divyadiya78284 жыл бұрын
Yes
@pavithra-74294 жыл бұрын
Ama.. unmai❤️❤️
@rocky_tattooist4 жыл бұрын
True bro my most frvt song
@ananthiananthi32444 жыл бұрын
Unmaiyavea valtha yeappti valanum
@sathishkumar-fq8rz4 жыл бұрын
Yes bro
@sangilikumar71602 жыл бұрын
உலக அழகி யும் உலக அழகனும் நடித்தால் கூட இந்த பாடலின் பேரழகிற்கு ஈடாகாது.
@thalibifhamdeen3169 Жыл бұрын
😍
@thir8889 Жыл бұрын
Semma bro
@iamgokulanand329 Жыл бұрын
Sema bro
@sangeethaageetha8167 Жыл бұрын
Kandippa....
@jodanjd3725 Жыл бұрын
Unmai
@tamilkumarang511211 ай бұрын
2024 , இந்த வருடத்திலும் இந்தப் பாட்டை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்..❤
@viswanathannair20718 ай бұрын
😢😢😢😢
@kajakaja69347 ай бұрын
Amazing song
@Jayaramragu2 ай бұрын
Intha song tune old song patha kolusu pattu mathiri irukku... பாதக் கொலுசு பாட்டு பாடி~ வரும் பாடி வரும் பாவ(வை) சொகுசு பாக்க கோடி~ பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட..~ சின்னமணித் தே..ரு..~ சில்லென்னு பூ..த்த..~ செவ்வரளிப் பூ..வு..~ செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலை தா..~..~ன்... பாதக் கொலுசு பாட்டு பாடி~ வரும் பாடி வரும் பாவ(வை) சொகுசு பாக்க கோடி~ பெறும் கோடி பெறும்❤❤❤
@janiduchandrasekara88302 ай бұрын
❤😊
@SelvamKavitha-hw2kqАй бұрын
November
@nandhapolice44933 жыл бұрын
யாருக்கெல்லாம் இப்புடி வாழணும்னு ஆசை இருக்கு
@VijayKaruppaiah3 жыл бұрын
Ennaku but I'm 17 😂😂😂
@agulaba16703 жыл бұрын
Enakum than... But I'm just 18 running 😅
@rambaramba1293 жыл бұрын
Na oru village paiyana thaaan marriage pannipen hmmm anga thaaan vakkapaduven 🙈🙈🙈🙈🙈🙈🙈🤗💯
@agulaba16703 жыл бұрын
@@rambaramba129 all the best 👍👍👍
@rambaramba1293 жыл бұрын
Thanks ppaaaaaaaaaa 🤗
@mmounisha74434 жыл бұрын
பாட்டு அல்ல இது காவியம், உண்மையான காதல்..... just feel it...No romance..Ntng...but givess a true love feel...💯
@skdass40164 жыл бұрын
S true
@varshinis93504 жыл бұрын
No romance ah 😳.... idhaan actual romance eh 😂
@jeniferjeni62594 жыл бұрын
Of course
@karthigaperiyasami43463 жыл бұрын
Absolutely correct
@sinthumanoharan66023 жыл бұрын
@@varshinis9350 ya❤️
@baskarmanohar68013 жыл бұрын
திருமணம் ஆகாத இயக்குனரின் அருமையான இயக்கம். இதை யாரை நினைவில் வைத்து எடுத்தாரோ அவர்களுக்கு நன்றி. இதை எப்பொழுது பார்த்தாலும் சலிப்பதில்லை..💐💐❤️❤️❤️
@prabhustr6923 жыл бұрын
உண்மை தான் bro 👍
@saravanaduraihemalatha9623 жыл бұрын
❤️
@vijayjayaraj77222 жыл бұрын
Super
@rseetha18862 жыл бұрын
Nice song
@KumarKumar-dm2oe2 жыл бұрын
Good
@யாளிஆசி9 ай бұрын
வயது நிறைந்த தம்பதி க்கு... இப்டி song வச்சது.. 😍😍 படத்தோட கூடுதல் அம்சம்
@maragathamRamesh5 ай бұрын
ஆம்
@Lazy-_-brat..5 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம்❤️❤️❤️
@sivanesanc72034 жыл бұрын
Super
@sundarsundar1634 жыл бұрын
Aama bro
@sakthikutti13314 жыл бұрын
Heart tough. Song
@thipthiyathipthiya48854 жыл бұрын
Yes
@flower90674 жыл бұрын
உண்மைதான்
@saranraj53124 жыл бұрын
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
@manikandanjansak37464 жыл бұрын
நான் ஏற்கனவே இந்த திரைப்படத்தை 2015 இல் பதிவிறக்கம் செய்தேன் ... பின்னர் இப்போது இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பு... ❤️❤️❤️❤️💪💪💪👍👍👍
@salomyr12364 жыл бұрын
🙋🏻
@sasikumars66664 жыл бұрын
Me ✋✋✋
@deepikadeepika39233 жыл бұрын
Me....
@hlanandhajothi93373 жыл бұрын
My ringtone
@wildflowerperks4 жыл бұрын
இப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்தாலே போதும் வேற எதும் தேவையில்லை....
@raghupathyn48134 жыл бұрын
Yes
@s.deepakgowtham71753 жыл бұрын
Yesssss
@shafanayasmin12513 жыл бұрын
100% true😍😍😍
@nisharahamed79773 жыл бұрын
Yaa it's a dream 😌💜
@sriselva28113 жыл бұрын
👍👌
@t.ravikumar8335 Жыл бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்❤❤❤❤
@SANGEETHAMESANTHOSAM11 ай бұрын
❤❤❤❤
@gangathiru222011 ай бұрын
Me also ❤❤❤❤
@bakkiyalakshmi168711 ай бұрын
Me ❤❤❤❤
@maheswarisaravanan.630711 ай бұрын
❤❤❤
@AdhityaA-zw3rb11 ай бұрын
I will watch it in2050 also
@tnpsctamil78523 жыл бұрын
வாலி யின் வரிகளை வர்ணிப்பதா இசையை வர்ணிப்பதா? பாடகரை வர்ணிப்பதா ? இல்லை இதில் வரும்? தம்பதியினரை வர்ணிப்பதா??? இல்லை என் தமிழை வர்ணிப்பதா❤️❤️❤️
One of best love songs... No kisses or hugs.. still can feel the love in d air.. so romantic yet.. 😍😘 reminds me of my thatha avva..
@praveenap9416 жыл бұрын
jayasri kannan true
@newroyal18816 жыл бұрын
Sema wordings I like it hands of to u
@venkatkumar81725 жыл бұрын
No
@indhujag59205 жыл бұрын
Avnu same sissy ma jeji THATHA jeji avva kuda alaga unaru😍😍missing them sooo much now😓😭
@redpillindian63605 жыл бұрын
Thatha avva VA! Telungu
@sasidharansambasivam54229 ай бұрын
காவிய கவிஞர் வாலி தமிழில் எத்தனையோ பாடல்களை எழுதி இருந்தாலும் 💞தன் சொந்த மனைவி இறந்த பிறகு இந்த பாடலை எழுதியது அவருடைய வரிகளில் தெளிவாக தெரிகிறது👍💯
@kathiravannagaraj82517 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohang63974 ай бұрын
Woh super
@senbhasenbha87394 жыл бұрын
என் உச்சி முதல்.பாதம் வரை என் புருசன் ஆட்சி.. ஊர் தெக்காளதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி❤️❤️❤️❤️❤️❤️
@rayalpravin81934 жыл бұрын
முத்தாலம்மன் இல்ல முத்தாரம்மன்
@yuvasreeix-xg87454 жыл бұрын
@@rayalpravin8193 no wrong
@suganyapalanisamy47403 жыл бұрын
Ena lines adada❤
@mastergiri46813 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@datchayanigopika76753 жыл бұрын
ஆயிரம் முறை பார்த்து விட்டேன் எப்ப கேட்டாலும் அப்ப தான் புதுசா கேட்ட மாதிரி இருக்கு நடிக்கவில்லை மாறாக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் அருமை
@பானை3 жыл бұрын
உண்மைதான்.. இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்... யதார்த்தமான நடிப்பு...❤️
@nishasamuelchannels86212 жыл бұрын
Same
@mksschool12743 ай бұрын
Orutharukku theriyamal oruvar sirippathu vera leval..
@angelcbaby20005 жыл бұрын
😍tamil ...wt a sweet language..fan from kerala
@dineshpersonal42684 жыл бұрын
Hai angel..thank you for your comment
@PrakashsFellas4 жыл бұрын
Respected tamilan's welcome
@surekapalani86804 жыл бұрын
Tq😊
@arunsai01054 жыл бұрын
Welcome❤😍
@venkateshnarasimhan4 жыл бұрын
Tnq
@abdullaashraff6099 Жыл бұрын
உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா (2) உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஒருவாட்டி என உரசாட்டி உன்ன உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில கருவாட்டு பான கெடச்சாக்க பூன விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான் பூவாடை தூக்காத பூபாளம் தாக்காத நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த முத்தாலம்மன் சாட்சி திரைப்படம்: பண்ணையாரும் பத்மினியும் (2014) பாடகி : சந்தியா பாடகர் : பல்ராம் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
@MuthuKumar-so5mn5 жыл бұрын
இருயா நானும் கல்யாணம் பன்னி இத விட நல்லா வாழ்ந்து காட்றேன்
@user-nk4md1jr2k5 жыл бұрын
All the best bro💗
@MuthuKumar-so5mn5 жыл бұрын
@@lifesymphony2024 irandu perukkum thaan
@rajbow15 жыл бұрын
god bless you :)
@MuthuKumar-so5mn5 жыл бұрын
@nila edits tq
@TASTYEATS45 жыл бұрын
😅😅😅😅😅😂😂
@aravindhrajgowda24464 жыл бұрын
இந்த பாட்ட நான் ஏன் இது வரை பார்த்ததில்லை? 😢.... சன் மியூசிக், இசையருவில லாம் ஏன் இவ்வளவு அழகான பாட்டை தவிர்க்கின்றனர்? 😔
@ponnarasusubramaniyam4 жыл бұрын
Podranga sago But Two or three days once
@sureshvelusamy86664 жыл бұрын
bro ethe commend tha nanum pana vanthen
@jayasree.s59164 жыл бұрын
Jaya Max la poduvagga paarugga
@rskarthik2k3tube4 жыл бұрын
Jaya max la poduvanga.. also in sahana music
@HYMACOOKING_19864 жыл бұрын
Me too
@somasundaram14332 жыл бұрын
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா பெண்: உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் பெண்: என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி பெண்: ஒருவாட்டி எனை உரசாட்டி உனை உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில ஆண்: கருவாட்டு பானை கெடச்சாக்க பூனை விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பெண்: பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான் ஆண்: பூவாடை தூக்காத பூபாளம் தாக்காத ஆண்: நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி பெண்: நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா இருவரும்: பிரியாம இருப்பேனே பகல் இரவா இருவரும்: உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் இருவரும்: என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி
@amlxavier Жыл бұрын
Super
@tamilkumarang5112 Жыл бұрын
Super bro❤
@ragavanragavan8403 Жыл бұрын
Vaail aiyyavoda lyrics super vaail vaail than
@arunjothi8246 Жыл бұрын
😊
@rameshramesh-jl6lu Жыл бұрын
Nice songs
@mnatesan6701 Жыл бұрын
மனைவி ❤ இல்லாமல் வாழவே முடியாது. இப்பாடல் வரிகள் பல நிகழ்வுகளை பட்டியல் போடுகிறது.🎉
@vchandragani736910 ай бұрын
👌👌👌
@nataraj11094 жыл бұрын
வாழ்க்கையில இத விட வேற என்னய்யா வேனும்...❤️🤗
@raghupathyn48134 жыл бұрын
Yes
@thipthiyathipthiya48854 жыл бұрын
Ssss
@trytosuccess90804 жыл бұрын
yes bro
@selvilmp034 жыл бұрын
உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஒருவாட்டி என உரசாட்டி உன்ன உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில கருவாட்டு பான கெடச்சாக்க பூன விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான் பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா…
@ananyaanan48913 жыл бұрын
Thank you so much 🙏
@abiramil67513 жыл бұрын
Thank you
@rohini86343 жыл бұрын
Last line wrong
@saranyaramu8953 жыл бұрын
Super
@sarayaso29723 жыл бұрын
Thank u so much ❤️❤️
@sreelekshmi_molu3 жыл бұрын
Parents who love each other are the greatest blessing of a child..a child who see parents love will have a happy childhood..the most important thing parents can do for their children is to love and respect each other..my childhood was spoiled bcoz of fighting parents and i still hate my childhood..wht a beautiful song..tamil always have beautiful songs..
@kalps_interstellerkalpavru40383 жыл бұрын
So meaningful post bro... 🙏💐
@sreelekshmi_molu3 жыл бұрын
@@kalps_interstellerkalpavru4038 not bro..am sis😝
@pravinkumar-ie1xw3 жыл бұрын
Nalla thelivu sis ..nenga unga kolanthaingaluku hpy aana mmrs aa thanga..🤗🤗
@revathigiri15103 жыл бұрын
Same problem am also I hate my childhood life😥 and waiting for myy lovely future 😍
@sreelekshmi_molu3 жыл бұрын
@@revathigiri1510 god will bless u with happy family in future dear..
@binabdullangunalan2527 Жыл бұрын
வாலி ஐயாவுக்கு மட்டுமே தனித்துவமான வரிகள் எழுத முடியும் 6ஆம் தலைமுறையில் வளரும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசைக்கும் எவ்வளவு அழகாக கணவன் மனைவியின்இடையிலான அன்பை வரிகளை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு எழுதி இருக்கின்றார் அது தான் எங்கள் தமிழ் கடல் வாலி ஐயா அவர்கள் எத்தனை இன்றைய கவிப்பேராசுகள் இருக்கட்டும் இந்த ஒரு வாலி ஐயாவுக்கு இணை இல்லை
@RAGHUM-ff3di16 күн бұрын
Ama bro❤️
@baskarmanohar68013 жыл бұрын
இதில் சாவியை கொடுக்கும் காட்சி அம்மியில் தண்ணீர் ஊற்றி செல்லும் காட்சி அழகு...பாடலே ஒரு காவியம் போன்றது. விவாகரத்து வேண்டும் என்போர் இதை பார்த்தால் மனம் மாறுவர்.❤️❤️❤️
@Abdullah-ih7lk2 жыл бұрын
கால்ல விழ சொல்ற சீன் ரொம்ப அழகு.
@prateekshapadma69352 жыл бұрын
Super message
@subhasubha66592 жыл бұрын
Aama nice scene
@frozen._.efx_2 жыл бұрын
💯
@juwyriyaibrahim Жыл бұрын
இதைப் போல் ஒரு துணை நிஜ வாழ்க்கையில் கிடைத்தால் ஏன் சார் விவகாரத்து கோர போறாங்க....துணையின் மேல் இருக்கும் விரக்தியே விவாகரத்தின் மூல காரணம் சார் 😢
@ezhilmathij30752 жыл бұрын
2023 la yaru intha patta kakkuringa.....💫🌈vara level song most favourite song 🎧
@subramanisrinivasan35402 жыл бұрын
wakeup Song
@rudranravi1334 Жыл бұрын
Lines Vera level 👌👌👌
@jpradheepha4297 Жыл бұрын
Me🥳🥳
@subisubi_ Жыл бұрын
Naanum than
@pkiruba5878 Жыл бұрын
Lovely Song
@ravivinodhbabu4 жыл бұрын
Lyrics உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஒருவாட்டி என உரசாட்டி உன்ன உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில கருவாட்டு பான கெடச்சாக்க பூன விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான் பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா
@samthelabrador82094 жыл бұрын
Nice
@lakshmirajesh81454 жыл бұрын
Sema bro
@riyaraj53804 жыл бұрын
😍😍😍
@sugumarv36824 жыл бұрын
Nice
@thipthiyathipthiya48854 жыл бұрын
Spr
@kirubaganesh73888 ай бұрын
2024லிலும் மறுபடியும் மறுபடியும் கேட்டு ரசிக்கிறேன்
@SelvamKavitha-hw2kqАй бұрын
நான் இப்பதான் கேட்டு ரசிக்கிறேன்.
@momjaden45954 жыл бұрын
എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട ഗാനങ്ങളിൽ ഒന്ന് 😍മലയാളികൾ ഉണ്ടോ ?
@ഹരിതഅരുൺ4 жыл бұрын
ഉണ്ട് ❤️
@abhigyaeternity16384 жыл бұрын
Nyanum unde.🔥
@rajeshks5324 жыл бұрын
100 ❤️👍🏾
@kavya-ce3pf3 жыл бұрын
Und
@kavya-ce3pf3 жыл бұрын
Und
@ThenmozhiACZTS-4 жыл бұрын
2021 இந்த ஆண்டில் இந்த பாடலை கோட்கும் அனைவரும் like poduga
@tamilarasansrinivasan13773 жыл бұрын
😍
@tamilarasansrinivasan13773 жыл бұрын
Thank you 😊
@devendharanaaran73943 жыл бұрын
@@tamilarasansrinivasan1377 hi
@gayatheridevi10123 жыл бұрын
Happy
@sajilak65083 жыл бұрын
@@tamilarasansrinivasan1377 00⁰⁰
@kannaiyansakthiganesh7233 жыл бұрын
ஆபாசம் இல்லாத காட்சி அமைப்பு, பாடல் வரிகள் - அற்புதம்.
@MyPersonalAccount124 Жыл бұрын
yenda apa intha vayasu aakal ta kooda aabasathaa ethir pathiya ni 🤭
@kavithaikathali01 Жыл бұрын
என் அக்காவின் மகள் முதல் முதலில் ரசித்த பாடல் அவளது 1 வயதில் அவளை தூங்க வைக்க பயன்படுத்தினேன்😍😍😍😍😍 என்ன அறிந்து அவள் இதை கேட்டாள் என்று இன்னும் விளங்கவில்லை
@UBNIswaryaR3 жыл бұрын
உனக்கு வாக்கப்பட்டு வருஷாங்கள் போன என்ன போகாது உன்னோட பாசம் ❤️✨ What a lyrics yaaa...! Vera level 🎶
Exactly! If you both feel this After few years of marriage then exactly you are right!
@raghupathyn48134 жыл бұрын
Yes
@thipthiyathipthiya48854 жыл бұрын
Yes
@keerthineeli68833 жыл бұрын
காதலிக்க வயது இல்லை ♥️🥰♥️🥰 காதலுக்கும் வயதில்லை....😍😍😍
@mummysamayal7252 Жыл бұрын
இதே போல வாழ்ந்தோம் ,இப்போது என் கணவர் இறந்து இரண்டு வருடம் ஆகிறது என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்
@tamilventhanventhan89273 жыл бұрын
Future la ipdi இருக்கணும் nu நினைக்கிற என்ன மாதிரி இளம் காதல் ஜோடி யாராவது இந்த song கேக்குறீங்களா?
@sambathkumar57963 жыл бұрын
Ilam mattumthaan kathal jodilaam kedayathu
@vaishnavivasudevan77183 жыл бұрын
@@sambathkumar5796 😂😂
@sathyas17093 жыл бұрын
Yes 😘😘
@m.naveenkumar5613 жыл бұрын
😂
@hariharanp8913 жыл бұрын
👫🙋
@arjunist15083 жыл бұрын
கல்யாண நாள் கொண்டாடும் அனைவருமே வாட்சப் ஸ்டேடஸ் ல வைக்கும் ஒரு பாடல் 👍🎉
@lalapremlalaprem55943 жыл бұрын
Ama nanum tha🤩🤩🤩
@gayathrigayathri-pk6yv2 жыл бұрын
Ama ama
@umasankar35882 жыл бұрын
👍
@UmaKrishnauk6 жыл бұрын
In my opinion, this is the most romantic song I have ever seen in my life. The expression of love between the two. The stolen glances. Wow! Chance e illa
இந்த பாடல் எந்த ராகத்தில் அமையபெற்றது . தெரிந்தால் சொல்லுங்கள் pls
@Kyle-lx6ru4 жыл бұрын
"உனக்கு வாக்கபட்டு வருஷங்கள் போன என்ன போகாது உன்னோட பாசம்" Separate fanbase for this.
@fousiyafous37273 жыл бұрын
S enku indhaa lyrics avlo pidikum
@parveenbanu62453 жыл бұрын
My ring tone 21 வருசம் கல்யாணம் ஆகி
@rockervijaygaming94523 жыл бұрын
Yes
@niasentalks81682 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋♀️❤😍
@Lotusgamer20072 жыл бұрын
Me
@janyjayaraj65722 жыл бұрын
Me 😍
@Kutties____chutties2852 жыл бұрын
Me
@anandhraj47112 жыл бұрын
Mee
@rajap82 жыл бұрын
Me
@ദാസപ്പൻകുട്ടി5 жыл бұрын
ഹൃദയത്തിലൊരു രണ്ട് മില്ലി രക്തം ഈ പാട്ടിനു കടം കൊടുത്തേക്കുവാ।।! Tamil films and songs are always 💞
@malathiraj26085 жыл бұрын
Translation please😅
@malathiraj26085 жыл бұрын
@David Mathew thanks bro...nice words👍
@arifaliarif8225 жыл бұрын
Malayali❣️❣️❣️
@appuzz965 жыл бұрын
U r right it has a feel in its own way.. mikka paattukalum namukk vallatha feel cheyyum
@Ezhuthugram5 жыл бұрын
@@malathiraj2608 இதயத்திலே இருக்குற ரெண்டு சொட்டு ரக்தம் இத பாட்டுக்கு அவர் கொடுத்துட்டாரு
@subhashsasidharanpillai66107 ай бұрын
വർഷങ്ങൾ ആയി എന്റെ ഇഷ്ടപെട്ട പാട്ടു മാത്രമല്ല പാട്ടിലെ സീനും പടവും ഉഗ്രൻ, അന്നൊരിക്കലും വിചാരിച്ചതല്ല സേതുപതിയുടെ ഈ വളർച്ച ❤️❤️❤️
@pavipavithra76554 жыл бұрын
கோடி கண்கள் வேண்டும் இதே போல் காதலை பார்க்க..... semma touching lyrics.... 😘😘😘💞💞💞💞
@mithras90063 жыл бұрын
Mm Aama
@straightway81694 жыл бұрын
What a sweet language..... tamil...by Malayali........
@traitor95314 жыл бұрын
മാംസനിബദ്ധമല്ലനുരാഗം...... no kiss scene, no hug scene...fully romantic loaded
@ഹരിതഅരുൺ4 жыл бұрын
സത്യം
@afsanamanha3034 жыл бұрын
True 🥰. Heart touching ❤️
@sumathiksumathik99653 жыл бұрын
100%true
@janufasheriff15273 жыл бұрын
All r good comments
@sayantamjana6538 Жыл бұрын
I am from West Bengal and naturally I do not understand a single word of Tamil language but there is definitely an innate peace in this song.The bonding and cultural aspects shown in this song is heart touching ❤
@pradeep8610711 ай бұрын
Isaikku mozhigal ariyathu❤
@sahayaraveena30707 ай бұрын
❤@@pradeep86107
@mainakmukherjee6196 ай бұрын
❤❤❤Agreed sir !
@thangesiyyanar82146 жыл бұрын
ஏ உச்சி முதல் பாதம் வரை என் புருசன் ஆட்சி
@RamKumar-ly4yz6 жыл бұрын
Nice song
@jeevapriya75335 жыл бұрын
enaku abadi i'lla en husband abdi irukanumnu romba aasa
@HeartBeatz5 жыл бұрын
@@jeevapriya7533 he will don't worry
@kkkrishnamoorthy52345 жыл бұрын
Super line,,,
@anbarasip23725 жыл бұрын
Ippadi than irukanum
@jjjjeyakumar49153 жыл бұрын
நான் விரும்பி ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.... சூப்பர்.... வயதானவர்களின் மனதினிலும் காதல் உண்டு.....
@nirmalagracymahadevan75 Жыл бұрын
நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. அருமை அருமை . சொல்ல வார்த்தை இல்லை.. தமிழ் என்றும் அழகு.
@sindhiyarajasekar79552 жыл бұрын
காலங்கள் கடந்தாலும் நாம் கொண்ட காதல் மாறாது என்பதற்கு இந்த பாடல் தான் சிறந்த உதாரணம்..... உண்மையான அன்பை உள்ளன்போடு உய்த்துணரும் ஒவ்வொரு இதயங்களுக்கும் காலமெல்லாம் காதல் வாழ்க.....
@christophersundarjohn33666 жыл бұрын
"நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு." ..... அழகு. .... வாலி வாலி தான். ....
@PavithraKumar19935 жыл бұрын
arumaiyana varigal...azhagana ucharippu
@dhanadheena92895 жыл бұрын
Nice song
@ashameera20284 жыл бұрын
👌
@BabushankarFile5 жыл бұрын
2020 jan yar ellam pakkuringa
@rachalkani78575 жыл бұрын
👋
@maheshgovind9795 жыл бұрын
Me
@nasnasubair67065 жыл бұрын
Mee
@knightrider5975 жыл бұрын
Best song showing our parents generation love......
@prajukuttycutemomentlachu84524 жыл бұрын
Meee also 2020
@akashmurugan4157 Жыл бұрын
2023, இல்ல எத்தனை வருடம் ஆனாலும் சில பாடல்கள் அழுத்து போகாது அதில் இதுவும் ஒன்று
@ayaana56496 жыл бұрын
என் மனைவியும் நல்ல மனைவியாக அமைவாள் நானும் இதே மாதிரி சந்தேசமாக பார்து கொள்வேன்
@senthilalagumani81636 жыл бұрын
I like this song very much.
@amaravathis8226 жыл бұрын
Mm good
@vetriselvis23846 жыл бұрын
No worry bro, you I'll get, all the best
@sohailfahima56535 жыл бұрын
Valdukkal
@sapradeep885 жыл бұрын
Her character does matter. But, It is how you are going to treat her in long run matters the most..
@gowsik44173 жыл бұрын
காதலின் ஆழத்தை உணர்த்தும் பாடல்..... காதலிக்காதவர்களை கூட கடுப்பேற்றும் பாடல்.... 😍😍😍 சும்மா சொல்லி வைப்போம் 😂
@lowdeviceff99723 жыл бұрын
S
@kani72573 жыл бұрын
Yes
@Innisai_12 жыл бұрын
😁
@somanbharathi58712 жыл бұрын
100% உண்மை
@aanathammal30702 жыл бұрын
Apdi la bro namalum marriage ku aprm ipdi iruka vaipu iruku nu thonum
@vallisureshkumar6 жыл бұрын
உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகலிரவா உனக்கு வாக்கப்பட்டு வருசங்க போனா என்ன போகாத உன்னோட பாசம் ஏன் உச்சி முதல் பாதம் வரையில் என் புருஷன் ஆட்சி ஊர் தெக்கால தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உனைஎழுதி ஒருவாட்டி என ஓரசாட்டி உன்ன உறுத்தும் பஞ்சன மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேலையில கருவாட்டு பான கெடச்சாக்க பூனை விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உக்காந்து மாவாட்டும் நேரம்தான் முன்கைய நீட்டாத முந்தான ஓரம்தான் பூவாட தூக்காதா பூவாடும் காக்காதா நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு நா முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு...
@kittykrishna196 жыл бұрын
Valli cse 😍😍😍😍
@கே.ஜிகிருஷ்6 жыл бұрын
Valli cse sema.. tnx
@ajithk72896 жыл бұрын
super
@papitha12906 жыл бұрын
Super
@aarthipravin90686 жыл бұрын
Super
@balakrishnan-mk7nn Жыл бұрын
இந்த வயதுக்கு ஏற்ற பாடல்...இந்த நவீன உலகத்தில் பாட்டு அமைத்தது...அருமை....
@San-tp8ss3 жыл бұрын
1:00... இந்த காட்சி மிகவும் இயற்கையாக உள்ளது....நேரே இருக்கும் அரிவாள்மனை தனது மனைவியை காயப்படுத்தும் என்று அதை போகிற போக்கில் ஆபத்து இல்லாதது போல் கவிழ்த்து விட்டு அவர் செல்வது
@San-tp8ss3 жыл бұрын
@S N 👍
@dadadadada8612 жыл бұрын
👌
@KarthikKarthik-qq7dp3 жыл бұрын
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு.....💕💞 நா முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு💞💕
@23.bhuvaneshwaranm634 жыл бұрын
Life la ipdi 🙋oru moment varum nuu wait pandravangaa yaru ellam♥♥♥ just like here 💕
@sangeethasangi83553 жыл бұрын
நானும் என் கணவர் இதே போன் று தான்.அவர் இறந்துவிட்டர்.45 நாட்கள் ஆகுது.அவர் நினைவு தான் இந்த பாடல்
@gokulv22783 жыл бұрын
@@sangeethasangi8355 😁😁😁🙋🏻
@ManuManu-fc5yc Жыл бұрын
രണ്ടുപേരും മനോഹരമായി പാടി, വരികൾ അതിമനോഹരം.
@venkatvm47454 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் மனைவி மட்டுமே என்னுள் இருப்பாள்... அவளுக்கு எப்போமே நான் குழந்தை தான் அவள் எனக்கு கிடைத்தது அதிஷ்டம் இல்லை வரம்
@ponselvam.t52842 жыл бұрын
இந்த பாடலில் உள்ள மாதிரி வாழ ஆசைபட்டவர்கள் 😁மற்றும் ஆசைபட்டும் வாழ முடியாதவர்களுக்கு 🥺 இந்த பாடல் ஒரு உதாரணம் 💯
@97jithin4 жыл бұрын
Tamizile njan kandathile one of the super class film.... ഇതു കണ്ടു കഴിഞ്ഞു 2ണ്ടു ദിവസം മുഴവനും ഈ പടത്തിന്റെ ഓരോ സീനായിയിരുന്നു മനസ്സിൽ...
@mohdfaizy79794 жыл бұрын
Film name
@97jithin4 жыл бұрын
@@mohdfaizy7979 panayarum padminiyum
@murugammalmuruga5850 Жыл бұрын
ஒரு கணவன் மனைவி எப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல்.அருமையான வரிகள் அருமையான திரைக்கதை. ✌️
@chinrajanand Жыл бұрын
❤
@sanjithramangai26256 жыл бұрын
உனக்காக புறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்காக புறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன போகாது உன்னோட பாசம் ஏன் உச்சிமுதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக புறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி............ ஒரு வாட்டி என உரசாட்டி உன உருத்தும் பஞ்சன மெத்தயும் ராத்திரி புத்திரி ஏத்துர வேளையில கருவாட்டு பான கிடைச்சாக்க பூன விடுமோ சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உட்கார்ந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தான ஓரம்தான் பூவாட……….துக்காதா…… பூவாடும்……….தாக்காதா…… நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு நான் முந்தானாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு உனக்காக புறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன போகாது உன்னோட பாசம் ஏன் உச்சிமுதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி......
@sarathsivadas34033 жыл бұрын
ഈ പാട്ട് എപ്പോ കേട്ടാലും അച്ഛനേം അമ്മേനേം ഓർമ വരും most beautiful romance seen in real life🥰
@vigneshj16013 жыл бұрын
onu puriyala
@tomato70872 жыл бұрын
@@vigneshj1601 entha song romba romantic. Antha payyan entha song eppapatalum antapayanu Appa amma yaagavam Varun.. athutaa solliye ❤️🥰 🥰❤️
@ജോസഫ്വിജയ്ആൻസി2 жыл бұрын
@@vigneshj1601 இந்த பாட்டு எப்போது கேட்டாலும் அவருடைய அப்பா அம்மா ஞாபகம் வருது அதை தான் சொல்லுறார்
@archanapbaiju69882 жыл бұрын
😍❤
@veniravi82126 жыл бұрын
நானும் என் கணவரும் இப்படிதான் 24 வருடங்கள் ஆகின்றன
@srikanths27416 жыл бұрын
Vaazthukkal..
@cheenu12126 жыл бұрын
:)
@arunrathi7876 жыл бұрын
super
@venilavenila9216 жыл бұрын
Super amma na yen amma appa matum than epdi nu nenachen,super
@BharathiBharathi-km1xt6 жыл бұрын
Veni Ravi Vaazuthukal. yendrum malaratum intha vaazhkkai
@RAVANAN_DINESH3 жыл бұрын
இப்படி வாழணும்னு ஆசையா இருக்கே😍♥️✨
@mareescreations-kolam81323 жыл бұрын
Yes
@mithras90063 жыл бұрын
Yes Enakum Romba aasi
@ishanalifestyle38563 жыл бұрын
Me too
@sabarisabari61312 жыл бұрын
Love you my clm cutty ❤BS
@gayathrisrivloggersnavi24052 жыл бұрын
என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி🥰🥰🥰🥰🥰 வரிகள் திருமணம வாழ்வை அழகாய் உணர்த்தும் இந்த பாடல் கேட்கும் போது என்னை மறந்து வெட்க பட்டு 😊😊😊😊😊
@vchandragani736910 ай бұрын
😃😃😃✍️✍️✍️
@shibaprasadBiswas4 жыл бұрын
I am a Bengali,, I don't understand the language.. But I listened to it 50 times. Nice song 🙏🙏
@manikandan_ip4 жыл бұрын
Wow
@bala_tamilottran45934 жыл бұрын
Tamil bro
@bala_tamilottran45934 жыл бұрын
@@manikandan_ip மகா பிரபு 🙌
@kiyoshi67394 жыл бұрын
Wtf cares
@RamyaRamya-lw3zh4 жыл бұрын
Nice song I really love it 😍😍😍
@gomathimuniyan9293Ай бұрын
சில நேரங்களில் நாம் நம்பிக்கை வைத்த சில உறவுகள் நம்மையும், நம் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் தன்னை மட்டுமே சிந்தனை செய்யும் சுயநல நிலையில் இந்த பாடல் சரியான புரிதலைக் கொடுக்கிறது......
@saetmehraj24604 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனைவி மீது காதலும் மரியாதையும் அதிகமாகிறது ..!!
@narayananarumugam96642 жыл бұрын
Nijamana husband wife
@nandhukrishna97772 жыл бұрын
மோகத்தோடு முடியவதில்லை காலத்தோடு கரைந்து போவது கருனையோடு உறைந்து போவது அழகிய தோற்றத்தை மறந்து நிதர்சனமாய் நிலைத்து போவது😍💜
@miraclereader82012 жыл бұрын
Super 👍
@pannirselvamramachandran8874 Жыл бұрын
Unmai❤
@manjukavi686 Жыл бұрын
💚💚💚💚💚💚
@nandhukrishna9777 Жыл бұрын
@@manjukavi686,🤝🏻👍🏻
@quietintrovertpanda4 жыл бұрын
What a beautiful language tamil is from a malayalee...Tamil lover
@tnpsctamil78522 жыл бұрын
இயக்குனரின் இயக்கத்தால் வாலியின் வரிகளால் இசையமைப்பாளரின் இசையால் பாடகர்களின் குரலால் ஒளிப்பதிவாளரின் பதிவால் இந்த வயதான தம்பதியினர் புத்துயிர் பெற்று தேன் சிட்டு போல் துருதுருவென குரும்புகளால் கருப்பஞ் சாற்றை விடவும் இனிமையாக இருக்கின்றது இந்த பாடல்❤️❤️❤️
@pannirselvamramachandran8874 Жыл бұрын
❤❤
@vaishnavim82534 жыл бұрын
Female : {Onakkaga poranthenae Enathazhagaa… Piriyaama irupenae pagal iravaa} (2) Female : Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam En uchi mudhal paadham varai En purusan aatchi Oor thekkaalathaan nikku Andha muthaalamman saatchi.. Male : Enakkaga poranthayae Enathazhagi.. Irupenae manasellaam unnai ezhudhi.. Female : Oruvaati ena Urasaati una Uruthum panjana methaiyum Raathiri poothiri yethura velayila.. Male : Karuvaatu paana Kedachaaka poona Vidumaa solladi sundhari Nethili vathalu veesura vaadayila.. Female : Poovaatam otkaandhu Maavaatum neramthaan Un kaiyya neetaadha Mundhaanai oramdhaan Male : Poovaada thookaadhaa Boopalam thaakkaadhaa.. Male : Nee muthipona kathiriya Puthampudhu pinji… Female : Naan mundhaanaalu aalaanadhaa Ennudhu un nenju… Female : Onakkaga poranthenae Enathazhagaa… Female & Male : Piriyaama irupenae Pagal iravaa… Female & Male : Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam En uchi mudhal paadham varai En purusan aatchi Oor thekkaalathaan nikku Andha muthaalamman saatchi..
@soumyarani78394 жыл бұрын
Thanks
@gangagowrit60584 жыл бұрын
Hi
@jskaavya45284 жыл бұрын
thanks
@sreelakshmianil61944 жыл бұрын
Thnk u
@kumarasankuma81244 жыл бұрын
Sema
@nagarajponnusamy92894 жыл бұрын
நா முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு....நா முந்தாநாளு ஆளனதா என்னுதோ உன் நெஞ்சு....Awesome lyrics luv tha song best feel of the lyric💙💙
@vikneshv9923 Жыл бұрын
அன்றும் இன்றும் அழகிய வரிகளுடன் தேனிசை மாறாத காதல் காவிய பாடல்.
@vijayanvijayan33814 жыл бұрын
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுது உன் நெஞ்சு வாலி சாரின் அழியாத காவியம்
@ammanithu95544 жыл бұрын
Super sog
@lekhamartina22556 жыл бұрын
This song beats all the fake love and romance that is being shown in the recent movies!!!!!#hats off to this director for showing how true love and affection will be inbetween a real couple😄🔥💯
@damageheart36915 жыл бұрын
🖤
@rainbowcolours51335 жыл бұрын
Well said, Lekha 👏👏👏
@kumarg46085 жыл бұрын
Unmai👍
@PriyaPriya-gh8bj4 жыл бұрын
Movie name tell me plzz sis 😍
@krkkarthik81314 жыл бұрын
☺️
@misterg10743 жыл бұрын
"Enakku en melathaan aasa illa on mela thaan aasa"!! That lyrics mad it 💯♥️
ഇന്നാണ് ഈ സിനിമ കണ്ടത് അപ്പോൾ മുതൽ മനസ്സിൽ കയറിക്കൂടിയ പാട്ട്❣️.
@rajeeshachinky5669 Жыл бұрын
Movie egane unde?
@gowri6013 Жыл бұрын
@@rajeeshachinky5669 നല്ല സിനിമയാണ്👌
@anandraj-pg6sh Жыл бұрын
@@rajeeshachinky5669Amazon prime and youtubeil undu.
@prabhakaranag28919 ай бұрын
Tamil Pola நிங்களு vera entha um language istapattu undo
@AmmusCookBook5 жыл бұрын
0:45 ഇത് കേൾക്കാൻ ആണ് വന്നേ 😍✌️
@arunaedathara42025 жыл бұрын
Really
@arunaedathara42025 жыл бұрын
Ethra kettalum mathiyavilla super song
@abhiraj97705 жыл бұрын
Athe
@malayalieditor62725 жыл бұрын
ഞാനും മച്ചാനേ ❣️💕🤩
@kondapureth5 жыл бұрын
0.36
@RajaSekar-ni5mn3 жыл бұрын
விவாகரத்துக்கு போகனும் என்று நினைக்கும் தம்பதிகள் கூட இந்த பாடலை கேட்டார்கள என்றால் அதில் இருந்து விடுதலை நிச்சயம்
@Choco-Vikku Жыл бұрын
BB7 freez task ல விச்சு (விசித்ரா)மேடமோட Husband வரும்போது இந்த பாட்டை போட்டாங்க..அதனால இந்த பாட்டை பாக்கவந்தேன். Dated 22.12.23 time..3:46pm
@anojdilshan8315 Жыл бұрын
Yes nanu🥰❤
@selvimohan135311 ай бұрын
nanum tha bro
@amalanaveen35144 жыл бұрын
இந்த பாடல் மூலம்அற்புதமான உறவைக் எனக்கு வெளிப்படுத்தின என்மனைவிக்கு நன்றி இப்படிப்பட்ட மனைவி எனக்கு வெளிப்படுத்தின என் ஆண்டவருக்கு நன்றி
@GayaThri-in6ov8 жыл бұрын
இதயம் தொட்ட வரிகள்
@sharmisharmi88547 жыл бұрын
Gaya Thri yes nice lyrics
@vishanthmaya18902 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டாலே கவலை எல்லாம் பறந்து போய்விடும்.மனநிறைவு ஏற்படும்.
@sridharv59227 ай бұрын
மிக அருமையான பாடல் அதைவிட அதை எடுத்த விதம் இருவரும் போட்டி போட்டு நடிப்புத் திறமையை காட்டி விட்டது
@sujatabej86975 жыл бұрын
Language doesn't matter if you feel the love between two people.i'm Bengali & I don't understand a single word in this song but it's becoming my habit to listen this song everyday. the more I listen the more I fall in love with this song♥️
@vkymohan24165 жыл бұрын
Watch this movie mam!! The same feel!!❤️
@krishnamohan69305 жыл бұрын
👌👌 If possible watch Ilayaraja's too...you may like.
@dinesha60637 жыл бұрын
There is no other song which clearly exhibits the personal intimacy between a husband and wife better! Love it, best of its kind!!!
@SasidharanThillai30926 жыл бұрын
I am going to get married in a few months. It's an arranged marriage, but I found so quickly that my girl is a biggest gift I ever won in my life. I want to give the love this song portrays. I love you Kavitha. This song is for you.😘