பேராசிரியர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்... பங்குனி உத்திரம் இன்று பரமாத்மாவின் இசை என்னும் அருள் மழை பொழியவைத்து .. கோடையிலும் குளிர்ந்த காண மழை பொழியவைத்து விட்டீர்கள்.நன்றி வணக்கம் பேராசிரியர் அவர்களே
@FILMAHOLICS22 жыл бұрын
May his soul rip
@gnanakumaridavid18015 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் கடவுளுக்கு நன்றி நன்றி பெரும் முயற்சி செய்து இந்த பாடலை பதிவேற்றம் செய்ததும் அவன் அருளே அருமையான இசை நடனம் நேற்று முகநூலில் தெரிவித்தாலும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா கோடான கோடி தமிழர்களை மகிழ்வித்த அரிய பணிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றி அண்ணா என்றும் இறையருள் பெற்று நலமோடு வாழ பிரார்த்தனைகள் 🙏🙏🙏🙏🙏🙏