அன்னை வேளாங்கண்ணி மாதா எனக்கு பத்து வருஷமா கால் நடக்க முடியாது சீக்கிரம் தானா நடக்க வைக்கனும் மாதா ப்ளீஸ் 🙏🙏🙏❤️🌹
@krishnaraoragavendran7592Сағат бұрын
🙏🏻
@MahaLakshmi-gq6cj2 сағат бұрын
Wonderful song lyrics n our legend actored very beautifully where no one cn take his . When ever I go thru I never pass the I just listen countless ❤❤❤❤
@MohamedAli-se1px5 сағат бұрын
அழகின் உச்சக்கட்டத்தில் அஞ்சலி தேவி இருந்த காலம் அது. பெண்கள் கூட்டத்தினரின் நடிப்பு மனம் நிறைந்து விட்டது
@sandanadurair58627 сағат бұрын
பாடல் வரிகள் பா.எண் - 574 படம் - பதிபக்தி 1958 இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - T.M.சௌந்திரராஜன் P.சுசிலா இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - அம்பிகையே முத்து மாரியம்மா ஓங்கார ரூபினி ஆங்கார மோகினி உக்ரமா காளி நீயே ரீங்கார நாதம் நீ ஸ்ருங்கார மாதுநீ என் நெஞ்சூரில் வாழும் தாயே! ஆமா அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா! அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா! ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா ஏழை எங்கள் நிலைமையைத்தான் எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி குறைகள் தீரக் கொடுமைகள் மாற கருணைக்கண்ணால் பாருமம்மா! கும்பிடுபோடும் ஏழை எங்கள் குடும்பம் வாழ வேணுமம்மா! அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா! இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா? ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா? பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது சூதுக்காரர் தொட்டிலிலே காதும் கண்ணும் கெட்டு-நல்ல நீதியங்கு குழந்தை போல உறங்குதம்மா-அதை நினைக்கையிலே மக்கள் மனது கலங்குதம்மா காசி விசலாட்சி கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி, சடச்சி,பெரியாட்சி காட்சி கொடுக்கும் மீனாட்சி! குறைகள் தீரக் கொடுமைகள் மாற கருணைக் கண்ணால் பாருமம்மா! கும்பிடுபோடும் ஏழை மக்கள் குடும்பம் வாழ வேணுமம்மா! அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா! தெரிஞ்சு நடக்கும் சூழ்நிலையைக் கண்டு உண்மை ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா இன்று பணிஞ்சு நடக்கும் எளியவரிடம் பசியும் பிணியும் பந்தயம் போடுது! கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா அம்மா தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா தேவைக்கேற்ற வகையில் உன்னை போற்றுகிறோம் தூற்றுகிறோம்! தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன் திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா! அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி உதிரக்காளி நடனக்காளி சுடலைக்காளி! நெடியசூலி பெரும்பிடாரீ குறைகள் தீரக் கொடுமைகள் மாற கருணைக் கண்ணால் பாருமம்மா! கும்பிடுபோடும் ஏழை மக்கள் குடும்பம் வாழ வேணுமம்மா! அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா!
@venkatachalamsubramanian85117 сағат бұрын
Very fine and melodious song from old Tamil film hits.
@venkatachalamsubramanian85118 сағат бұрын
Very nice song to listen from our old film Missiamma.
@SivaSubramani-u1l18 сағат бұрын
கிட்டத்தட்ட அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படம். அன்றே விண்ணைப் பறியும், கோள்களைப் பற்றியும்.... மிக அருமை. வாழ்க புரட்சித் தலைவர் & பட்டுக்கோட்டை.
@MohamedAli-se1px22 сағат бұрын
நடிப்பு அல்ல, உண்மையாகவே ஆதி நாராயண ராவின் இசையில் மயங்கித்தான் மனதைப் பறிகொடுத்தார் அஞ்சலி தேவி...
@GowthamGowtham-cw7iuКүн бұрын
யாரடி கள்ளி நீதான் அடாத இருளிலே வந்து பேரிடி சூழும் வேளை பிணத்தினை சுடவும் ஆனாய் கூறடி உண்மை யாவும் உறையாமல் விடவும் மாட்டேன் பாரடி சுடுகோலாலே பதைத்திட சிதைத்து செல்வேன் பெண் : டயலாக் ……….. ஆண் : டயலாக் ……….. ஆண் : ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே…. ஆண் : ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே…. ஆண் : வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால் வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால் கொள்ளிக் காசு வாங்கலானேனே நான் தொல்லுலகில் பறையனானேனே… ஆண் : ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே…. ஆண் : தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை இத்தரையில் உன் வசவாலே வீணே இத்தரையில் உன் வசவாலே வீணே இன்று நான் பறையனானேனே… ஆண் : ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே….
@GowthamGowtham-cw7iuКүн бұрын
பிறந்தது மண் மேலே இறப்பதற்கென்றே பேசிடும் பிறந்தது மண் மேலே இறப்பதற்கென்றே பேசிடும் துறந்த நற் சுகமும் துக்கத்திற்கு ஈடு ஏதும் சொல்லும் கண்டேன் ஆ….ஆஅ….. கரந்தனை கூப்பி சுடலையைக் காக்க கனிவுக் கொண்டேன் வரந்தனை தந்தே வாழ்ந்திடவே சிவனே நின்பதமே சரண் புகுந்தேன் நின்பதமே சரண் புகுந்தேன் ஆண் : யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்… ஆண் : பார் தனிலே தன் பத்தினியை இழந்து பார் தனிலே தன் பத்தினியை இழந்து பெற்ற பாலனையும் நரந்து பரிதவிக்கும் நிலையை யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்… ஆண் : விதியே உனக்கொரு முடிவில்லையா உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா விதியே உனக்கொரு முடிவில்லையா உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன் கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன் விதியேதும் இல்லாமல் சுடுகோலை அடைந்தேன் ஆண் : யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்…ஹாஹாஹா
@shanthiranganathan6986Күн бұрын
ஆகா மிகவும் அருமை
@jeyaranileela7238Күн бұрын
Kallilathaivamvarum❤
@VincentJayapaulКүн бұрын
Thank you Mr Kandasamy Sir,, My regards for an, old Gold preservator.
@r.tamilkanthantamil364Күн бұрын
இப்பவும் ஹேமமாலினி முகம் கேமராவழி நன்றாகவே உள்ளது.
@chandraasta8504Күн бұрын
Appane Muruga Velum Mayillem Thunai Muruga
@SanthanamRajagopalan2 күн бұрын
Balaji-suryakala.
@RUdhayakumar-n1l2 күн бұрын
கல்யாண குமாரப் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று கல்யாணகுமார் படம்னா எனக்கு ரொம்ப இஷ்டம் அது இந்த பாட்டு அப்பாட ஜமுனாராணி அம்மாவா அந்த பாட்டு பாடுனது பாட்டு இந்த மாதிரி பாட்டு எல்லாம் வரவே மாட்டேங்குது
Bhaiya scope online movie pyas ko pradhanmantri Kannada bhaiya scope bioscope gramathu lyrics bhaiya mujhko Renuka song Kannada
@murugesanmurugesan66033 күн бұрын
அருமையான பாடல்.பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் இசைக்கருவிகளின் இசையில் மட்டும் பதிவு தந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@lakshmimurali80643 күн бұрын
நான் பிறப்பதற்கு 11ஆண்டுகளுக்கு முன் வந்த படம்,1986 இல் இந்த படத்தை Delhi தூர்தர்ஷனில் பார்த்தேன்.
@lalagaming76923 күн бұрын
தி.க. ஆமத்தூர்-இலட்சிய நடிகர் அண்ணன் SSR= அழகுராணி சச்சு ஆடும் ஆட்டம் நளினம் நடை, இடை, உடை முன்னழகு/பின்னழகு அட. அட..அழகு சச்சு சமிப நாட்களில் சோழவந்தான் TR மகாலிங்கம் விழாவுக்கு வந்திருந்தார் அந்த அழகு கொஞ்சமும் குன்றவில்லை. நிறைந்த அழகு குறைந்ததாக கூறமுடியாது. அழகு சிலையை பார்த்து...பார்த்து.......
@thanjavurramalingam6333 күн бұрын
What a melodious tune and beautifully sung by PS Amma and SPB Anna👌 Lovely pair in this movie and 🎵 song.
@VenkatramanSingaram3 күн бұрын
Ilike❤yhi
@jayapalp13513 күн бұрын
❤
@Pengu-v6p4 күн бұрын
காதலளந்த நடையிலே என் காதலையும் அளந்தாள் என்று அவர் பாடிக்கொண்டு நடந்த நடை அழகு யாராலும் நடக்கமுடியாது. நடிகர் திலகம் நடிகர் திலகம் தான். சூப்பர் 👍
@SindhaikkinianSindhaikkinian4 күн бұрын
பின்னாளில் ட
@MohamedAli-se1px4 күн бұрын
நீண்டகால எதிர்பார்ப்பு. என்னை நானே மறந்தேன். நன்றி பேராசிரியர்க்கு. நன்றிகள் அறிவியலுக்கு ❤
@Pengu-v6p4 күн бұрын
சிறுவயதில் டெண்டு கொட்டகையில் பார்த்த படம் சதாரம். பள்ளிக்கு கூட செல்லாத சிறு வயதில் காதால் கேட்டே மனதில் பதிந்த பாடல் 😁
@visukumaran50234 күн бұрын
என் வயது ரஜினி கமலை ரசிக்க வேண்டிய வயது ஆனால் சிவாஜியை ரசிக்கிறேன் என்றால் அவருடைய குணம் உதவி செய்வதை எம்ஜியார் மற்றவர்களுக்கு சொல்வார் சிவாஜி சொல்லமாட்டார திரையில் அவருடைய நடிப்பு முகபாவனை style நடையிலும் விதம் விதமாக நடப்பது only சிவாஜி ஐயாவே
@jananisri50425 күн бұрын
பெண் : பழமுதிர் சோலையிலே பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் வடிவேலன் கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் தன்னை மறந்தானடி நானும் தஞ்சம் புகுந்தேனடி தோழி தஞ்சம் புகுந்தேனடி பெண் : வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது சொன்ன கதை தானடி நானும் சொல்ல புகுந்தேனடி தோழி சொல்ல புகுந்தேனடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : { ஆறு முக வேலன் ஆசை மனதோடு ஏறு மயிலாக மாறி வருவேனோ } (2) பெண் : வண்ண மலரும் கன்னி இதழும் தந்த உறவு என்ன பெறுமோ நிலவிலே அருகிலே உறவிலே நெருங்கி நெருங்கி மயங்குமோ பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பெண் : அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பெண் : பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
@vathumalai61265 күн бұрын
Pazham paadal enrum inimai
@Rahamathullat-r1m5 күн бұрын
Super song
@jkelumalai56265 күн бұрын
தெய்வீகுரலில்தெய்வபாடல்
@jesususai5 күн бұрын
Lovely, clear pronunciation of tamil words incresing the songs very enjoyable
@jesususai5 күн бұрын
Innocent faces of the actors make this song with high performance and the words melting the hearts, nobody cant make a song like this presently and in future
@jesususai5 күн бұрын
Wonderful song with happy and unhappy words
@jesususai5 күн бұрын
Nice expression of love with lovely words
@sandanadurair58625 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 568 படம் - அழகுநிலா 1962 இசை - K.V. மஹாதேவன் பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர் - A. மருதகாசி பாடல் - மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ இனிய குரலில் குயில் போலே இசையும் அழகாய்ப் பாடுகின்றான் எருதுகள் போலே வண்டிகளை இழுத்துக் கொண்டும் ஓடுகின்றான் வனத்தில் வாழும் பறவைகள் போல் வானில் பறந்து திரிகின்றான் வனத்தில் வாழும் பறவைகள் போல் வானில் பறந்து திரிகின்றான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ சாரமில்லா வாழ்க்கையிலே சக்கரம் போலே சுழலுகின்றான் ஈர மண்ணால் பல உருவை இறைவன் போலே படைக்கின்றான் நேரும் வளைவு நெளிவுகளை நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான் நேரும் வளைவு நெளிவுகளை நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கு தெரியவில்லை ஹோ மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான் குள்ளநரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான் வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
@Rahamathullat-r1m5 күн бұрын
Perfect train track
@PrincePrince-f4e6 күн бұрын
Prince
@ponnuswamy736 күн бұрын
இந்த பாடலை விரும்பாதவர்கள் யார் இனிஇதுபோல பாடல்கள் வருமா
@ExcitedAirplane-jp2mj6 күн бұрын
என் அப்பனே.. அந்தகாரத்திலிருந்து விடுவிப்பாயே..😢😢😢
@u.rajamanickamu.rajamanick65746 күн бұрын
கூட்டுப்பண்ணைத்திட்டம் சிறுவிவசாயிகளுக்கு மிகவும் நன்மைதரக்கூடியது.இன்றைய அரசுகூட இதை அமுல்படுத்தினால். வேளாண்தொழில் லாபகரமாக இருக்கும்.
@radhakrishnan17116 күн бұрын
கண்டசாலா அவர்களின் இனிமையான குரல். மிகவும் அருமையான பாடல். மருத காசி அவர்களின் அருமையான பாடல். தட்சிணாமூர்த்தி அவர்களின் இனிமையான இசை. Super Song. நான் 2ஆம வகுப்பு மாணவன். பொள்ளாச்சியில் நான் பார்த்த முதல் தமிழ் திரைப்படம். வருடம் 1957 ஜுலை மாதம். Lovely Song.