தமிழ் அரசர்களின் வரலாறுகளை தேடிகண்டுபிடித்துஉலகத்திற்க்கு தெரிவிக்கும் இலங்கை வாழ் தமிழ் மகனுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@SelvarajMadhurai6 ай бұрын
உங்களது தமிழ் ஆர்வத்திற்கும் தேடலுக்கும் பல கோடி வணக்கங்கள். தாய்லாந்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்த இடத்திற்கு தேடிச்சென்று பார்க்கணும்னு உங்களுக்கு தோன்றி இருக்கிறதே, எங்களோடு பகிரணும்னு நினைச்சிருக்கீங்களே, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
@SuntharalingamThampy-fn7qt7 ай бұрын
இதுபோன்ற தமிழரின் அடையாளங்களைத் தேடி எடுத்து சொல்வதற்கு நன்றி. வாழ்த்துக்கள்
@Sekar-pq3sl7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@prabhathamilan95996 ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி இதுதான் தமிழ் இரத்தம்
@anbalagapandians12006 ай бұрын
பாராட்டுக்கள்தம்பி
@Rasutharsini6 ай бұрын
அருமை தம்பி..! ❤
@ramakrishnanm1200Ай бұрын
வாழ்த்துகள். தம்பி. ❤❤
@yuvarajyuvi96776 ай бұрын
வாழ்துகள் அண்ணா
@kamalavenkatachalam67366 ай бұрын
Tnqu Sudhan no words to say.
@mallikanaikar26897 ай бұрын
Wowkya seen hai romba nalla irukku wow ths bro vazhga tamil valarga thamil nadu
@MahaSellam7 ай бұрын
❤ ஓம் நமசிவாய.... தமிழன் டா
@OhnmaniyanV7 ай бұрын
அருமை நண்பரே! மிக்க நன்றி
@palanichamykaruppiah4797 ай бұрын
நன்றி நண்பரே 🎉🎉🎉🎉
@IlayamalarMitra-ds9ch7 ай бұрын
அண்ணா அருமை வாழ்த்துக்கள்,நன்றி, நான் இளையராஜா தஞ்சாவூர் .
@pkm5347 ай бұрын
நன்றி திரு. சுதன் அவர்களே. ❤
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@RaviChandran-wm7bj6 ай бұрын
Brother you are grate to unveil the bygone era of our Tamil kings who ruled over these far away places. God bless you with long life with prosperity and happiness.👏👍🙏
@vijayalakshmiramakrishna34418 ай бұрын
Thank you very much.our cholas ,have ruled a vast .Proud to be Tamilian.
@myme18946 ай бұрын
Vaalthukkal nanbare
@bharathidarshanram2497 ай бұрын
Arumaiyana padhiu nandri thambi ❤️❤️❤️👌👌👌👍
@thamilhumanity3247 ай бұрын
Great moments bring out thamil historical
@ஆசிரியர்கள்TeachersYouTubechan7 ай бұрын
Great Work. Thanks.
@MahaSellam7 ай бұрын
தங்களின் விபத்துக்கு மிக்க நன்றி... ஆனால், மாற்றான் நாட்டுக்காரர்கள் நமது பொருட்களை மிக மிக கவனமாக பக்குவமாக பாதுகாக்கிறார்கள்.ஆனால்,நீங்கள் அந்த ஆவண பொருட்களை கவனமின்றி ஏனோ தானோ என்று பார்த்து விட்டு தூக்கி போடுவது... மரியாதைக் குறிய விடயம் இல்லை. ஆக, அடுத்த முறை எங்கு சென்றாலும் அக்கறையுடன் கவனமாக கலந்துக் கொள்ள வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்.
@mahendraperampalam71337 ай бұрын
Well done reportages courage
@ElangovanS-z2y7 ай бұрын
Dear brother We have to thank the Thailand govt for preserving the ruined temple s built by our Vijaya chera chola pandian kingdoms thanq brother dr Elangovan
@rajadurai80677 ай бұрын
A small correction there is no kingdom in the name of vijaya.in late 13th century there is a kingdom in the name of Vijaya nagar dynasty.they won't traveled through sea and fight other countries.
@cheminfo-20227 ай бұрын
You are exploring unknowing places….great job by Stalin from Tamilnadu
@parthibanpandurangan24078 ай бұрын
இந்திய துணை கண்டத்திலே தமிழர்களான பல்லவர் மற்றும் சோழர்கள் மட்டுமே ஆசிய நாடுகளை ஆட்சி செய்தனர்
@thasananth26928 ай бұрын
பல்லவர்.. தமிழர்களா???
@parthibanpandurangan24077 ай бұрын
@@thasananth2692ஆம்
@srisakthivel18c527 ай бұрын
ஆம்@@thasananth2692
@kalaivanansubramani9247 ай бұрын
பல்லவர்கள் தமிழர் கிடையாது
@parthibanpandurangan24077 ай бұрын
@@kalaivanansubramani924 அவர்கள் (பல்லவர் )இளந்திரையன் தொண்டமான் வழி தோன்றல்கள் அவர்கள் தமிழர்கள். தொண்டைமான் தந்தை மரபு சோழ வம்சம் ஆகும். இன்றும் பல்லவ அரச மரபு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் கச்சிராயர்கள்
@ThyaguThiruvarur8 ай бұрын
ஓம்நமசிவாயநமஹ வாழ்த்துக்கள் தம்பி❤
@hflipbook72516 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kandasamymoni55967 ай бұрын
நன்றி
@mahendrank17067 ай бұрын
நன்றிகள் தம்பி
@sridharannarayanan8 ай бұрын
Thanks for the information
@murugankaruppannan31957 ай бұрын
🤗🤗🤗🤝🤝🤝👍👍👍
@gopalradhakrishnan64517 ай бұрын
Suthan..... You are great
@VkRajasekaran-yt1go7 ай бұрын
Welcome anna
@veeramanir61787 ай бұрын
தக்கோலம். இப்பொழுது தாய்லாந்து. தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் தாக்களிக்கியார் பட்டம் புழக்கத்தில் உள்ளது.
@Maniviews-n1i7 ай бұрын
Bro super❤
@karikalancholan32466 ай бұрын
🙏👍
@KumarSami-sr5pn6 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ்ளரேதமிழ்நடெதிரவிஅடிமையில்
@randin77randin507 ай бұрын
Tamil thanks to u
@aperiyasamyaperiyasamy56387 ай бұрын
❤
@Arumaikannan-u8t7 ай бұрын
🙏❤
@jais80117 ай бұрын
🙏🙏🙏🙏
@ARUNKUMAR_B.TECH-IT8 ай бұрын
❤❤😊
@TamilRoamer8 ай бұрын
சோழர் காலத்தில் “தலைத்தக்கோலம்” பிறகு தக்கோலம்(Takkola) இன்று “Takuapa” தலைத்தக்கோலம் என்ற சொல் இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@sankarganesh32377 ай бұрын
👍👍👍👍👍
@sankarganesh32376 ай бұрын
🙏
@bozenasuchomska96668 ай бұрын
El meu guapo Sri Lanka és prim🥰❤️😍
@Sheiscutevery8 ай бұрын
தம்பி சுதன் நானும் Jaffna தான் எல்லா இடமும் போறீங்க வாழ்த்துக்கள் சரித்திரம் தெரிஞ்சு இருந்தா English சேனல் பிபிசி reporter மாதிரி சரித்திரத்தை அழகா எடுத்துரைத்து இருப்பீங்க ஆனா இல்லையே 😂😂😂😂😂 anyway thx that you went their show us
@bozenasuchomska96668 ай бұрын
Un vaixell similar a Sri Lanka 👍🥰❤️
@Boodinaayakenpatty7 ай бұрын
சுத்ததமிழ்
@aadithyana26637 ай бұрын
அது 🐅🚩தக்கோலம் 🚩🐅
@ekambaram28567 ай бұрын
செங்கல்லை நீயே உடைத்து விடுவாய் போல் இருக்கு
@thamizhmuckkanvenkatramanr4177 ай бұрын
ECR புலிக்குகை முருகன்கோவில் போல் உள்ளது.
@MVR-19968 ай бұрын
சேர சோழ பாண்டியர் மட்டும் இல்ல பல்லவராகளும் தமிழர் தான் bro
@kalaivanansubramani9247 ай бұрын
பல்லவர்கள் தமிழர் கிடையாது, கலப்பினம்
@thamilaikaappom7 ай бұрын
Tamil must unite and thamilar should visit and find Tamil trucks.😅😊
@subadhrapalasubramaniam72468 ай бұрын
சிவன் உமாதேவியார் பாலமுருகன் சேர்ந்து காட்ச்சி அருளுவதுதான் சோமஸ்கந்தமூர்த்தி . It looks like they charge money unnecessarily when there is no artefacts.
@sivagaminathan68926 ай бұрын
தமிழர்கள் வீரத்தில் சளைத்தவர்கள் அல்ல.
@thamilhumanity3247 ай бұрын
Thamils are gods children like jews people
@RSXXX2298 ай бұрын
AWSOME REPORTING 👍. YOUR VLOGS ARE VERRY SOPHISTICATED WITH DRONE SHOTS ETC. REALITY: ALL TAMILIANS IF WE LOSE LANDMASS WE BECOME 2ND. CLASS CITIZENS (EVERY COUNTRY TAMILIANS ARE 2ND CLASS CITIZENS; NO COUNTRY ON THEIR OWN WITH DULY ELECTED TAMIL PM/PRESIDENT).. TAMILIANS CAN ONLY TALK BIG ABOUT PAST BUT PRESENTLY A DIMINISHING SOCIETY
@sumatheekanthasamy73257 ай бұрын
Is saddest fate
@PrasamGottur5 ай бұрын
என்ன இப்படி சொல்லி புட்டீங்க, சோழர் பரம்பரை பிச்சாவரத்தில் இருக்கிறார் என்று தமிழகத்தில் கதை விட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
@gajendrans91347 ай бұрын
௨லக.தூயவ
@onemaster81336 ай бұрын
தம்பி சுதாவுக்கு இருக்கும் அக்கறை கூட தமிழ்நாடு அரசுக்கு இல்லையே. ஏன் என்றால் ஆளுபவன் ஓங்கோல் தெலுங்கன்😂😂
@vara14998 ай бұрын
Suthan, dont touch and displace the artifacts in the museum. It is not proper.
@Abi-Sasi7 ай бұрын
Pandiyar pathi yarum sariya pesa matringa
@sivagnanam58038 ай бұрын
விஜய நகர பேரரசு அல்ல... ஸ்ரீவிஜயப் பேரரசு... முன்னது அரிகர் மற்றும் புக்கரால் துங்கபத்திரை நதிக்கரையில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்டது... பின்னது ஆறாம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜயம், கடாரம், சாவகத்தை உள்ளடக்கி ஏற்பட்டது. குழப்ப வேண்டாம்.
@vbkrishnan36657 ай бұрын
குழப்பத்தை நீங்கள் உண்டு பண்ணாதீர்கள் விஜயநகர பேரரசு என்றாலும் ஒன்றுதான் ஸ்ரீ விஜயம் என்றாலும் ஒன்றுதான் காரணம் ஹரிஹரர் புக்கர் அந்த இடத்திலிருந்து வந்தவர்கள் தான் இதில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம்
@-karaivanam75717 ай бұрын
@@vbkrishnan3665எமக்கும் அப்படிதான் தோன்றியது, உண்மையாக இருக்கலாம் ,ஆனால் அதற்கு ஆதாரங்கள் தர இயலுமா ? அய்யா.
@TVijayathas7 ай бұрын
Vijaynagara kingdom in thungapaththirai river existed in present day Anndera in 15th century . But Sri Vijaya Kingdom existed in present day Indonesia in the 10th century . Don't confuse your self .
@mugilvegeta9057 ай бұрын
@@vbkrishnan3665 vijayanagar dynasty has nothing to do with sri vijayam. both are totally different..
@ManiThangavelu6 ай бұрын
Vijayanagar Kingdom is different there was no vijayanagar Kingdom during cholas period
@thasananth26928 ай бұрын
எல்லாம் ஆங்கிலேயனால தான் கவுண்டு போனது.. இல்லை என்றால் இன்றும் தமிழன் பல நாடுகளை ஆண்டு கொண்டிருப்பான்... 😚😚😚😚விதி விடுமா??
@kandasamymoni55967 ай бұрын
நாயக்கர்கள் படையடுப்பினால்
@rockythebranDon7 ай бұрын
@@kandasamymoni5596Seeman oda history class pona ipdi thaan 😂😂 Tharkuri thanama solla vendiyathu 😂😂 Varalara mulusa padicha nayakkar entha oru Theengum pannala Mannargaluku arasatchi mattum thaan yellatha Vida periyathu atharkaga mattum thaan Matha rajyathidan kadum por kondanar Namma tamil mananrgalum apdithaan Tamil enna thaan chola chera pandiyarku van uyarntha Adayalamaga irunthalum athai Vida oru padi thangaludaiya 'Rajyam' / 'arasaatchi' thaan uyarnthathaaga irunthathu Illai endral etharku 3 vendharum aarambam muthal mudivu varai theera pagai udan irunthanar Cholargalai alika pandiya Kannada chalukyan , singala arasan even Throgi sultan kitta kooda natpu vaithu cholarai alika pathanar Athe pol thaan cholar Um Intha pagaiil cheran naduvile alinthan meetham ulla chera vamsavali namboothri yaal malayaleegal aaga matrapattu alikapattanar Oru Tamil mannan innoru Tamil mannanai verodu alika paathan Ithu per thaan genocide of cholas by pandiyas and vice versa Nee mothala poi padi maatu kari ah promote pandravan kitta laam vaalaru padicha bejar aairum 😂😂😂 Unamaiyaga Intha Tamil mannil Tamilanin culture,moli inam anaithaium verodu alikavendum endru ulle vanthavar 12 aam noodrandu muslim sultangal mattum thaan 70 varudam aatchi 70 avuthu varudam mudivil Tamil paguthi Pala Tamil pengal karpalikapattu makkal matham maatrapattu high amount of Persian culture ah ulla kondu vanthaan Ithellam ennanne theriyama Seeman Namma la meetu edukka vantha nayakkar,vijayanagaram thaan ellathukum kaaranam nu uruttuvan ithu thaan politics Ithu kooda puriyatha makku pundaiga thaan Seeman Ku vai podum Thumbigal 😂😂😂
@unmai7687 ай бұрын
நாம போய் எல்லா நாட்டையும் பிடிக்கலாம் மற்றவன் நம்ம நாட்டை பிடிக்கக்கூடாது என்னடா நியாயம்
@onemaster81336 ай бұрын
தமிழ் பல்கலை குழுவை அனுப்பி இந்த இடங்களை ஆராய்ச்சி செய்யலாம்...ஆனால் செய்வார்களா😂😂