பராசக்திக்கு தடை கேட்ட அவாள் களைப் பற்றி சொல்லவா ? -Jeeva Today |

  Рет қаралды 134,007

Jeeva Today

Jeeva Today

Жыл бұрын

#JeevaToday #parasakthi #vetrimaaran #kalaignar #karunanidhi #kantharaj
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 204
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
10000 BC படத்தை எடுத்த Hollywood இயக்குனர் Roland Emmerichக்கு நமது அதிசிய பாலம் பற்றி தெரிவிக்க வேண்டும்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
டேய் ஜீவா . பராசக்தி படம் இருக்கட்டும் . ஈவேரா மகள் மணியம்மையைத் திருமணம் செய்த போது ஈவேராவை அண்ணாவின் தம்பிகள் பேசியது பற்றிப் பேசு . காது கூசப் பேசினார்கள் . மேடையில் " கடமை கண்ணியம் கட்டுப்பாடு " என்று ரீல் விட்ட அண்ணா தம்பிகள் பேசியதை ரசித்தார் . கண்டிக்கக் கூட இல்லை . அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்ற கட்சியினருக்கு மட்டுமே சொன்னார் போல . அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சிரிப்பாய் சிரித்தது
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 வேணாம் . ஷ்டாலின் ஐயா வாடகை சைக்கிளில் உக்ரைன் மாணவர்களை மூட்ட ரீலைப் படம் எடுக்கலாம் . கையெழுத்து போட்டு நீட்டை ஒழித்த திராவிட வாய்ச்சவடால் மாவீரத்தை சொல்லலாம் . கச்சத்தீவை மீட்போம் என்று ரீல் இப்போ . கச்சத்தீவை ஸ்ரீ லங்காவுக்கு தாரை வார்த்ததே இந்திரா காந்தி கருணாநிதி தான் . இப்போ ஷ்டாலின் ஐயா தாம்புக் கயிறு கட்டி ராவோடு ராவாக கச்சத்தீவை இஸ்துடுவாங்க திமுக திராவிட புல் தடுக்கி மாவீரர்கள் . இந்த வெத்து வேட்டு திராவிட புல் தடுக்கி மாவீரத்தை அவரிடம் சொல்லலாம்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
" அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு. " " தட்டினால் தங்கம் " பேண்டால் வெள்ளி. " - மேடையில் கலர் கலராக ரீல் விட்டார் அண்ணா . நேரு சொன்னார் பிரிவினை கோரினால் சிறை தண்டனை என்று ஐயோ மேடையில் வெத்து வேட்டு திராவிட வாய்ச் சவடால் பித்துக்குளி மாவீரம் பேசினால் சிறையா . நடுநடுங்கி ஓடிப்போய் கொல்லையில் தனி திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்து விட்டார் . அப்புறம் வாழ் நாளில் திராவிட நாடு என்ற பெயரையே உச்சரிக்கவில்லை . திராவிட மாடல் பித்தலாட்ட மாவீரம்
@gangarathiselvakumar9368
@gangarathiselvakumar9368 Жыл бұрын
Dr காந்தராஜ் அவர்களின் நினைவு கூறல் அபாரம். அருமையான பதிவு. வாழ்த்துகள்.
@natarajankannan5908
@natarajankannan5908 Жыл бұрын
பழைய நிகழ்வுகளை இவ்வளவு சரளமாக எடுத்து இயம்புவது எளிதான காரியம் அல்ல. நீடுழி வாழ இறை அருள் துணைப் புரிய வேண்டுகிறேன்.
@marimuthukandasamy70
@marimuthukandasamy70 Жыл бұрын
P
@shanithimichaelraj2195
@shanithimichaelraj2195 Жыл бұрын
Real cenima starts from Parasakthi .
@jayashreejayashree9768
@jayashreejayashree9768 Жыл бұрын
வரலாற்றுப் பதிவுகளை சிறப்பாக பதிவு செய்த டாக்டர் அவர்களுக்கு நன்றி.
@naguna6701
@naguna6701 Жыл бұрын
நானும் பலமுறை பராசக்தி படம் பார்த்திருக்கிறேன். ஆனால் நமது ஐயா காந்தராஜ் அவர்களின் விளக்கங்களைக் கேட்டவுடன் திராவிட இயக்கத்தை வளர்க்க திரைப்படங்களை எந்த அளவுக்கு திறமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும் என்று நினைக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இதுவரை முழுமையாகப் பார்க்காத வேலைக்காரி திரைப்படத்தை யூ ட்யூபில் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. வரலாறுகளின் பெட்டகம் காந்தராஜ் ஐயா. வாழ்க நீவிர் பல்லாண்டு.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பராசக்தி"க்கு விழா வேண்டும் RE RELEASE வேண்டும் ஓரே நேரத்தில் TV OTT Theatre கோரிக்கை வேண்டுகோள் Request From பெருவாரியான மக்கள் of தமிழ்நாடு என்கிற நாடு
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
பராசக்தி அருமையான சாமானிய மக்களுக்கான படம். கலைஞர் அவர்களின் சிந்தனைச் செழுமை வியக்க வைக்கிறது. வாழ்க கலைஞர். வளர்க தமிழ்நாடு. நன்றி.
@toxicgamer7819
@toxicgamer7819 Жыл бұрын
70 ஆண்டுகளுக்கு பின்னே இழுத்துச் சென்ற ஐயா காந்தராஜ் ன் உணர்வு மிக்க பேட்டி அற்புதம். ஐயா சொன்ன ஓர் இரவு ,வேலைக்காரி, பராசக்தி, மந்திரி குமாரி, நல்லதம்பி இந்த படங்களை எல்லாம் அரைகுறையாக நான் பார்த்தேன். ஆனால் இந்த பேட்டியை பார்த்தவுடன் இன்று மேற்கூறிய அனைத்து படங்களையும் மீண்டும் ஒருமுறை தொடர்ந்து பார்க்க இருக்கிறேன்.
@sheiknazeerm3734
@sheiknazeerm3734 Жыл бұрын
பராசக்தி படத்தை ரீ ரிலீஸ் செய்யனும்.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
எப்பொழுதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தம்பி ஜீவா அவர்கள்
@selva8039
@selva8039 Жыл бұрын
பராசக்தி படத்தை மீண்டும் Digital தொழில்நுட்பத்தில் வெளியிடுங்கள்... முதலமைச்சரிடம் இதை தெரிவியுங்கள்.
@antogeorge8136
@antogeorge8136 Жыл бұрын
வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த காணொளி மிகவும் தேவையாக இருந்தது வாழ்த்துக்கள் ஜீவா சார்
@naguna6701
@naguna6701 Жыл бұрын
பராசக்தி திரைப்படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்ய வேண்டும்.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
என்றும் மக்கள் சேவையில் சமூக சேவையில் தம்பி ஜீவா அவர்கள்
@johnboscobosco6086
@johnboscobosco6086 Жыл бұрын
புரட்சியை ஏற்படுத்தியது கலைஞரின் வசனம்
@karunanithikarunanithi5551
@karunanithikarunanithi5551 Жыл бұрын
அந்த காலத்தில் புரட்சியை ஏற்படுத்தியது கலைஞரின் வசனம் அதை இக்கால இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைந்த ஐயாவின் கருத்துக்கள் மிகவும் சிறப்பு.
@loganathanmlogu9774
@loganathanmlogu9774 Жыл бұрын
தமிழ்நாடு திரைப்பட வரலாறு எழுதும் போது பரா சக்தி ku முன் பராசக்தி ku பின் என்றே அழைக்கப் படவேண்டும்.
@wardmcmcward6670
@wardmcmcward6670 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை ஆதலால் அனைத்தையும் உண்மையை உடைத்து பேசுவார்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
அனைத்து மக்களால் போற்றக் கூடிய மனிதர் ஐயா காந்தராஜ் அவர்கள்
@velu.nvelu.n5114
@velu.nvelu.n5114 Жыл бұрын
கழிவறை புழு
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
அருமை Dr.காந்தராஜ் அய்யா மற்றும் ஜீவா
@subramanianinmozhi
@subramanianinmozhi Жыл бұрын
1952 ல் பராசக்தி ஏற்படுத்திய தாக்கம், இது வரை எந்த படமும் ஏற்படுத்தவில்லை.
@gnaneswarangnaneswaran
@gnaneswarangnaneswaran Жыл бұрын
Pppp
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடினாள் இந்த வார்த்தை பலமுறை கண்டு வியந்து இருக்கிறேன் தமிழ் என்ன சக்தி
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
ஜீவா 🌹 ரத்தக்கண்ணீர் படத்தைப் பற்றி காந்தராஜ் ஜயா அவர்களிடம் கேளுங்கள்
@divianadin
@divianadin Жыл бұрын
Excellent analysis, hatesoff to both of you, Jeeva. Dr. Gandharaj is an encyclopedia of Tamilnadu politics and modern dravidian history. He is a gift to our dravidian people. I do appreciate the quantum of homework you are doing before every interview. Keep it up, brother, Jeeva.
@prabhurama7170
@prabhurama7170 Жыл бұрын
He is mad. Don't get bainwashed by this stupid
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி.நன்றிஜீவா டுடே
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 💐👌
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
பெரியார் எழுதிய புத்தகம் பக்கம் எண் 21 ஐ பற்றி இவன் எதுவுமே சொல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறானே?
@marsookali9936
@marsookali9936 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 ஏன்டா ஐயர் சங்க்கி பயலே 🌚 உன் வயசுக்கு டாக்டர் வயசு என்ன? மரியாதை தெரியல!அவரோட அறிவுள அரை சதவீதம் கூட உனக்கு இல்லையட?
@vijayrealtors1669
@vijayrealtors1669 Жыл бұрын
Abhimanyu released on 06-05-1948, Nallathambi released on 04-02-1949, Velaikkari released on 25-02-1949, DMK started on 17-09-1949, Manthirikumari released on 24-06-1950, Or iravu released on - 11-04-1951, Parasakthi released on 17-10-1952.
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
Super
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
அபிமன்யு - மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையா ? அப்போது 20 வயது எம்எஸ்வி க்கு.
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
அருமையான நேர்காணல்.அந்த கால சிலைடு,தற்போது டீசர் என்பதுதான் உண்மை.இருவருக்கும் நன்றி🙏
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு.
@anbarasum2131
@anbarasum2131 Жыл бұрын
ஜீவாசார்அழகு.அழகு.. இனிய நாளாக. இந்தநாள் அமையும்
@anishanwar7957
@anishanwar7957 Жыл бұрын
பராசக்தி அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தின் பொக்கிசம் வளரும் குழந்தைகள் இந்தப்படத்தை அவசியம் பார்க்கவேன்டும்
@vellasamyaiyakutti2056
@vellasamyaiyakutti2056 Жыл бұрын
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் வல்லான் பொருள் குவிக்கும் தனியுரிமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை பாலென அழுவோர்க்கு.....,............
@jayanarendran9478
@jayanarendran9478 Жыл бұрын
Ayya.... You are so great🙏🙏🙏🙏🙏
@k.nadalvarprabakaran8069
@k.nadalvarprabakaran8069 Жыл бұрын
Sir you are refreshing dravidian blood.
@chandramani5929
@chandramani5929 Жыл бұрын
Excellent. He is our asset.
@sivamsivam6846
@sivamsivam6846 Жыл бұрын
Sir iam your fan, 😄😄😄😄😄😄😄😄 நினைவுத் திறன் அதிகம் ஐயா 👌👌👌👌👌👌👌👌👌
@vibrant_events_madurai
@vibrant_events_madurai Жыл бұрын
Informations shared by Dr are useful for current and future generations...what a memory power he has...All dravidams should support jeeva today
@josephselvaraj1382
@josephselvaraj1382 Жыл бұрын
Very useful discussion for the uplift of life. Like tq for sharing.
@rajasekar7857
@rajasekar7857 Жыл бұрын
இதைவிட u2brutus, இந்திரகுமார், மில்டன், மகிழ்நன் பேசிய காணொளி அருமையாக இருந்தது.
@vijayapictures53
@vijayapictures53 Жыл бұрын
true
@eonworldwide4724
@eonworldwide4724 Жыл бұрын
Super Doctor 👍🏻👏🙏
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
இந்த படத்தை.. இப்போது வெளியிட வேண்டும் நல்ல நேரம்.... சங்கிகள்... கதறுவார்கள்
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. Жыл бұрын
அருமையான பதிவு ♥️
@abushalibu1433
@abushalibu1433 Жыл бұрын
He is describing the scene which was taken during 1952 Parashakthi say some 7 decades ago Dr kantharaj is having very good at old history of Tamil Nadu Every body should salute his knowledge
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களின் பதிவு எப்பொழுதும் சூப்பர்
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்கள் ஒரு பல்துறை வித்தகர். வாழ்க அவர் பண்பு. நன்றி.
@menagamenagasankar3410
@menagamenagasankar3410 Жыл бұрын
Super Dr sir
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Жыл бұрын
காந்தராஜ் ஐயா உங்கள் உரை பழையதை நினைவூட்டுவது உங்கள் மூலம் தெரிந்துக்கொண்டோம் பராசக்தி தமிழன் இருக்கும்வரை திராவிட சிந்தனை அழியாது
@alexandera254
@alexandera254 Жыл бұрын
Dear Dr. Kantharaj, When I was a seven year old boy in 1952, I saw the picture "PARASAKTHI" with my parents at SUN theater Chennai. The viewers in the theater including my parents were clapping their hands for most of the Karunanadhi's dialouges, mainly the last Court scene. However the most touching scene is the dialouge between the heroine with her baby in hand, who begs for alms in front of a lower middle class couple standing at the doorsteps of their tiled house. The man replies to the heroine saying "Please go away patiently (Poruthu poma, unkum engalukum oru vithya summum illai. Nee veleeya pitchai edukindrai, aanaal unai pol nangalum veleeyai senddru pitching educa mudiya villaiyea". I like this dialog very much because it shows position of the lower middle class people even today.
@777msedward
@777msedward Жыл бұрын
அருமையான பதிவு 👌
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 Жыл бұрын
Very good explanation. Really nice to hear the old memories. 👍🙏
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
World'in the Judgement welcome Old Society sir and God 🙏 gifts 🙏 Takeit in Eassy way only poor peoples are liked the greatest Tamil Story Headlines PARASHAKTH Like this everybady great mass communication Pitcher. Boosary lessons from Devated berabalam Cleared that Pitchers Good and happy 😊☺️😸 Go Forward like this 😅😊 Very Biggest Projected Growth of Tamilnadu Film articles using image size parameter in India thanks Jothimani Sivamayam Thanjavur
@pushpakk2049
@pushpakk2049 Жыл бұрын
நி றை ய விஷயம் நாங்கள் அறிந்து கெ ாண்ேடாம் ஐயா
@sugumarim223
@sugumarim223 Жыл бұрын
We will expect rerelise Barasakthi
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Fantastic speach!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
மிகஅருமை
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 Жыл бұрын
Jeeva good interview.
@SVS75ify
@SVS75ify Жыл бұрын
Thank you for the detailed information. Sir provides lot of information and I had viewed this video twice 👍
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 Жыл бұрын
Very interesting information from Dr. Khandha Raj. Thank you sir
@godislove3769
@godislove3769 Жыл бұрын
Jeeva sago....waiting for savukku Shankar Anna interview .
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@sukumarvijay5317
@sukumarvijay5317 Жыл бұрын
ஜீவா சார் கலைஞர் வசனத்தில் சமாளித்து இருப்பார் என்று கூறி இருந்தீர்கள் எனக்கு வேறு ஒன்று படித்தது நினைவு வருகிறது. ஒரு முறை கலைஞரிடம் குங்குமம் இதழில் வெளிவந்த பராசக்தி பதில்கள் பகுதியில் கேள்வி கேட்டார்கள். இன்றைய அரசியலில் கூலிக்காக மாரடிப்பவர்கள் யார் யார் என்று. அதற்கு அவர் அரங்க நாயகம் ப ஊ சண்முகம் அழகு திருநாவுக்கரசு இவர்களை எல்லாம் நான் சொல்வேன் எனறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா நல்ல ஆளய்யா நீர் என்று படித்ததுஇன்று நினைவு வருகிறது நன்றி ஜீவா சார்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 Жыл бұрын
Very interesting conversation Dr.🙏👍👌
@navaithianathan6977
@navaithianathan6977 Жыл бұрын
Jeeva today can take effort to publish book of Thiru shantharaj's speeches to enlighten the current youngsters about how the politicians suffered a lot to improve the society and where we are now.
@lakshmipathi5152
@lakshmipathi5152 Жыл бұрын
Thankyou so much 🦋🦋🦋🌷🌷🌷🌷Excellent Registration about regaring edge stage condition people. Awsome Awesome Awsome. Thankyou so much Dr.kantharaj sir. really on behalf of Tamilnadu people and my own people i would like to convey my soulful regards. Thankyou so much .at this juncture i would like to regards to JEEVA TV .Excellent registration .Thankyou somuch. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌴🌴🌴🌴🌴🌴🦋🦋🦋with regards v.Lakshmipathi BE ME Coimbatore.
@pk_psych
@pk_psych Жыл бұрын
கலைஞர் வசனங்கள் 🙌🏻
@angukarthi8171
@angukarthi8171 Жыл бұрын
எதையும் மூடி மறைக்காமல் சொன்னது Drகாந்தாராஜ் க்கு நன்றி இன்னும் பல கருத்துக்களை ‌சொல்லுங்கள்
@muthusamy4909
@muthusamy4909 Жыл бұрын
இந்தக் காலத்திலும் சமூக விழிப்புணர்வு படங்கள் எடுத்தால் வெற்றி படமாக அமையும்
@kabilan
@kabilan Жыл бұрын
What a memory!! Super sir👏👏
@vidhyav2830
@vidhyav2830 Жыл бұрын
ஐயா உங்களுக்கு எப்படி இவ்வளவு நியாபகசக்தி அருமை
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@padman8687
@padman8687 Жыл бұрын
கா ந் தாராய் அவர்கள் கற்பனைகள் கலக்காமல் அப்படியே புட்டு புட்டு வைக்கிறா ர். ரத்தக்கன்னீ ர் படம் வந்த போது எனக்கு வயது 7 ஆக இருக்கும். அப்போது மதுரையில் படம் வந்ததை எதிர்த்து தெருவில் உள்ள light கள் உடைக்கப்பட்டன. நாஷ்திகதி ற்கு சினிமா க்களில் சிந்திக்கும் வகையில் படம் பூ ரா வும் பேசியவர்கள் NSK யும் MR ராதா வும் தான் முன்னோடிகள். இன்றைக்கும் அந்த பேச்சுக்கள் சிந்தனை யை தூண்டி ப வை களா க இருக்கின்றன. ஆதாரத் துடன் பேசுவது காந்தா ராவ் ன் இயல்பு என்பது உண்மை.
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi Жыл бұрын
தமிழ் எங்கள் உயிர்
@noobgamer-lp6ry
@noobgamer-lp6ry Жыл бұрын
Nalla pathivu Jeeva
@sareesandjewelleriescollec13
@sareesandjewelleriescollec13 Жыл бұрын
Niraya seidhigal jeeva unga interview moolam therindhadhu ungalakkum dr sirkkum mikka nanri. En daughter st peters collge .dr sir anga bio medical hod.en sister's daughter bio medical departmentnu sollradhula romba sandhosham
@umamaheswarikesavan383
@umamaheswarikesavan383 Жыл бұрын
அருமை
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES Жыл бұрын
அருமையான பதிவு என்ன நினைவாற்றல் Dr.kandharaj அவர்களுக்கு நன்றிகள் பல 🙏
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB BROTHER. JEEVA TODAY. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER OKY KEEP IT UP WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN BROTHER JEEVA TODAY. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧒🙏🙏🙏🙏
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
டாக்டர் ஐயா..தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உலா வருகிறார்
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Жыл бұрын
அய்யா. நான் பிறந்த நாள் முன் பத்து ஆண்டுகள் முன்பு வந்த படங்கள் அதன் உயர் கொள்கை...... அப்பப்பா.தகவலுக்கு. நன்றி
@radhalakshmi1880
@radhalakshmi1880 Жыл бұрын
Mr.jeeva ...ayyavin parvayil vadaindhiyar tamil nattil kuvivadhu patri oru interview seyyungal..nandri
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 6 ай бұрын
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்... ....
@vidyaprakash9115
@vidyaprakash9115 Жыл бұрын
Doctor memories super
@victorsam1131
@victorsam1131 Жыл бұрын
Good Night Jeeva❤️❤️❤️🙏🙏🙏🙏
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 Жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுடைய பழைய அனுபவங்களை கேட்க கேட்கத்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறதுதேவனுடைய பழைய அனுபவங்களை மீண்டும் மீண்டும்பேட்டி எடுக்க வேண்டும்ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல ஐயா.
@manovisu1382
@manovisu1382 Жыл бұрын
Arumaiyana nadigar k.r ramaswamy was adamant that he would not act in Puranapad till the end.
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
மந்திரி குமாரி படம் நிறைய கருத்து மிக்க சிந்தனை தூண்டும் படம்
@dasdakeer
@dasdakeer Жыл бұрын
வணக்கம்...
@user-yk1dz3ly1o
@user-yk1dz3ly1o Жыл бұрын
Dr.காந்தராஜ் நினைவுகள் ஒரு பொக்கிஷம்
@s.k.karuppuswamy1267
@s.k.karuppuswamy1267 Жыл бұрын
Thank you society Aiiya And jeeva bro. We will sail until this week people's understand why everyone and everyzero should develop their knowledge for living a healthy lifestyle.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Parasakti masterpiece..kalaigar vasanam, sivaji ayya nadippu,Avm production ..ini oru murai ippdi oru padam veli varathu..kaaranam yarume ippothu illai..
@Praveenkumar--007
@Praveenkumar--007 7 ай бұрын
😮....🎉...
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 Жыл бұрын
திரு ஜீவா அவர்களே தங்களுடைய குரல் சூப்பர் இன்றிலிருந்து சில்வர் டோன் ஜீவா என்று அழைக்கிறேன்
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களின் 70 ஆண்டுகள் முன் எடுக்கப்பட்ட பராசக்தி எப்படி தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்தியது என்பதை நினைக்கும் போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது நாங்கள் எல்லாம் டூரிங் டாக்கீஸ் ரசிகர்கள்
@vettudayakaali2686
@vettudayakaali2686 Жыл бұрын
பேட்டியை கேட்க கேட்க அவ்வளவு இன்பம். ஒரு திராவிட உறவினர் வீட்டிற்கு சென்று, விருந்துண்டு, வெற்றிலை சுண்ணாம்பு பாக்குப் போட்டு நம் திராவிட வரலாற்றை சுவைக்க சுவைக்க பேசிக்கொண்டிருந்த அதே உணர்வு. நன்றிகள் மருத்துவரே. நன்றிகள் ஜீவா. நீங்கள் தான் என் சொந்தங்கள்.🖤❤️
@kumars9951
@kumars9951 Жыл бұрын
தினமும் இந்த பாவாடைக்கு அவா வேட்டிக்குள் சப்புறதே வேலை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
12 ANGRY MEN 👏👍👌 SMALL BUDGET FLIM
@sarathygeethai5270
@sarathygeethai5270 Жыл бұрын
அய்யாவுக்கு நான் அடிமை
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Hii🙋 JEEVA BRO parasakthinu pic iruka 🤔 old pic? Bro
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
📚🖋👌👍
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
🔥DR KANTHARAJ THAAN ORU 🟥 MUTHALIAR 🟥 YENBATHAI SOOSAGAMAAGA SOLLIWITTAAR🔥 🟩Baba Guru-Malaysia🟩
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
சிவாஜியின் நடிப்பை உண்மையில் ரசிப்பவர்கள் தான் இப்படி வர்ணிக்க முடியும்
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН