பரங்கிக்காய் பராத்தா | Pumpkin Paratha In Tamil | வெஜிடபுள் சப்ஜி | Vegetable Sabji In Tamil |

  Рет қаралды 20,200

HomeCooking Tamil

HomeCooking Tamil

2 жыл бұрын

பரங்கிக்காய் பராத்தா | Pumpkin Paratha In Tamil | வெஜிடபுள் சப்ஜி | Vegetable Sabji In Tamil | Lunch Combo Recipes |
#pumpkinparatha #பரங்கிக்காய்பராத்தா #paratha #paratharecipe #poosanikaiparatha #lunchrecipes #வெஜிடபுள்சப்ஜி #vegetablesabji #sabji #vegsabji #sidedishforparatha
#lunchrecipe #lunchboxrecipes #lunchcombo #homecookingtamil #hemasubramaniyan
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pumpkin Paratha: • Pumpkin Paratha | Para...
Vegetable Sabji: • Vegetable Sabji | Side...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பரங்கிக்காய் பராத்தா
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் - 1 கப் துருவியது
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை
உப்பு
நெய்
செய்முறை:
1. முதலில் பரங்கிக்காயை சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், ஓமம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் துருவிய பரங்கிக்காய் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. மாவு தளர்வாக இருந்தால் இன்னும் சிறிதளவு மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
4. செய்த மாவை 10 நிமிடங்களுக்கு வைத்து பின்பு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
5. ஒரு தவாவை சூடு செய்து, அதில் தேய்த்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் ஊற்றி சுட்டெடுக்கவும். 6. அருமையான பரங்கிக்காய் பராத்தா தயார்.
வெஜிடபுள்சப்ஜி
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கேரட் - 1
பீன்ஸ் - 8
உருளைக்கிழங்கு - 1
குடைமிளகாய் - 1/2
காலிஃபிளவர்
பட்டாணி - 1/2 கப்
பன்னீர் - 100 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 3
உப்பு - 1 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கசூரி மேத்தி
பிரெஷ் கிரீம் - 1/2 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. வெஜிடபுள் சப்ஜி செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடேற்றிய பின்பு அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், ஒரு உருளைகிழங்கு தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், பாதி குடைமிளகாய் சிறிய துண்டுகளாக நறுக்கியது, பாதி காலிப்ளவர் சிறிய துண்டுகளாக நறுக்கியது, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
2. அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
3. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு, அதில் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. நன்கு கலக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
6. பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.
7. சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 17
@saisvegspecial3275
@saisvegspecial3275 2 жыл бұрын
Very nice recipe
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
Super delicious healthy red pumpkin paratha red pumpkin is rich in antioxidants to avoid stickiness we can roll in our hands only subzi tastes good your presentation is simple of course your kitchen interior is stunning
@habeeraja5937
@habeeraja5937 2 жыл бұрын
Super today i ll tried
@esamusachannel7199
@esamusachannel7199 2 жыл бұрын
Its good for health patta
@Jonekitchen
@Jonekitchen 2 жыл бұрын
Super
@jemisujijemisuji7302
@jemisujijemisuji7302 2 жыл бұрын
🤝🙏👌👌
@lingamaral6673
@lingamaral6673 2 жыл бұрын
Ulunthu illama venthaya thosa podunga sis
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 жыл бұрын
Room potu yosipenkala mam different ideas and different style👌👌👍👍
@shanthamary5452
@shanthamary5452 2 жыл бұрын
. ..?
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 2 жыл бұрын
Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors.. Pls open **new play list for bachelors recipe...
@pearl3693
@pearl3693 2 жыл бұрын
Mam please upload kasakasa halwa I'm ur fan
@pranishpattusamy9903
@pranishpattusamy9903 2 жыл бұрын
Really nice sister.....
@SivaKumar-mg3cb
@SivaKumar-mg3cb 9 ай бұрын
W
@habeeraja5937
@habeeraja5937 2 жыл бұрын
RF
@habeeraja5937
@habeeraja5937 2 жыл бұрын
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Venkatesh Bhat makes Erriserry | Erruserry | Onam sadya special | Kerala style
9:27
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 195 М.
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 2,2 МЛН
Когда вода попадает в нос при плавании
0:35
Silver Swim - Школа плавания
Рет қаралды 3,2 МЛН
My New Model 3 Performance Almost Ran Out of Battery 😳😱
0:24
Tesla Flex
Рет қаралды 24 МЛН
Good-natured poor girl. Helping others
1:00
Son Hero
Рет қаралды 3,7 МЛН
Заботьтесь о любимых❤️🫶🏾 инст:sarkison7
0:58
SARKISONCHIK.OFFICIAL
Рет қаралды 3,2 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 6 МЛН
Не пущу, уже весь укроп вытаскал...
0:45
А на даче жизнь иначе!
Рет қаралды 7 МЛН
4 millions !! Ye Video Na Dekha To Kiya Dekha tum Logo ne....Viral Video
0:13
Sangam संगम
Рет қаралды 81 МЛН