பரலோகத்தில் நடைபெறும் அரசியல்| ஐந்தொழிலில் ஏற்பட்ட தடை|ஐந்தொழிலை கையில் எடுத்த சிதம்பர ராமலிங்கம்|

  Рет қаралды 35,514

பெருவெளி ரகசியம்

பெருவெளி ரகசியம்

6 ай бұрын

பரலோகத்தில் நடைபெறும் அரசியல்
ஐந்தொழிலில் ஏற்பட்ட தடை
ஐந்தொழிலை கையில் எடுத்த சிதம்பர ராமலிங்கம்.
இதுவரை இந்த உலகம் அறிந்திடாத
மாபெரும் பரம ரகசியம்.
#vallalar, #religion, #immortal, #spiritual #spirituality, #tamil, #vallalar200, #vallalarvadalur, #spiritualexperience, #vallalarmission, #பிரம்மன
#விஷ்ணு,#ருத்திரன்,#ஈஸ்வரன்,#சதாசிவம்,
#விந்து, #நாதம்,#சிவம்,#பரசிவம்,#பரபரசிவம்,
#அருட்பெருஞ்ஜோதி,#வள்ளலார்,
#சிதம்பரராமலிங்கம்,#சுத்தசன்மார்க்கம்,
#மரணம்இல்லாபெருவாழ்வு, #அன்னதானம்,#ஜீவகாருண்யம்,#ஆன்மீகம்
#திருவருட்பா,#திருமுறை,#நடராஜர்,
#சிவபெருமான்,#அண்ணாமலையார்,
#வள்ளலார்200,#அகத்தியர்,#கொங்கனர்,
#சுந்தரனார்,#கருவூரார்,#திருமூலர்,#போகர்
#தன்வந்திரி,#கோரக்கர்,#குதம்பைசித்தர்,
,#இடைக்காடர்,#ராமதேவர்,#கமலமுனி
,#சட்டமுனி,#வான்மீகர்,#நந்திதேவர்
,#காளங்கிநாதர்,#மச்சமுனி#புண்ணாக்கீசர்
,#பாசுந்தர்,#அழுக்கானி,#தத்துவாராயர்,
, #தட்சிணாமூர்த்தி,#துளசிஷியர், #புலஸ்தியர், #நாரதர், #பாம்பாட்டி
,#பதஞ்சலி,#கமலமுனி,#சிவவாக்கியர்
, #சைவசித்தாந்தம்,#சைவசமயம்,#சிவம்
, #சிவபெருமான்,#மாணிக்கவாசகர்
,#சுந்தரர், #ஞானசம்பந்தர், #திருநாவுக்கரசர்,#63நாயன்மார்கள்,
#திருவிளையாடபுராணம்,#சிவாயநம,
#நமசிவாய,#திருவாசகம்,#தேவாரம்
,#திருமந்திரம்,#12திருமுறை,#திருக்குறள்
,#வைணவம்,#மகாவிஷ்ணு,#கருடன்
,#கருடபுராணம்,#ஆண்டாள்,#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்,#பூதத்தாழ்வார்
,#பெரியாழ்வார்,#பேயாழ்வார்,
#திருமங்கைஆழ்வார்,#திருமிசையாழ்வார்,
#நம்மாழ்வார்#மதுரகவியாழ்வார்,
#குலசேகரஆழ்வார்,#வேதம்,#உபநிஷது
,#பகவத்கீதை,#பஞ்சாட்சரம்,#ஆகமம்
,#மகாபாரதம்,#ராமாயணம்,#பாகவதம்
#தசாவதாரம்,#வராகபுராணம்,#பாசுரம்,
திருவந்தியார்#திருக்களிற்றுப்படியார்,
#சிவஞானபோதம்,#சிவஞானசித்தியார்,
#இருபாஇருபது,#உண்மைவிளக்கம்,
#சிவப்பிரகாசம்,#உண்மைநெறிவிளக்கம்,
#துவைதம்,#அத்வைதம்,#வசிஷ்டாதுவைத,
#சைவம்,#வைணவம்,#சாக்தம்,
#காணாபத்தியம்,#கௌமாரம்,#மகமம்,
#சௌரம்,#ஆத்மஞானமையம், #பரம்பொருள்,#பரம்பொருள்பவுண்டேஷன்,#நான்நானிஅல்ல,#peruveliragasiyam,
#சத்தியதீபம்TV,#vallalarmissionorg,
#aruljothitv,#paramporulfoundation,
#babaji,#ஞானத்திண்ணை,#vallalaryogasalai,
#Dhayavuprabavathiamma,#Aanmigamspeechtamil,#வேதாத்திரிமகரிஷி,#vallalarchannel,
#vallalarvaithiyam,#vallalarApjarul,#karunaisabai,
#வழிகாட்டியவள்ளலார்,#EasyEnlightement,
#vallalaruniversalTV,#Kathirvelayyaspeech,
#vaasiyogasecrets,#vallalarspirituality,
#vallalarswami,#kayakalpamtv,#சஞ்சீவி மூலிகை,#பாவமன்னிப்பு,#சனாதனதர்மம்,
#இந்து,#ஆலயங்கள்,#சித்தர்மார்க்கம்,
#சித்தர்நெறி,#சித்தர்கள்ரகசியம்,#முருகன்
#விநாயகர்,#முருகப்பெருமான், #திருக்கூட்டம்,#சுவாமிவிவேகானந்தர்,
#தாயுமானவர்,#சிவனடியார்,#trending,
#trendingvideo, #trends, #யோகம்,#மூலிகை
,#சைவஉணவு,#கசாயம்,#சித்தவித்தை,
#கிரியாயோகம்,#வாசியோகம்,#சித்தர்,
#சித்தர்பாடல்,#சித்தர்கள்வழிபாட்டுமுறை,
#சித்தர்கள்பூமி,#சித்தர்அருள்வாக்கு,
#கணக்கம்பட்டிசித்தர்,#மூக்குப்பொடிசித்தர்,#ராமேஸ்வரம்,#சிதம்பரம், #திருவண்ணாமலை,#பருவதமலை,
#வெள்ளியங்கிரி,#ஈஷாயோகா,#esha,
#காஞ்சிபுரம்,#காளகஸ்தி,#காசி,
#சதுரகிரி,#தமிழ்ஆன்மீகம்...
#vallalar #religion #immortal #spiritual #spirituality #tamil #vallalar200 #vallalarvadalur #spiritualexperience #vallalarmission

Пікірлер: 181
@user-hg6cy9ex5b
@user-hg6cy9ex5b 6 ай бұрын
நீங்கள் இதையெல்லாம் சொல்லவில்லை என்றால் எம்மைப் போன்ற ஆரம்பகால சன்மார்க்கத்தை கடைபிடிக்க தொடங்குபவர்களுக்கு இதையெல்லாம் புத்தகத்தில் படித்து உணர்ந்து கொள்வது என்பது கடின காரியம் மிக்க நன்றி சகோதரா நீங்கள் விரைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நிலையறிந்த அம்மையும் ஆகவேண்டும்😂❤
@-karaivanam7571
@-karaivanam7571 6 ай бұрын
அந்த புத்தகமே இரண்டு வருடமாக பதிப்பு பெறவில்லை என்கிறாரே.
@rajaambigai9700
@rajaambigai9700 4 ай бұрын
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
@valliramanathan6835
@valliramanathan6835 6 ай бұрын
இது போன்ற வள்ளல் பெருமான் எழுதி இருக்கும் விஷயங்களை எடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஏனென்றால் இது சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குகே சரியாய் புரிவதில்லை. உங்கள் பணிக்கு மிகுந்த பாராட்டுக்கள். தொடரந்து செய்யுங்கள் புகழேந்தி அய்யா.
@jayavarma6674
@jayavarma6674 6 ай бұрын
புகழேந்தி மெய் சிலிர்ககிறது ❤🎉 என்ன ஒரு ஞானம் மற்றும் ஆற்றல்.....அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தங்களின் வழிகாட்டியாக உள்ளார் என்பது இந்த காணொளியில் தெரிகிறது ❤🙏🤝🎊
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
அருமை அருமை ஐயா ! பல உண்மைகள் உடைக்கப்பட்டது 👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤
@user-in6le4nl9l
@user-in6le4nl9l 6 ай бұрын
வள்ளலார் கூட இந்த அளவுக்கு தெளிவாக பாமர மக்களுக்கு புரியும் படி கூற வில்லை! என்பது என்னுடைய கருத்து ஐயா இந்த யுகத்தில் உங்கள் மூலமாக கூறுகிறார் என்று நினைக்கிறேன்! வணக்கம் வாழ்த்துக்கள்! ஐயா அருட் பெரும் ஜோதி நீங்க நல்லா இருக்கனும் தயவு நாகராஜன் தூத்துக்குடி
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
🙏🙏🙏😇
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 6 ай бұрын
தம்பி உம்முடைய சன்மார்க்க பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 6 ай бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா🙏💕
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb 28 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
@vmdchannel3414
@vmdchannel3414 6 ай бұрын
அற்புதம் எனக்கு தெரியாத பல விடயங்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் பொர் பாதம் வள்ளலார் பாதமாய் நினைத்து வணங்கி மகிழ்கிறேன்🎉🎉🎉
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
அப்படியெல்லாம் எதுவும் கிடையாது ஐயா நம் அனைவரும் சகோதரர்கள் இதுபோன்ற மிகப்பெரிய வார்த்தையை கையாள்வது இன்றுடன் விட்டு விடுங்கள் நம் அனைவரும் சகோதரர்கள்❤❤❤❤💛💛💛💚💚💚
@SharkFishSF
@SharkFishSF 6 ай бұрын
நீங்கள் சொல்வது சில விஷயங்கள் உண்மை சிலர் எனக்கு உடன் பட வில்லை.
@bagyayasotha1739
@bagyayasotha1739 6 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம்
@kannankarna8033
@kannankarna8033 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா புகைஏந்தி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🌳🌾🌴💚🌹🔥👍👍👍🙏🙏🙏🤝 தமிழ் தமிழ் தமிழ்
@subabhaskar5663
@subabhaskar5663 6 ай бұрын
Periya periya vishayangalai solli tharugireergal ayya... big thanks to you. Ariya padal arumayana vilakam ayya 🙏🙏🙏🙏 Hint :Jeevakarunyam mudhal Padi arumai arumai ayya. Dhayavu anbhu Thani thalaivan latchiyam veandum 🙏🙏🙏
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 6 ай бұрын
நன்றி 🎉
@gunaselvi4833
@gunaselvi4833 6 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி அருமை. நன்றி
@Sellakasu
@Sellakasu 6 ай бұрын
நன்றி சகோ
@ps.sorappansorappan8613
@ps.sorappansorappan8613 6 ай бұрын
அறியாத விசயங்கள் இப்போழுது லேசாக தெளிவு பிறக்கிறது. நன்றி உங்கள் சேவைக்கு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@sidhang2272
@sidhang2272 6 ай бұрын
வள்ளல் மலரடி வாழ்க
@VallalarViswa
@VallalarViswa 6 ай бұрын
அருமை அருமை ஐயா...... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤😂🎉😊😅❤
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 6 ай бұрын
ஈஸ்வரா ❤
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 6 ай бұрын
அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@ScienceofGod
@ScienceofGod 6 ай бұрын
Deep knowledge.... Nice bro❤
@rajakavi8148
@rajakavi8148 6 ай бұрын
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நன்றிகள் பல ஐயா ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் சாமி. உங்கள் திருவடிகளை அருட்பெருஞ்ஜோதி திருவடியாக எண்ணி வணங்கி மகிழ்கின்றேன்.நன்றி அய்யா❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
இறைவன் என்பவர் வள்ளலார் அவர்களுக்கு தன் உயர் நிலையில் இருந்து இறங்கி வந்து வள்ளலார் அவர்களை ஆட்கொண்டது போல் நம் போன்ற சாதாரண மக்கள் அனைவரும் வள்ளலார் போல் பேரறிவாற்றல் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியுமா என்று கூறுங்கள். ‌..
@karthikeyan_076
@karthikeyan_076 6 ай бұрын
ஏன் முடியாது அவரும் மனிதராக இருந்து இறைவனால் ஆட்கொண்டவர் தானே.....அதற்கான வழியையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.... வைராக்கியமும் விடாமுயற்சியுடன் நல்லொழுக்கம் கொண்டு தொடர்ந்து கடைபிடித்து வாருங்க.....தயவு கருணை குணத்தை வளர்த்துக்கொள்ளுங்க.
@jayavarma6674
@jayavarma6674 6 ай бұрын
தயவு என்னும் மெய் உணர்வோடு இருந்தால் இது எளிதில் சாத்தியம் மற்றும் சத்தியம் ❤😊🙌🗝️
@sivasekar4117
@sivasekar4117 6 ай бұрын
Then why did he give a Siva lingam to a lady? After end of the 4 yugas Shri Kalkibagvaan destroys everything and Sri MahaKaali devours what is left. Afterwards Shri Devi Bagavathi as Shri Aathi Parashakti recreates everything from start. Including countless millions of universes. At present this cosmos is expanding in all directions in a egg shape. This recreation we are now living is the 27th. Likewise many Sithars, Vallars etc will be recreated again by the Parabrama swaruubam.(This Parabrama swaruubam is different from Shri Bramadhevar). Please read books like Shri Devi Bagavatham and Shrimath Bagavam , prints which are unabridged full version. Please also read about saint Sri Kaaga bujander. Sanatana Dharma, now known as Hinduism, believes that only God can be one and many at the same time. Humans cannot. We also are given the right to pray God in thre versions which are known as Aruvam, Aru uruvam and as uruvam or all together at once. This is an individual choice. Why? Because we are living in a 3 dimensional world. Likewise living beings in other universes with multiple dimension entirely different from our own have their own God Parabrama swaruubam because (he , she or it as one understands). In Shri Mahaganapathy puranam he says he come and blesses devotees in any form they can pray !. Please do deep meditation for some time as specified by a real guru and with the grace of God you may be shown a glimpse of other realities. Please stop saying that only your guru is above God. Ofcourse guru shows the path towards God, but our destination is God and not the path. I'm just humbly clarifying. I know this may be hard to digest but this is the reality shown by many saints like Sri Pathanjali etc. Moreover mayaa is strong in dissuading one beliefs as per one 's past life karma and deep rooted meditation for prolonged period of time will give one visions within one closed eyes.Reality will be shown first in flashes and after some time details will be clairvoyant and clairaudient. Also one's Kula Theivams, however small , ( as considered as demi Gods by humans innocent ignorance) is very much important for anybody's progress in advance ment towards their goal in reaching the supreme creater. So be careful of maaya in the path towards God who can be one and many at the same time.ordinary humans cannot 🙏
@ramalingamb1291
@ramalingamb1291 6 ай бұрын
கடவுள் நிலை அடைவதற்க்கே ஆன்மாக்களாகிய நமக்கு அதற்கு சாத்தியமான மனித உடல் கொடுக்கப்பட்டு இருக்கிறது (நம் வினைப்படி).தேவை நமது விடா நன்முயற்சியே.
@elumalain1705
@elumalain1705 6 ай бұрын
ஓ்சிவசிவஓம் guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om sai ram om piramma Sri nithiyanda guruve saranam pottri om
@ravananraju1436
@ravananraju1436 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@murugadassc216
@murugadassc216 2 ай бұрын
உங்கள் பணி சிறக்கட்டும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கருணையால்
@chennaibiju3167
@chennaibiju3167 6 ай бұрын
பரசிவம் ஒன்றே பரம்பொருள் ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய
@ulaganathang3450
@ulaganathang3450 6 ай бұрын
நன்றி சகோதரா
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 6 ай бұрын
VERY GOOD. THANK YOU FOR HAVING MADE ME TO UNDERSTAND COMPLETELY THE CREATION OF THIS UNIVERSE IN ADDITION TO COMPLETE UNDERSTANDING OF BOTANY AND ZOOLOGY . This has been the Arrangement of His Grace. Thank you.
@kabilansuchindrum200
@kabilansuchindrum200 16 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி உங்களின் இப்பணி தொடர வாழ்த்துகிறேன்
@Keykeychain
@Keykeychain 6 ай бұрын
Very clear bro. Thank u bro.
@kamalahasanp1315
@kamalahasanp1315 Ай бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி
@yoga9455
@yoga9455 6 ай бұрын
Hai brothers...welcome🎉
@kingsstylist9874
@kingsstylist9874 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் திருவடி போற்றி போற்றி நன்றிகள்
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni 6 ай бұрын
வணக்கம் நண்பரே🎉
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 6 ай бұрын
அருள் பெற வேண்டும். தயவே......🎉
@subabhaskar5663
@subabhaskar5663 6 ай бұрын
Arutperjothi Arutperjothi ayya
@trsiva5873
@trsiva5873 6 ай бұрын
வாழ்க வளமுடன்.
@avavm4918
@avavm4918 6 ай бұрын
வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@NINJALOGO12345
@NINJALOGO12345 6 ай бұрын
Nantry unmaiyai sonnatharku kodana Kodi nantry
@aadhisivanmagan2262
@aadhisivanmagan2262 6 ай бұрын
கோடி வணக்கம் ஐயா ஃ🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@Omvaalai
@Omvaalai 6 ай бұрын
நன்று🎉
@SriAjayAravindh
@SriAjayAravindh 6 ай бұрын
அருமை சகோ🤩👏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️ இனி எல்லாம் செயல் கூடும் 💯❣️
@muruganbalasubramanian5895
@muruganbalasubramanian5895 6 ай бұрын
I Love this video .. Excellent தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@trillionairebuildingblocks2706
@trillionairebuildingblocks2706 3 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@rpnsankarn3343
@rpnsankarn3343 6 ай бұрын
மிக சிறப்பு.... நன்றிகள் ஐயா
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 6 ай бұрын
GOOD. WHILE KARNAN WAS MADE AN INSTANT KING BY DHURIYODHANA IN MAHABHATAHA. WHY NOT VALLALAR BE MADE AS AUTHORITY TO EXECUTE THE FIVE FUNCTIONS BY THE ALMIGHTY ?
@ARUN-qy6tw
@ARUN-qy6tw 6 ай бұрын
Nandri
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 6 ай бұрын
Arumai pugalenthi disclaimer sattai adi
@mvvm5416
@mvvm5416 6 ай бұрын
அருமை...அன்புடன்,
@uday751
@uday751 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@sudhanath6812
@sudhanath6812 3 ай бұрын
Very honest gratitude to you brother... Thank you for ത്തെ great wisdom❤❤❤❤❤
@rjhari1186
@rjhari1186 6 ай бұрын
அப்பப்பா எவ்ளோ விஷயம் இருக்கு...😮😢🙏
@sathishindramohan3887
@sathishindramohan3887 6 ай бұрын
Really great explanation
@arunc78
@arunc78 24 күн бұрын
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 6 ай бұрын
அருமைமிக அருமை
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் நண்பரும் அவர் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி 🔥
@user-mj1cu9wk4j
@user-mj1cu9wk4j Ай бұрын
ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா 🙏🏻
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 6 ай бұрын
நன்றி❤🙏
@user-dw3mh3zk7x
@user-dw3mh3zk7x 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 күн бұрын
நான் வடலூர் நிறைய முறை போயிருக்கேன். நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன் (இப்ப கூட என் அருகில் "நீங்களும் வள்ளலார் ஆக..." என்ற நூல் இருக்கிறது). ஆனால், நீங்க சொன்னதைப் போன்ற மூக்கில் விரல்வைக்க வைக்கும் தகவல்களைக் கண்டதில்லை, கேட்டதில்லை! எல்லாவற்றிற்கும் நேரம் வரவேண்டும், அருள் கிடைக்க வேண்டும்!
@nalasundrum9438
@nalasundrum9438 6 ай бұрын
Nandr Ayya
@kumaran.d9900
@kumaran.d9900 4 ай бұрын
நன்றி நல்ல ஒரு சத்விசாரம்
@vasanthakumar9058
@vasanthakumar9058 6 ай бұрын
Vazhga valarga nandri 🙏👍
@arumugamrakesh3452
@arumugamrakesh3452 5 ай бұрын
வாழ்த்துக்கள் இறைவன் எப்போதும் வணக்கத்திற்குரியவன்
@ARUN-qy6tw
@ARUN-qy6tw 6 ай бұрын
Thanks
@sathyausha3736
@sathyausha3736 6 ай бұрын
@suryavarshan2773
@suryavarshan2773 2 ай бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.vivekn.subramanian8055
@s.vivekn.subramanian8055 6 ай бұрын
அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார். அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை. ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம். நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார். இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர். அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர். இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர். ஆனால் ஈறு இல்லாதன் - முடிவே இல்லாதவன் - ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.
@s.vivekn.subramanian8055
@s.vivekn.subramanian8055 6 ай бұрын
கேழ்வரகில் நெய் வடியுதாம்' 22:42
@s.vivekn.subramanian8055
@s.vivekn.subramanian8055 6 ай бұрын
அதான் பாரேன் நம்மள காக்கும் கடவுள் அவுங்களை பாதுகாக்க தியானம் செய்யுது!!! இத கண்டுபிடிச்சது யாரு பெருமானே? ஓ ஓகோன்னன்னா....
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
சைவ சமயத்தில் குறிக்கப்படாத ஈசனின் ஆயுள் சன்மார்க்கத்தில் குறித்து எழுதப்பட்டது
@s.vivekn.subramanian8055
@s.vivekn.subramanian8055 6 ай бұрын
@@pugazhenthis8663 எழுதியவர் யார்? எதன் அடிப்படையில் அவர் எழுதினார் ?அதற்கு பிரமாணம் யாது?
@neyveli-yz6cp
@neyveli-yz6cp 2 ай бұрын
நன்றி ஐயா
@K.P.RAVICHANDRAN
@K.P.RAVICHANDRAN 6 ай бұрын
ஜோதி ஓம் நமசிவாய
@Zs6rr
@Zs6rr 6 ай бұрын
❤❤❤
@anandbabu9435
@anandbabu9435 6 ай бұрын
Your Explanations are very nice and meaningful. Can you provide details about Vallalar view about Micro organism, Bacteria and virus. Are they been considered as life? If yes how to handle them. I hope you will reply on this
@sathiyame5081
@sathiyame5081 27 күн бұрын
ragasiyathin ragasiyam velipattathu......🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mohanarp9677
@mohanarp9677 6 ай бұрын
அருமை...!!!!! மிக்க நன்றி
@user-vj2di4wt4m
@user-vj2di4wt4m 6 ай бұрын
Long lve
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 6 ай бұрын
🙏🏽
@JeeviUchiha
@JeeviUchiha 6 ай бұрын
Thanks brother
@spmuthuspmuthu1117
@spmuthuspmuthu1117 25 күн бұрын
🙏🙏🙏
@natarajanlakshmi7855
@natarajanlakshmi7855 2 ай бұрын
உலகெங்கும் உங்கள் புகழ்
@multiuniverse123
@multiuniverse123 6 ай бұрын
How come you guys are able to interpret or decode these things. All these are really true? I am in confused mode. But seems all true
@jayavarma6674
@jayavarma6674 6 ай бұрын
He is providing with all. evidence 🧾❤
@elumalain1705
@elumalain1705 6 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@rahu1472
@rahu1472 5 ай бұрын
அடேங்கப்பா 🎉🎉
@MuraliDharan-ge4ro
@MuraliDharan-ge4ro 28 күн бұрын
Kaavi udai (cloth) tharithu vallalar Ubanayam cholla vcndum🌼🌸🌺
@rpnsankarn3343
@rpnsankarn3343 6 ай бұрын
🎉🎉❤
@ravichanran6
@ravichanran6 6 ай бұрын
🙋‍♂️நண்பா இரண்டறை கடிகை முடிந்து அடுத்த வருடம் 2024 ல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் வருகிறார் என்று சொல்கிறார்களே உண்மையா நண்பா🤔👍🙏🔥🙏🧘‍♂️
@Itachi2009
@Itachi2009 6 ай бұрын
வள்ளலார் உருவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கின்றார்
@kandarajesh4757
@kandarajesh4757 5 ай бұрын
தவறு ...2.5 கடிகை என்பது 150 years என்பது பொய். ..அது சில மணி நேரத்தை குறிக்கும் ...உரைநடை பகுதியை படிக்கவும்....நன்றி
@arumugamrakesh3452
@arumugamrakesh3452 5 ай бұрын
குழப்பத்தில் தெளிவை எற்படுத்துகிறது அருட்பெரும் ஜோதியின் அருள் பெற வாழ்த்துக்கள்
@saravananp7905
@saravananp7905 6 ай бұрын
நான் றிசகொ
@jayavarshinisurrya8201
@jayavarshinisurrya8201 6 ай бұрын
வணக்கம் சகோதரர் க்கு வள்ளலார் அருளிய மரணமில்லா பெரு வாழ்விற்கு தீட்சை பெறுவது அவசியம் தானே தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன் அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி நன்றி வணக்கம்
@jayavarma6674
@jayavarma6674 6 ай бұрын
தீட்சை அவசியம் இல்லை....இங்கு தவம், யோகம், தீட்சை அனைத்துமே ஆன்ம உருக்கத்துடன் நாம் செய்யும் ஜீவகாருண்யமே ❤🎉
@pandiarajv3280
@pandiarajv3280 6 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@palanik9860
@palanik9860 Ай бұрын
நன்றி தம்பி இந்த மாபெரும் புரிதலுக்கு
@manogaranv5147
@manogaranv5147 6 ай бұрын
Aia🎉❤
@shankarram3415
@shankarram3415 6 ай бұрын
தலை சுற்றுகிறது சாமி...
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
@selvamselvam7056
@selvamselvam7056 6 ай бұрын
அ ரு ட் பே ரு ஞ்ஜோ தி
@tn55gaming37
@tn55gaming37 29 күн бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@sankarlaal7585
@sankarlaal7585 6 ай бұрын
Sir, puriyira madhiri sollunga neenga solradhu pathidhan puridhu
@packialakshmipackirisamy2915
@packialakshmipackirisamy2915 6 ай бұрын
😢
@MeganathanmMega
@MeganathanmMega 6 ай бұрын
புரிகிறது அய்யா கர்ணன் பிறந்தது இப்படித்தானே
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 26 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 26 МЛН