No video

Paralogame En Sonthame Song With Lyrics

  Рет қаралды 77,658

PTL@123

PTL@123

Күн бұрын

Пікірлер: 37
@gnanasekar96
@gnanasekar96 4 ай бұрын
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ 1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் 2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவர் மகிமையே எனது லட்சியமே 3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன் 4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் 5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே 6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே 7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன் Paralogame En Sonthame - பரலோகமே என் சொந்தமே
@venkatesang9816
@venkatesang9816 11 күн бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆம் கர்த்தாவே மரணத்தின் பிடியில் சிக்கி இருக்கும் நான் என்ன செய்வேன் கர்த்தாவே நான் ஒரு பாவி.....
@magimani8643
@magimani8643 10 ай бұрын
ஆமென் இயேசு கிறிஸ்துவே உம்மை காண என்னை தகுதி படுத்தும்
@gracenesanr9486
@gracenesanr9486 5 ай бұрын
Amen
@MonokaranRevathy-ob5dm
@MonokaranRevathy-ob5dm 11 сағат бұрын
Amen appa Jesus
@lakshmidevi169
@lakshmidevi169 7 ай бұрын
ஆமென் ஆமென் என்று காண்பேன் என் இயேசுவை அப்பா நான் காத்திருக்கிறேன ❤😂😂
@stellamery8698
@stellamery8698 7 ай бұрын
"':பரலோகமே என் சொந்தமே என்று கண்பேனோ. என் இன்ப இயேசுவை யான்று கண்பேனோ.. ஆமென்....
@aboutassiassi5804
@aboutassiassi5804 Ай бұрын
பரலோகமே
@rainbow289
@rainbow289 10 ай бұрын
Heart touching song May God Bless you 🔥🔥
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 5 ай бұрын
Praise 🎚♥️🎚 🎚👑hallelujah 👑🎚😥👑🎚 God bless you. BRO. 🎚👑🎚🛐
@ptl1232
@ptl1232 5 ай бұрын
Thanks for listening
@sandhuaishu9353
@sandhuaishu9353 Жыл бұрын
Amen
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 9 ай бұрын
This song really brings happy..peaceful Heaven in front of my eyes halleluy. .. all who hear thi Song will see... Our Lord Jesus
@jayalakshmiS-ew1xo
@jayalakshmiS-ew1xo 11 ай бұрын
Super song Jesus good
@pentecostalvoice7455
@pentecostalvoice7455 Жыл бұрын
Praise the Lord 🙏
@larsona6967
@larsona6967 10 ай бұрын
Nice song 🙏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 7 ай бұрын
Thanksto ptl at 123for up loading songs of pastor dr Vincent Samuel
@jamunaraju8382
@jamunaraju8382 10 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@user-pu8sy7xr7n
@user-pu8sy7xr7n 11 ай бұрын
Praise thel lord❤
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Beautiful, meaningful Song...
@janakikalaaivani6195
@janakikalaaivani6195 Жыл бұрын
Praise the lord, thank u
@sakthivelkuppusamy691
@sakthivelkuppusamy691 9 ай бұрын
❤❤❤❤❤
@yesurajaa826
@yesurajaa826 10 ай бұрын
Heart touching song
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 10 ай бұрын
ALL Glory To God Jesus Amen
@subaveramohan8328
@subaveramohan8328 9 ай бұрын
Heart touching song lyrics ❤️
@heareaevenz4047
@heareaevenz4047 Жыл бұрын
@user-vo1of8vj4b
@user-vo1of8vj4b 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 9 ай бұрын
Correction Halleluya. ...2this song
@ChitraD-si2tp
@ChitraD-si2tp 5 ай бұрын
Ame
@sugunandhusugunandhu
@sugunandhusugunandhu Ай бұрын
😢😢
@mercymathew4379
@mercymathew4379 27 күн бұрын
I have not given permission anyone to change the orchestration or lyrics.
@MonokaranRevathy-ob5dm
@MonokaranRevathy-ob5dm 11 сағат бұрын
Amen appa Jesus
@cktarzanff8755
@cktarzanff8755 Жыл бұрын
Amen
@kumarirukumani7566
@kumarirukumani7566 Жыл бұрын
❤❤❤❤
@thangavayalthamizhan7948
@thangavayalthamizhan7948 10 күн бұрын
❤❤❤❤❤❤❤
@antonysamyreesha9267
@antonysamyreesha9267 9 ай бұрын
Amen
@GTAGAMING22
@GTAGAMING22 3 ай бұрын
Amen
Paralogame En Sonthame
7:52
Worship Songs
Рет қаралды 31 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
thaneergal kadakkum pothu lyrics video song | Gospelpreach
7:09
Gospel Preach Tamiil
Рет қаралды 491 М.
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 5 МЛН
பரலோகமே என் சொந்தமே
3:46
Ben Samuel [Official]
Рет қаралды 348 М.
kelungal tharapadum song with lyrics| Tamil christian song
6:57
Tamil Christian Song Collections
Рет қаралды 5 МЛН
Paralogame En Sonthame Song
6:40
Tamil Christian Movie
Рет қаралды 981 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН