Parama Erusalamae || Benny John Joseph || BJJ Studio Recording || 8K

  Рет қаралды 2,845,345

Benny John Joseph OFFICIAL

Benny John Joseph OFFICIAL

3 жыл бұрын

---------------------------------------------------------------------------------
To Support Our Ministry :
Bank Details - DBS BANK
Account No : 881040438344
IFSC Code : DBSSOINO811
Account Name : Breakthrough Worship
Gpay - 9940401129 (Breakthrough Worship)
---------------------------------------------------------------------------------
Music by Sam Jebastin
Vocals : Benny John Joseph
Backing vocals : Neena Mariam & Rohith Fernandes
Vocals processed : Avinash 20db
Mixed and mastered @ Tobs Garage (Toby Joseph)
Keyboard Programming : Sam Jebastin
Rhythm and percussion : Livingston
Bass Guitar : John Praveen
Lead and acoustic : Paul Vic
Video featured :
Lead Guitar : Franklin Simon
Acoustic Guitar : Calvin Immanuel
Video production - Nejo production
Direction - Kamal
Cinematographer - EJ Venu
Art Director - Aravind
Di - Srikanth Raghu
Sincere thanks to the original composer Prophet. Ezekiah Francis

Пікірлер: 1 800
@mesadini3902
@mesadini3902 3 жыл бұрын
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா - (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன 3. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான
@sivakodir7073
@sivakodir7073 3 жыл бұрын
Super song brother 😇😇😇😇😇😇😇😇😇😇😇karthar unnai asir Vathippar
@Jersha-yz7vl
@Jersha-yz7vl 3 жыл бұрын
All the best
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
AMEN
@yabe444
@yabe444 3 жыл бұрын
super super God bless you 🤗
@anancy9558
@anancy9558 3 жыл бұрын
Thank you bro for your lyrics post here 🤝 it's very useful for lyrics unknown persons 👍😇👌👍
@user-zh2po4dw7l
@user-zh2po4dw7l 8 күн бұрын
இந்தப் பாடலை எப்போதும் கேட்கத் தோணுது பாடல் சூப்பர்
@asekarasekar2151
@asekarasekar2151 2 жыл бұрын
Mrng enthurucha odaney intha song ah kkuravaga like pannuga🤗🙋👍🎧
@gloryganesh3290
@gloryganesh3290 Ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும். டெய்லி மார்னிங் கேட்பேன்.❤
@nitharsannitharsan4282
@nitharsannitharsan4282 Жыл бұрын
💕💕எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆமேன் அல்லேலூயா 💕💕
@kskarthik3294
@kskarthik3294 Жыл бұрын
ஹ்ய்
@kskarthik3294
@kskarthik3294 Жыл бұрын
. ய்ப்0
@promisechristo3071
@promisechristo3071 3 жыл бұрын
Who and all hearing this song everyday ....😀....super benny bro 😍....
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ3Fop9ubqyiaLs
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@rinasane9693
@rinasane9693 3 жыл бұрын
Me
@joshnaashmi.s
@joshnaashmi.s 3 жыл бұрын
Me😍
@indhumathiraja4482
@indhumathiraja4482 3 жыл бұрын
🙋‍♀️❤
@bichumonhezakiel8912
@bichumonhezakiel8912 3 жыл бұрын
People should learn from these guys on how to cover a song without killing its essence....... U guys rocked it....... This deserves more views...... Glory to God.
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@godspuregrace3692
@godspuregrace3692 3 жыл бұрын
very true
@hadassahmessi2306
@hadassahmessi2306 3 жыл бұрын
Yes
@user-wy4bm3jd4t
@user-wy4bm3jd4t 3 жыл бұрын
@@melofugue4516 ok
@mangs7537
@mangs7537 3 жыл бұрын
Super
@rameshpd4552
@rameshpd4552 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் Superb bro👍
@ashwini8648
@ashwini8648 Жыл бұрын
Ho900
@prabhachittu1778
@prabhachittu1778 Жыл бұрын
Superb bro Amen Hallelujah
@jimmanuel5345
@jimmanuel5345 8 ай бұрын
​@@ashwini8648llllllll
@mightynargeese3770
@mightynargeese3770 4 ай бұрын
Old is gold
@rameshpd4552
@rameshpd4552 3 ай бұрын
​@@mightynargeese3770 Yes,always bro
@Samimmanuvel2009
@Samimmanuvel2009 Жыл бұрын
உங்க பாட்டெல்லாம் கேட்க்கும்போது சமாதானம் உண்டாகிறது i loved this song anna ❤❤😍😍😍🎵🎵
@vengatrampc9098
@vengatrampc9098 3 жыл бұрын
இந்த பாடலை கேக்கும்போது மனம் நிம்மதியா இருக்கு 💕💕💕💕
@alahualahuraj7233
@alahualahuraj7233 3 жыл бұрын
yes
@dgbga3356
@dgbga3356 2 жыл бұрын
தீர்க்கதரிசி. எசேக்கியா பிரான்சிஸ் அவர்களின் legendary song...... Legends legendary song 🤗💐
@santhipriya439
@santhipriya439 3 жыл бұрын
IAM from Andra I am not understand your language but every day so many times hearing nice song glory to God superr bro🎤🎶🎼🎶
@BibleStudyTeluguPodcast
@BibleStudyTeluguPodcast 6 ай бұрын
Mee too
@47forjesus
@47forjesus 3 жыл бұрын
I am a malayali I like this song very much I hear this song from my Tamil friend
@riy855
@riy855 3 жыл бұрын
I am malayali too ...I hope you love 7 Trumpets too
@hepzibaiswarya8312
@hepzibaiswarya8312 3 жыл бұрын
I really thought it was a new song untill my mum started singing it behind me 😁and she danced and enjoyed the presence of the Lord completely 😊God bless u all
@catherinechristal6235
@catherinechristal6235 2 жыл бұрын
Same here😂😁
@GibbsonAnthuvan
@GibbsonAnthuvan 2 жыл бұрын
😄
@KennedyArul
@KennedyArul 2 ай бұрын
Very nice voice🎉anna song super👌
@joshit2983
@joshit2983 3 жыл бұрын
Praise The Lord....Super ....semma....எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது...இதுபோன்று இன்னும் நிறைய பாடல்கள் எதிர்பார்க்கிறோம்..
@josejoe9541
@josejoe9541 3 жыл бұрын
Yes
@stellaruthhannah6352
@stellaruthhannah6352 3 жыл бұрын
👌👌👌
@gracevivinmanoharan6244
@gracevivinmanoharan6244 3 жыл бұрын
Rd TN t RJ thee
@gracevivinmanoharan6244
@gracevivinmanoharan6244 3 жыл бұрын
Gi good morning 😊 and hand it in a
@Beautifuln-x4o
@Beautifuln-x4o 3 жыл бұрын
100 precent correct
@amulyasurubhatla2830
@amulyasurubhatla2830 2 жыл бұрын
First Tamil Christian song I heard wanna learn tamil...so good too energetic for providing such a song to make rejoice in godly spirit rather than enjoying in Worldly music...all glory to God..we wish u to used in hands of god...thank you brother
@abisthrivecreations3571
@abisthrivecreations3571 3 жыл бұрын
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே
@SweetlinSam
@SweetlinSam 3 жыл бұрын
Parama Yerusalame Parallogam Vittiranguthae Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe Amen Alleluya - (4) 1. Yerusalame Koli Than Kunjugalai Yettannaikum Yekkathin Kural Kettaen Thaaiparavai Thutithidum Paasam Kandaen Thaabaramaai Sirakinil Thanjamaanaen - Kanivaana Yerusalame 2. Jeeva Devan Nagarinil Kutipukunthaen Seeyon Malai Seeruku Sonthamaanaen Neethi Devan Neeladi Siram Puthaithaen Neethimaangal Aaviyil Maruvi Nindren - Maelaana Yerusalame 3. Sarva Sanga Sabaiyin Angamaanaen Sarvaloga Naduvarin Arukil Vanthaen Parinthuraikum Irathathil Moolgi Nindren Parivaaramaai Thoothargal Aadi Nindrar - Aahaa En Yerusalame 4. Viduthalaiyae Viduthalai Viduthalaiyae Logamathin Mogaththil Viduthalaiyae Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae - Suyaatheena Yerusalame 5. Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar Ennamathin Yekkangal Theerthiduvaar Maranamillai Manannoyin Thuyaramillai Alaralillai Alugaiyin Sokamillai - Thalaikaraam Yerusalame Tamil Lyrics: பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா - (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகராம் எருசலேமே
@jesilajose1092
@jesilajose1092 3 жыл бұрын
மனமகிழ்ச்சி தரும் பாடல்
@g.segenag.segena8823
@g.segenag.segena8823 3 жыл бұрын
Wow very🤗 wonderfull 💖song .....😊 I like💞 it music🥁🎹📯🥁 instument and your vioce 🎼 my family👨‍👩‍👧‍👦 watching your song ..👈.god bless you👑 all the best...👍👍bro........
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 жыл бұрын
Beautiful One Benny 💓 Love it Totally
@BennyJohnJoseph
@BennyJohnJoseph 3 жыл бұрын
Thank u anna !! Praise God 😊
@microfoodfactory
@microfoodfactory 3 жыл бұрын
Super video g
@anitha.s7491
@anitha.s7491 3 жыл бұрын
@@BennyJohnJoseph super
@ananthdaniel9257
@ananthdaniel9257 3 жыл бұрын
@@BennyJohnJoseph All Praise is belonged to our only one father JESUS
@sakthiveldavid5142
@sakthiveldavid5142 3 жыл бұрын
Super 👍👍👍👍
@s.dharani9529
@s.dharani9529 2 жыл бұрын
Wow wonderful lyrics 🥰.... Praise God
@johnpaulthomas3582
@johnpaulthomas3582 4 ай бұрын
❤ Wow! fantastic song. To see youngsters participating in this song gives me a wonderful feeling. I am a mother of 3 grown-up sons & I pray 🙏 they will be like these youngsters! 🙏 🙏 Amen 🙏
@needraranjani9705
@needraranjani9705 2 жыл бұрын
Semma vera leval brother thank thank you so much ❤❤❤🎶🎶🎵🎵🎵🎶❤❤❤❤❤❤
@peterc2c359
@peterc2c359 3 жыл бұрын
❤❤❤💕அலங்கார மனவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே ✌✌✌
@aneeshmatthew5491
@aneeshmatthew5491 2 жыл бұрын
Praise the Lord Whenever I hear this song I am automatically start to dance and praise God, thanks for this wonderful cover
@gipsonj3705
@gipsonj3705 3 жыл бұрын
👌Super song with wonder voice and music's🎶🎶
@andrewcharles7580
@andrewcharles7580 3 жыл бұрын
Wonderful Presentation!Top notch instrumentation and pleasant chord progressions.Great Voice!-All in force for one purpose-To Glorify the One and Only God Jesus Christ ❤️ Congratulations Benny and Team!
@jesusschild3649
@jesusschild3649 3 жыл бұрын
Praise the Lord jai masih ki i don't know this language but enjoy this music wonderful praise you God Amen God bless you all my dear brother 🙏🙏🙏❤❤❤❤💖💖💖💖💙💙💙💙💝💝
@shoba3653
@shoba3653 3 жыл бұрын
1million wow😍
@trishtrisha1152
@trishtrisha1152 3 жыл бұрын
Congrats for 1 million views.... Keep rocking and all the praise to god.. God blesses 😇😇all of you
@parveena2353
@parveena2353 2 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord...
@annsiona56
@annsiona56 3 жыл бұрын
Feels ☄️like I am before the throne 👑 and worship ing the👑 GOD👑
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@priscilladevanesan5496
@priscilladevanesan5496 3 жыл бұрын
I just really don't know why am I so obsessed over this song.. At least 10 times I'm playing this song a day since the day of release... 😀
@AaronRaj-qh1ko
@AaronRaj-qh1ko 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை✝️ God bless ur entire team and waiting more
@rajukante8812
@rajukante8812 3 жыл бұрын
Only joy in jesus,I was dancing while listening this song praise god.listened more than 50+ times
@simoneborges5511
@simoneborges5511 3 жыл бұрын
கடவுள் பென்னியையும் அவரது சேனலையும் ஆசீர்வதிப்பார்
@peterdilliraj935
@peterdilliraj935 3 жыл бұрын
I love you Jesus
@sundariarul-lf2iy
@sundariarul-lf2iy 5 ай бұрын
Amazing song praise the lord
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
இந்த வாலிப வயதில் கர்த்தருக்கு முன்பாக இந்த பாடல் பாடுவது மூலம் கர்த்தர் பரலோகத்தில் இருந்து உங்களை ஆசீர்வதிப்பார்
@rajeswarirmm6561
@rajeswarirmm6561 11 ай бұрын
Super song 😊😊😊
@premsunandh5863
@premsunandh5863 3 жыл бұрын
Watched more than 50 times 💙
@Getcreative9
@Getcreative9 3 жыл бұрын
Parama Erusalemae Paralogam vittirangudhe Alangara manavaattiyai alagaaga joliththidudhe Amen Alleluya - (4) 1. Erusaleme koli than kunjugalai Etranaikkum Ekkaththin kural ketten Thaypparavai thudiththidum paasam kanden Thabaramai Siraginil thanjamaanen - kanivaana Erusalemae 2. Jeeva devan nagarinil kudipugundhen Seeyon malai Seerukku Sondhamanen Needhi devan neeladi Siram pudhaiththen Needhimangal aaviyil maruvi nindren - Melaana Erusalemae 3. Sarva Sanga Sabaiyin Angamaanen Sarvaloga Naduvarin Arugil Vandhen Parindhuraikkum Raththaththil moolgi nindren Parivaaramai thoodhargal Aadi ninrar - Aaha En Erusalemae 4. Vidudhalaiye Vidudhalai viduthalaiye Logamadhin mogaththil vidudhalaiye Naaneyenum Suya vaalvil vidudhalaiye Nadhar tanil vaalvadhall vidudhalaiye - Suyadheena Erusalemae 5. Kanneerr yaavum kanivodu thudaiththiduvar Ennamadhin Ekkangal theerththiduvaar Maranamillai mananoyin tuyaramillai Alaralillai alugaiyin Sogamillai - Thalainagaram Erusalemae Worship Songs Lyrics,David
@prathipaprathipa3675
@prathipaprathipa3675 Жыл бұрын
Super bro. Thank you so much. New beats wow wow wow. I wish you keeping and releasing this trending. Wow wow. We are like this new beat like new testament. Super. Super.
@prathisolomon.2168
@prathisolomon.2168 3 жыл бұрын
Ultimate backgrounds... amazing vocal....nice performance....🤩🤩👍 really awesome
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@lovelife1209
@lovelife1209 3 жыл бұрын
Hi Anna my name is Agnel super song I liked this song
@sathiyanathannathansathiya3457
@sathiyanathannathansathiya3457 2 жыл бұрын
அவர் எனக்காய் ஏற்படுத்தியிருக்கும் புதிய எருசலேமை அடைவேன்
@ganeshvg6103
@ganeshvg6103 3 жыл бұрын
Super bro samma song 🎖️🎵🎶🎤🎸
@shilfajerome5734
@shilfajerome5734 3 жыл бұрын
You got me dancing... one of the best songs in the internet. I grew up in christ with these songs. Feeling so nostalgic, how as a kid I used to sing and dance in prayer group.
@devendrankasi3429
@devendrankasi3429 Жыл бұрын
What a beautiful and energetic song. May God bless all your team.
@call_me_army_5136
@call_me_army_5136 3 жыл бұрын
This is my first song which made me addicted to all ur songs 🤩🤩
@Biblos430
@Biblos430 2 жыл бұрын
Praise the Lord...... This is amazing..... Presenting traditional song in latest version is simply fantabulous..... God bless you guys..... Continue to Glorify God's name... God bless you guys.....
@jhansilenin1147
@jhansilenin1147 3 жыл бұрын
When I play D's song my kids are dancing ..I'm also feeling good and happy.... thank you so much....D's my school days one of the most favourite ....
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@georgelenine7916
@georgelenine7916 3 жыл бұрын
Super song God bless you anna
@waltervetri2476
@waltervetri2476 2 жыл бұрын
You guys are astonishing. God bless. Vetri South Africa 🙏🇿🇦🙏
@mercyezhilarasan8117
@mercyezhilarasan8117 3 жыл бұрын
Love the lyrics and music 🤩🤩🥳🥳🥳... God's holyy name be glorified 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@josephvincent2064
@josephvincent2064 3 жыл бұрын
vera level musicians bass, acoustic and others. Good singing too. Love it.
@elcypramilad4502
@elcypramilad4502 3 жыл бұрын
Praise the Lord for the talent He has given you . Very nice to hear old songs.God bless you and your team.
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
🌀🌀சூப்பர் 🪐🪐சூப்பர்🧶🧶 சூப்பர் 💥💥அல்லேலூயா⚡⚡ அல்லேலூயா🔥🔥 அல்லேலூயா ☀️☀️ஆமென் 🍁🍁ஆமென் 🌟🌟 ஆமென் ☄️☄️🪐🪐
@keerthana5927
@keerthana5927 3 жыл бұрын
I don't your language but your voice and music is super super and jesus is God forever and ever
@joelallwyn
@joelallwyn 3 жыл бұрын
Nice arrangement, Nice voice edit and Nice singing. Glory to God!
@jeevapriya4853
@jeevapriya4853 3 жыл бұрын
Hats off to ur team .... superb song benny ...... keep going
@Angel1990-3j
@Angel1990-3j 21 күн бұрын
My favourite song thank you appa
@dalsyfranclsvetnicesong5369
@dalsyfranclsvetnicesong5369 2 жыл бұрын
super brother God bless you
@jessi1272
@jessi1272 3 жыл бұрын
I love this song .This is one of my favourite song .Thank you anna for singing this song its awesome🥰🤩😀
@kokilajoshep3218
@kokilajoshep3218 11 ай бұрын
Amen aman aman i ❤you Jesus ❤❤
@victorff379
@victorff379 3 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்
@RitinSamuelTV
@RitinSamuelTV 3 жыл бұрын
Brilliant acoustic guitars by Paul Vic, entertaining bass by John Praveen. Such a fun track to listen to.. Nice music👌🏾😍🔥
@salomonelango8555
@salomonelango8555 3 жыл бұрын
அருமை சகோதரர்களே!🎊👌👌👌பரம எருசலேம் நாம் போகப் போற எருசலேம்😊😍
@bhuvanas4001
@bhuvanas4001 3 жыл бұрын
கலாத்தியர் 4:26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன். கலாத்தியர் 4:26 நமக்கு இக்கடைசி நாட்களில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஜீவத்தண்ணீர் கொடுக்க பரலோக தந்தை மட்டும் அல்லாமல் பரலோக தாயும் சேர்ந்து வருகிறார் .. In Bible testify we have not only heavenly father we have heavenly mother also..pls refer that above words..,, ❤️
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ3Fop9ubqyiaLs
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ3Fop9ubqyiaLs
@Nimis.world.
@Nimis.world. 3 жыл бұрын
I love this video
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@mintumash-up6944
@mintumash-up6944 2 жыл бұрын
Hello hi praise the Lord bro My mind is so disgusting in this time but I listened this song so my mind is soo cool and refreshing uff thank God
@dulciedurai4012
@dulciedurai4012 2 жыл бұрын
Nice song Benny John Joseph pastor
@prathibasharon2261
@prathibasharon2261 3 жыл бұрын
Super Anna I like tis song so much glory to God alone fr using u let u be glorified more n more Anna
@crstianoallan6652
@crstianoallan6652 3 жыл бұрын
One of the legend benny bro more than more like this songs always our support with u bro god bless u ...
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
Praise the lord !! REALLY SUPER SONG ANNA 😍😍 Jesus loves you ..God BLESS you more and more anna and your team ❤❤
@DavidWilliamschoolai
@DavidWilliamschoolai 3 жыл бұрын
Recently became a listener to your songs brother. I like all your songs. This song is a sleeping song for my four months old baby. Whenever she feels sleepy, we play this song. She gets complete rest and comfort. Thank you
@davidveerabadhiran8437
@davidveerabadhiran8437 3 жыл бұрын
I like all ur song😍😚😘😙❤💓💞💝💘👍💟
@sadhanasana4270
@sadhanasana4270 2 жыл бұрын
Wonderful song ♥️🔥 And really great team work♥️
@antanvc4058
@antanvc4058 3 жыл бұрын
Enakku intha song romba romba pidikkum 🎤🎤🎵🎼🎵
@swathikiranmai.n
@swathikiranmai.n Жыл бұрын
Parama Yerusalame Paralogam parama erusalaemae paralokam vittiranguthae alangaara manavaattiyaay alakaaka joliththiduthae aamen allaelooyaa - (4) 1. erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaen thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae 2. jeeva thaevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi thaevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae 3. sarva sanga sapaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae 4. viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suya vaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae 5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai - thalainakaraam erusalaemae
@MrKVenkatesan
@MrKVenkatesan 3 жыл бұрын
Amazing song bro wonderful lines.god bless you
@punithakumar1824
@punithakumar1824 Жыл бұрын
சுப்பர் பாட்டு
@user-do3ic8wi2n
@user-do3ic8wi2n 7 ай бұрын
Seriously this song has a mighty power of gods healing . Lots of miracle happened through this song.This song gave a great hope during our difficult times.Iam among the one to testify. Play this song and pray until the end of the song iam sure god will do miacle for you.
@user-vy9ch2yb1p
@user-vy9ch2yb1p 11 ай бұрын
Vera level voice and song god bless you pastor ❤️❤️❤️❤️
@gibinamols5868
@gibinamols5868 3 жыл бұрын
Saw this while scrolling in fb.. Really loved it..❤️ May God be praised..🙏🙏
@melofugue4516
@melofugue4516 3 жыл бұрын
Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - kzbin.info/www/bejne/pHmvgYCdaMt8i8U
@abijishalj
@abijishalj 3 жыл бұрын
I listen to this song everyday, thank God for this song
@swathikiranmai.n
@swathikiranmai.n Жыл бұрын
Parama Jerusalemae Parama Jerusalemae பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே parama erusalaemae paralokam vittiranguthae அலங்கார மனவாட்டியாய் alangaara manavaattiyaay ஆமென் அல்லேலூயா (4) aamen allaelooyaa (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை 1. erusalaemae koli than kunjukalai ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் aettannaikkum aekkaththin kural kaettaen தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் thaaypparavai thutiththidum paasam kanntaen தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் 2. jeeva thaevan nakarinil kutipukunthaen சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் seeyon malaich seerukkuch sonthamaanaen நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் neethi thaevan neelati siram puthaiththaen நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் 3. sarva sanga sapaiyin angamaanaen சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் sarvaloka naduvarin arukil vanthaen பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் parinthuraikkum iraththaththil moolki ninten பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae 4. விடுதலையே விடுதலை விடுதலையே 4. viduthalaiyae viduthalai viduthalaiyae லோகமதின் மோகத்தில் விடுதலையே lokamathin mokaththil viduthalaiyae நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே naanaeyenum suyavaalvil viduthalaiyae நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் 5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் ennnamathin aekkangal theerththiduvaar மரணமில்லை மனநோயின் துயரமில்லை maranamillai manaNnoyin thuyaramillai அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே alaralillai alukaiyin sokamillai - thalaikaraam erusalaemae
@vasanthrajapandianvasanthr9340
@vasanthrajapandianvasanthr9340 2 жыл бұрын
I m addicted completely and surrender not only the reason of song .....the presence of Jesus Christ
@hadassahmessi2306
@hadassahmessi2306 3 жыл бұрын
It's really amazing 🤩
@madonajoy
@madonajoy 3 жыл бұрын
Beautiful song benny john bro 😍❤️keep rocking💗what such a beautiful song Thank you jesus for a wonderful moment 💝💝
@BCF_Guelph_ON
@BCF_Guelph_ON 3 жыл бұрын
AMEN GOD BLESS kzbin.info/www/bejne/j5aci39sbNB0mbM
@joycehadasha6079
@joycehadasha6079 3 жыл бұрын
This song is composed by Bro Ezekiah Francis, founder of Berachah Prophetic Ministries
@CSBlessyJebaSijho
@CSBlessyJebaSijho 5 ай бұрын
Bass vera level🎉🎉❤ God Bless You ❤
@nethunethu6064
@nethunethu6064 2 жыл бұрын
Nice song. God bless anna. Enakku migavum pidikkum inda song. Voice supper.
@tdevi6769
@tdevi6769 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக...🙏🙏🙏
@siddujohn5482
@siddujohn5482 3 жыл бұрын
PRAISE THE LORD BROTHER I LIKE SONG ❤ SEMMA 👍 WOW THANKS YOU JESUS SUPER SONG LOVE YOU JESUS GOD BLESS YOU ❤...
@BennyJohnJoseph
@BennyJohnJoseph 3 жыл бұрын
Thank u 🤗 God bless
@williampaldano6268
@williampaldano6268 3 жыл бұрын
Anna your songs very Nice Always Anna I Love your songs Anna your My Anna My Age 15 Anna
@fredblr586
@fredblr586 3 жыл бұрын
Beautiful!! God Bless You Benny & Team!!🙏♥️
@jacqulinviolet5333
@jacqulinviolet5333 3 жыл бұрын
Glory to God. This is an old song but the way presented really it's awesome
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ3Fop9ubqyiaLs
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
மனதிற்கு நிம்மதி தரும் பாடல்.....
@shabanaasmin5688
@shabanaasmin5688 2 жыл бұрын
This song my son favorite song my son 1year old boy
@athambu2172
@athambu2172 2 жыл бұрын
Super Wowee😘❤💔💘💝💖👍👌👌👌👌
@AthavanRoy
@AthavanRoy 3 жыл бұрын
Nice song really amazing and nice background
@BennyJohnJoseph
@BennyJohnJoseph 3 жыл бұрын
Thank u so much !! Praise GOD 😊
@podapani213
@podapani213 3 жыл бұрын
Thank you anna semma song
@arunbharathi6108
@arunbharathi6108 3 жыл бұрын
One of my favorite old song ....very nice voice.....I enjoyed spiritually.....nice guys ...
YESUVAI POL AZHAGULLORE || Benny John Joseph || BJJ Studio Recording || 8K
4:09
Benny John Joseph OFFICIAL
Рет қаралды 1 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 190 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 471 М.
Poorana Azhage - | Kingdom Community | ft. Giftson Durai & Isaac D |
5:48
Kingdom Community
Рет қаралды 774 М.
GEETHAM GEETHAM | BENNY JOHN JOSEPH | GRACIA BETTY EDITH | TAMIL CHRISTIAN SONG | 4K
4:37
Benny John Joseph OFFICIAL
Рет қаралды 1,8 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 34 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 526 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 303 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 883 М.