Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@RithanyaSai11117 ай бұрын
தைரியமாக கொடு, தைரியமாக உதவி செய்..!! உன்னைத் தேடி அனைத்தும் தானாக வரும்..!!❤ Guruve saranam🍫 Long Live MV🔥
@saranyamanikandan79277 ай бұрын
நமக்கே தெரியாமல் நமக்குள் புகுந்து நம் செயல்கள் யோசனைகள் அனைத்தையும் மேம்படுத்தி உள்ளீர்கள்... நன்றி நன்றி நன்றி.. நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் செயல்பாட்டில் கலந்து விட்டது
@sakthiparameswaran14037 ай бұрын
05:01 அற்புதமான வசனம் "கடவுள் எங்கும் இல்லை". அந்த ஒரு W ல அர்த்தமே மாறி போச்சி "கடவுள் இப்போது இங்கே இருக்கிறார்". ஆஹா என்ன ஒரு ஞானப் புரிதல்.
அருட்பெருஞ்ஜோதி 🔥 இறைவன் என்னும் பேர் ஒளி நமக்குள் இருக்கும் 🔥 அதாவது , இறைவன் என்னும் சக்தி வாய்ந்த மாங் கொட்டை மண்ணில் புதைந்து இருக்கும் ஆனால் அவற்றின் மீது சிமெண்ட் தரை போல மாயை பேராசை பொறாமை இறுக பற்றி கொண்டால் மாங் கொட்டை செடி இயல்பாக வெளி யே எப்படி வளரும் ??? மாங்கொட்டை மண் தொடர்பு காற்று சூரிய ஒளி தண்ணீர் போன்ற தேவை போல நம் மஹாவிஷ்ணு வின் இறைஞான உபதேசம் நமக்கு இறை ஒளியை ஒளிரசெய்யும் ஞான உபதேசம் 🙏 நன்றி இறைவா 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@velravirvelravi89767 ай бұрын
"..... தைரியமாகக் கொடு. தைரியமாக உதவி செய். உன்னைத் தேடி அனைத்தும் தானாக வரும்.இந்த பிரபஞ்சம் அப்படித்தான் இயங்குது....."🎉🎉🎉🎉🎉 தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉💜
@K.Premapriya7 ай бұрын
ஆத்மவணக்கம் 🙏🙏🙏அருமையான விளக்கம் நன்றி சகோ 🙏🙏🙏உங்கள் பேச்சை கேட்டத்திருந்து அன்பை பரப்ப ஆர்வம்... அன்பே கடவுள் உணர்த்தியதிற்கு மிக்க நன்றி
@vairalaxmi48017 ай бұрын
குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Priya-ff2ur7 ай бұрын
All true brother i am changing god with me i am in full surrender to saiappa he save my family but more problems surronding me but no one touch me becaise saiappa covers me its really true ❤saiappa i feel him i dissolve with him sooooo happy
@selvisri62267 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா உயிர்களுக்கும் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க பெற்று பெருவாழ்வு வாழ்க குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤
@narendrankrishnakumari1147 ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீங்கள் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். தெள்ளத் தெளிவான சொற்பொழிவுக்கு நன்றி நன்றி நன்றி தம்பி...🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🤗🤗🤗🙂🙂🙂💜💜💜💜💜😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙂 I love u uuuuuuuuu alllllll😌🤗💜🙂
@pradzuk89977 ай бұрын
3.44 vera level ❤🙌🙌🙌🙏🙏❤️❤️🙏👍👍👍🤍anbu 🙏
@aandalmahalakshmi997 ай бұрын
Vaalga valamudan Mahavishnu ♾️ evvuyirayum thanuyir Pol unarthal vendum athil iraivanai kanalaam..... thanks for your valuable speech 🙏it gives more clarity to my thought process..
@umadevi-qk4zz7 ай бұрын
200 % true guruji Guruve saranam 🙏🙏🙏
@Santhanalakshmi-c6m7 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@radhekrishnameenu6857 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏👍
6:35 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான். நூல் : முஸ்லீம்:5021
@venmathiraj94757 ай бұрын
அஸ் சலாம் வலேக்கம் 🤲 உலகிலேயே மிகவும் தீஞ்சுவை கொண்ட நீர் !!! சவுதி அரபி யால் ,,,, மெக்கா & மதினா புனித தளத்தில் ஓர் கிணறு உள்ளது அந்த நீர் வற்றாத நீர் இறை நீர் ஆகும் !!! பாலைவனத்தில் ஒருவர் பயணம் சென்ற போது அதிக தண்ணீர் தாகம் அங்கு ஒரு குடில் அதில் ஒரு பானையில் நீர் இருந்தது , அதற்கு மேலே இதை குடித்து விட்டு மீண்டும் நிறப் பி வையுங்கள் , பிற உயிர்களும் உங்களை போல தான் , ஏன் ??? இறைவன் கூட மனித ரூபத்தில் வந்து அந்த நீரை பருகி உங்களை வாழ்த்து ம் மனம் !!! எவ் உயிரும் தன் உயிர் போல் பாவித்தல் வேண்டும் !!!🙏 ரசூல்லில்லா 🙏🙏🙏🙏
@gayujb57257 ай бұрын
Guruvey saranam 🔥🔥🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@jayanthiprabhu89177 ай бұрын
குருவே சரணம்
@satheshkumar72197 ай бұрын
Guruve Saranam ❤
@samikshaaarumugam70987 ай бұрын
Guruve saranam 💙💙💙💙💙
@jothimarimuthu27937 ай бұрын
Guruve Saranam ella uyirgalum inbudru vaalga
@JSasi-u9y7 ай бұрын
Mikka nandri ❤
@sangeetharames94407 ай бұрын
Wonderful speech. Thank you so much 🙏
@vsulagam67827 ай бұрын
Thanks a lot gurujiiii ❤😊🎉❤😊🎉🙏🙏🙏
@vairalaxmi48017 ай бұрын
ஓம் நமசிவாய
@yuvavaishuk20757 ай бұрын
குருவே சரணம் ❤❤❤❤❤குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@gunasekarkamaraj19327 ай бұрын
Thank you mahavishnu J
@Rekhaselvakumar127 ай бұрын
குருவே சரணம்❤❤❤❤❤❤❤
@Iraisakthi937 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,
@sankarisankari30557 ай бұрын
Guruve charanam Guruve charanam
@shanthikumar43937 ай бұрын
Guruve saranam
@SavithaArul-n6p7 ай бұрын
குருவே சரணம்❤🙏🏻
@arusubash55597 ай бұрын
நன்றி நண்பரே❤
@rajshekarraj80927 ай бұрын
Thank you Very. Much Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏 கடவுள் எல்லா உள்ளங்களிலும் எல்லாவுமாய் தான் இருக்கிறார் அந்த ஒரு எழுத்தினால் W அர்த்தம்❤ எல்லாவுமாய் என்று எடுத்துக் காட்டுகிறது❤ எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கருணையை காட்டினால் அது கடவுளிடம் நம்மை கொண்டு நிறுத்தும் இந்த பணியை செய்ய தானே நம்மை அனுப்பியுள்ளார் நாம நம் ஈகோ அகங்காரம் திமிர் எல்லாத்தையும் சேர்த்து திரைபோட்டு நமக்குள் இருக்கும் இறைவனை மறைத்து விட்டோம் அன்பு கருணையை செய்ய செய்ய திரை விலகி அருட்பெரும்ஜோதி🔥🔥🔥 தரிசனம் தெரியும்🙏🔥🙏 பொக்கிஷமாக எங்களுக்கு கிடைத்த அன்பு குருவே கோடி நன்றிகள்❤️❤️❤️🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishkrishvendhan65747 ай бұрын
❤❤❤❤❤❤
@karthickcbe87537 ай бұрын
குருவே சரணம். என் காலில் விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் உள்ளேன். விரைவில் குணமடைய இறைவனையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவரே காஞ்சி மகாவிஷ்ணு சுவாமிகள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்திக்கிறேன்.
@chitramurugesan74577 ай бұрын
விரைவில் பூரணமாக குணமடைவீர்.. கடவுள் துணை இருப்பார்
எனது ஆன்மீக வழிகாட்டியே... ஒருமுறையேனும் தங்களை நேரில் வந்து பார்த்து விடவேண்டும் பணமில்லா காரணத்தினால் முடியவில்லை ... இலவச வகுப்பு எப்போது என்று சொல்லுங்கள்
@VinoGuna-u3v7 ай бұрын
🙏🙏
@selvamautot21987 ай бұрын
I love you ❤❤❤❤❤❤❤❤❤
@sahsikala88037 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramilahashana9657 ай бұрын
Guruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏 netru enaku 500 kadan vaanginen antha nimidam ennidam oru aal kasu kettanga na udaney 500 koduthuden aana innaiku enaku freeya 2500 kidaithathu iraivanoda magimai💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏