Easily Overcome Unforgettable Love, EX or Anyone You Like | Erase Your Memories in Mind & Brain

  Рет қаралды 653,202

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 1 200
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@HariGayu-tt8xe
@HariGayu-tt8xe Жыл бұрын
Sir romba thanks 100 perecentage true line last words true
@ganeshanshubachandran68
@ganeshanshubachandran68 Жыл бұрын
Avane enamo kirukku thanama solluran …😂
@PalaniyammalM-om3qn
@PalaniyammalM-om3qn 5 ай бұрын
என் சக்தி இந்த ஜெம்பம் மறக்க முடியாது
@VGRagni
@VGRagni Жыл бұрын
இந்த ஜென்மத்தில் நினைவும் மறக்காது...ஏமாற்றமும் மறக்காது...துரோகமும் மறக்காது...😭😭😭😭😭😭😭
@HemaLatha-qv6gu
@HemaLatha-qv6gu Жыл бұрын
Correct
@PriyaDharshini-cr1ph
@PriyaDharshini-cr1ph Жыл бұрын
Yes
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 Жыл бұрын
Wow 🎉🎉🎉🎉periya salut ungaluku ,,,😭😭😭😭😭😭
@ChanChang-cg9pc
@ChanChang-cg9pc Жыл бұрын
nega x - lover aa pathi solurigala??
@papaeditings283
@papaeditings283 Жыл бұрын
Yes 😔
@Yasmin-wi1jh
@Yasmin-wi1jh 2 жыл бұрын
நீங்க சொல்றத மூளை ஏத்துக்குது ஆனா மனசு ஏற்க மறுக்குது
@Neelaveni.s
@Neelaveni.s 2 жыл бұрын
💯Unmai
@Shiva-xz2no
@Shiva-xz2no 2 жыл бұрын
சில நேரங்களில் மூளை சொல்வதை கேட்டால் மனதை காப்பாற்றி விடலாம். 😇
@kanagavalli6176
@kanagavalli6176 2 жыл бұрын
True
@bharathinesan3972
@bharathinesan3972 Жыл бұрын
Same situation
@sandroeditz8199
@sandroeditz8199 Жыл бұрын
Adapavingala...😂🤣 Evlo erangi vanthu soldraaru....Ipdi solliputtiyeyaaa
@goldenbird222
@goldenbird222 2 жыл бұрын
குருவே சரணம்.. விட்டு சென்ற நபர் நினைவை விட அவர் வேறு ஒருவருடன் இருப்பதும் அதே நேரம் அந்த இடம் நம்முடைய வாழ்வில் நிரப்பப்படாமல் இருப்பதும் தான் அவர்களின் நினைவை அதிகம் கொண்டுவருகிறது..
@jeevap3433
@jeevap3433 2 жыл бұрын
Yes
@sankaris4748
@sankaris4748 2 жыл бұрын
Correct 💯
@elavarasis1318
@elavarasis1318 2 жыл бұрын
Ssss. Same suituavation
@Anandhi9557
@Anandhi9557 2 жыл бұрын
💯 👍
@arulvijay1137
@arulvijay1137 2 жыл бұрын
💯crt
@ganapathiraja4731
@ganapathiraja4731 2 жыл бұрын
பாசம் அது பொல்லாதது அதுலே விழுந்து விட்டால் நீ எழுந்திட முடியாது
@jemichristy5105
@jemichristy5105 2 жыл бұрын
101% Unmai
@vidyac5589
@vidyac5589 2 жыл бұрын
@@jemichristy5105 it's a true bro under present..😔
@AnithaA-jw5hy
@AnithaA-jw5hy Жыл бұрын
It's true
@Sethusindhu618
@Sethusindhu618 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை...
@JosephinesenthamaraiAlbert
@JosephinesenthamaraiAlbert 2 күн бұрын
S true
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
அடுத்த ஜென்மம் எடுத்தா தான் மறக்கும் 😒
@priyaPriya-hk2bw
@priyaPriya-hk2bw 2 жыл бұрын
True
@revathibalaji772
@revathibalaji772 2 жыл бұрын
S nanum
@abinayarejanee7613
@abinayarejanee7613 2 жыл бұрын
True True Adutha jenmam eduthaal thaan marakamudiyum😓😓😓😓😓😓
@tharanitharan6485
@tharanitharan6485 2 жыл бұрын
Adutha jenmathulaum maraka maddan 😔
@SangeethaSangeetha-ig4ji
@SangeethaSangeetha-ig4ji 2 жыл бұрын
Appam kuda maraka mudiyathu
@sujathaboom5877
@sujathaboom5877 2 жыл бұрын
மறக்க முடியவில்லை தினமும் செத்து கொண்டிருக்கின்றேன்
@Santhosh-yx8hs
@Santhosh-yx8hs Жыл бұрын
💔
@kokiladevig2264
@kokiladevig2264 Жыл бұрын
Nanum than
@welbe9436
@welbe9436 Жыл бұрын
s
@lawrancelara4728
@lawrancelara4728 Жыл бұрын
Marakka oru Vali erukku.....
@lawrancelara4728
@lawrancelara4728 Жыл бұрын
Selvi love feel la?
@dineshr828
@dineshr828 2 жыл бұрын
கண்டிப்பாக இந்த ஜென்மத்துல மறக்க முடியாது
@selvamanim337
@selvamanim337 2 жыл бұрын
Yes
@msmalik367
@msmalik367 2 жыл бұрын
சத்தியமான வார்த்தை
@battabatta4523
@battabatta4523 2 жыл бұрын
Enadayum lv LA periya problem
@hanoothafarvin309
@hanoothafarvin309 Жыл бұрын
It's true 😭
@rajdesign540
@rajdesign540 Жыл бұрын
Yes
@fathimahalida9863
@fathimahalida9863 2 жыл бұрын
ஆம் நீங்க சொன்னாது உண்மை தான் அனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை அவரை நினைக்கும் போது கண்ணீர் தான் வரும் அண்ணா
@hasn_123
@hasn_123 2 жыл бұрын
Don't feel maaa
@Habeebhabeeb-vm4kg
@Habeebhabeeb-vm4kg 2 жыл бұрын
எனக்கும் தா மறக்க முடில ரொம்ப வேதனையா இருக்கு
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
Don't feel maa please relox 😭😭😭😭
@antony6f933
@antony6f933 2 жыл бұрын
S
@madhusunya5028
@madhusunya5028 2 жыл бұрын
நடப்பதெல்லாம் காரணத்துக்காக 😊... Present la consciousness ooda eruga
@c.kalyanim.radhakrishnan5745
@c.kalyanim.radhakrishnan5745 2 жыл бұрын
ஒரு வருடம் ஓடிப்போச்சு... நினைத்து நினைத்து நெஞ்சு வெடிக்குது .........முயற்சிக்கிறேன்.நன்றி
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
😢
@Mahadeivam
@Mahadeivam 2 ай бұрын
😂😂😂😂
@kiranyabarathikiranyabarat5601
@kiranyabarathikiranyabarat5601 4 ай бұрын
மறக்க நினைக்கும் போது தான் அதிகமாக நினைக்கிறேன். .
@arokyaarokya3252
@arokyaarokya3252 2 ай бұрын
@@kiranyabarathikiranyabarat5601 correct 👍🙏
@kumaranb9803
@kumaranb9803 2 жыл бұрын
நேசித்தவரை மறக்க முடியாது ஆனால் காலப்போக்கில் மனதில் உண்டான வலி மரத்து போகும் ஏதாவது ஒரு சூழலில் மனம் அவர்களை நினைத்து கொண்டு தான் இருக்கும் இதற்க்கு தீர்வோ இல்லை
@msmalik367
@msmalik367 2 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@reshma.p1707
@reshma.p1707 Жыл бұрын
Ama
@nilanthinisr
@nilanthinisr Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் ☝️👌
@msheela8284
@msheela8284 Жыл бұрын
Correct...
@surekaramesh7824
@surekaramesh7824 Жыл бұрын
Mm
@selfiselva9293
@selfiselva9293 2 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி என்னால மறக்க முடியல தூங்கவும் முடியல ஆனா திருப்பம் உண்டு அதை தேடுவேன்
@LakshmiRam-ld3sv
@LakshmiRam-ld3sv 2 жыл бұрын
Appa amma va nalla parthukanum avungaluku theyvanatha seinga
@selfiselva9293
@selfiselva9293 2 жыл бұрын
@@LakshmiRam-ld3sv அதைத்தான் செய்றேன் 😭
@malar897
@malar897 2 жыл бұрын
.இந்த கஷ்டம் எனக்கு மட்டுந்தானானு நினைப்பேன். ஆனா பல்லாயிரம் பேர் இருக்கின்றார்கள்.முடிந்த அளவு அதிலிருந்து வெளிவர பார்ப்போம் மீதமுள்ள வாழ்க்கையையை சந்தோஷமாக்க முயற்சிப்போம். வாழ்க வளமுடன்
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 Жыл бұрын
​@@malar897😭😭😭😭😭😭
@arunprasath2798
@arunprasath2798 2 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி முப்பது வருடங்கள் ஆகிறது.என் கணவர் ஒன்றரை வருடங்களுக்குமுன் இறந்து விட்டார்.அவர் இருந்த. வரை என்னை மிகவும் அன்புடன் கவனித்து வந்தார்.அவர் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என்னுடன் போனில் பேசியதை எல்லாம் பதிவு செய்து இருந்தார்.அதில் உள்ள அவர் குரலைக் கேட்டு என் மனதை தேற்றி கொள்வேன்.அவரை மறக்க இந்த ஜென்மத்தில் முடியாது.
@mahesmurugesan812
@mahesmurugesan812 4 күн бұрын
வருத்தபடாதீங்க அக்கா
@rathinamalam4348
@rathinamalam4348 2 жыл бұрын
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ய எனக்கு இது ஒருtimely messageநன்றி நன்றி 🙏
@srikalyanisoundservicesrik51
@srikalyanisoundservicesrik51 2 жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் சொல்வதை ஒருவரை நம்ம வாழ்வில் முக்கியமானவர் என்று நினைத்து விட்டால் அவரை மறப்பது ரொம்பப் கடினம்
@kalaikalai613
@kalaikalai613 2 жыл бұрын
S
@sumosumo2878
@sumosumo2878 2 жыл бұрын
😢
@shajahanabdulrahman3919
@shajahanabdulrahman3919 2 жыл бұрын
Super ne nalla eruka nan Prayer pannuraen nengalum yanaku Prayer pannuga nalla msg ✅
@AlbertJamsan-si9ch
@AlbertJamsan-si9ch Жыл бұрын
Genesis 9:1 [1]பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். And God blessed Noah and his sons, and said unto them, Be fruitful, and multiply, and replenish the earth.
@kumardarsan4005
@kumardarsan4005 Жыл бұрын
இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது
@தோட்டா-ற6ங
@தோட்டா-ற6ங 2 жыл бұрын
எந்த வேலை எவ்வளவு பிஸியா இருந்தாலும் நினைவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும் இருக்கிறது
@rajeshwarianish
@rajeshwarianish 2 жыл бұрын
மறக்க நினைத்தால் மறவாது. அதன் போக்கில் விடும்போது காலப்போக்கில் தானே மறைந்து போகும். மனதை அடக்க நினைத்தால் அடங்காது. நாம் மனதினிடம் சரணடைந்தால் தானே அடங்கும்
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
💯
@ponmanic9684
@ponmanic9684 2 жыл бұрын
Sure
@Karupaaa
@Karupaaa 2 жыл бұрын
👌🏿👍
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
உண்மை 👍👍👍
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Crt
@sritar985
@sritar985 2 жыл бұрын
ஒரு வாழ்க்கையை நன்றாக கொடுத்து. திடிரெண்டு ஒருவர் மறையும்போது. மனம் பாரம் அடைந்து. அதனால் இறைவனை வெறுக்கும் நிலைக்கு .தள்ளபடுகிறோம். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி ஒருநாடகத்தை ஏன் இறைவன் நடத்துகிறார் என்பதுதான். புரியாத புதிரா இருக்கிறது. நன்றாக இறைவனை துனண கொண்டு வாழ்க்கை சந்தோசமாக செல்லும்போது. இப்படி நடந்து இறைவனை ஏன் நாம் வெறுக்கும் அளவுக்கு கொண்டுவருகிறார். இதை ஞானம் பெற்றவர்களுக்கு புரியும். சாதாரண மனிதர்கள் குழப்பமான நிலையில் அல்லவா இருப்பார்கள்.மீண்டும் வருவதற்க்கு சில காலம் ஆகும். புரியாமல் போல் இருப்பார் இறைவன்.
@ROSE-cc6xu
@ROSE-cc6xu 2 жыл бұрын
Me too .
@nandhakannan8388
@nandhakannan8388 2 жыл бұрын
நானும் அப்படித்தான் இருக்கிறேன்
@jestybeaulah8749
@jestybeaulah8749 2 жыл бұрын
🙁
@selvamselvamhalsteel7942
@selvamselvamhalsteel7942 2 жыл бұрын
Yes I too because I lost my son on Feb 20 by accident one month is over I con't able to do any thing I don't know what to do he is 21 years old
@srialameltexsrialameltex7200
@srialameltexsrialameltex7200 2 жыл бұрын
Yes I'm
@shahdhansanu2169
@shahdhansanu2169 Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் 💯உண்மை தான் அண்ணா ஆனால் நான் என்ன பண்ணினாலும் என்னால மறக்கவே முடியல அவரை 😭😭😭ஒவ்வொரு செயல்களும் என்னவனின் நினைவுகளுடன் தான் இருக்கிறது நினைவுகள் என்றும் நிறந்தரமானது...
@achuking6043
@achuking6043 10 ай бұрын
😢same situation
@shivaganesh5304
@shivaganesh5304 2 ай бұрын
hai
@poovizhi6556
@poovizhi6556 2 жыл бұрын
எப்படி எல்லாம் கஷ்டப்படுத்துகிறார்கள் அண்ணா முடியல😭😭😭😭
@arunaruna6634
@arunaruna6634 2 жыл бұрын
Kandipa ematratha thankaudiyala
@kalpsjai3
@kalpsjai3 Жыл бұрын
@Rajeswari R yar antha samiyaar
@Kavidharshini2021
@Kavidharshini2021 Жыл бұрын
@rajeswarir6618 number send me pa pls 😭😭😭😭😭😭
@Kavidharshini2021
@Kavidharshini2021 Жыл бұрын
@rajeswarir6618 TQ u sis 🙏
@mithiranindhu2706
@mithiranindhu2706 2 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் கூட மறப்பது கடினம்
@meeragod2231
@meeragod2231 Жыл бұрын
Thank u so much ayya
@vidyausha9881
@vidyausha9881 Жыл бұрын
Neraya per maraka mudyadhu solringa ana illave illa .. 1000% mudyum .. def ellam konja kalam dhan self experience death pain i have faced death suicide attempts extremely i too faced everything but nane solren nichayama mudyum.. ellame poi maye nu theirnjita namma adha cross panirvom .. yarlam mudyadhu indha jenmathula solringalo avangala nenacha pavam thonudhu bcz inum neengalam adhe circle la suthitu lyf waste panringa.. adha vitu veliya vandhaa nenache paka mudydhu miracles nadakum idhu sathyam ... Vera person mela 200% anbu varum avangale marg panni anga namma already patta experience vechu nammale namae lite ah romba mulugama valndhuta indha life amazing ah valndhu cross panirlam happy ah idhu sathyama yar enna idhuku against ah sonnalum na self ah anuba vechu solren . Ths s true try try tryyyyyy n no of times u vl come out of it .. keep diverting u will u can ...
@tamilselvi-fh6zi
@tamilselvi-fh6zi 2 ай бұрын
Thanks 🎉
@anithahari2129
@anithahari2129 Ай бұрын
நினைவுகள் இருக்கும் வரை யாரும் யாரையும் மறக்க முடியாது
@Sameerayasmin-g2c
@Sameerayasmin-g2c Ай бұрын
Correcta sonninga
@jillukuttyvj
@jillukuttyvj 2 жыл бұрын
Ovvoru second'm kolluthu ninaivugal...enathu vazhkaiyai ovvoru nimidamum ilanthu kondu than irukiren..😭😭😭💔💔💔
@keerthikap3611
@keerthikap3611 2 жыл бұрын
🙌
@DINESHKUMAR-yq5gr
@DINESHKUMAR-yq5gr 2 жыл бұрын
Ama nanba.. Mudiyala🤕🤕😭😭😭
@makeshvari3471
@makeshvari3471 2 жыл бұрын
🙏 வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை ஆனால் அது ஒரு நிமிடம் கூட முடியாது அன்பு என்பது ஒரு சக்தி என்றும் மறக்கமுடியாது.நன்றி🙏🙏❤️❤️🙏
@manonmaninesappan3385
@manonmaninesappan3385 2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@sobanamuthu2937
@sobanamuthu2937 Жыл бұрын
Yen husband marriage pani 3days la accident la death aittaru avara marakamudiyala oru nal porathu romba kastama iruku sethudalam iruken.maraka mudiyala.
@kavithamanikandan8551
@kavithamanikandan8551 2 жыл бұрын
மிக மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்
@Mariyappan-xt9wo
@Mariyappan-xt9wo 2 жыл бұрын
Hi
@DINESHKUMAR-yq5gr
@DINESHKUMAR-yq5gr 2 жыл бұрын
Mudiyala😭😭
@karpagaselvi1562
@karpagaselvi1562 6 ай бұрын
Kudavay iruthu yenna vittuku innoruthaga kuda poita Avan..... Yennala maraga mudila..... Yenaku yenna pannanum theyriyathu KZbin la. How to overcome nu pottu feeling song kayttu maraga try pannitu iruka......😢😢😢😢😢😢😢
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 Жыл бұрын
நீங்கள் சொன்னது பிடித்தது மறப்பதற்கு நீங்கள் பிடித்த செயலை செய்யுங்கள் அப்போது நீனைவுகளை மறக்க முடியும் என்று சொன்னதற்கு மாபெரும் நன்றிகள்
@saravanakumar463
@saravanakumar463 2 жыл бұрын
இன்னொரு ஜென்மம் எனக்கு வேண்டாம்
@sathishkumargdi
@sathishkumargdi 6 ай бұрын
எல்லாமே தற்காலிகமானது என்ற நினைவுடன் பழகுவது நல்லது
@pushpamuthu3943
@pushpamuthu3943 2 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்ததை நீங்கள் சொல்வது 100./100. உண்மை நான் 2021.இருந்து 2022.வரையில் இன்று வரை தவித்துக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வதுபோல் ஒரு கை தொழில் செய்தேன் முடியவில்லை ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுற்றி கொண்டு இருக்கிறேன் பி. பி. ஏறும் இறங்காது இன்று வரை அப்படிதான் இருக்கு🙏 நீங்கள் சொன்ன அறிவுரை எனக்கு பயன்படும் நிச்சயமாக நன்றி 3,3,2020,
@karunagarangaran3962
@karunagarangaran3962 2 жыл бұрын
சத்தியமா என்னால முடியல என்னோட கணவரை இழந்தப்பேன் என்று.
@nv5500
@nv5500 2 жыл бұрын
Romba nandri bro🙏🙏😭😭😭 ungaloda advice romba manasuku idhama erundichi . Once again thanks bro🙏🙏🙏
@327vino6
@327vino6 2 жыл бұрын
ஏதோ ஒரு ஆறுதல் இருப்பதாகதான் எண்ணி சிலர் அன்பிற்காக காத்திருந்தேன்! அவர்களும் கண்டும் கானாதாது போல் கடந்து செல்கிறார்கள்! ஆனால் அதுவும் அன்பு என்று எண்ணி கடந்து செல்லமுடியவில்லை!!!!!!! அன்பின் வலியை அனுபவித்தவர்களுக்கு புரியும்!😭💯💯💯💯💯!
@shajahanabdulrahman3919
@shajahanabdulrahman3919 2 жыл бұрын
💯✅yanna panna mudium Try pannu ma maraka
@vaijayanthin6773
@vaijayanthin6773 4 ай бұрын
Thanku brother
@RamuLakshmi-i8g
@RamuLakshmi-i8g Жыл бұрын
என்னல மாரக்க முடியவில்லை ஐய்ய நான் உன்மைய நேசித்து விட்டேன் நான் எவளவு tryபண்றன் மாரக்க முடியவில்லை ஐய்ய அந்த drogam😢
@LoveAsrto
@LoveAsrto 3 күн бұрын
@@RamuLakshmi-i8g Don't feel sis Oru secret astro method iruku follw panuringala?
@LoveAsrto
@LoveAsrto 3 күн бұрын
@@RamuLakshmi-i8g 100% success agum Avangale ungala thedi varuvanga
@ramadossg5710
@ramadossg5710 Жыл бұрын
உன்மை அண்ணா என் கனவரை என்னால் மரக்க முடிய வில்லை
@Ravi5988
@Ravi5988 3 ай бұрын
என்வாழ்க்கையும் கேள்வி குறிதான்
@sureshsaranya4325
@sureshsaranya4325 6 ай бұрын
Enna panalum marakka mudiyala avanga namakku neraya avamanam asingam ematram thuroagam elathayum koduthurukanga analum marakkave mudiyala pa enna panrathune theriyala .life itha nenache veen apoyirum pola kastama irrukku.
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
உங்கள் மனதை கட்டு படுத்தாதீர்கள், அதற்க்கு சொல்லி புரிய வையுங்கள், இந்த உலகில் எதுவும் அழிவில்லாதது, பிறப்பும், இறப்பும் இயற்கையே, அழிவில்லா ஆற்றல் வேறு வடிவம் எடுக்கிறது என்று உங்கள் மனதிடம் சொல்லி புரிய வையுங்கள், அந்த நினைவில் இருந்து மீள்வீர்கள், அடக்க நினைத்தால் மீண்டும் மீண்டும் அது உருப்பெரும்,அல்லது திசை திருப்பி வேறு செயலில் ஈடுபட்டாலும் அந்த எண்ணங்கள் நம் ஆள் மனதில் வடுவாகவே இருக்கும்,நன்றி 👍🌹💐
@tharunyahari9739
@tharunyahari9739 2 жыл бұрын
Corrct
@tharunyahari9739
@tharunyahari9739 2 жыл бұрын
Nanalam mentaly thocer akitan ana avan corrta job familynu corrcta erukan nanum romba happya erunthan 4yearsa mently problme enga ponalum avn enkuta pasinatu palakunatu etuvm marakamutiyala
@SandhiyaSandhiya-lk9bj
@SandhiyaSandhiya-lk9bj 2 жыл бұрын
My HUSBAND is death no child marraka mudiyala
@Goodstart523
@Goodstart523 2 жыл бұрын
Hi ...
@nancym1308
@nancym1308 2 жыл бұрын
Always its happening some way or the other..when I need clarification or confused about something,the answer appears the next day in ur video.. Thank u anna.. Thank u universe 🙏
@SSS12257
@SSS12257 2 жыл бұрын
Same here
@nanthu---kutty
@nanthu---kutty 2 жыл бұрын
என்னுடைய தற்போதைய நிலை ,,ஒரு பையன் மீது அதிகமா பாசம் வச்சிட்டே நா பேசுனா அவாய்ட் பண்ணுறாங்க அவங்கள ஒரு நிமிடம் குட என்னால மறக்க முடிய வில்லை ......... லவ் அஹ் இல்ல வெறுப்பு
@anbus9180
@anbus9180 Жыл бұрын
Lemon la write panni pooja room la 11 days panunga sis vasiyam dheti varuvan dog pola
@Anbusumathi1996
@Anbusumathi1996 2 жыл бұрын
Kudavea irunthu throgam pandrathatha thngika kastama iruku athai vida kasta paduthanumnu kastapaduthi santhosa paduranga.....vittu pogvum mudiyala....kadavul mattumea thunai...
@bashabasha8140
@bashabasha8140 2 жыл бұрын
Ean husband death agi 2months thaan aguthu. Avaruku age32 eanaku 30 eanaku 2girl baby irukanga. Avar muslim na Hindu avara nanum romba love pani mrge Phnom. But eanga vetla eathukanga. Avar vetla eathukala. Avar death agi than na avanga veetuku ponan. Avanga ealaraiyum paths. Mrge agi 9years aguthu. Avara eanala marakave mudila. Pasangalukaga than ipo vazhran.
@jenithad7731
@jenithad7731 Жыл бұрын
மிக மிக பயனுள்ள ஒரு பதிவு .காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் கொடுக்கும்
@TamilSelvi-hv4ct
@TamilSelvi-hv4ct Жыл бұрын
Miss you my husband 😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@anbus9180
@anbus9180 Жыл бұрын
Amma feel panathinga lemon la write panni pooja room la 11 days panunga vasiyam kanavil pesuvar .amma feel panathinga
@rainbow7268
@rainbow7268 2 жыл бұрын
I lost my dad. If I concentrate on another one also I would never get my father's affection. He said everything for my life. If I lost some other things I will console myself by seeing my parents. That too especially my dad. In this world I have never get chance to meet him and speak with him na. It's painful.
@suryaprakashk9507
@suryaprakashk9507 9 ай бұрын
Nan romba kastapaduran.epdi marakurathu therila.vera oruthangala love pandranganu therinchathum valavey pudikala.7 yrs love but vera oruthangaloda ipo love pandranga
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 2 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@kanagavalli6176
@kanagavalli6176 2 жыл бұрын
Enaku oru doubt... After marriage wife important ah Illa mother and sister important ah... Nambi vanthavala... Uyirukku uyir ah love panni mairrage panni ippo happy ah Illa...amma and sister than important nu sonna naanla enna pantrathu....
@anbus9180
@anbus9180 Жыл бұрын
Lemon la write panni pooja room la 11 days panunga sis vasiyam aaituvar
@sathiyaraj4653
@sathiyaraj4653 2 жыл бұрын
ஆனால் சகோ உங்களுடைய நினைவும், குருமார்களின் நினைவே அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது . மிகவும் நன்றாக இருக்கிறேன். உங்களையெல்லாம் மறக்க முடியவில்லை ‌. குருவே சரணம் ❤️❤️❤️❤️🙏🙏🙏
@gnanamithunyab6821
@gnanamithunyab6821 2 жыл бұрын
Varanam ayiram movie sir athi direct suriyava love feel irukura mathiri nadika Sona nadiparu love feel a irunthu velila vantha mathiri nadika sonalum mathi nadiparu avaru actor real life la mudiyuma example soldra moonjia paru cinema than da love ivalo valathu vitu iruku
@sundarrahul5996
@sundarrahul5996 2 жыл бұрын
எவ்வளவு டிரை பண்ணாலும் என்னால அவர மறக்க முடியல
@தமிழ்ஞானசபாபதி
@தமிழ்ஞானசபாபதி 2 жыл бұрын
மகாவிஷ்ணு கருத்தை எதிர்க்கிறேன் இவர் சொல்வது போல் செய்தால் சாகும் வரை அவர் எண்ணம் நம்மை விட்டு போகாது... எப்பேர்பட்ட உறவின் வலி பிரிவும் ஒரு ஆழ்ந்த மனப்பதிவு கோர்வையாக நம் மனதில் இருக்கும் நாம் அமைதியாக தியானம் செய்தாலும் அமைதியாக இருந்தாலும் அது கண்ணீராக வெளியே வரும் கவலையாக வெளியே வரும்... இப்படியே கவலையோடு நடை போட்டால் அதை கடந்துவிடலாம் ஓராண்டுக்குள்... நாம் அழுகும் போது இறைவன் முன்னாடியா அல்லது கோவிலிலோ அழுவது நல்லது.. மருந்தில்லாத மனவலி இல்லை... இது என்னுடைய சொந்த அனுபவம்..
@arulsaravanan3458
@arulsaravanan3458 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து வழிகளையும் நானும் நினைத்து நினைத்து வருத்தப்பட்டு இரண்டு வருடமாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தார்
@dhibekas6969
@dhibekas6969 Жыл бұрын
👌👌
@nive5223
@nive5223 2 жыл бұрын
Y 4 days aachi yenoda husband death aitaru yenala maraka mudila
@naturalhealthytips5851
@naturalhealthytips5851 2 жыл бұрын
Don't feel sis I will give u psychological tips
@rasoolm710
@rasoolm710 Жыл бұрын
Neenga sollradhu, unmai anna, naama, oruthara nenachu, avungala Naama, eadho oru, situation la pirinjalum, avunga, nenappu, nammla kolaya kollum, 💯 true, twelve years Aagiyum, avungala marakka mudiyala, avunga, vera life la irukaanga, well settle la, enakum, oru life, naanum en idathula best'a irundhalum, indha pazha pona manasala marakkavae mudiyala💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@ranjanideviariyanathan7491
@ranjanideviariyanathan7491 Жыл бұрын
En கணவரை இழந்த 23dys akuthu. 1year baby iruk. நான் Sahanum pola iruk
@prabakaran5885
@prabakaran5885 Жыл бұрын
Dhavarana mudivu kuzathaigaka nenga vazanum madam please
@subhasrir-b8x
@subhasrir-b8x Жыл бұрын
அண்ணா நான் நீங்கள் சொன்னது மாதிரி செய்து பார்த்தேன் ஆனால் என்னால மறக்க முடியல ஏன் நா அவங்க கிட்ட பேசுன வார்த்தைகள் யாரிடம் இருந்தா வது அதே💔 வார்த்தைகள் வந்தால் அவங்க நாபகம் வருது 💔😭😭😭😭
@nagajothicjoo391
@nagajothicjoo391 2 ай бұрын
True
@PavithraManikandan-y6o
@PavithraManikandan-y6o 3 ай бұрын
Ennal marikkava mudiyala en yuer aver ayulvarikkum maraikka vaipaellai aduitha janmam ondru eruinthal avarydaiya manaviya na vallanum 😭😭😭😭😭😭😭 maraikka neinaikeran maraikka mudiya villai
@malarspeaks9101
@malarspeaks9101 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@naveenkumar-zc2tw
@naveenkumar-zc2tw 2 жыл бұрын
Few months I'm mentally absent, 24hrs um avanga nenAppudhan, family, food, enoda actives elllam marandhutan,... Avanga enna pannitu irupanga, saptangala ilaiya, enga irupanga,... Cl panla msg panla ipdi yosichite irukka thonudhu,.... Nan romba pressure ah feel panran,..... Enala focus panna mudiyala,....
@janahni
@janahni Жыл бұрын
Yarellam oneside love pannitu indha video pakuringa
@2k...mariya....752
@2k...mariya....752 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍❤
@priya3888
@priya3888 2 жыл бұрын
அவங்க என்ன விட்டு போயிட்டாங்க இப்ப வேர பொன்ன கிட்ட பேசு ரா Aa number Black பன்னிட்டு அந்த பொன் னு கிட்ட பேசு னாங்க நான் ரொம்ப கெஞ்சி கேட்ட ஆனா விட்டு போய் ட்டா ங்க அழகன பொன் னு க்கு தான் love செட் ஆகும் என்ன மாறி இறுக்கு ர பொன் ன சும்மா டைம் பாஸ் க்கு பேசு வாங்க அப்படித்தான் என்ன விட்டு போயிட்டாங்க இப்ப வேர Number மாத்திட்டாங்க போன் சுச்சு ஆப் னு வறுது வேர பொன் னு பேசுன அப்ப call panra call waiting வந்த து Night ரொம்ப நேரம் போன் பேசு னாங்க அந்த பெண் அழக பொன் இறுக்கு அதா ன் என்ன விட்டு போயிட்டாங்க Na 260 missed call பன்னி இறுந்த தேவை இல்லனு விட்டு போய் ட்டா ங்க அவங்க வேர பொன் ன கிட்ட பேசு ர அதான் எனக்கு ரொம்ப ரொம்ப மனசு வலிக்கு து அவங்க வேர பொன் னு கூட இறுக்கு ம் போது நமக்கு எந்த அளவுக்கு மனசு வலிக்கு ம் 😭😭😭😭😭😭😭😭
@rusinthanrusinthan4994
@rusinthanrusinthan4994 Жыл бұрын
Feel panni enna aaga pothu akka...irukkurathu konsa kalam athai santhosama earru kollunga
@ammupinky2956
@ammupinky2956 2 жыл бұрын
Loveable person easy can't forget...100% Same HV to overcome...from childhood onwards we saw cross peoples few stay can't forget easyly.. learn from mistake good lesson..n experience..😎we can't force anyone to forget n divine energy make u perfect..show right person in life.. In world no one is permanent... Till death... 🤷god only permanent..😊
@ArthiSumee
@ArthiSumee 2 ай бұрын
Ena than time spend panalum apovum athe niyabagam than
@nickynicky7005
@nickynicky7005 2 жыл бұрын
FACT FACT ......ANNA.....Much needed topic nandri anna❤️❤️❤️❤️❤️❤️ I can't forgot my ex .......but hope definitely best person will come ........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Santhosh-yx8hs
@Santhosh-yx8hs Жыл бұрын
Hope ♥️
@geethaanjali1268
@geethaanjali1268 2 жыл бұрын
ennoda husband death agittaru avara marakkavum mudiya avara nenachi azuvatha naalea ella ennala meendu varamudiyala
@amudhavallir709
@amudhavallir709 2 жыл бұрын
குருவே சரணம் 🙏நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏
@lakshmipriya1213
@lakshmipriya1213 2 жыл бұрын
நன்றி தம்பி. மிக அருமையான பதிவு. உங்க மொபைல் நம்பர் வேணும். ஒரு மனிதனை சாவின் பிடியில் இருந்து காப்பாற்றும் உங்களின் வார்த்தைகள்
@mageshammu9225
@mageshammu9225 2 жыл бұрын
என்னோட 1st girl baby 2 months before தான் இறந்து போனது என்னால ஜென்மத்தில் மறக்க முடியாது 😭😭😭😭😭
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 жыл бұрын
What happened ma?
@jayshankar6511
@jayshankar6511 2 жыл бұрын
neegal kooda unga parenrsukku or partnerkku sontham kidayathu. soul paramatva anuppinathu. appo nenga en worry pannirengo. antha soul vere janmam eduthu happy a iruppango. intha jnanan ,arivu understand pannungal please. be happy .forget all past. future mattum happy a paarungal
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 2 жыл бұрын
Any tablets are there to destroy my old memories from 2008 to 18
@karppagamkarppagam8994
@karppagamkarppagam8994 2 жыл бұрын
Very useful speech sir thank you please prayer for me and my peaceful life please
@junekookie7332
@junekookie7332 2 жыл бұрын
Ellam panikitu irnthalumey... Antha memories ☹️enna paathu sirikuthu keli panii🙃
@Ayeshalover-007
@Ayeshalover-007 Жыл бұрын
Pain in my heart 💔 but smile in my face 😅
@karthikeyan2369
@karthikeyan2369 9 ай бұрын
Yes
@Ayeshalover-007
@Ayeshalover-007 9 ай бұрын
@@karthikeyan2369 💔😌
@karthikeyan2369
@karthikeyan2369 9 ай бұрын
You got recover from your feelings
@SakthiVel-bj6nu
@SakthiVel-bj6nu Жыл бұрын
Naan nallathan irunthen avara pidichadukku karaname Gym ponathudhan 😂❤ the first'man speaks to me one side Love avara epdi maraka poreno😢
@madhusunya5028
@madhusunya5028 2 жыл бұрын
Sema pragmatic and Talented person...🥰 The way of conveying the message is awesome anna😇
@DINESHKUMAR-yq5gr
@DINESHKUMAR-yq5gr 2 жыл бұрын
Yes, you r right
@priyankarthi-uk4ns
@priyankarthi-uk4ns 4 ай бұрын
Appava marakkamudiyala😢
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
உண்மையான அன்பு என்பது அடுத்தவரின் உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பு அளிப்பதே, நீங்கள் ஒருவரை விரும்புவது உங்கள் பார்வையில் சரி என்றால் அவர் உங்களை விரும்பாதது அவர் பார்வையில் சரியே, உங்களை நீங்கள் எப்பொழுது அதிகமாக விரும்புக்கிறீர்களோ, அப்பொழுது தான் பிறரும் உங்களை விரும்புவர், Love your self, Miraculous things start happen your life 💐👍🌹
@jayalakshmi9497
@jayalakshmi9497 2 жыл бұрын
AVankalala mattum eppati marakka mutiuthu? Avankalukku kutra unarvu erkkatha?
@balamurugan-os2ow
@balamurugan-os2ow 2 жыл бұрын
My Situation Na Rompa Yemanthuttan 5years ah thanks for motivational Word's
@jathujeru
@jathujeru 6 ай бұрын
Vidtu koduppathum love thaaaan😢
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 жыл бұрын
Guruve saranam 🙏 Nalla pathevu Nandri thambi ❤️
@guruvalakshmisaravanan5642
@guruvalakshmisaravanan5642 9 сағат бұрын
சாமிஜி கரெக்டா சொல்லுங்க சாமி நானும் அதுல ஒரு ஆளு சாங் நீங்க சொல்ற மாதிரி வேற ஏதாவது ஒரு வேலையில நம்ம படிச்சிட்டு பண்ண நம்ம கரெக்ட்டா இருக்கும்
@Its_me_meena
@Its_me_meena 2 жыл бұрын
குருவே சரணம் நீங்க சொல்றது சரியா தான் இருக்கு அண்ணா என்னால அவங்கள மறக்க முடியல என் உலகம் என் உசுரு எல்லாம் அவங்கதான் எங்க பாத்தாலும் அவங்க நினைப்பு ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணா
@melodisongs-br5yr
@melodisongs-br5yr 3 ай бұрын
பிரதர் மறக்கனும் நினைத்து வேர சிந்தனை பன்ன முடியல அவங்க சாதரனமா மறந்துட்டு வேர புது உறவுகூட சந்தோசமா இருக்காங்க ஆன முடியல மறக்க. தற்கொலைபன்னி சாகமுடியல ஆன சாகனும் வேர எந்த சிந்தனைக்கும் போகல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@devadevaadevadevaa8186
@devadevaadevadevaa8186 2 жыл бұрын
என் மனைவி இறப்புக்கு பின் நான் உயிரோடு இருப்பதே என் நன்பர்கள் உதவியே காரணம் நட்பு நட்புதான்
@sathiskumar1157
@sathiskumar1157 2 жыл бұрын
உங்களின் மனைவி கொடுத்து வைத்தவர்கள்.... மறைந்தாலும் அன்பு பாராட்டும் கணவனோடு ஒரு ஆண்டு வாழ்ந்திருந்தாலும் அது அவருக்கு முழுமையானதே... உங்கள் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள் நண்பரே...
@vivasayinmagal8032
@vivasayinmagal8032 2 жыл бұрын
Lucky
@sangeethasangeetha3138
@sangeethasangeetha3138 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்படியா ❤️
@nandhakannan8388
@nandhakannan8388 2 жыл бұрын
என்னுடைய கணவர் பிப்ரவரி 7ம் தேதி துர்மரணம் எய்துவிட்டார். என்னால் மறக்க முடியவில்லை .
@SureshKumar-ir3fw
@SureshKumar-ir3fw 2 жыл бұрын
குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@AjithKumar-ym1rc
@AjithKumar-ym1rc Жыл бұрын
தெய்வமே நான் ஒரு காதல் தோல்வி ஆன பையன் உங்க யூடியூப் சேனலுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🕉️ நமசிவாய 📿
@prabaviji4804
@prabaviji4804 2 жыл бұрын
Thank thambi. very thank you.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 5 ай бұрын
துரோகம் செய்தவரை... மறக்க முடியாமல் வெறுக்க முடியாமல்.. தவிக்கிறேன்...😢😢😢 வாழ்க பல்லாண்டு என்று விட்டு விட்டேன் 😅😅😅😅😅
@devikarm3418
@devikarm3418 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி
@lachurasu5755
@lachurasu5755 Жыл бұрын
Marakka ninaikum pothu than athigama ninaipu varuthu . Avan ennai yamathitan na athigam avana nambiten . Ana avn konjam kuda oru kurcha unnarchi kuda illama enoru ponnu kuda santhosam maga erukan. Ana enoda life full ah avanoda ninaipau varuthu ennaala mudiyala . Ethuku oru sillution kuda illa
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 Жыл бұрын
Seme problem
@Missworld5401
@Missworld5401 2 жыл бұрын
Came at the right time ❤
@vivekrajvivekraj5991
@vivekrajvivekraj5991 2 жыл бұрын
நானும்,ஒருத்திகிட்ட பழகுன 5 varusham ஆனா திடிர்னு ஒரு நாள் அவ பேசுறத நிறுத்திட்ட ஏன் காரணம்"கூட சொல்லல
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நமஸ்காரம் அண்ணா ❣️🙏
@Rackvar
@Rackvar 2 ай бұрын
மறக்க முடியல.ரொம்ப கஷ்டமாக இருக்கு.24 hour's அவங்க நினைப்பாகவே இருக்கிறது.சத்தியமாக முடியல
How to Live Your Life Happily with the Support of Spirituality? PART 1
59:18
Paramporul Foundation
Рет қаралды 241 М.
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,5 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
How To Love Without Attachment | Buddhism In English
9:52
Buddhism
Рет қаралды 1,2 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН