Parasakthi (1952) Full Movie | Classic Telugu Films by MOVIES HERITAGE

  Рет қаралды 873,999

Nupur Movies

Nupur Movies

Күн бұрын

Watch classic Telugu movie "Parasakthi (1952) Full Movie" starting Sivaji Ganesan, S. V. Sahasranamam, S. S. Rajendran , Sriranjani Jr., Pandari Bai.
Subscribe to our Movies Heritage:
goo.gl/0Ygl1z
CAST:
Sivaji Ganesan as Gunasekaran, the youngest of three brothers
S. V. Sahasranamam as Chandrasekaran, the eldest of three brothers
S. S. Rajendran as Gnanasekaran, the second of three brothers
Duraiswamy as Manickampillai, the father of the three brothers
T. K. Ramachandran as Venu, a local vagabond
K. M. Nambirajan as Vellai Swamy
Venkatraman as Thangappan, husband of Kalyani
V. K. Ramasamy as Narayana Pillai, a blackmarketeer
K. P. Kamatchi as the pujari (priest)
M. N. Krishnan as Kuppan
Sakthivel as a servant
D. V. Narayanaswamy as Thambi Durai
V. K. Karthikeyan as the Tamil Pandit
Sriranjani Jr. as Kalyani, the sister of the three brothers
Pandari Bai as Vimala, Gunasekaran's future wife
Susheela as Saraswati, Chandrasekaran's wife
Kannamma as Jolly
Angamuthu as the Fruit seller[2]
T. P. Muthulakshmi as Kantha, Narayana Pillai's wife
A. S. Jaya as Parvati
Director: R. Krishnan, S. Panju
Producer: P. A. Perumal Mudaliar, A. V. Meiyappan
SYNOPSIS:
Chandrasekaran, Gnanasekaran and Gunasekaran are three Indian immigrant brothers from Madurai, Tamil Nadu living in Rangoon, Burma. Their younger sister Kalyani was raised in their home town by their father Manickampillai. In 1942, during World War II, her marriage is arranged with a writer named Thangappan, and the brothers plan to visit Madurai to attend the wedding. Due to war conditions and bombardment of Burmese ports by Japan, the shipping company offers only one ticket and Gunasekaran, the youngest brother, takes it and leaves for Tamil Nadu. The ship however fails to reach on time due to the dangers of the war, and Kalyani's marriage takes place without any of her brothers present.
~-~~-~~~-~~-~
Please watch: "Raj Kapoor, Nargis Romantic Scene - 1 | Movie Paapi"
➨ • Raj Kapoor, Nargis Rom...
~-~~-~~~-~~-~

Пікірлер: 304
@palanipl2065
@palanipl2065 2 жыл бұрын
நான் வாழ்க்கையிலே ... அதிக முறை பார்த்து ரசித்த ஒரு படம்... ஐயா கலைஞர்.. ஐயா சிவாஜி கணேசன் உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
Evergreen cinema.welldone kalaingar,Sivaji ganesan.
@puttamallaiahm3705
@puttamallaiahm3705 11 ай бұрын
1:28:02 😅
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 9 ай бұрын
கலைஞரின் கைவண்ணத்தில். என்றும் மறக்க முடியாத காவியம்.
@VelmuruganVictorvel-nk9rf
@VelmuruganVictorvel-nk9rf 5 ай бұрын
2024 yar pakkuringa?
@sathishgouna1010
@sathishgouna1010 5 ай бұрын
Na pakuran
@ElsanE-q1e
@ElsanE-q1e 2 ай бұрын
Mm pakkarum
@RanjithKumar-ui3ib
@RanjithKumar-ui3ib 2 ай бұрын
Me
@Ganesh.R.
@Ganesh.R. 2 ай бұрын
🖐️
@saipriya5436
@saipriya5436 2 ай бұрын
19:00 time bgm music in ues vishwaroopam move hamming Copy super work
@kumaranmaya2229
@kumaranmaya2229 3 жыл бұрын
வாழ்க்கையின் சிறந்த காவியம் இப்படம். கலைஞர் ஒரு தீர்க தரிசி.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 ай бұрын
சிவாஜியை அறிமுகப்படுத்தி தன்னை காப்பாற்றி கொண்டது தமிழ் திரைப்பட உலகம் 😊😊😊😊😊😊😊😊😊😊
@sudhasiva2342
@sudhasiva2342 2 жыл бұрын
சிவாஜி - நடிப்புக்கு நிகர் யாருமில்லை..😍✨
@BestTamilStatus
@BestTamilStatus 4 жыл бұрын
Gem of Tamil Cinema🖤❤️ முத்தமிழும் கலைஞரும்🔥
@dr.balakrishnandhmmd245
@dr.balakrishnandhmmd245 2 жыл бұрын
55 ஆண்டுகளாக மக்கள் மனதில் நிற்கும் படம் பராசக்தி.. 11.2.22.
@Kamaleshmurugan-ox9bd
@Kamaleshmurugan-ox9bd 2 жыл бұрын
23.2.22
@amarantirupur
@amarantirupur 2 жыл бұрын
Released 17/10/1952 70 ஆண்டுகள்
@gopalanking64
@gopalanking64 2 жыл бұрын
@@Kamaleshmurugan-ox9bd b
@Nobody-hq2um
@Nobody-hq2um Жыл бұрын
17.12.22
@kamarajraj895
@kamarajraj895 Жыл бұрын
27.12.22
@vinraksan2472
@vinraksan2472 2 жыл бұрын
90s ல பிறந்துவிட்டு இப்படி பட்ட படத்தை பார்ப்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும்🙏🙏🙏
@arjunkrish9435
@arjunkrish9435 5 ай бұрын
Ithu 50s padam da thakuri
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 ай бұрын
Dey nee thandaa tharkuri. Avana sollaathaey
@harshaharsha337
@harshaharsha337 5 ай бұрын
Short paththathum movie ah thedi vanthu pakkuravanga yaru irukkingala????
@samuthirapriyan1164
@samuthirapriyan1164 5 жыл бұрын
மிகவும் தரமான திரைக்காவியம் பூவையர் நிலை 1950 ஆண்டுகளில் கூட பாதுகாப்பு இல்லை என்று மிக அழுத்தமாக எடுத்துரைத்த இயக்குநர் தலைவருக்கு நான் தலை வணங்குகிறேன்
@snr673
@snr673 4 жыл бұрын
Credit goes to Kalainger
@kolanjiyappanveerappan9128
@kolanjiyappanveerappan9128 4 жыл бұрын
@@snr673 exactly
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
Shivaji"s first film he changed the entire Tamil field by his acting
@sudhasiva2342
@sudhasiva2342 2 жыл бұрын
ஆயிரம் பேர அண்ணன் என்று கூறி அழைத்தாலும், நம் உடன் பிறந்தவர் போல் வராது..😭😭
@jayarajm3629
@jayarajm3629 2 жыл бұрын
அறிமுக நாயகன் சிறப்பாக நடித்துள்ளார்😃
@iv-----005
@iv-----005 5 ай бұрын
Naan 2 k kid but I love his acting and speech modulation,The Legend of tamil cinema is 🔥🔥🔥 Shivaji ganesan 🔥🔥🔥
@Misky_Girl
@Misky_Girl 5 ай бұрын
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா பிறந்த நாளான இன்று அவர் படம் பார்த்ததில் மகிழ்ச்சி.1/10/2023
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
தமிழகத்தில் 42 வாரங்களும் இலங்கையில் 43 வாரங்களும் ஓடி சாதனைபடைத்தது. வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்படம்
@kamaswarikamaswari9585
@kamaswarikamaswari9585 3 жыл бұрын
బజడ
@kamaswarikamaswari9585
@kamaswarikamaswari9585 3 жыл бұрын
@sulthanmeeran9631
@sulthanmeeran9631 2 жыл бұрын
@@kamaswarikamaswari9585. ன்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது. சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம். அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது. அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர். அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும். அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி. நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
@srikanthasachi3578
@srikanthasachi3578 2 жыл бұрын
Not many in the public know (but those in the Tamil cinema knows well) that A.G. Ratnamala was Sivaji Ganesan's un-registered second wife!
@bagavandasssubramanian757
@bagavandasssubramanian757 6 ай бұрын
kzbin.info/www/bejne/sGa2aK2LjLaWj68&ab_channel=UrbanStudios
@janani-janu
@janani-janu 2 жыл бұрын
என் தெலுங்கு என்று போட்டு இருக்கு டைட்டில் பார்த்துட்டு பார்க்காமல் இருந்துட்டேன்.. திரைப்படம் அல்ல இது, திரை காவியம் ❤️
@Squirr07
@Squirr07 4 жыл бұрын
Ipo irukra nadigargal orutharala kooda ivara maari nadika mudiyathu.... Legendary actor
@a.smgrbalaa.smgrbala612
@a.smgrbalaa.smgrbala612 6 ай бұрын
Unmai arumaiyana thirai kaaviyam
@stark2568
@stark2568 6 жыл бұрын
AV Meiyappa Chettiar tried his best to remove Sivaji from this Movie - even, they stopped shooting for many months! AVM want KR Ramasamy to act in this movie then a popular cine hero BUT P.A Perumal, the other partner of this movie had a strong faith in Sivaji and he stood like rock and he succeeded retain Sivaji Ganesan, Annadurai was also supported Sivaji Ganesan. Once Sivaji Ganesan gained little weight they re shoot the movie with in 3 weeks and released - rest is history! Sivaji Ganesan didn't keep this in mind but he acted many movies for AVM even in his peak of his carrier! Also Sivaji didn't forget Mr. P. A Perumal till he die, every Deepavali he used go and see Mr. P A Perumal with new cloths and gifts and get his blessing!
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
நீங்கள் கூறும் செய்தியை நானும் படித்துள்ளேன் நன்றி நன்பரே
@sanjeevjboss
@sanjeevjboss 3 жыл бұрын
Thank you...those are beautiful details!
@yuvanaravind7273
@yuvanaravind7273 3 жыл бұрын
தங்க கலைஞரின் தரமான ஓவியம்
@deepakalagesan1552
@deepakalagesan1552 4 жыл бұрын
@37:38 2 guys having conversation where one of them narrates for 30 seconds the whole story what happened so far as a quick recap ..... makes it easy for whoever came to watch the movie in between ...... that’s one brilliant screenplay ....
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
brilliant observation, Deepak Alagesan
@sathik-zj9ny
@sathik-zj9ny 4 жыл бұрын
கருணாநிதி ஒரு மகான் தான் இப்போது நடப்பதை 68 வருடங்களுக்கு முன்பே படமாக்கி இருக்கிறார்
@manunaju7498
@manunaju7498 3 жыл бұрын
.
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை சிங்கை ஜெகன்
@krishnaveni1123
@krishnaveni1123 3 жыл бұрын
I 99
@gayatriram5402
@gayatriram5402 5 ай бұрын
Nadippu yendarqle shivaji aiya. Shivaji aiya yendral arumayana nadippu❤❤
@kavikish2010
@kavikish2010 4 жыл бұрын
கலைஞர் மட்டும் இந்த படத்திற்கு வசனம் எழுதவில்லை என்றால் இது குடும்ப அழகாச்சி காவியமாக இருந்திருக்கும். வசனங்களை தவிர்த்து விட்டு கற்பனை செய்து பார்த்தால் படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
கருணாநிதி 1945 ல் இருந்து படங்களுக்கு கதை வசனம் எழுதினார் எதுவும் பெயர் எடுக்கவில்லை சிவாஜி என்னும் தமிழ் கலைதாயின் மகன் பிறந்தான் 1952 ல் அவர் பேசிய தமிழ் வசனங்கள் உயிர் பெற்றன உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான்
@senthikumar6172
@senthikumar6172 4 жыл бұрын
@@RajaRaja-gd4fm ultimate tru
@kolanjiyappanveerappan9128
@kolanjiyappanveerappan9128 4 жыл бұрын
தோழர் @ve mathimaran
@ganeshanmuthu9828
@ganeshanmuthu9828 3 жыл бұрын
முழு படம் எங்கெ முக்கியமான வசணம் இல்லை
@murugansiva8744
@murugansiva8744 6 жыл бұрын
Enaggu intha movie romba romba bidicchiruggu Intha moviela sivaji romba alaga iruggaru I love you sivaji iyya
@abdulbaari92
@abdulbaari92 2 жыл бұрын
படத்தின் கிளைமாக்ஸ பார்க வேண்டும் அல்லது இப்படத்தின் முழு படம் பார்க்க பார்க்க விரும்புகிறேன்
@vijayakumarvijay0330
@vijayakumarvijay0330 2 жыл бұрын
Golden cinema ❤️
@preethiselvakumar9392
@preethiselvakumar9392 6 жыл бұрын
Oru Karnataka ponnaeruthumkoode pandari bai romba nalla tamil pesierukiraanga .nice
@shivappachikkanna9844
@shivappachikkanna9844 3 жыл бұрын
Pandaribai patthi ungal vimarsanatthirkku nannri👌👌🌹🌺🌹🙏
@megarnisha3395
@megarnisha3395 3 жыл бұрын
P
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Beautiful movie with excellent songs, dialogues, performance by all connected in making the movie. 5th April 2023.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
குருவுக்கு மரியாதை. நிரப்பபடாத காசோலையை வழங்கி மாதா பிதா குரு தெய்வம் என்ற பொன்மொழியை பின்பற்றி முன் உதாரணமாக திகழ்ந்தார்
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 4 жыл бұрын
In this Film Kavingar K.P. Kamatchi is acted as Kovil poossri .He wrote many famous songs in this Film.
@SuperRama82
@SuperRama82 3 жыл бұрын
K.P.Kamatchi naducha Naadaga company la tha MGR ehh irundhar junior ahh
@kknetpal1245
@kknetpal1245 3 жыл бұрын
Brother of vk ramasamy
@jerusalemwisdomtalk4031
@jerusalemwisdomtalk4031 2 жыл бұрын
Karunathi acting ??
@hemzj6320
@hemzj6320 7 жыл бұрын
scene from 01:46:00 to 01:52:00 sema!! superb..
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 6 жыл бұрын
This movie released in 1952. At 8.42 beginning of this movie there mentioned tamil living and doing labouring job in rubber plantation in Malaya. The actor at 8.42 felt those tamils who resides outside tamilnadu should comeback to Chennai. But late actor M.R.Radha on stage has had openly said and urged the tamils there to stayed back not to come back to Chennai. Actor M.R.Radha foresee the future Malaysia development had been good and the tamils in Malaya should stay back in Malaysia and not return back to chennai due to poverty, education. Besides the tamils in Malaysia there are well accepted in politics not like in England, Rusia or America. Present new generation tamils had successful career in Malaysia even including in politics. For Malaysian election the tamils votes had been consider very important to form the ruling government. The credit should go for M.R.Radha due to his motivational speech those day in 1970. In addition, many tamils school can be seen found outside Chennai was that's none other than in Malaysia. Most tamils speaks tamil fluently in Malaysia in comparison to the tamils in Medan, indonesia or even to the tamils in Mauritius, Indian ocean. There is a national public holiday for tamils to celebrate Thaipusam in Malaysia but I am not sure if there is a public holiday in Chennai, india to celebrate Thaipusam.
@Praveen9790
@Praveen9790 4 жыл бұрын
Even I felt same after seeing this dialogue first time in 2020. Tamilians in abroad are have fantastic life today.
@isaacbenjamincashval4991
@isaacbenjamincashval4991 Жыл бұрын
we all must learn to see the core theme of this film- falsehood of Law, carelessness of Govt, False poojaris in Temples...these are the core issues.Such dialogue u can never find anywhere.Karunanidhi's own experience in life taught many poor people in this Caste Dominated Society
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 жыл бұрын
ஆசிரியர் அண்ணா 👏👏👏👏
@srividyaradhakrishnan3012
@srividyaradhakrishnan3012 5 жыл бұрын
Excellent acting by Shivaki
@ranjanaraorao8592
@ranjanaraorao8592 3 жыл бұрын
I love this movie. I live America. We have so much homelessness here
@adhviksteffinraj2168
@adhviksteffinraj2168 2 жыл бұрын
தலைப்பு பாடலோடு கலைஞர் கருணா(நி)நீதி யால் கதை வசனம் எழுதி தமிழை எழியவனிடம் கொண்டு சேர்த்த மொழிவளம் படைத்த திரைக்காவியம்! வாழ்க கலைஞர்! வளர்க தமிழ்நாடு!
@ganeshv1424
@ganeshv1424 6 жыл бұрын
sivaji fist film.very big hit movie.
@asar39
@asar39 Жыл бұрын
12 ,,2,,2023,, Manathil nirkum moves,,😍
@manibala8101
@manibala8101 5 жыл бұрын
The one & only M K 💥
@gajanharshini7245
@gajanharshini7245 4 жыл бұрын
Muthal patadillaye ullaga super star anavar SIVAJI mutume.
@lakshmitextile1738
@lakshmitextile1738 4 жыл бұрын
To
@commrade-j5h
@commrade-j5h 2 жыл бұрын
நா 2k என்னோட ஃபேவரைட் மூவி பராசக்தி
@rathnavel65
@rathnavel65 10 ай бұрын
சிவாஜி கணேசன் என்ற மகா கலைஞனை அறிமுகப்படுத்திய திரைப்படம் "பராசக்தி". தமிழில் சரித்திர, புராண கதைகள் அதிகமாக படமாக்கப்பட்டு வந்த காலத்தில் தமிழ்த்திரை உலகின் போக்கையே மாற்றிய திரைப்படம் இது. 1950 களில் பாவலர் பாலசுந்தரம் எழுதிய "பராசக்தி", டி.எஸ்.நடராஜனின் "என் தங்கை" நாடகங்கள் தமிழகத்தில் புகழ் பெற்றிருந்தன. இரண்டும் தங்கை பற்றிய கதையை கொண்டதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்க முயற்சி செய்தது, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ் நிறுவனம். பாலசுந்தரத்துக்கு இதில் விருப்பம் இல்லாததால் பராசக்தி நாடகத்தின் உரிமையை வேறொரு தயாரிப்பாளருக்கு விற்று விட்டார். எம்.ஜி.ஆர். நடிப்பில் "என் தங்கை" அதே பெயரில் படமாக உருவானது. பின்னர் ஏ.வி.எம். படங்களை விநியோகித்து வந்த பி.ஏ.பெருமாள் "பராசக்தி"யின் உரிமையை வாங்கி "நேசனல் பிக்சர்ஸ்" பேனரில் திரைப்படமாக்கினார். முதலில் இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்க இருந்தார். பின்னர் கிருஷ்ணன்-பஞ்சு இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மு.கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார். சிவாஜி நடித்த நாடகங்களை பார்த்த பி.ஏ.பெருமாள் அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். அவர் "பூங்கோதை" என்ற படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் "பராசக்தி" படம்தான் அறிமுக படமாக அமைந்தது. படம் 2000 அடிகள் எடுக்கப்பட்ட பின் படத்தைப் பார்த்த ஏ.வி.எம். மெயப்ப செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு திருப்தி அளிக்கவில்லை. கே.ஆர்.ராமசாமி அல்லது டி.ஆர்.ராமச்சந்திரனை நாயகனாக்கி படம் எடுக்கச் சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் மறுத்துவிட்டார். "அவர் ஒல்லியாக இருப்பதால் அப்படி சொல்கிறீர்கள். அவர் உடலை தேற்றினால் சிறப்பாக இருப்பார்" என்று கூறி, அதற்காகவே ஒருவரை நியமித்தார். அவர் உடல் நன்றாக தேறிய பின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சிவாஜியின் நடிப்பை பார்த்து ஏ.வி.எம். மெயப்ப செட்டியார் பாராட்டி இருக்கிறார். சாதாரண கதையைக் கொண்ட படம் தான். ஆனால் தனது திரைக்கதை வசனத்தால் பரபரப்பாக்கி இருந்தார் மு. கருணாநிதி. அதுவரை பாடல்களில் மயங்கி கிடந்த ரசிகர்கள், வசனங்களுக்கு மயங்கத் தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். ஜாதி, மதம்,சமூக, சமத்துவமின்மையை கேள்வி கேட்ட இந்த படத்தின் வசனங்கள் கூர்மையாக இருந்தன. இதில் இடம்பெறும் நீதிமன்ற காட்சிக்கும், கோவிலுக்குள் சிவாஜி பேசும் வசனத்துக்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதில் இடம் பெற்ற நாத்திக கருத்துகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. அது படத்துக்கு விளம்பரமாக மாறி, மெகா வெற்றி பெற்றது. படத்துக்காக நடிகர் சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 250. "சம்பளமே இல்லை என்றாலும் இந்த படத்தில் நடித்திருப்பேன்" என்று கூறியிருந்தார், சிவாஜி. அதே நேரம் "ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வளர்ந்த மரங்கள் தண்ணீரால் வளரவில்லை என் கண்ணீரால் வளர்ந்தன" என்றும் கூறியிருக்கிறார்,சிவாஜி. இந்த படத்தின் அறிமுக காட்சியில் சிவாஜி கணேசன் பேசும் வசனம் "சக்சஸ்... சக்சஸ்..." ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த வசனம் பேசப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றை வைத்திருக்கிறது, ஏ.வி.எம். நிறுவனம். 17.10.1952-ம் ஆண்டு வெளியான "பராசக்தி" 71 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. -இந்து தமிழ். 17.10.23
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
முதல் படத்திற்காக மேக்கப்டெஸ்ட் எடுக்க பிளேனில் அழைத்து செல்லப்பட்ட முதல் நடிகன் .மதல் படத்திலேயே தமிழகத்தின் பட்டிதொட்டி முழுக்க பிரபலமடைந்தார் .தமிழை அழகாகவும்,தெளிவாகவும் பேசமுடியும்என பேசி தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொடுத்த ஆசான்.
@pmahendran583
@pmahendran583 4 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@ramprabu4218
@ramprabu4218 3 жыл бұрын
L car.
@ramasamysubramani2920
@ramasamysubramani2920 3 жыл бұрын
தயவு செய்துமுழு படத்தையும் போடுங்க
@deepstamizh5362
@deepstamizh5362 4 жыл бұрын
All time great tamizh movie. Watching ds due to corona holidays.... ⁦❣️⁩⁦❣️⁩⁦❣️⁩
@Manikandan_svs
@Manikandan_svs 7 ай бұрын
Idhula irukura orusila vishyam apdiye en lifela porundhuthu 💔😔😖Oru movie tha 50+ years achu ippo irukkura situationku apdiye fit aaguthu... well Futuristic film and dialogue...
@nanjundaswamyrs9227
@nanjundaswamyrs9227 4 жыл бұрын
Sivaji sir naditha mudal padam Parasakthi yai 22-03-2020 innikki parthene,,, Shella
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr 2 жыл бұрын
நடிப்புச் சிங்கம்.
@preethiselvakumar9392
@preethiselvakumar9392 6 жыл бұрын
Epic movie ....
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
தமிழ் அன்னை அருள் பெற்ற சிங்கத்தமிழன் தமிழ் உலகம் முழுவதும் பரப்பிய முதல் வெற்றி படம்
@gowthamraj8578
@gowthamraj8578 11 ай бұрын
Proud to be a 2k kid
@sureshsuna4851
@sureshsuna4851 7 жыл бұрын
king of kalaingar
@manneri53
@manneri53 6 жыл бұрын
suresh suna u
@radjarame2064
@radjarame2064 4 жыл бұрын
My dear suresh= your word's very supper & very. True . ( 1952nd , periods , gòod . ) each & every , word's very supper. & song's , wards.....very ..supper .
@NANTHITV
@NANTHITV 2 жыл бұрын
Kalagarin kavannathirku ippadam satchi
@rajashakarj8339
@rajashakarj8339 3 жыл бұрын
Super
@subramanianraj
@subramanianraj Ай бұрын
சிவாஜி ஐயாவின் படங்கள் தமிழுக்கும் உலக மக்களின் நல்வாழ்வுக்கு நெறிகாட்டியவர்
@kolanjiyappanveerappan9128
@kolanjiyappanveerappan9128 4 жыл бұрын
Who all noticed சர்.பிட்டி.தியாகராயர் @11:27 to @12:15 Especially kalaignar wrotes "சீரழிந்த இந்த சமூகத்தை (குடும்பத்தை) செழிப்பாக்கியவரல்லவா?" @12:10
@harisankhar4417
@harisankhar4417 8 ай бұрын
ethu telugu samoogam thaana
@kolanjiyappanveerappan9128
@kolanjiyappanveerappan9128 8 ай бұрын
@@harisankhar4417 தமிழ் சமூகத்தை பிட்டி தியாகராயர் ஆட்சி நிகழ்த்தியது MADRAS PRESIDENCY இவரது ஆட்சியில் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம் தான் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகை ஆகாது
@harisankhar4417
@harisankhar4417 8 ай бұрын
@@kolanjiyappanveerappan9128 varalara ozhunga padingo yaar kondu vantha nu chumma urutta koodathu
@jokerboys3287
@jokerboys3287 4 жыл бұрын
நண்பா முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் 🙏🙏
@SakthiVel-vo9xr
@SakthiVel-vo9xr 2 жыл бұрын
நண்பாமுழபடத்தையும்பதிவிறக்கம்செய்யவேண்டும்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 5 ай бұрын
இன்பமும் துன்பமும் நிறைந்து வாழ்க்கை. கலைஞரின் பராசக்தி படம் பாருங்கள். நன்றி அய்யா வணக்கம்.
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
இந்தசினிமா மாதிரிதான் என் நிலை அவள்விதவை. நான்விவாகரத்து
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
So what இப்போ இது problem maa enn??????
@harshaharsha337
@harshaharsha337 5 ай бұрын
Yaru ellam 2024 la pakkuringa🙋
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 5 жыл бұрын
King of.sivaji
@visurgr8896
@visurgr8896 11 ай бұрын
என்றும் அழியாத காவியம் வாழ்த்துக்கள் வாழ்க கலைஞர் கருணாநிதி முத்தமிழ் நாயகன்
@ansariansari9653
@ansariansari9653 Жыл бұрын
படம்என்றால் இப்பாடிஇக்கவேண்டும்.❤❤❤
@1312381
@1312381 3 жыл бұрын
MK is Great leader and great director
@srikanthasachi3578
@srikanthasachi3578 2 жыл бұрын
The directors of this movie were Krishnan-Panju, and not MK!
@sugurock1262
@sugurock1262 3 жыл бұрын
Hi guys just I think about this film Ne eppoluthu unnudaya Ella suthanthirathai ilakirayo appoludhu unnudaya kurikol unaku thelivaga theriyum 😎😍
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
கைரிக்‌ஷா இழுப்பவரின் கஷ்டத்தை காட்டுகிறார் பின்நாளில் முதல்வரானதும் அதை ஒழித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார் கலைஞர்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Avar saida samudaya revolutionary steps taaan t nadu இவ்வளவு clearraaa இருக்கு
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Avar saida samudaya revolutionary steps taaan t nadu இவ்வளவு clearraaa இருக்கு
@resistbakiyamani869
@resistbakiyamani869 3 жыл бұрын
படம் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று.
@ssshree8832
@ssshree8832 2 жыл бұрын
heart touched movie
@ushapalani3121
@ushapalani3121 3 жыл бұрын
1952 year la panam evvalavu important and relationship evvalu important solli irukanga but ipo only one 💰 💰 💰 Money 💰 💰 💰
@sonofsaratha
@sonofsaratha 2 жыл бұрын
இந்த படத்தினை முழுமையாகவும் சற்று தரத்தில் பார்க்க உதவ முடியுமா
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
சிவனுக்கு இந்தநிலைதான்
@peermohamed5776
@peermohamed5776 2 жыл бұрын
2021 December pa super ...,..
@Sanjaysanjay-nx3if
@Sanjaysanjay-nx3if 3 ай бұрын
😎கலைஞர்🖋️rocked🔥🔥🔥
@Mohamed_Zaaj
@Mohamed_Zaaj 6 ай бұрын
Padam sooper
@NaveenArun-eo2ss
@NaveenArun-eo2ss 21 күн бұрын
Goodfilm.dr.m.k.sir
@ManiT-fn9sm
@ManiT-fn9sm Ай бұрын
Super movie ❤❤❤
@manuprakash693
@manuprakash693 4 жыл бұрын
Please share the complete movie
@sathri1
@sathri1 4 жыл бұрын
முழு படம் எங்கே
@murugeswariprabhu9118
@murugeswariprabhu9118 6 жыл бұрын
Sema movie
@murugeswariprabhu9118
@murugeswariprabhu9118 6 жыл бұрын
My father like this movie 😊😊😊
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
இந்த படத்தில் முதலில் வசனம் எழுதியது திருவாருர் தங்கராசு இரத்த கண்ணீர் வசனம் எழுதியவர் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு ஆங்கிலம் படங்கள் போல் வசனம் எழுது என்று நச்சரிக்க அவர் விலகிவிட கருணாநிதிக்கு வாய்ப்பு வந்தது 1945 ல் இருந்து வசனம் எழுதிய அவர் வசனம் புகழ் பெறவில்லை தமிழ் கலைதாயின் மகன் சிவாஜி திரையுலகில்.பரசக்தி பிறந்த 1952 ல் தமிழ் வசனங்கள் உயிர் பெற்றன உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் சிவாஜி
@snr673
@snr673 4 жыл бұрын
Your ultimate aim is nothing but degrade Kalainger but now a days common people know the truth
@lakshmipriya5518
@lakshmipriya5518 4 жыл бұрын
Please upload full movie
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 2 ай бұрын
Dr kalaiger dialogue back bone of the parasakthi film
@rajkumarc6202
@rajkumarc6202 3 жыл бұрын
Good move
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
என் வாழ்க்கை இப்படிஆகவில்லை என்றால் துன்பமே தெரியாமல்இருந்திருக்கும்
@prabakarang996
@prabakarang996 3 жыл бұрын
Mass
@latheefnana3728
@latheefnana3728 7 жыл бұрын
aha enna oru nala film kaakaaakaa song abbbaha daa super patu
@asseinassein5073
@asseinassein5073 4 жыл бұрын
Entha padatthai ethoda 5 murai parthutten Ennum eatthana murai patthalum salikkathu sivaji sir very good action
@askl824
@askl824 7 жыл бұрын
superb👌👌👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@annathanaprabuv8650
@annathanaprabuv8650 6 жыл бұрын
sema padam
@yoasgemindthreandrentha9290
@yoasgemindthreandrentha9290 Жыл бұрын
Nice movie
@samuthirapriyan1164
@samuthirapriyan1164 5 жыл бұрын
I need last half hour movie
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
திராவிட கருத்துக்களை அள்ளித் தெளித்த கலைஞர்
@GANESH-fd4dc
@GANESH-fd4dc 7 жыл бұрын
சிவாஜியின் முதல் படம்....
@deepavinith851
@deepavinith851 6 жыл бұрын
GANESH parasakthi
@balrajramasamy8124
@balrajramasamy8124 5 жыл бұрын
Parasakthi
@thamburan4566
@thamburan4566 7 жыл бұрын
Super movie sir
@KiranKumar-wg9gv
@KiranKumar-wg9gv 6 жыл бұрын
T hamburger to ran
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
Rajaraja Cholan Full Movie HD
2:53:04
Tamil Gossips
Рет қаралды 2,2 МЛН
Bharya Full Movie HD | Sathyan | Rajasree | Ragini | Kottayam Chellappan
2:08:05
Oh, what is he doing?Daily life of a couple #couple #shorts #funny
0:11