அறிஞர் அண்ணாவின் அறிவு நிழலில் பெற்ற பொக்கிஷம் பராசக்தி படம்
@veryveelveryveel1399 Жыл бұрын
முத்தழறிஞர் கலைஞர் அவர்களின் தூய தமிழ் சொற்களில் எழுதிய திரைகாவியம் கலைஞரின் தமிழ் பற்று ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைபோல் கலைஞரின் தமிழ் பற்று 1000 வருடம் கடந்தாலும் பராசக்தி போன்ற ஒரு காவியத்தை கான்பது அரிது❤❤❤❤❤❤❤
@RathinavelKandasamyАй бұрын
நாட்டை கெடுத்த முத்தமிழ் அறிஞர்.
@bossgovardhan-xw1tp10 күн бұрын
Annavai kurai. Solbavan kadaindueditha ayokkiyan
@tamilmalarc7130 Жыл бұрын
இறைவனே இசை வடிவம் அந்தவடிவம்அனைவரது கவலைக்கும் துன்பத்திற்கும் மருந்துகாதுக்குமட்டும் இனிமையாக இல்லாமல் மனிதனின் அவசியத் தேவைக்கும் சமநிலைவரனும்
@KumaresanKumaresan-ji2wn4 ай бұрын
இந்தப் படத்தை பார்த்த எல்லோரும் பரதேசியில் தான் கலைஞரின் கலைவண்ணம் சூப்பர்
@rajendran234553 ай бұрын
Super thavara
@narayanans15972 жыл бұрын
பராசக்தி திரைப்படம்1952 ல் வெளிவந்து 70ஆண்டுகள் கடந்துவிட்டது.மறக்க முடியுமா.?
@SasikumarChennai-ze8ok3 ай бұрын
முக்கியமா நடிகர் திலகத்த மறக்க முடியுமா
@vnrganesan277 ай бұрын
பராசக்தி படம் இன்றய உலகிற்கு ஒரு ஜீவன்
@ponnuraj1249 Жыл бұрын
This film can't forget to live long.
@jamessebastin9134 Жыл бұрын
70 ஆண்டுகளுக்குப்பிறகும் இந்தப்படம் பேசும் பொருளாக இருக்ககிறது என்றால் கலைஞர் கலைஞர் தான். அவரால் தமிழகத்தில் பயன் அடையாதார் யாருமில்லை தமிழ்நாட்டில் அவரை நினைக்காதோர் நன்றி மறந்தவர் ஆவர் உண்மை.உண்மை.உண்மை ஜேம்ஸ், கும்பகோணம்
@v.rajagopalgopal Жыл бұрын
🎉😊😊😊😊😊
@amudhan7449 Жыл бұрын
❤
@Aksharashrismilyyy7 ай бұрын
ஜேம்சு, எல்லாம் சரி அவர் சொன்ன கருத்து கள் அதன் படி நடந்தார் ஆஆஆஆ
@mmanivel9349 Жыл бұрын
இது குடும்ப கதை! இது அழிவற்ற காவியம்! படைத்தவரைப் போற்றுவோம்.
@SasikumarChennai-ze8ok3 ай бұрын
நடித்தவர்களையும் போற்றியாக வேண்டும்
@SasikumarChennai-ze8ok3 ай бұрын
முதல் படத்திலேயே இவ்வளவு ப்ராமாண்ட நடிப்பு
@SubraMani-p6h2 ай бұрын
கலைஞர் மறைந்தாலும் இந்தப்படம் அவரை நினைவில் கொண்டுவரும் .
@somasundaramkr91966 ай бұрын
கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட ஒரு காலத்தால் அழியாத கன்னித் தமிழ் காவியம். வாழ்க வாழ்க கலைஞர் புகழ்..
@mdass73 Жыл бұрын
8:10 sivaji ayyavin kuralvalam arumai
@jayaseelan37664 ай бұрын
Good acting of Sivaji Ganesan.
@chandrasekaran50326 ай бұрын
Dr.kalaignar avrkalathu 101 vathu anniversary celebration andru oru murai naan parka,kaetka oru nalla santharpam. Valthukal 🎉
@ponnuraj1249 Жыл бұрын
This film is very good one
@najmahnajimah87282 жыл бұрын
Nadigar thilagm fast movie super super super 👍
@visukumaran5023Ай бұрын
கலைஞர் வேறு நடிகர்களுக்கும் எழுதினார் ஆனால் அந்தப் படங்கள் தோல்விப் படங்கள் சிவாஜிக்கு எழுதிய படம் எல்லாம் வெற்றி
@ponnusamys44692 жыл бұрын
சுயமரியாதை திருமணம் பற்றி அழகாக எடுத்துறைக்கிறார்
@nadarajanpillai8170 Жыл бұрын
நீதிபதியாக கண்ணதாசன்.
@tamilmalarc7130 Жыл бұрын
சரியானமுடிவு
@XG_GOD2 жыл бұрын
Shivajis first heroine pandari bai
@tashokant.ashokan19377 ай бұрын
Super old move
@tamilmalarc7130 Жыл бұрын
ஓம்தான் முருகன் பிறந்தபோது இசையாக வந்தது நான்தான் ஓம் அதிலிருந்து உருவான ஜாதி கடவுள் நம்பிக்கை உள்ளபடம்
@KumaresanKumaresan-ji2wn4 ай бұрын
இந்தப் படத்தைப் பார்த்து நானே அழுது விட்டேன்
@rkgokul12 жыл бұрын
What a film, ever memorable... Revolutionary.......... Half century ago...
@sulaimanbatcha4843 Жыл бұрын
சீர்திருத்தக்கருத்துக்கள் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது. சிலதை ஏற்றுக்கொள்ளாது அவரவர் விருப்பத்தை பொருத்தது
தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை அரசு முடிவு எடுத்திருக்கிறது
@mkngani47185 ай бұрын
பட்டிகளின் வயது
@srinivasanravi88272 жыл бұрын
What a great film it is it makes me cry seeing each and every scene my relations are all criminals bastards bitches and witches
@palanivelu5868 Жыл бұрын
எம்.ஜி.ஆர் ஆள் போல
@balachandranr81172 жыл бұрын
Nadigar thilagam naditha mutual padama?
@SenthilKumar-jy1ml Жыл бұрын
திமுக அண்ணா
@mkngani47182 жыл бұрын
வெட்யதில்
@chandranr20102 жыл бұрын
நம்நாடு திமுக வார ஏடு
@chandranr2010 Жыл бұрын
நம்நாடு நாவலர் ஆசிரியரியர் நூலகத்தில் படித்திருக்கிறேன். அப்போது முரசொலி தொடங்கப்படவில்லையா
@chinnadurai61742 жыл бұрын
Ni by cc or
@invisibleman.7 ай бұрын
2024 April 27 இன்று இந்த பட காட்சிகள் பார்க தூண்டுகிறது
@prabhakar12912 жыл бұрын
Nanum nettru intha full padatthaiyum parthen
@sathyaram84262 жыл бұрын
இந்தப் படத்தின் வசனகர்த்தா கருணாநிதி எழுதிய மகாநாடு என்பது காலப் போக்கில் மாநாடு என்று ,அதிலும் குறிப்பாக கருணாநிதி வாயாலேயே மாநாடு (திமுக மாநாடு ) என்று மாறிப் போனது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் ...
@vampires752 жыл бұрын
மச்சான் மகாநாடு மாநாடு இரண்டும் ஒன்றுதான் . மகா. அது வந்தேறியின் பாஷை .
@chandramoulimouli6978 Жыл бұрын
உங்களுக்கு நல்ல புத்திகூர்மை.
@தமிழ்த்தம்பி Жыл бұрын
'மகா' என்பது தமிழ் அல்ல. தமிழில் அதன் பொருள் 'மாபெரும்' என்பதே. நாடு என்றால் கூட்டம் ஆதலால் மாபெரும் கூட்டம் என்பதைத்தான் "மாநாடு" என சுருக்கிச் சொல்வர். மகாநாடு என்பது அந்தக்கால வழக்கில் இருந்ததால் கலைஞர் அதனை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். பின்னாளில் நல்ல தமிழ்ச்சொற்கள் அமைந்ததும் அதனையும் ஏற்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.