Рет қаралды 2,923
Paravaigal Naam "பறவைகள் நாம்"
A Musical by THEEVRA
linktr.ee/THEEVRA
WATCH THE SINHALA VERSION: • Vihangunya Api "විහඟුන...
Conceptualization:
Nadika Weligodapola linktr.ee/Nadi...
Dinupa Kodagoda linktr.ee/Dinu...
...::: LYRICS :::...
பறவைகள் நாம்.. வானம் நமதில்லை..
பறவைகள் நாம்..
பறவைக் கூட்டமாய் பறக்கத் தடையுண்டு..
ஒடிந்த சிறகை விரித்துப் பறக்க
முயற்சி செய்கின்றோம்..
பறவைகள் நாம்.. வானம் நமதில்லை..
பாடும் பாடல் மொழி வேறு
வணங்கும் தெய்வங்களும் வேறு
ஆடைகள் ஆபரணங்கள் வேறு
பழக்க வழக்கமும் வேறு...
ஆயினும் நண்பர்களே இதயத்தை திறப்போம்
அதில் ஓடும் சிவந்த ரத்தம் எங்கும் ஒன்றே தான்
பாருங்கள் நண்பர்களே சிரிப்பும் கண்ணீரும்
கனவும் பிரார்த்தனையும் எங்கும் ஒன்றே தான்
பறவைகள் நாம்
ஒரே கூட்டமாய் பறக்க முயல்கின்றோம்
பறக்கும் வரத்தை வெற்றி கொள்ள
எழுந்திடுவோம் எல்லோரும்
சிறகை ஒடித்து வாழ்வை அழிக்கும்
வரலாறு தொடர்வது
எமக்கொரு படிப்பினையே
பறப்போம் கூட்டமாய்
நீல வானத்தை.. நமதாக்குவோம்..
சுவாசிப்போம் சிரிப்போம்
சுதந்திரமாக சிறகை விரிப்போம்
எவரையும் துன்புறுத்தாமல்
இதயத்துள் நிறைந்த எண்ணங்கள் பலவும்
வானின் உச்சிக்கு பரவிச் செல்ல
எவரையும் துன்புறுத்தாமல்
கனவு காணும் பறவைகள் நாம்
வானத்தை வெற்றி கொள்ளும்.. (பறவைகள் நாம்)
சுபமான கனவுகள் காணும்.. (பறவைகள் நாம்)
...::: MUSIC PRODUCTION :::...
Lyrics: Dinupa Kodagoda
Tamil Translation: S.Vishvanathan
English Translation: Anasuya Subasinghe
Music Composer & Producer: Nadika Weligodapola
Vocals: Dinupa Kodagoda & Nadika Weligodapola
Violin & Viola: Rukshan Gunawardhana
Cello: Rochana Ramanayake
Guitars & Percussion: Nadika Weligodapola
Recording Studio: THEEVRA Productions
Record Label: THEEVRA Records
...::: VIDEO PRODUCTION :::...
Director: Baratha Gihan Hettiarachchi
Cinematographer: Kularuwan Gamage
Editor: Dilantha Perera
Colouist: Dinindu Jagoda
Photographer: Malaka Weligodapola
Camera Equipment: CONTRAST
Camera Assistant: Ranjith Rupasinghe
Ronin Assistant: Priyan Shanaka
Lighting Equipment: Magic Lantern
Gaffer: Kosala Manoj
Lighting Assistant: W. Chandana
Choreographers: Nadika Weligodapola & Dinupa Kodagoda
Costume Designer: Priyanthi Kodagoda
Dance Studio: Ravibandu-Samanthi Narthanayathanaya
Hashtag Props: Nalin Sampath Karunasena
Artwork Illustrator: Ravindu Fernando
Curated by Nayomi Apsara
Produced by MinorMatters
...::: SPECIAL THANKS :::...
Sarah Arumugam
Mike Gabriel
Sunil Wijesiriwardane
Ravibandu Vidyapathy
Samanthi Vidyapathy
Rangika Jeewantha
Jithendra Vidyapathy
Tilakaratne Weligodapola
Athula Pathirana
Kasun Asanka
Rakitha Perera
Amrritha Vishvanathan
Ratnam
Sangeetha
Krishnakumar
Charitha Kelum
Kalani Dodantenna
Malika Abeykoon
----
#ParavaigalNaam #DinupaKodagoda #NadikaWeligodapola #THEEVRA #MinorMatters #VihangunyaApi #newrelease #musicvideo #musicforchange #love #happiness #StandAgainstRepression #standagainstcorruption #peace #empathy #EveryLifeMatters #humanity #freedom #PowerToThePeople #diversity #NoHateSpeech #StopHateSpeech #ReimaginingSriLanka #aragalaya #PeoplesProtestLK #ArtistsProtest #FreedomStruggleLK #SocialCohesion