Paravaye engu irukirai - full song with dialogue

  Рет қаралды 1,811,881

Samy

Samy

Күн бұрын

Пікірлер: 911
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 4 жыл бұрын
பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும் இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே ஏழை காதல் மலைகள் தன்னில் தோன்றுகின்ற ஒரு நதியாகும் மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம் இதோ இதோ இந்த பயணத்திலே இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன் இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே
@donkumaran8870
@donkumaran8870 4 жыл бұрын
💕💕💕💕💕💕
@karthikeyanAK95
@karthikeyanAK95 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@tnpsctnursb
@tnpsctnursb 3 жыл бұрын
Super ur lines
@vickysrivenkat8926
@vickysrivenkat8926 3 жыл бұрын
Very nice 💓💓💓💓💓
@kavaskarmurugesan
@kavaskarmurugesan 3 жыл бұрын
அருமை....
@pandiyanguevara3846
@pandiyanguevara3846 4 жыл бұрын
உலகத்தின் தலைசிறந்த பதினேழு நிமிடங்கள்
@U1VEL
@U1VEL 2 жыл бұрын
சார். வாழ்க்கையில் நேரங்கள் மிகப்பெரிய சொத்து. அதைப் புரிந்து கொண்டு உள்ளீர்கள். மிக்க நன்றி சார் 🙏
@mrwolf5328
@mrwolf5328 2 жыл бұрын
Bro.......😓🥰💯
@usilaidigital2342
@usilaidigital2342 2 жыл бұрын
Super bro.
@Djsivavlogs
@Djsivavlogs 2 жыл бұрын
😭💔
@maheswarankalaivani4350
@maheswarankalaivani4350 2 жыл бұрын
😪😪😪😪😪😔😔😔😔😔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@akonkalyan9276
@akonkalyan9276 4 жыл бұрын
ராம், நா. முத்துகுமார், யுவன், இளையராஜா இதான் உண்மையான உலகம் இந்த கலையை நிழற்படமாக்கி நம்மையும் மறக்கமுடியாத இந்த படைப்பை தந்த என்னற்ற உழைப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.....
@balajimathu
@balajimathu 4 жыл бұрын
ராம் போன்ற இயக்குனர்கள் தமிழ் சமூகத்தின் சொத்து என்பதற்கு இந்த பாடலும் அதில் வரும் உரையாடல்களும் நித்திய சாட்சி...
@mathankumar4451
@mathankumar4451 4 жыл бұрын
Kandippagaa...
@rajkumarparthiban6171
@rajkumarparthiban6171 2 жыл бұрын
எத்தனை நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, ராஷ்மிகானு வந்தாலும் ஒரே ஒரு கற்றது தமிழ் அஞ்சலிக்கு ஈடாக முடியாது.
@Djsivavlogs
@Djsivavlogs 2 жыл бұрын
💔Unmai nanba
@anbarasu.m24
@anbarasu.m24 2 жыл бұрын
Correct
@SenthilKumar-xl1nz
@SenthilKumar-xl1nz 2 жыл бұрын
நெஜமாதான் சொல்லராயா
@Vnpattimedia
@Vnpattimedia Жыл бұрын
Aama boomer😅
@KumarJune
@KumarJune 8 ай бұрын
Yes 💯
@charles3638
@charles3638 4 жыл бұрын
நான் இந்த பாடலை 1000 தடவை கேட்டிருக்கிறேன் love you ram,yuvan,na.muthukumar💐💐
@Velusambath-pl5hq
@Velusambath-pl5hq 8 ай бұрын
Ilayaraja sir
@pavimaara
@pavimaara 8 ай бұрын
You missed RAJA Sir
@manimanikandan1725
@manimanikandan1725 6 ай бұрын
இப்பொழுது இதை கேட்டு கொண்டு தான் இருக்கிறேன், தங்கள் பிரிவால் மனம் வருந்துகிறேன் இப்பொழுதும் நா. முத்துக்குமார் 😢😢
@thenameis_mukesh
@thenameis_mukesh 10 ай бұрын
11:18 "அங்க தெரியுற அந்த மரமும், பக்கத்துல இப்படி உக்காந்துட்டு இருக்க இந்த ஆனந்தியும் கிட்டத்தட்ட ஒண்ணு சார் ♥️ யார் யாரோ எங்க எங்க இருந்தோ வந்து இந்த மரத்த தொட்டு கும்பிட்டா, 300 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அந்த சாமியார தொட்டுரலாம்னு நினைக்கிறாங்க... 🛐 இன்னிக்கி இவ என் பக்கத்துல உக்காந்துட்டு இருக்கா... 🥰 இவ தோள் என் தோள் மேல படுது... 🥺 இவ மூச்சுக்காத்து என் காதுல கேட்டுட்டே இருக்கு... 💨 எனக்கு மீசை முளைத்த நியாபகம் கூட வரல... திரும்பவும் ஒரு குட்டி 7 வயசு பையன் மாதிரி ஆனேன் அன்னிக்கி... 👦 அப்படி உங்கள யாராவது ஒரு 7 வயசு பையனா மாத்தினா, அவங்கள என்னனு சொல்லுவீங்க சார்? 🥺 தெய்வம் சார் 🥹" Brb, crying for the nth time 😭😭😭 Dear Ram, Yuvan, Na. Muthukumar, Jiiva and Anjali, I'm indebted forever 🥺 At least for this one lifetime of mine. 🤌
@terrorkarthik1989
@terrorkarthik1989 5 ай бұрын
Super ah sonna nanba.....
@am_routhiran
@am_routhiran 4 жыл бұрын
ஏழைகளோட காதல் முழுக்க இப்டி பட்ட சந்தோஷம் நிறைஞ்சிருக்குன்னு அன்னைக்கு தான் கண்டு பிடிச்சேன்.......🙂 என்னா வரிகள் வேற லெவல் ராம் சார் நீங்க👌👌👌 (மார்ச் 29)
@007iphone7
@007iphone7 4 жыл бұрын
Muthu Kumar lyrics
@ABDULLA46
@ABDULLA46 4 жыл бұрын
💔
@m.dhanalakshmim.dhanalaksh6797
@m.dhanalakshmim.dhanalaksh6797 4 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️q
@prabakaran1524
@prabakaran1524 4 ай бұрын
Yes bro semma lirics.. we miss Na.muthukumar 😢rip
@greencladsRathinam
@greencladsRathinam 5 жыл бұрын
பிரிவை ஏற்காத காதலன்.. பிரிய மனமில்லாத இருமனங்கள்❤ பாடலை பார்க்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் தானாகவே வழிந்தோடுது 😥😥 உண்மையா காதலித்த ஒவ்வொரு ஆணிண் கண்களும் குளமாகும்❤
@sukisu5070
@sukisu5070 4 жыл бұрын
Kathalikkathavangalukkum intha song kanneer varavazhaikkum
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
@@sukisu5070 Ama thozha 😊
@nareshyuvan193
@nareshyuvan193 4 жыл бұрын
Ama bro
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
@@nareshyuvan193 😊❤
@nareshyuvan193
@nareshyuvan193 4 жыл бұрын
Sariyaga Sonninga Rathnam Anna.
@arulmanim4169
@arulmanim4169 5 жыл бұрын
மனச என்னமோ பன்னுதுடா ... டே ராம் நீ செம்ம....
@arulmanim4169
@arulmanim4169 5 жыл бұрын
ஒரு பாட்லயே கத சொல்ர ❤️
@naveenraj7527
@naveenraj7527 2 жыл бұрын
ஒவ்வொரு இரவும் கூடவே பாடலாம் என பாட்டை ப்ளே செய்து பாட நினைத்து அழத்தொடங்கி இறந்துவிடுவேனோ என பயந்து திகிலுடன் பாடலை பார்த்து விட்டு ரசிகனாக மட்டுமே உயிரை மிச்சப்படுத்தி கொள்கிறேன் நால்வரும் மரணபயத்தை காட்டிய பாடல் ...
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
நயன்தாரா, திரிஷா, ராஷ்மிகா இவ்ளோ ஏன் அந்த தீபிகா படுகோனே "நிஜமாதான் சொல்றியா" ன்னு சொன்னா கூட அஞ்சலி சொல்ற மாறி வராது ❤️
@kannanp7444
@kannanp7444 2 жыл бұрын
Yes
@vsaravanan85
@vsaravanan85 2 жыл бұрын
நிஜம்
@remosiva9241
@remosiva9241 Жыл бұрын
3:58❤
@ramarsubramani7820
@ramarsubramani7820 Жыл бұрын
@vampirevampire8265
@vampirevampire8265 Жыл бұрын
En ippo Anjali ye adha sonnalum appo sonna mari solluvangalanu theriyadhu Andha Innocence chance illa
@mikekannan7880
@mikekannan7880 4 жыл бұрын
ஆனந்தி ஒரு கற்பனை கதாபாத்திரம்ன்றத மறந்து காதலிக்க தோணுது ❤️❤️❤️❤️
@kalaivananjm6784
@kalaivananjm6784 4 жыл бұрын
பொதுவா நான்தான் பொய் சொல்லுவேன் அவ நிஜமாதான் சொல்ரையானு கேப்பா இன்னிக்கு அவ பொய் சொல்ரா என்ன சந்தோஷ படுத்தக்கூடிய பொய் இந்த பொய் என்ற விஷயம் மட்டும் இல்லனா இந்த அழகு, அபூர்வம்ங்ர விஷயங்கள் இல்லாமலே போயிருக்கும்னு எனக்கு அப்போ தோனுச்சு ❤️
@Ranjith-ol2eu
@Ranjith-ol2eu 11 ай бұрын
தமிழ் அகராதியில்.... சொல்லப்படாத ஒரு வார்த்தை..... அஞ்சலி யின்.. *நிஜமாத சொல்றியா*❤
@90sss89
@90sss89 8 ай бұрын
Yes
@karthicknani1153
@karthicknani1153 Жыл бұрын
இந்தபடம் மட்டும் இப்போ ரிலீஸ் ஆகியிருந்தா கொண்டாடித் தீர்த்திருப்பாங்க😍😍😍😍😍😍😍😍
@alagirinu
@alagirinu 7 жыл бұрын
பிரபாகரன் : கைல காசு இல்லாம காதலிகர்த்து ரொம்ப கொடுமை சார், ஆனா என்ன என் ஆனந்தி தனக்கு புடிச்சதையே என் நிலமைய புரிஞ்சுகிட்டு பிடிக்கலன்னு சொல்டு போரா! “ஏழைகளோட காதல் முழுக்க இப்படிப்பட்ட சந்தோஷங்கள் நிறைஞ்சு இருக்குனு அன்னக்கி நான் கண்டு புடிச்சன்” இந்த நிகழ் காலம் இப்படியேதான் தொடராத? என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாத ?
@manivik4257
@manivik4257 5 жыл бұрын
என் வாழ்க்கையிலும் நடந்துருக்கு சார். மறக்க முடியாத தருணங்கள்
@masi.prabakaran4638
@masi.prabakaran4638 4 жыл бұрын
Super sir same feeling 💕💕💕
@SENTHILKUMARANSK
@SENTHILKUMARANSK 4 жыл бұрын
#metoo
@GoodEnergizer
@GoodEnergizer 4 жыл бұрын
Super bro 👌
@arumugamarumugam7007
@arumugamarumugam7007 4 жыл бұрын
Kailla kasu illama kathalikurathu rommba kodumai Sir 😭
@harinagarajan168
@harinagarajan168 4 жыл бұрын
இந்த உலகத்தில் பொய் என்ற வார்த்தை இல்லாம இருந்திருந்தால் ..... அழகு, அபூர்வம் விஷயங்கள் இல்லாமே போயிருக்கும்___-na muthukumar
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 4 жыл бұрын
Edhirmarai amsangal dhan nidharsanangalai puriya vaikkum idhu dhan irai niyadhi
@90sss89
@90sss89 8 ай бұрын
இருமை தத்துவம்.
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
ராஜா சார், நா.முத்துகுமார் நீங்கள் அழிவற்றவர்கள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது பாடலை கேட்டு . U 1 இசை .... பிப் 15-2-2020
@sathiyabaskar3236
@sathiyabaskar3236 2 жыл бұрын
feb 14 ku next day intha song ah kaetrukkeenga... apdina aetho sambavam nadanthurukku... kastam thaan
@dillikumar8891
@dillikumar8891 8 ай бұрын
ethukey seathu pogalam😢😢
@wasimkhan-ry1lo
@wasimkhan-ry1lo 4 жыл бұрын
A Masterpiece of Ram, Yuvan, Na.muthukumar and Jeeva...
@munvut877
@munvut877 Жыл бұрын
Anjali too
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
Raja
@BalaBala-rf2iz
@BalaBala-rf2iz 4 жыл бұрын
யோவ் என்ன மனுசன்ய நீ..... இப்டி அழ வைக்கிற...... என்னை அறியாமலே நான் ரோம்ப அழுதிட்டேன்......
@durairaj7865
@durairaj7865 10 ай бұрын
ஆமாம்
@deepadeepa.r6344
@deepadeepa.r6344 9 ай бұрын
One day late 30 march
@rajagurusurya3662
@rajagurusurya3662 2 жыл бұрын
நானும் ரயில் ஏரி மதுரையில் 3 நாட்கள் இருந்து அவளை கண்டுபிடித்த நாட்கள் உண்டு 2001
@srivijayramm4563
@srivijayramm4563 8 ай бұрын
kandu pudicha aprm ennachu
@One_minutegaming.
@One_minutegaming. 5 ай бұрын
Aprm ena❤​@@srivijayramm4563
@PaulRaj-t6i
@PaulRaj-t6i 4 ай бұрын
Naanum thedurean ava aana purushan viratturaan😂
@Drillingkumar
@Drillingkumar 3 ай бұрын
சூப்பர் தலைவா.. நானும் 350 KM.. அந்த மிஸ்டு கால் அந்த பொண்ணு யாருன்னு பார்க்க போய்..2009.. கூகுளை மேப் கிடையாது.. தஞ்சாவூர்ல போய் தேடி.. பாபநாசம் ஒரு ஊர்ல.. எக்ஸ்பிரஸ் பஸ் நிற்கும்.. ஆனால் டவுன் பஸ் ஏறி.. அரை மணி நேரம் டிராவல் பண்றதை ஒன்றரை மணி நேரம் டிராவல் பண்ணி.. அங்கிருந்து தெரியாத ஒரு ஊருக்கு... மினி பஸ் ஏறி.. last ஸ்டாப் வரைக்கும் டிக்கெட் வாங்கிட்டு... அதே மினி பஸ்ல ரிட்டன் பாபநாசம் வந்து.. யாருன்னு பார்த்து ஒன்றரை வருஷம் காதலிச்சு..கல்யாணம் பண்ணி... சூப்பரா இருக்கின்றேன்..
@SakthiVel-dn6uz
@SakthiVel-dn6uz 5 күн бұрын
@sundharramesh9838
@sundharramesh9838 4 жыл бұрын
தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரமும் பழக்கும்
@tradingwww.
@tradingwww. 2 жыл бұрын
கதை பேசிக் கொண்டு வா காற்றோடு போவோம்...❤✨...உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனம் போதும்... ❤🦋
@push613
@push613 2 жыл бұрын
பறவையே எங்கு இருக்கிறாய்.... எத்தனை முறை பார்த்தாலும் அவள் மீது உள்ள அன்பும் பாசமும் காதலும் குறையாமல் உள்ளதை புரிய வைக்கிறது.... அம்மு😍 miss u...
@ரௌத்திரம்பழகு-ற6ள
@ரௌத்திரம்பழகு-ற6ள 2 жыл бұрын
காதல் செய்யுங்கள் உண்மையுடனும் நேர்மையுடனும் ..முதுமையில் அறை ஓரத்தில் உட்காந்து நினைவுகளை அசைபோடுவதற்க்கு ....❤️
@vsaravanan85
@vsaravanan85 2 жыл бұрын
சத்தியம்
@rajguru4752
@rajguru4752 2 жыл бұрын
😍
@ipgeniustamil5323
@ipgeniustamil5323 2 жыл бұрын
செம்மை!!!
@Vibewithrascal
@Vibewithrascal 2 жыл бұрын
🖤🐾
@venkatachalamks173
@venkatachalamks173 Жыл бұрын
Antha mathiri ipo yarum illa
@saisuresh1638
@saisuresh1638 2 жыл бұрын
வலியோடு இருப்பவர்களுக்கு இசையும் வரியும் இணைந்து சொல்லும் ஆறுதல் 😍😍😍😍 07//04/2022
@samsudeen7654
@samsudeen7654 10 жыл бұрын
தாய் மொழியை கற்றவனுடைய வாழ்க்கை தற்பொழுதைய காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை இயக்குனர் ராம் நம் கண் முன்னே நிறுத்தியிருப்பார்.ஆனால் நம் தமிழ் ரசிகர்கள் தாய்மொழியையும் மதிக்கமாட்டார்கள் தாய் மொழியை பற்றி படம் எடுத்தாலும் பார்க்கப்பட்டார்கள்.பத்து டேக் வாங்கி பஞ்ச் டயலாக் பேசுரவ படத்துக்கு பால் ஊத்துவான்.இரசனக்கெட்ட தமிழ் ரசிகன்.உண்மையில் இந்த படம் வெற்றி பெறாதாதற்கு மிகுந்த வேதனை அடைந்தேன் .
@thandamprodaction1650
@thandamprodaction1650 10 жыл бұрын
உண்மை தான்
@shinabanu1051
@shinabanu1051 7 жыл бұрын
fact fact fact
@Mani-Suresh
@Mani-Suresh 4 жыл бұрын
அன்பு நண்பரே. உங்கள் கருத்தை வருங்கால மக்கள் உணர்வார்கள். தமிழ் வெல்லும்.
@wasimkhan-ry1lo
@wasimkhan-ry1lo 4 жыл бұрын
A Master piece of Ram, yuvan, na.muthukumar and actor Jeeva..
@ManiKandan-ty9wp
@ManiKandan-ty9wp 4 жыл бұрын
Unmai than Anna
@user-yb6ih1cz4p
@user-yb6ih1cz4p Жыл бұрын
பாட்டு கேட்க வந்த இதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறேன் அன்புக்கு பின்னால் வலிகள் நிறைந்தது
@magudeeswaranananth2914
@magudeeswaranananth2914 4 жыл бұрын
உலகத்தில இந்த பொய் மட்டும் இல்லன அன்பு,அழகு இதெல்லாம் இல்லாமலே போய்யிருக்கும்னு எனக்கு அன்னைக்கு தோனுச்சு.... உண்மையிலேயே அற்புதமான வரிகள்
@pandim4392
@pandim4392 4 жыл бұрын
ஏன் வாழ்க்கையை மாற்றிய பாடல் மீண்டும் அந்த பாடல் கேக்கும் போது கண்ணீர் வருகிறது💔💔💔💔
@ai17-pink
@ai17-pink 4 жыл бұрын
தமிழ் படித்தவன் சமூகத்தின் மீதுள்ள ஆதங்கதினை வெளிப்படுத்தும் காதல் கலந்த ஒரு படம்
@saravanakarthik5834
@saravanakarthik5834 2 жыл бұрын
தமிழ் படித்தவன் சமூகத்தின் மீதுள்ள ஆதங்கதினை வெளிப்படுத்தும் காதல் கலந்த ஒரு படம் மிகவும் அருமையான வரிகள்
@sathikbasha4008
@sathikbasha4008 2 жыл бұрын
ஒரு ஏழையின் காதல் பாடல் காதலியைத் தேடிப் போகும் பொழுது பறவையே எங்கு இருக்கிறாய் 💞💕
@abirabert808
@abirabert808 8 ай бұрын
இளையராஜா குரல் முடியில, அதுலயும் இந்த லைன், இதோ இதோ இந்தப் பயணத்திலே இது போதும் கண்மணி வேறென்ன நான் கேட்பேன்
@nagarani9973
@nagarani9973 2 жыл бұрын
என் மனோகரையும் என்னையும் ஒரே ஒருமுறை சந்திக்க கடவுள் கருணை செய்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்
@nAgA-ru4pk
@nAgA-ru4pk Жыл бұрын
கவலை படாதிங்க ......கண்டிப்பா ஒரு நாள் பாப்பிங்க..... க்கா
@தங்கமகள்
@தங்கமகள் Жыл бұрын
எவ்வளவு வலிகள் உங்கள் வரிகளில்😭
@hariselvendran65
@hariselvendran65 Жыл бұрын
அதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் நிச்சயம் நடக்கும்....சில சமயங்களில் தானாக தேடி வரும் உண்மை காதல்
@seythappaseythan9752
@seythappaseythan9752 10 ай бұрын
நிச்சயம் நீங்கள் சந்திப்பீர்கள்
@RameshRamesh-mx6ro
@RameshRamesh-mx6ro 2 ай бұрын
Manohar sir is lucky person
@pradeeppradee5612
@pradeeppradee5612 4 жыл бұрын
ஏழை... காதல்... மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
@durairajraj2025
@durairajraj2025 7 ай бұрын
ரசிக்க முடியாமலேயே போய் விட்டது என் காதலையும் அன்பையும்... நானும் கடந்து வந்து விட்டேன் 40 வருடங்கள்... எதையும் தொலைத்து விடாதீர்கள் நெஞ்சங்கேள...
@sivagamiraja
@sivagamiraja 5 ай бұрын
Nanum tholaithu 14 yrs aachu 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arunjo6224
@arunjo6224 5 ай бұрын
are you , 1984 ? brother
@durairajraj2025
@durairajraj2025 4 ай бұрын
I'm 1968
@THEDOCTOR-t8s
@THEDOCTOR-t8s 4 ай бұрын
Yes
@StellaDeena
@StellaDeena 4 ай бұрын
🙇
@kongunagu
@kongunagu Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொருவரும் காதலியைத் தேடிச் சென்று விடுகிறோம்.
@lifestyle9242
@lifestyle9242 2 жыл бұрын
என்னோட கடைசி ஆசை என்னவென்று யாரவது கேட்டாள். இந்த பதினேழு நிமிடங்கள் என்று சொல்வேன். உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே, மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா. ❤
@karthickg24
@karthickg24 5 жыл бұрын
Who's watching at 2020
@smaniorac
@smaniorac 4 жыл бұрын
Me 2
@sivasubramanianarumugam4391
@sivasubramanianarumugam4391 4 жыл бұрын
Sivasubramanian arumugam
@balajimathu
@balajimathu 4 жыл бұрын
Me
@shashikumar-cz8cs
@shashikumar-cz8cs 4 жыл бұрын
MOVIE NAME ?
@g.tamilarasanchinna3618
@g.tamilarasanchinna3618 4 жыл бұрын
Still
@sheebasheeba833
@sheebasheeba833 8 ай бұрын
இசை படக்காட்சி பாடல் வரிகள் கவிதை வார்த்தை உச்சரிப்பு இவை அனைத்தும் இப்பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டது அருமை அருமை
@karthikeyandevendran9615
@karthikeyandevendran9615 4 жыл бұрын
Jeeva performance extraordinary...wht a pain of love....
@1988Viveknadar
@1988Viveknadar 10 жыл бұрын
என் கண்களில் நீர் வழிந்த நொடிகள்.
@ramjeevacartoons
@ramjeevacartoons 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடல்களில் ஒன்று❤‍🩹❤❤
@vickneswaran198
@vickneswaran198 9 жыл бұрын
"Ithu pothum kanmani veer enne naanum keepen" That moment afterwards made me cry.... I'm not a fan of Raja Sir.... But nobody could do justice to this song, unless it's Raja sir..... At this time Yuwan was at his top notch... Missing this touch nowadays
@bernathuoogra563
@bernathuoogra563 7 жыл бұрын
Vicky Vj I agree with you
@gokulkrishnan4116
@gokulkrishnan4116 4 жыл бұрын
Yuvan seems to be in his top notch even now . But these kind of movies are not releasing nowadays as far i know
@baranisurya5642
@baranisurya5642 4 жыл бұрын
@@gokulkrishnan4116 exactly
@மனிதம்பேசு-ச9ம
@மனிதம்பேசு-ச9ம 3 жыл бұрын
@@gokulkrishnan4116 except with ram...
@ClackConnoisseur
@ClackConnoisseur 3 жыл бұрын
So much of feelings. Unable to express because of the circumstances and the want to spend just a few more minutes with each other. This song just nails it. I appreciate the uploader for uploading this with the dialogues. Kudos to you.
@MrSarvansri
@MrSarvansri Жыл бұрын
முதல் முதல் ஏற்படும் காதல் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு, சாகும் வரை மனதில் ஒரு நல்ல வாழ்க்கையை தொலைத்துவிட்டோமே என்ற வலியை ஏற்படுத்தும் பாடல் இது.. ஆயிரம் முறை கேட்டாலும் மனதில் ஒரு வலியையும், பழைய சந்தோஷத்தையும் தரும் பாடல் இது
@imranfareed9315
@imranfareed9315 10 ай бұрын
ஒருவேளை இவளை நான் பார்க்க வரமலே போய்ருந்தா இவமேல நான் வச்சிருந்த அன்பும் காதலும் அப்படியே இருந்திருக்கும் 🥺🥺
@vigneshdamodaran449
@vigneshdamodaran449 5 жыл бұрын
Emotional connect na enanu this video will make people understand... Made me cry at so many places throughout the video... Ram Sir Thanks for the Movie and this song... Yuvan U are legend and making Raja sir sing this song is just heaven... Na.Muthukumar Sir I could not even imagine how could you write lyrics like this... Nee Poata Kadithathin Varigal Kadalaaga, Adhil Mithandhene Penne Naanum Padakaaga...
@s.sathiyans.sathiyan5552
@s.sathiyans.sathiyan5552 Жыл бұрын
என் வாழ்கையிலூம் நடந்தது இது வடஇந்தியாமுழுவதும் சுற்றியுள்ளேன்
@ariv_official
@ariv_official 9 ай бұрын
🙄🙄நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா
@selvaraja3456
@selvaraja3456 8 ай бұрын
​@@ariv_official சார் நீங்க 2k தேனே?
@naturelover1988
@naturelover1988 Жыл бұрын
நதி ஆகிடுவோம், இதோ இதோ இந்த பயணத்திலே. இது போதும் கண்மணி, வேறென்ன நானும் கேட்பேன்.. 🎶
@balajan5867
@balajan5867 Жыл бұрын
வலியோடு இருப்பவனுக்கும், வலியையை உணர்பவனுக்கும், எதிர்காலத்தில் வலியை எதிர் பார்க்கின்றவனுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்...
@AftinaAnand
@AftinaAnand 4 жыл бұрын
4:02 15:54 நிஜமா தான் சொல்லுறியா???அஞ்சலி செம...
@ALBARRLOG
@ALBARRLOG 4 жыл бұрын
உண்மையிலேயே இசையும், பாடலும் இயக்குனரும் என்றும் நிலைப்பவை
@rajas_happiness
@rajas_happiness 3 ай бұрын
Still am getting Goosebumps, when Aanadhi asks, Nejamathan Soldriya.. One of the best of Films and underrated film in Tamil Industry.
@aktheentertainer883
@aktheentertainer883 2 жыл бұрын
காதலித்து காதலித்து கணக்கிறது மனம்.... வானவில்லாய் மறைந்தவளை எண்ணி.. 😢😢😢
@karthick271133
@karthick271133 2 жыл бұрын
இளையராஜா அவர்களின் தீவர பக்தனாகிய என்னை சில நாட்களாக இப்பாடல் இம்சைக்கிறது. இசையின் விந்தை. இப்பாடல் முடியாமல் நீண்டு கொண்டே இருந்தால் சுகத்தின் உச்சம்.
@arvindharan8050
@arvindharan8050 8 жыл бұрын
Yuvan Shankar Raja's music...... ilayaraja's voice❤❤❤❤❤😍😍😍....out of the world
@rajendraprasad-vs8ss
@rajendraprasad-vs8ss 9 ай бұрын
And na.mathukumar's lyrics 👍
@vinoprincetn5792
@vinoprincetn5792 4 жыл бұрын
உன்னோடு நானும் போகின்ற பாதை நீளாதா...தொடு வானம் போலவே... ....... ...... ....... முதல் முறை வாழ பிடிக்குதே...
@rajeshford
@rajeshford 10 ай бұрын
இந்த பாட்டே ஒரு காவியமா தோணும் எனக்கு இத கேட்கும்போது .. இந்த பாட்டும் முடியாமல் நீலாதோ எனும் எண்ணம் , கண்ணீர், கனக்கும் இதயம் ; ஏனோ தெரியவில்லை . அண்ணன் முத்துக்குமார் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் . யுவன் & முத்துக்குமார் பாட்டையும் அவர்களோட நட்பும் இன்னும் புத்துயிர்ப்போடு இருந்திருக்கும்.
@MrGoobee
@MrGoobee 4 жыл бұрын
10:50 - 11:50 kavithuvam❤️ ram and yuvan--- legends!! Super acting by jeeva👍
@rsanthoshkumarrsanthoshkum2650
@rsanthoshkumarrsanthoshkum2650 4 жыл бұрын
இந்தப் பாடல் மாதிரியே இந்த படம் இறுதி வரை இப்படியே இருக்கும்
@prabhuraja6551
@prabhuraja6551 4 жыл бұрын
4:00 is pure goosebumps ❤❤❤
@sonuvignesh4412
@sonuvignesh4412 3 жыл бұрын
Truee❤️
@Alaksh19
@Alaksh19 2 жыл бұрын
nijama tha solringala?
@vivekmkarunanidhi
@vivekmkarunanidhi Жыл бұрын
Absolutely true that brother.. Music is divine I feel even as an atheist or anarchist I feel this in this song...
@mosesgrona8620
@mosesgrona8620 Жыл бұрын
@@Alaksh19 😅😅😅😅
@baluswathi5927
@baluswathi5927 3 жыл бұрын
யுவன் இசையில்லா இரவு ஏது ✨😇
@malathimalathi7060
@malathimalathi7060 10 ай бұрын
Also me
@SenthilKumar-vq5pm
@SenthilKumar-vq5pm 4 ай бұрын
நா முத்துக்குமாரின் மிக சிறந்த சொற்களின் தொகுப்பு இந்தப் பாடல்.. ஒவ்வொரு வரியும் ஒரு ஹைகூ கவிதை.. காலம் ஆகிவிட்டான் நவீன கவிஞன் 😭😭😭
@anand10987
@anand10987 4 жыл бұрын
This was such a good movie. Way ahead of its times and raises an important question to all of us tamil speakers.
@samsaravanan8291
@samsaravanan8291 4 жыл бұрын
Distance pakkama marubadium un kuda vettu varaikum varenu sollum pothu 😢 goosebumps
@gv4036
@gv4036 4 жыл бұрын
Life la marakka mudiyatha song😭😭😭
@nishamani4072
@nishamani4072 Жыл бұрын
கைல காசு இல்லாம காதலிக்கறது ரொம்ப கஷ்டம் சார்.....😢😢😢😢😢
@yogikingeagleboys8754
@yogikingeagleboys8754 2 жыл бұрын
🎧Head phone🎧🎼 போட்டு கேட்டா உடம்பே சிலிர்க்க வைக்கிறது 😘😘😍🥰
@pk_psych
@pk_psych 11 ай бұрын
எதார்த்தமான காதல் சிறந்த வசனம் , இயல்பான நடிப்பு,மனதை உருக்கும் பின்னணி இசை,அற்புதமான இயக்கம்.. 500 கோடி வசூல் செய்யும் சாதாரண கமர்ஷியல் படங்களை விட மனதை லேசக்க கூடிய மற்றும் மனதில் தாக்கத்தை உண்டு பண்ண கூடிய படங்களே என்னை பொறுத்த வரை சிறந்த படங்கள்
@karthickmp671
@karthickmp671 Жыл бұрын
வாழ்க்கை வாழும் போதே ரசித்து வாழுங்கள்....! ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது.....
@THEDOCTOR-t8s
@THEDOCTOR-t8s 4 ай бұрын
இது போன்ற பாடல்களை எழுததீர்கள் please உங்களால் எத்தனை மனிதர்கள் அழுதிர்ப்பார்கள் தெரியுமா. இந்த பாடல் வரிகள் 😭😭😭 நா முத்துக்குமார் 😍😍😍
@premkumar-si4pf
@premkumar-si4pf Жыл бұрын
ஒவ்வொரு நாளும் என்ன சந்தோஷமாக வைத்துக் இந்தப் பதினேழு நிமிடம்🙏
@nazeerali240
@nazeerali240 7 жыл бұрын
தமிழ் படித்தவருடைய காதல் ஆழத்தை காட்டிய ராம்
@sathishyuvanlove9656
@sathishyuvanlove9656 3 жыл бұрын
பேரன்பின் ஆதி ஊற்று நா. முத்துக்குமார்.. யுவன்.. இளையராஜா.. ❣️
@vijayakumar.r2462
@vijayakumar.r2462 Жыл бұрын
nandri thaliva... kaadhaliya pirindhu pin oru naal dhidirena gnabagam vandhu, thookathai thulaithu, yaarukkum theriyaamal kanneerudan indha 17 nimidangalai meendum meendum ketkum ovvoruvarukkum yen aazhndha aravanaippudan anuthabangal nanbargale.
@ArJune_
@ArJune_ Жыл бұрын
Can’t getaway with the pain this movie gave 15 years ago ❤
@vijayanaxis
@vijayanaxis 5 ай бұрын
இந்த குரல் ந.முத்துக்குமார் ஐயாவின் வரிகள் பெரும் வலியை கடத்துகிறது… பலரின் கண்ணீர் துளிகளுடன் ஒலித்துக்கொண்டே இருக்கும்…
@villannum
@villannum 8 ай бұрын
தேவதைகள் எப்பொழுதம் நம்மை விட்டு விலகியே இருப்பார்கள் அதுதான் காதலின் சாபம்😢😢😢
@Vinod-q6c7n
@Vinod-q6c7n 3 ай бұрын
😔
@mahendranparimanam1886
@mahendranparimanam1886 11 күн бұрын
தேவ தூதன் நாம்❤❤❤
@karthickmp671
@karthickmp671 Жыл бұрын
மீண்டும் மீண்டும் நினைக்கத் தோன்றும் கடந்த காலத்தின் சில நினைவுகள் தான் நம் வாழ்வின் வசந்த காலம்....
@subashthamizh2646
@subashthamizh2646 3 жыл бұрын
Yarellam 2021 la indha pattu kekuringa like pannunga
@vijayadurai_govindan
@vijayadurai_govindan 5 жыл бұрын
One of Na Muthukumar's best!!!
@ajaia3993
@ajaia3993 4 жыл бұрын
Nowadays Missing NA.MUTHUKUMAR 😞
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
கத்தி அழ தோணுது இந்த நிமிடம் இது போதும்னு தோணுது
@KishoreKumar-e4f
@KishoreKumar-e4f 13 күн бұрын
7:40 and 10: 44 iam addicted to the bgm 💔🚶🙂💉🎼🫶🏻💯
@gowshiyasheerin8102
@gowshiyasheerin8102 2 жыл бұрын
தமிழில் இத்தனை வார்த்தைகள் இருந்தாலும்... இந்த வசனங்களையும் இந்த பாடலையும் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை... ❤️
@930havocmagesh7
@930havocmagesh7 2 жыл бұрын
Aahaan 😅
@radhakrishnan-cc1nt
@radhakrishnan-cc1nt 2 ай бұрын
இனிமையான குரல் அஞ்சலி நடிப்பு மிக அருமை இதை பார்க்கும் பொழுது என்னுடைய காதல் நியாபகம் வருது. காதல் நினைவுகளில் வாழ்ந்து காதலை அடைவது சொர்க்கம். I love my wife. ஏழைகளின் காதலில் ஏமாற்றம் மட்டுமே இருக்கும்.
@sethuraman9059
@sethuraman9059 4 жыл бұрын
what a musical composition!!!!! One of my best songs from Illayaraja
@kapeedramuk
@kapeedramuk 2 жыл бұрын
Raja sir voice is divine....adds so much grief to this song....and the lyrics is out of the world
@sabu4dan
@sabu4dan 4 жыл бұрын
8:01 real situation 12:31 உலகை இயக்கும் உந்துதல் கவியின் விழித்திரையில்...
@kevinfenly.l260
@kevinfenly.l260 4 жыл бұрын
நெஐமாதா சொல்றியா ...இதுபோல ஆனந்தி களுக்காகதான் பல பிரபாக்கள் உயிர் வாழ்கிறார்கள்..
@nakkiraneee9716
@nakkiraneee9716 2 жыл бұрын
நிஜமா தான் சொல்றியா wow அஞ்சலி look acting vera level ya
@tamilselvam2283
@tamilselvam2283 4 жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது நான்தான் காரணம் 🙏😭முதல் காதல் முதல் ஏமாற்றம் 😭
@mukeshm2010
@mukeshm2010 7 жыл бұрын
Ram,yuvan,na.muthukumar masterpiece combo i miss u na.muthukumar sir
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 4 жыл бұрын
இந்த படத்துல வர ஜீவா மாதிரியே நானும் என்னோட காதல்😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔#7:27
@Salempasanga8807
@Salempasanga8807 3 жыл бұрын
நிஜமாதான் சொல்றியா.... நான் வேணா கொஞ்ச தூரம் வந்து விட்றனே...? எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள் 😭😭😭
@SathishKumar-jl2sd
@SathishKumar-jl2sd 8 ай бұрын
பறவையே எங்கு இருக்கிறாய் ❤❤ மனசு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டால் மனசு லேசாகிடாது ஆனந்தி❤
@viveks7677
@viveks7677 Жыл бұрын
😎பாலுமகேந்திரா😎 விதைத்த விதைகள் அனைத்தும் வீனாகவே இல்லை😎
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker 2 жыл бұрын
Illayaraja voice simply melts heart for this song
Mun Paniya HD Song  for Google Android/Apple iOS
5:12
Vasanthan
Рет қаралды 31 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Azhagiya Theeyae - Vizhigalin Aruginil Vaanam
5:19
suresh84
Рет қаралды 1 МЛН
Kudi Vaazhthu Mugamoodi Video Song HD
4:56
CinemaCraziee
Рет қаралды 15 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН