பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் | do not grieve the Holy Spirit

  Рет қаралды 16,633

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#Solomontirupur #theosgospelhall #salamantirupur
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily
Theos Gospel Hall Ministry
Contact us : 9363207478 (Mon to Friday 11 am to 1 Pm)
Email theosgospelhall@gmail.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 114
@padmap9603
@padmap9603 3 жыл бұрын
என்னுள் இருக்கும் சுபாவத்தை இந்த வார்த்தை மூலம் உணர்ந்தேன். Jesus எனக்காக சொல்வதுபோல் இருந்தது.கண்டிப்பாக மனம் திரும்புவேன். நன்றி bro
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
என்றென்றும் உண்மை உள்ளவர்களாக ..... அவரது ஆவியின் நிறைவில். ஆமென் 🙏
@m.gabrielboaz9158
@m.gabrielboaz9158 3 жыл бұрын
இந்த செய்தி என்னையும் என் இருதயத்தையும் அசைத்துவிட்டது எனவே மனந்திரும்புகிறேன் ஆவியானவர் மன்னிப்பாராக
@Joseph-hg9or
@Joseph-hg9or 3 жыл бұрын
Amen
@thiyaguthiyagu1741
@thiyaguthiyagu1741 3 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரே உம்மை துக்க படுத்தியத்தற்காக எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே
@sinducool3421
@sinducool3421 3 жыл бұрын
Amen நான் இலங்கையில் இருந்து உங்கள் mag கேட்டுத்தான் இருக்கிறோம் ரொம்பவும் அறுமை யாக உள்ளது
@lydiagrace3567
@lydiagrace3567 3 жыл бұрын
அருமை sis
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
இலங்கையும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்
@arulanandham9687
@arulanandham9687 3 жыл бұрын
கர்த்தருக்குஸ்தோத்தாரம்.... கிறஸ்துக்குள்அன்பானபோதகருக்குவாழ்த்துகள்!!!. என்வி சுவாச. அறிக்கையையும். வசனத்தின்அடிப்படையிலானசிறந்தபோதனைகளையும்அப்படியேவெளிப்படுத்திநினைவுப்படுத்தினமைக்குநன்றி!...கர்த்தர்உங்களைசகலவிதமானகிருபைகளிலும்உங்களைபெருகசெய்வாராக! கிறஸ்துக்கேஎல்லாதுதியும்கனமும்மகிமையும்புகழும்உண்டாவாதாக!.. ஆமென்.
@SARANYAS-qu7ur
@SARANYAS-qu7ur 3 жыл бұрын
My heart touching jesus word & your speech , thank god i relized my sin , no longer will i repent , thank you god🙏
@kumaranfrank2901
@kumaranfrank2901 3 жыл бұрын
நீங்க சொன்ன எல்லாம் எனக்குள் இருக்கு நீங்கள் சொல்வதற்கு முன்னாளில் இருந்தே எல்லாம் விட்டுவிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்
@amudhajano3987
@amudhajano3987 3 жыл бұрын
Holyspirit fill us with your spirit amen
@bharathidasan3442
@bharathidasan3442 Жыл бұрын
Yes Amen thank you lord....I searched this word explanation ...now I cleared .. I repent thank you lord..and brother
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Thank you Jesus to day Bible message very useful for me thank you Jesus I love you Jesus.
@annaththuraivinojkaran5428
@annaththuraivinojkaran5428 2 жыл бұрын
இந்த வார்த்தை மூலம் தேவன் என்னோடு பேசினார். 🙏🙏🙏🙏
@jacqulinekanagavalli6817
@jacqulinekanagavalli6817 3 жыл бұрын
Praise the lord.....thank u for the valuable words
@samueldavied3378
@samueldavied3378 3 жыл бұрын
நன்றி அப்பா
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
ரொம்ப அருமையான செய்தி அண்ணா 🙏🙏மனம் திரும்புவோம்
@gsraj5110
@gsraj5110 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .மிகவும் அருமையான செய்தி பிரதர்.
@christy7606
@christy7606 9 ай бұрын
Amen Glory to God 🙏🙏🙏🙏🙏🙏
@gomathikuppuswamy3177
@gomathikuppuswamy3177 3 жыл бұрын
Praise the lord brother indha seidhiyun muliyamai irudhayam kuthapadugiren parisitha aavayavarai dhukapudhathabadi en kariyalgalai seerpaduthugiren glory to jesus thk u brother 🙏🏻
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN.Thankyou brother...GOD bless you and your family.
@kishorekumar8405
@kishorekumar8405 3 жыл бұрын
Anna. Ur message is fuel for my life to retain faith till the end. Amen.
@holybiblecross9850
@holybiblecross9850 3 жыл бұрын
Praise the lord jesus. சகோதரரே அருமையான பிரயோஜனமான பதிவு அதே போன்று வேலைக்காக அவசரமாக கிளம்பிக்கொண்டிருப்போம். அல்லது சாப்பிட்டு கொண்டு தான் இருப்போம் ஆபிஸிலிருந்து போண் வந்தால் வந்துகிட்டே இருக்கேன் என்றோ ஒரு நிமிஷத்துல வந்து விடுகிறேன் என்றோ சொல்லகூடாது ஒரு நிமிஷத்துல போக முடியுமானால் மட்டுமே சொல்ல வேண்டும் நீங்கள் சொன்ன காரியங்களை தேவ கிருபையால் கடைபிடித்து கொண்டிருக்கிறோம் தேவன் தாமே உங்களின் ஊழியத்தை நிறைவாய் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக..
@gracejoshua5172
@gracejoshua5172 2 жыл бұрын
Amen praise God
@blesswineditz.1904
@blesswineditz.1904 3 жыл бұрын
கர்த்தர் தங்களின் மூலம் என்னோடு பேசினார்.
@theresavela5583
@theresavela5583 3 жыл бұрын
Wow wonderful massage. God bless you brother.
@srikanthan2097
@srikanthan2097 2 жыл бұрын
ஆமென் நன்றி
@jenoaj3902
@jenoaj3902 3 жыл бұрын
Praise be to God. Awesome message brother. Thank you
@thiyaguthiyagu1741
@thiyaguthiyagu1741 3 жыл бұрын
Praise the Lord
@rachelisaac8822
@rachelisaac8822 3 жыл бұрын
Thank you Lord
@soosaipillairatha529
@soosaipillairatha529 3 жыл бұрын
Amen
@lathas6816
@lathas6816 Жыл бұрын
Amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nishanthi....4819
@nishanthi....4819 2 жыл бұрын
Amen....Appa....
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 3 жыл бұрын
Amen brother 🙏🙏 neega sollum sathiyam keatu nan manam thirunthi varan. Thank you ❤️👍
@hildaselvi1669
@hildaselvi1669 2 жыл бұрын
Thank you brother. Good message
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
Good message. No one is perfect.
@estherpriya3103
@estherpriya3103 3 жыл бұрын
Pastor please arrange for English subtitles..such valuable Truth should reach all. Thanks for your messages.
@tamilselvitamilselvi3109
@tamilselvitamilselvi3109 3 жыл бұрын
Amen ❤️
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@rajanthony4019
@rajanthony4019 3 жыл бұрын
Thanks brother amen very good and very nice message God bless you and your family God gives you more and more like this message Thanks
@daddyrajan3299
@daddyrajan3299 2 жыл бұрын
God bless you
@banupriya7151
@banupriya7151 3 жыл бұрын
God bless you brother. I keep your words through Jesus Christ.
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
All the glory be to Jesus Christ. Thank you brother. Excellent message I like it.🙏🏻
@SS-gb2bv
@SS-gb2bv 3 жыл бұрын
Realy good message. Thank you Jesus
@alwinbritto4198
@alwinbritto4198 3 жыл бұрын
Very useful message Thank you!!!
@salomesalome584
@salomesalome584 3 жыл бұрын
Praise the lord Jesus amen
@antonyrajeshgospelministri1519
@antonyrajeshgospelministri1519 Жыл бұрын
👌👌நல்ல மேஷஜ்
@k.rusheepak.rusheepa8830
@k.rusheepak.rusheepa8830 3 жыл бұрын
Anna nan srilanka, nan parusuththa aaviyanavara rompa thukka paduthi erukkan, jesappa thappu ennu sollium nan thiruppi thiruppi thukka paduthi erukkan nan rompa varunthuran anna ennaikku jesus a ennoda pesina mathiri erunthittu. Entha msg rompa thoddu erukku anna.
@Josephnaresh-1
@Josephnaresh-1 3 жыл бұрын
Thank you brother
@shanthimary5780
@shanthimary5780 3 жыл бұрын
Very good message
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
அருமை அண்ணா...
@vasugidevi7711
@vasugidevi7711 3 жыл бұрын
Praise the lord Brother. என் கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைச்சிருங்கார். அதனால் அவருடன் பேச என்னால் முடியவில்லை. நான் பரிசுத்த ஆவியை துக்க படுத்துகிறேனா
@thechristianrevolution8568
@thechristianrevolution8568 3 жыл бұрын
Good message brother.God bless u brother.
@sugasinimagesh6794
@sugasinimagesh6794 2 жыл бұрын
Unga messages ellam super brother
@s.jagannathan3835
@s.jagannathan3835 3 жыл бұрын
Thanks brother
@morganhepzibha3151
@morganhepzibha3151 3 жыл бұрын
Pastor, even those who serve god they pray fervently for their loved ones. For their little favourites they do simple prayer. It is our experience. Plz publish an appropriate post for this.
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Amen Amen
@leenaprasanna8649
@leenaprasanna8649 3 жыл бұрын
God help me to overcome my sorrows because it make you grieve so God help me not to give any grieve to holy spirit.
@glorydevan2558
@glorydevan2558 3 жыл бұрын
God gives more revelation to you and more people will be blessed
@premarajendran4677
@premarajendran4677 3 жыл бұрын
Brother good message
@sivaniraj6442
@sivaniraj6442 3 жыл бұрын
Tq so much anna
@elisammad2703
@elisammad2703 3 жыл бұрын
Prayer for my family
@ajiesmary3798
@ajiesmary3798 3 жыл бұрын
Very useful message 👍🏻
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
Amn good topic
@ramanithilagam1876
@ramanithilagam1876 3 жыл бұрын
Amen. Praises to the Lord Jesus Christ brother. I don't steal anybody's things. But once I found a keypad mobile. When the owner of the mobile called me through his mobile I didn't return him his mobile. I even didn't feel guilty for not returning it. This happened 6 years ago. But since 1 month I feel guilty. But now I'm ready to pay money for that mobile. What shall I do. Now I don't know who that man is. I want to repay for that mobile.
@rachel_robinson1990
@rachel_robinson1990 3 жыл бұрын
Very nice brother very useful God's word
@ranidonranidon1239
@ranidonranidon1239 3 жыл бұрын
பிரதர் நான் பொய் சொல்லி இருக்கேன் இப்ப சொல்றது கிடையாது இந்த மெசேஜ் ரொம்ப எனக்கு பிரயஜோனமா இருக்கு
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 жыл бұрын
Thank u Jesus
@pkmurthy59
@pkmurthy59 2 жыл бұрын
Jesus ate non veg
@ishishu6534
@ishishu6534 3 жыл бұрын
Prise tha lord brothet supur msg very useful msg nan oru company work panren anna anyway sema 👌👌👌👏👏👏👏👏
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Valthukal
@j.murali.jmurali1854
@j.murali.jmurali1854 3 жыл бұрын
Brother kindly post on video predestination and free will Bible speaks both Romans 9th chapter
@mageshbabu5954
@mageshbabu5954 3 жыл бұрын
அருமையான கருத்து ஐயா
@shamsuresh9029
@shamsuresh9029 3 жыл бұрын
Super message brother
@villandathala7402
@villandathala7402 3 жыл бұрын
Super brother 👏👏👏👏
@ziegenjohnny1348
@ziegenjohnny1348 3 жыл бұрын
First view n like
@wilshaseryn938
@wilshaseryn938 3 жыл бұрын
Amen:')
@okpaul7686
@okpaul7686 3 жыл бұрын
Correct✅✔✔✔✅ brother
@inbarasansoundarapandian9938
@inbarasansoundarapandian9938 3 жыл бұрын
Brother please tell about birthday celebration.
@victorpaul3527
@victorpaul3527 3 жыл бұрын
Bro please put video on calvinism..
@hepzibajebamalar1622
@hepzibajebamalar1622 3 жыл бұрын
👌👌👌
@mercyselvi1734
@mercyselvi1734 3 жыл бұрын
👍🙏
@georgefernandes2047
@georgefernandes2047 3 жыл бұрын
It's true brother
@sunnyl260
@sunnyl260 3 жыл бұрын
what do you sy about eating non-veg?
@kunasekaramaamos9251
@kunasekaramaamos9251 3 жыл бұрын
காய் அண்ணா உங்ககூட கோல் பேசலாமா நான் மோச
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Sure bro
@balakrishnans1418
@balakrishnans1418 2 жыл бұрын
parisutha aaviyaa?? appadina?
@sarmilajohnson1283
@sarmilajohnson1283 3 жыл бұрын
Brother neega sollum itha saththiyathai nanum arithu sil la naggalae neegalum ippadi pesuvathai kurithu maggichi adaikiren
@parunanthuhainstan570
@parunanthuhainstan570 3 жыл бұрын
All out all positions
@gnanasekar4953
@gnanasekar4953 3 жыл бұрын
Devanuke magimaiundagadum
@gurubala887
@gurubala887 3 жыл бұрын
"அருமை" யான விளக்கம் அண்ணா....ஆனா எதிர்கால பாவத்தையும் "கிருபை" மன்னிக்கும் என சிலர் பிரசங்கம் செய்கிறார்கள்....அது உண்மை தானா?
@enlighteninggod
@enlighteninggod 3 жыл бұрын
அது பொய்
@princyshakila8204
@princyshakila8204 3 жыл бұрын
Praise the lord pastor.இயேசு கிறிஸ்து அத்திமரத்தை சபித்தது ஏன்? அது கனிகொடுக்கும் சீசன் இல்லை என்பது கர்த்தருக்கு தெரியும்.அதில் கனியை தேடி இல்லை என்பதற்காக அதை சபிக்க அது பட்டு போக வச்சது ஏன்? அது நிழலு கொடுக்க பயன் ஆகி இருக்கும். Pls explain it pastor
@josephdevan1765
@josephdevan1765 3 жыл бұрын
தம்முடைய வார்த்தையின் மூலம் சீஷர்களுக்கு விசுவாசத்தோடு நம் வாயிலிருந்து வெளிப்படும் அதிகாரமிக்க வார்த்தை எவ்வளவு வல்லமை உள்ளது என்பதை இயேசு வெளிப்படுத்தினார் என்பதை நான் அந்த அதிகாரத்தில் புரிந்துக்கொண்டது.நீங்களும் அந்த அதிகாரத்தை மறுபடியும் படியுங்கள்.கரத்தரின் ஆவியானவர் உங்களோடும்கூட இருப்பாராக.ஆமென்.
@deepagopal8811
@deepagopal8811 3 жыл бұрын
Tamil bible ministry video போய் parunga pastor explain panni irrukkaru
@pkmurthy59
@pkmurthy59 2 жыл бұрын
ஆவியை அவித்துப் போடாதிருங்கள் (1 தெச 5:19) என்பதைக் குறித்து வீடியோ போட்டுள்ளீர்களா பிரதர்?
@christinasubramoniam8829
@christinasubramoniam8829 3 жыл бұрын
I just felt like this msg is for me. My husband said something and I didn't speak with him the entire day. I will talk to him when he returns But brother what do i do when my husband doesn't listen to me and falls in trouble again and again How do I make him realise that he is hurting me
@gothainisi8689
@gothainisi8689 3 жыл бұрын
கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார் இந்த நூலைப் பற்றி விளக்கம் எலியா மறுரூபமாக வில்லியம் மரியன் பிரன்ஹாம் என்பவராக வந்தார். என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள் இதன் விளக்கம் உங்கள் கருத்து.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
I don't accept branham
@prabhuc.c3486
@prabhuc.c3486 3 жыл бұрын
Praise the lord Amen
@chinnaraj6914
@chinnaraj6914 2 жыл бұрын
Amen
@kowsikowsi4236
@kowsikowsi4236 3 жыл бұрын
Amen
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amen
@diladila3034
@diladila3034 3 жыл бұрын
Amen
@venkateshwarans8106
@venkateshwarans8106 3 жыл бұрын
Amen
@lightoftheworld9096
@lightoftheworld9096 3 жыл бұрын
Amen
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen
@LenHd9220
@LenHd9220 3 жыл бұрын
Praise the Lord
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Amen
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН