பரிசுத்தமானதை நாய்க்கு கொடாதீர்கள் / Bible Study / 23/09/22 Theos Gospel Hall / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 33,489

Theos Gospel Hall

Theos Gospel Hall

Жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 82
@user-uj4gg5by8s
@user-uj4gg5by8s 4 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுடைய காணொளியை பார்க்கிற எல்லாரும் பயனடைவார்கள். ஆமென்
@jasminjemimaj.s3544
@jasminjemimaj.s3544 Жыл бұрын
நன்றி ஐயா, குழப்ப திலிருந்த நான் நல்ல தெளிவைப் பெற்றுக் கொண்டேன். 🙏🙏🙏
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை ஆமென்
@VijayPrakash-pk
@VijayPrakash-pk Жыл бұрын
Mika Mika nanri
@murugiahsm3065
@murugiahsm3065 3 ай бұрын
Amen🙏👍 Thank You Pastor 🙏
@user-zr2zr5un2v
@user-zr2zr5un2v Жыл бұрын
ஆமென். 🙏
@stellasteven352
@stellasteven352 3 ай бұрын
Glory to God ..
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக 🙏🙏🙏ஆமென் 🙏
@judeshetty2161
@judeshetty2161 Жыл бұрын
Amen 🙏👨‍👩‍👧‍👧 nandri yeshuve
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 Жыл бұрын
Praise the Lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Devanukke magimai unddagattum Amen 🙏
@kulesnages5080
@kulesnages5080 Жыл бұрын
மிகவும் நன்றி. மிகவும் பிரயோஜனமான வார்த்தை கள்
@justustheo7914
@justustheo7914 Жыл бұрын
THANK YOU JESUS
@anitajacinth6705
@anitajacinth6705 Жыл бұрын
Brother, Much needed thought for these days. Personally benefitted too..
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
Yes true brother Praise the Lord Thank you Jesus Hallelujah
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you very much brother
@prajkumar8387
@prajkumar8387 Жыл бұрын
Praise the Lord 🙏🏻
@sheelachandran4365
@sheelachandran4365 Жыл бұрын
Thank you lord for giving me this wonderful message 🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@sujaars7862
@sujaars7862 Жыл бұрын
Glory to God Thankyou brother in Christ God Bless you and your family Abundantly for His Glory.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@thomasjefrin6164
@thomasjefrin6164 8 ай бұрын
Amen
@josephselvarajah1117
@josephselvarajah1117 Жыл бұрын
Super Pastor. God bless you 🙏
@amoskumar5793
@amoskumar5793 Жыл бұрын
Praise the Lord yes pastor
@sara-eb5cs
@sara-eb5cs Жыл бұрын
Amen❤❤❤❤❤
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen Amen
@joysimaran3454
@joysimaran3454 Жыл бұрын
Thank you brother. My confusion has been cleared up. Great preaching.
@isabellapauline8974
@isabellapauline8974 7 ай бұрын
Praise the lord
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 5 ай бұрын
Thank God for this message.
@dvinodh7310
@dvinodh7310 Жыл бұрын
Glory to God 🙏
@somiasowmiya7070
@somiasowmiya7070 Жыл бұрын
Jesus talk to me 🙇‍♀️🙏tnku pastor God bless you🙏
@magilajohn2164
@magilajohn2164 Жыл бұрын
Amen👍🙏
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 Жыл бұрын
🙏nandri podhagare eanudaya manakilapathirku ,sariyana vidai ,kidaitadu , God bless you
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 Жыл бұрын
🙏
@premamascreen4533
@premamascreen4533 Жыл бұрын
Thank you so much Pastor lts a most wanted message God bless your ministry. I'm regularly following your messages
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 10 ай бұрын
நாய் - தான் தான் தின்றதை கக்கி அதை மீண்டும் தின்னும். இது போல இன்னும் பல. இந்த குணத்தை உடைய மனிதனிடம் அன்பு செலுத்துவது வீண். பண்றி சேற்றில் காலத்தை கழிக்கும் இது சில மனிதர்களுக்கு ஒப்பானது என்பதால். நாம் கவனமாக இருக்க வேண்டும்
@agape4217
@agape4217 Жыл бұрын
Very useful Bible Study Pastor. May Almighty GOD bless your Ministry abundantly Sir🙏
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
Good...message....,in correct time ...we get excellent preaching.Thank you brothër.
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
Very.....very....needful message for christian community....Thank you
@lakshman.pjoseph4215
@lakshman.pjoseph4215 Жыл бұрын
Tq God amen bro
@j.prabujegan1984
@j.prabujegan1984 Жыл бұрын
நல்ல விளக்கம் சகோதரா.god bless you and all
@gobynathan5460
@gobynathan5460 Жыл бұрын
Thanks brother, God bless you
@rajelakshmi6656
@rajelakshmi6656 Жыл бұрын
Prise the lord
@mahalakshmi2533
@mahalakshmi2533 Жыл бұрын
Praise god
@komatheeallimuthu3578
@komatheeallimuthu3578 Жыл бұрын
Thank you brother from Malaysia 🇲🇾
@cecilyruba130
@cecilyruba130 Жыл бұрын
Thanks pastor .Good preaching
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
எல்லோரும் பாவம் செய்து ஏகமா கெட்டு போய் இருக்கிறோம். கண் முன்பாகவே தவறு செய்கிறார்.அவரை திருத்தலாமா?நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி brother Praise God அல்லேலூயா ஆமென்
@ranisrinivas9949
@ranisrinivas9949 Жыл бұрын
🙏🛐🙏🛐🙏
@vshal05
@vshal05 Жыл бұрын
praise God for you pastor, i learned much, must be careful🤫🤐, in work area & church, home.
@kaniskani1409
@kaniskani1409 Жыл бұрын
Thank you anna ,we r blessed through ur message ,
@patrickfernandezfernandez2756
@patrickfernandezfernandez2756 Жыл бұрын
Real talk I agree with you
@jackmicroway4023
@jackmicroway4023 Жыл бұрын
Naangal prirarudaya pavangalai manipathu poola angal pavangalai mannium 🧧Jesus prayer paster please explain it 🧧 paster
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y Жыл бұрын
❤️
@vidhyamohan8679
@vidhyamohan8679 Жыл бұрын
Good explanation, God bless you brother
@durairaj5355
@durairaj5355 Жыл бұрын
🙏🙏👍👍
@saraswathysonia7830
@saraswathysonia7830 Жыл бұрын
Good explanation pastor.. May God help us (those who listened) to follow this. Our prayers for more messages like this.
@143Sachin...21
@143Sachin...21 Жыл бұрын
Jijijiiiiiii
@susigarjones1114
@susigarjones1114 Жыл бұрын
Tremendous
@paulinej4086
@paulinej4086 Жыл бұрын
Good advice! God bless!
@sjaiprakash3214
@sjaiprakash3214 Жыл бұрын
Good morning respected salaman brother praise the lord jesus christ amen
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 Жыл бұрын
💥💯
@sureshmayiladuthurai
@sureshmayiladuthurai Жыл бұрын
Thank you anna
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Жыл бұрын
Good explanation.
@bhagyarajm4949
@bhagyarajm4949 Жыл бұрын
Very useful anna
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
for so many days I was thinking about this verses, what would be the Real meaning 🤔 thank you dear Brother Amen 🙏
@VijayPrakash-pk
@VijayPrakash-pk Жыл бұрын
Ilovie you anna
@karthickm9359
@karthickm9359 Жыл бұрын
There is a lack of affection & humble in your prayer like Mariyam annai jejus Mother brother_bliever rajalaxmi 65year
@VijayPrakash-pk
@VijayPrakash-pk Жыл бұрын
Payaya yarpaadu putiya yarpaadu k kum irukkinra vittiyasam yanna video aplod pannuga
@danielshellaiah5068
@danielshellaiah5068 5 ай бұрын
Salaman ! Question for you? Tamilargal nova vamsama? Please reply to all of people!
@TheosGospelHall
@TheosGospelHall 5 ай бұрын
இல்லை அதற்கு எந்த ஆதாரமும் இல்லை
@selvarajd8491
@selvarajd8491 Жыл бұрын
Voice break
@nadarajajesudasan3920
@nadarajajesudasan3920 Жыл бұрын
It was very useful me Pastor. Thank you.
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
உங்கள் உபதேசம் நல்லாயிருக்கிறது ஆனால் நியாயபிரமாண நடைமுறை தெரிகிறது
@estherphilemena8238
@estherphilemena8238 Жыл бұрын
How?
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu Жыл бұрын
Amen
@mahalakshmi2533
@mahalakshmi2533 Жыл бұрын
Amen
@vjrm73
@vjrm73 Жыл бұрын
Amen
@domilinshyni6095
@domilinshyni6095 Жыл бұрын
Amen
@dhanalakshmir3439
@dhanalakshmir3439 Жыл бұрын
கர்த்தருக்கேமகிமைஉண்டாவதாக
@dhanalakshmir3439
@dhanalakshmir3439 Жыл бұрын
தாங்கள் சொன்ன வார்த்தைகள் பயனுள்ளதாக இருந்தது ஆமென்
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 109 МЛН
Islam- Faith & Duty - இஸ்லாம் - விசுவாசம் & கடமை
21:32
World Tamil Christian Fellowship
Рет қаралды 104 М.
எலிசா (Elisha) || Bro. Jublin Joseph
49:10
Jublin Joseph - Official
Рет қаралды 18 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН