பரிகார செவ்வாய் என்றால் என்ன | parikara sevvai entral enna

  Рет қаралды 41,076

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

ஜாதகத்தில் பரிகார செவ்வாய் என்று சொல்கிறார்களே அதன் விளக்கம் என்ன என்பதைப் பற்றிய வீடியோ
#parikarasevvai #sevvaithoshamintamil
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 70
@selvaraja5439
@selvaraja5439 4 жыл бұрын
வாசகர்களின் கேள்விகளுக்கு மாதம் ஒருமுறையேனும் பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா...
@dineshwaran144
@dineshwaran144 4 жыл бұрын
Sirappu👌🏻👌🏻👌🏻
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 4 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
@velshobsRangoli
@velshobsRangoli 4 жыл бұрын
Nanri ayya. Nethu than ketan. Today pathivivu seithivitrigal. Nanrigal 100000
@jayasathi2664
@jayasathi2664 3 жыл бұрын
வணக்கம் அண்ணா இந்த பதிவு பார்த்தபிறகு தான் நிம்மதியாக இருக்கிறது ஓம் நமசிவாயம்
@muralisiva1663
@muralisiva1663 4 жыл бұрын
Super super mass. Sima rasi sima Lagunam. Kanni home. Sani savai
@akilamahesh1985
@akilamahesh1985 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌
@madavannaga5399
@madavannaga5399 4 жыл бұрын
Well explained sir
@kumart7317
@kumart7317 4 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா, காமதேனுவை பற்றிய பதிவுகள் போடுங்கள் ஐயா,.
@sathyadhana5191
@sathyadhana5191 4 жыл бұрын
Guruvay vanakam super topic by ungal sister sathyadhanavel
@maharasisankar6962
@maharasisankar6962 4 жыл бұрын
Good explanation thx sir
@RajKumar-ol2ms
@RajKumar-ol2ms 4 жыл бұрын
an lagnam meenam .lagnatul sewai sukiran inaiwu idu dosama
@venkatdhanam4327
@venkatdhanam4327 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good evening aiya😊🙏 Best explanation &good advice 👌👏
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 жыл бұрын
Ayya nega yappavum mass ayya 🙏
@DdDd-zp9rj
@DdDd-zp9rj 4 жыл бұрын
Good afternoon iyya. Have a nice day .
@maheswarishiva1800
@maheswarishiva1800 4 жыл бұрын
Thank you
@periasamyperisamy2010
@periasamyperisamy2010 4 жыл бұрын
Super sir
@sugunasuguna4803
@sugunasuguna4803 4 жыл бұрын
Sir Enaku mesam raasi asvini nachchathiram sevva dhosam iruku.. Eantha eadathil iruku Nu sollunga sir.. Parikaram pannalama
@krishnakumarsankar393
@krishnakumarsankar393 4 жыл бұрын
Tharamaana padhivu
@gs.mosanhari.goodafternoon9755
@gs.mosanhari.goodafternoon9755 4 жыл бұрын
Thanks sir
@gokilavani8640
@gokilavani8640 4 жыл бұрын
tx nga
@mtsenthilkumar1948
@mtsenthilkumar1948 4 жыл бұрын
Thanks
@MadrasStudioS
@MadrasStudioS 4 жыл бұрын
Enakku oru ponnu irukka en wife Ku sevva dhosam we are love married enakku edhaachu problem Varuma..
@VijayKumar-ms2rg
@VijayKumar-ms2rg 4 жыл бұрын
Kadaga Lagnam viruchakam rasi Ausham star 7th house chevaiye
@rsaravanan2503
@rsaravanan2503 4 жыл бұрын
கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் வரன் அமைய காலதாமதமாக ஆகும் என்கிறார்கள் இதற்கு சிறந்த பரிகாரம் சொல்லவும் ஐயா. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 жыл бұрын
Sir, THANKS again THANKS, ☆ G.THIRUPATHY
@kuttyrc1901
@kuttyrc1901 4 жыл бұрын
மரியாதைக்குரிய ஜோதிடர் அவர்களுக்கு லக்னாதிபதி 12ல் இருந்தால் வரும் நன்மை தீமை பற்றி ஒரு வீடியோவில் பேசவும் ஐயா.....
@dprasanth06
@dprasanth06 4 жыл бұрын
Sevvai Neecham Kadakathil sevvai 8th place. Dhanushu lagnam
@riariol3500
@riariol3500 4 жыл бұрын
Hello sir pooja roomil kalasam vaippathai sollungal sir pls kalasathil vaikkum coconut eppothu maatra vendum sollungal plssss
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
Maru nal
@savvy1604
@savvy1604 4 жыл бұрын
Sir, Shani Chandra serkai..in mesham, vrichikkam, gunadisaya gal,7th house,8th house,kalyana breakage patri sollungo
@allinall6833
@allinall6833 4 жыл бұрын
ayya vanakam ayya .7 ல் சந்திரனும் 6ல் சனியும் இருந்தால் delay marriage a ayya
@rthilaga8472
@rthilaga8472 4 жыл бұрын
I have sevvai in simmam along with Sani,raagu and guru...as 7th house...how it will be...
@SD-vz2im
@SD-vz2im 4 жыл бұрын
செவ்வாய் வக்ரம் ஆனால் என்ன பலன்
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய் யா
@parimalamage746
@parimalamage746 4 жыл бұрын
1st view
@RameshRamesh-cw7ov
@RameshRamesh-cw7ov 4 жыл бұрын
மதிப்புள்ள அய்யா அவர்களுக்கு. நான் பிறந்த நாள் முதல் இன்று. வரை.பொருளதாரம்.கஷ்டமாஇருககு மதிப்புள்ள அய்யா அவர்களுக்கு
@sridhivyakrishna97
@sridhivyakrishna97 4 жыл бұрын
ஜயா ...குரு 9ஆம் பார்வையாக செவ்வாய் (8ல்)இருக்கும் இடத்தை பார்த்தால் தோஷம் இல்லை என்று சொல்கிறார்களே..? உண்மையா ?
@SD-vz2im
@SD-vz2im 4 жыл бұрын
வாசகர்கள் அனுப்பும் கேள்விகளுக்கு மாதம் ஒரு முறை பதில் தாருங்கள்
@AraviTractorspares
@AraviTractorspares 4 жыл бұрын
Guru thali nadappu 7.5 dani veru
@honeystarsfashion435
@honeystarsfashion435 3 жыл бұрын
Pen - thanushil sevvai irukirathu....yethil innaika venntum please reply
@jayasathi2664
@jayasathi2664 3 жыл бұрын
om namasivayam
@durgaalamelu8628
@durgaalamelu8628 4 жыл бұрын
Marriage parikaram soluga sir..
@kowsikowsiga2292
@kowsikowsiga2292 Жыл бұрын
உதய seivai seiwaj illatha pen i wedding pannalama
@rsaravanan2503
@rsaravanan2503 4 жыл бұрын
11ம் இடம் கன்னி ராசியில் செவ்வாய்+ சனி இருக்கிறது . ஐயா . வரன் அமைய பலன் சொல்லவும் ஐயா . 12 ம்இடம் தூலம் ராசியில் குரு , 3ம் இடம் மகர ராசியில் சுக்கிரன் இருக்கிறார்
@AraviTractorspares
@AraviTractorspares 4 жыл бұрын
Lagnathipathy guru 6il maraindal atuvum rishabathil guru thali nadukkum bothu oorellam pagani aguma athuvum 7/1/2 dani veru
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*ஐயா எதிர்மறை வழிபாடு பதிவு நான் எங்கு தேடியும் கிடைக்கல ,சற்றே தங்கள் இதற்கு நேரம் ஒதுக்கி அதற்கான லிங்க் கொடுக்க முடியுமா...*
@siveksivek5099
@siveksivek5099 2 жыл бұрын
Sir live varungal
@thamangroups1577
@thamangroups1577 4 жыл бұрын
sevi aiyum kathuvm marragiku mukiyam yanral avarkali thanimai paduthi pasavum .
@thennandha1881
@thennandha1881 4 жыл бұрын
ஐயா...செவ்வாய் 11 இடமான சிம்மத்தில் வக்கிரமாக இருந்தால் என்ன பலன் பெண்ணிற்கு...
@sakthitamizha3092
@sakthitamizha3092 4 жыл бұрын
Sani kethu sollunga
@arjunkarnan7563
@arjunkarnan7563 4 жыл бұрын
என் கணவருக்கு இருக்கு...தனுசு லக்கனம் 8ல் செவ்வாய்...சந்திரனுக்கு 12 அதனால் பரிகார செவ்வாய்...எனக்கும் தனுசு லக்னம 3ல்் செவ்வாய்....என்ன செய்வது
@jananikumaravel5361
@jananikumaravel5361 Жыл бұрын
Hi Sir, Good Morning 🙏 Hope you are doing good. Please let me know how to connect with you for clarifying some queries regarding parihara sevvai. Couldn't find your number anywhere. Tried my level best.
@prabhanjanp8009
@prabhanjanp8009 3 жыл бұрын
Sevvai neeesam palangal
@malllikamahendran487
@malllikamahendran487 4 жыл бұрын
Sir தங்கம் வாங்க வேண்டிய தேதிகள் பதிவிடுவீற்களா
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
இனிய வணக்கம் ஐயா, செவ்வாய் ,சுக்கிரன் ,ராகு இருந்தால் இதற்கு என்ன செய்யவேண்டும் ஐயா ,இதை பற்றி ஒரு பதிவு துரிதமாக பதிவு ஒன்று எதிர்பார்க்கிறேன் ... 2)பெண் ராசிக்கு 4 இல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கு ,ஆண் ஜாதகருக்கு கன்னி செவ்வாய்,சுக்கிரன்,ராகு இதை இணைத்தால் இறைவன் அருளோடு நல்லதே நடக்குமா என்று சொல்லுங்கள் ஐயா தயவு .... வணக்கம் நன்றி.....
@moorthimoorthi3152
@moorthimoorthi3152 4 жыл бұрын
ஐயா வக்கம்
@moorthimoorthi3152
@moorthimoorthi3152 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய பிறகு நான் இரண்டாவது முறையாக எதிர்பார்த்திருக்க என்னோட பேரு மூர்த்தி கடக ராசி பூசம் நட்சத்திரம் 1183 8 என்னுடைய எழுத்தில் கொஞ்சம் கம்மியா இருக்கு அதை மட்டும் கொஞ்சம் பரிகாரமா பாத்து சொன்னா அதுக்கு பரிவர்த்தனை தேடுகிறேன் நான் ஒரு ஏழ்மையான முன்னைய என்னுடைய பதிவு கண்டிப்பாக பார்த்துட்டு நீங்க எனக்கு ஒரு நல்ல ஒரு வீட்டுக்கு மூலமா நல்ல ஒரு தகவல் சொல்லிவிட்டு நினைக்கிறேன்
@kokilakokila3171
@kokilakokila3171 4 жыл бұрын
Sir... Pls Epadi dosam la iruku nu solathiga sir... Parents already nothu poiruka ga pls don't do this type of videos.... Pls stop this....
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 4 жыл бұрын
பதிவு அருமை ஐயா. ஆனால் நான் தான் புதன் பேசுகிறேன் பதிவில் சில குறைகள் உள்ளது ஐயா. அதாவது குறை அல்ல சிலவற்றைக் கூற மறந்தீர்கள் ஐயா. புதன் குரு பகை வரலாறு புதன் திருநங்கையாக மாறிய வரலாறு இவற்றைக் கூறுங்கள் நன்றி நன்றி நன்றி
@rajakumari5436
@rajakumari5436 4 жыл бұрын
Super sir
@karthikeyan-tx2nj
@karthikeyan-tx2nj 4 жыл бұрын
Thanks sir
@kumaarnatarajan8918
@kumaarnatarajan8918 4 жыл бұрын
Super sir
@annamalai6563
@annamalai6563 4 жыл бұрын
supper sir
@rubach5841
@rubach5841 4 жыл бұрын
ஐனா வீட்டில் கணபதி ஹோமம் செய்ய வடியற்காலையில் 4-6வரை செவ்வாய் ஹோரை சூரியஹோரையும் அதற்குஅடுத்து தியாஜ்யம் 1.30மணி நேரமும் உள்ளது மேற்கூறிய ஹோரைகளில் கணபதி ஹோமம் செய்யலாமா
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
7 | 8 செவ்வாய் என்ன செய்யும்?
5:51
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН