பரிசுத்தமான பிதாவே கருணையின் ஆழ்கடலே கிருபையின் ஊற்று நீரே ஆறுதல் அளிப்பவரே - (2) நாதா நீர் போதும் எனக்கு உம் கிருபை போதும் எனக்கு - (2) என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் எனக்கு - (2) பரிசுத்தமான பிதாவே கருணையின் ஆழ்கடலே கிருபையின் ஊற்று நீரே ஆறுதல் அளிப்பவரே - (2) நாதா நீர் போதும் எனக்கு உம் கிருபை போதும் எனக்கு - (2) என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் எனக்கு - (2) ஜீவிய யாத்திரையில் பாரங்கள் அழுத்தும் போது சோராமல் ஓடிடவே கிருபை போதும் எனக்கு - (2) நாதா நீர் போதும் எனக்கு உம் கிருபை போதும் எனக்கு - (2) என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் எனக்கு - (2) உலகத்தை ஜெயித்திடவே பாவத்தை மேற்கொள்ளவே சத்ருவை எதிர்த்திடவே கிருபை போதும் எனக்கு - (2) நாதா நீர் போதும் எனக்கு உம் கிருபை போதும் எனக்கு - (2) என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் எனக்கு - (2) பரிசுத்தமான பிதாவே கருணையின் ஆழ்கடலே கிருபையின் ஊற்று நீரே ஆறுதல் அளிப்பவரே - (2) நாதா நீர் போதும் எனக்கு உம் கிருபை போதும் எனக்கு - (2) என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் எனக்கு - (2)
@RubyFaith-o9k2 ай бұрын
Very nice tune
@easterraj6951 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SureshselvarajOoty Жыл бұрын
Super paster 👌👌
@bennythoughts1431 Жыл бұрын
My favorite song Thank you so much brother Sam
@thasanmahalingam8197 Жыл бұрын
Wow very wonderful worship songs 🎸 🎵 🎶 🎷 I love you Jesus ✝️ 🛐 🤲 Glory to God 🛐 Amen 🙏
@rania2430 Жыл бұрын
Power full worship bro. GOD bless u bro.
@manirajdevasahayam1562 Жыл бұрын
Prise the Lord
@sheelaraj63632 жыл бұрын
HOLY, HOLY, HOLY LORD JESUS CHRIST 🙏 YOUR AMAZING GRACE IS SUFFICIENT !!!
@vijin8723 Жыл бұрын
நாதா நீர் போதும் எனக்கு - உம் கிருபை போதும் எனக்கு🎄🎄
@salomishanthakumri4742 Жыл бұрын
Amen appa
@rania2430 Жыл бұрын
என் ஜீவ யாத்திரையில் கிருபை போதும் 'bro Super Song bro