தமிழர் சமூகம் முழுவதையும் கொள்ளை கொண்ட கவியரசு தன்னடக்கம்,எளிமை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.குரல் தெளிவாக உள்ளது.வாழ்த்துக்கள்.கவியரசு புகழ் பரப்ப பாடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் வணங்குகிறேன்
@madraslabel4 жыл бұрын
❤அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் காணெலியாக வாரத்திற்கு மூன்று முறையாவது கேட்டுவிடுவேன்... என்மனதில் ஏதோ ஒரு புரியாத மாற்றம் தெரிகிறது எனக்கு கண்ணதாசன் ஐயாவின் வனவாசம் புத்தகம் பற்றி தெரிய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... KZbin ல் அவை இல்லை
@kannadasanpathippagam4 жыл бұрын
Sir vanavasam launching soon.
@madraslabel4 жыл бұрын
@@kannadasanpathippagam ❤காத்து இருக்கிறேன் சகோதரர் நன்றி மகிழ்ச்சி
@uthayankumaran5123 жыл бұрын
Excellent 🙏🌺🙏🌺🙏🌺
@palanisamysamy47864 жыл бұрын
அருமை ..... கவிஞரே ........
@sjeeva97212 жыл бұрын
Walkin. வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து வழங்கிய ஐயா கவிஞர் கண்ணதாசன் புகழ் நிலைத்து பல்லாண்டு வாழ்ந்து நான் வாழ்ந்து நமது உள்ளத்தில் நிலைத்து நிற்க கடவுளை வேண்டுகிறேன்!!¡
@sundaramkrishnamurthi48863 жыл бұрын
👌👌👌👌👌👌👌 Jaihind.
@vimalavimala1506 Жыл бұрын
அனுபவத்தை அர்த்தமுள்ள இந்து மதம் என்ற படைப்பாக்கி அறிவுட்டியவரார். வாழ்க.
@achythaatraders95554 жыл бұрын
Nice speech super❤️❤️❤️❤️❤️❤️❤️
@vasanthisarangapani96123 жыл бұрын
To be read by each and everyone, a great asset given by கவிஞர்
@orxcarments98094 жыл бұрын
Super 💓💓💓
@srk8360 Жыл бұрын
கவியரசர் அவர்களின் திருப்பாதங்களுக்கு வணக்கங்கள். 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கவியரசு தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் அவர்கள் கவியரசு ஐயா அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் ஹிந்து தர்மத்தின் அரண்
@muthuswamysanthanam26814 жыл бұрын
MGR called him as Kadavul for me he is really a KADAVUL Avatharam sir please upload Vanavasam
@kannadasanpathippagam4 жыл бұрын
Working on the visuals..
@gobinath45362 жыл бұрын
❤❤❤🙏
@manueljuniorjunior6035 Жыл бұрын
இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார்.
@karuppannasamyr.56634 жыл бұрын
ஆரம்பத்தில் வரும் BGM பாட்டு என்ன என்று சொல்லுங்கலேன்
@k-popfans52824 жыл бұрын
O ho endhan baby nee vaarai endhan baby from thennilavu movie
@sundarapandiyas84244 жыл бұрын
Super
@muthumohandas69643 жыл бұрын
Hello Sir, I could not find the audio book for 'Arthamulla Indhu Madham' - ALL volumes. Where can I purchase it.
@sriramvijaykumar62582 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@murugans-el8np4 күн бұрын
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியதற்காக கண்ணதாசன் கடைசித் தொகுப்பில் வருந்தியதையும் தெரிந்து கொள்ளுங்கள் விருப்பம் உள்ளவர்கள்
@anandadaikalasamy3693 жыл бұрын
ஓ ஓ எந்தன் டார்லீங
@radhakrishnan.d797515 күн бұрын
ex relatives group alea rombha phatipuaerukean xean family 4 yrs ea othungheieruku athuka vara kudatuyeanetu
@deivendrana35923 жыл бұрын
கடவுள் மருபிறவி கவிங்கர்
@lotusapril3 жыл бұрын
தமிழர் சமூகம் முழுவதையும் கொள்ளை கொண்ட கவியரசு தன்னடக்கம்,எளிமை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.குரல் தெளிவாக உள்ளது.வாழ்த்துக்கள்.கவியரசு புகழ் பரப்ப பாடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் வணங்குகிறேன்
@lotusapril3 жыл бұрын
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கவியரசு தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் அவர்கள் கவியரசு ஐயா அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் ஹிந்து தர்மத்தின் அரண்