Part 1 - Knowing about Evil Spirits | அசுத்த ஆவிகள் குறித்த போதனைகள் | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 8,129

Theos Gospel Hall

Theos Gospel Hall

7 ай бұрын

#salamantirupur #TheosGospelHall #EvilSpirit
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) -
Part 1 • Part 1 - Knowing about... (Know about evil spirit)
Part 2 • PART 2 தூதர்கள் குறித்... (Know about Angels)
Part 3 • 9 மூடநம்பிக்கைகள் - பி... (9 wrong belief about satan)
Part 4 • Burari Death - மர்ம வீ... (Burari Death, spirit of dead)
Part 5 • குறி சொல்லும் பெண்ணிடம... (Who talked to Saul? Samuel or Evil spirit)
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 51
@TheosGospelHall
@TheosGospelHall 7 ай бұрын
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) - Part 1 kzbin.info/www/bejne/noLagHShj9h2hqM (Know about evil spirit) Part 2 kzbin.info/www/bejne/mKaoiJ6fa9N-abM (Know about Angels) Part 3 kzbin.info/www/bejne/hpPEmph3aN-gfdE (9 wrong belief about satan) Part 4 kzbin.info/www/bejne/hJfPept8qtRrepo (Burari Death, spirit of dead) Part 5 kzbin.info/www/bejne/iZvWlaJjh66mm80 (Who talked to Saul? Samuel or Evil spirit) தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001 Worship time Sunday 10:15 to 12:30 Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி) Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 Worship Time Sunday 7:20 am to 9:30 am Our church address in Kanyakumari Contact no : 9790124509 Church address 7/14,Main road, Kovalam, Kanyakumari - 629 702 Worship time 7:30 am to 9:45 am
@parimaladaisy4190
@parimaladaisy4190 7 ай бұрын
அசுத்த ஆவிகள் இருப்பது உண் மைதான். நான் பாதிக்கப்பட்டேன். மந்திரவாதத்தால் போராட்டத்தில் இருந்தேன். இயேசுவின் நாமத்தை சொல்லி சொல்லி ஜெயமும் விடுதலையும் கிடைத்தது. என்னுடைய சாட்சியை சொல்ல ஒரு மணிநேரம் போதாது. பிசாசுகளைக் கண்ட என் கண்களாலே தேவதூதர்களைக் கண்டேன். மரித்துவிடுவேன் என்று நினைத்தவர் முன்பு இயேசப்பா என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறார். இயேசப்பாவுக்கு கோடிகோடி நன்றிகள்.
@ranivlogs4634
@ranivlogs4634 7 ай бұрын
எனது மூத்த மகள் ukg படிக்கும் போது எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது என் மூத்த மகள் என் அம்மா வீட்டில் என் மாமியார் வீட்டில் மாறி மாறி இருந்தால் அதனால் அம்மாவி ஏக்கம் அவளை ஆட்கொண்டது ஆனால் அவளால் அதை சொல்ல தெரியவில்லை எனவே பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிப்பது, சேட்டை செய்வது என்று இருந்தால் நானும் என் கனவரும் அதை உணர்ந்து கொண்டோம் ஆனால் என் மாமியாரும் என் சின்ன மாமியாரும் சேர்ந்து சத்தம் போட்டு ஜெபம் பண்ணி பிசாசு பிடித்திருக்கிறது என்று கூறி 😢😢😢ஜெபம் செய்தார்கள் இதுவே எனது அனுபவம்😂😂😂😂😂
@christyswarna4168
@christyswarna4168 7 ай бұрын
ஸ்தோத்திரம் Brother , இந்த பதிவு அருமை. தேவன் தான் உங்களுக்கு நல்ல ஞானத்தை தருகிறார். நன்றி brother 🙏🙏🙏தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக . தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@prabapraba4049
@prabapraba4049 7 ай бұрын
சகோதர்களுடைய சந்தேகங்களுக்கு வேதத்தின் மூலம் தீர்வு சொல்கிற சகோதரருக்கு நன்றி.
@priyal8323
@priyal8323 7 ай бұрын
Praise the lord pastor எனக்குள் பாவ செயல்கள் இருக்கிறது அதை நான் தவறு என்று உள்ளத்தின் விசாரத்தினால் தேவன் சமூகத்தில் ஜெபிக்கிறேன் .என் குணம் மாறி மீண்டும் நான் அதை செய்யாமல் இருக்கிறேன் எனினும் நம்மை சரி செய்வது பரிசுத்த ஆவியின் வழி நடத்துதல் என்றால் பின்னர் என் கெட்ட ஆவியும் என்னுள் இருக்கிறது என்ற குழப்பம் என்னுள் அநேக நேரம் தோன்றுகிறது...
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 7 ай бұрын
இறந்தவர்களின் ஆவி உடனே மேலே சென்று விடும் இந்த இறந்தவர்களின் சாயலை பயன்படுத்தி அசுத்த ஆவிகள் பயமுறுத்துகிறது இன்னும் பல காரியங்கள் செய்கிறது என்று சொல்லப்படுகிறதே
@praisethelord9395
@praisethelord9395 7 ай бұрын
நானும் சர்ப்ப ஆவியின் பிடியிலிருந்து மீட்க பட்டு தான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
@mathewmary1060
@mathewmary1060 7 ай бұрын
Praise the Lord
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 7 ай бұрын
Praise The Lord Jesus Amen
@devasangeetham8040
@devasangeetham8040 7 ай бұрын
Welcome bro 🙏🙏
@emimal9932
@emimal9932 7 ай бұрын
Hallelujah🙌
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 7 ай бұрын
Ok brother. Thank you
@jamesravindran5375
@jamesravindran5375 7 ай бұрын
Super
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 7 ай бұрын
Interesting topic Brother. Waiting for more videos on this
@Chennai_girl_
@Chennai_girl_ 7 ай бұрын
Waiting for the next videos. Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@thomasjefrin6164
@thomasjefrin6164 7 ай бұрын
Amen
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 7 ай бұрын
🙏🙏🙏
@karupaiahperiyasamy57
@karupaiahperiyasamy57 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@user-gd8yt8sz7p
@user-gd8yt8sz7p 7 ай бұрын
🌸🙏🌸
@Gaviniro199
@Gaviniro199 7 ай бұрын
@nagutrainer
@nagutrainer 7 ай бұрын
Please brother
@sunilshofar4326
@sunilshofar4326 7 ай бұрын
Original Background nalla erukkum brother
@user-tg8rh2sg8l
@user-tg8rh2sg8l 7 ай бұрын
Manithargaluku. Mannippai koduthar. En sathanai mannikkavillai vilakkam kodungal brother
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 7 ай бұрын
Nam piraruku jebithal avarkalin kiriyai nammai thakuma
@geoliviful
@geoliviful 7 ай бұрын
அசுத்த ஆவிகள் தேவனுடைய சமூகத்தில் நிற்க முடியுமா
@akbarbasha7769
@akbarbasha7769 7 ай бұрын
Brother can upload long video, it is not enough please upload long video as much possible
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 7 ай бұрын
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 7 ай бұрын
Bro nam veetin arugula irukkarum purajajiyar vikiraga valipadu anniyasakthi nam prayer thadai seiyuma
@selvakumarpandian9876
@selvakumarpandian9876 7 ай бұрын
En sister rachikka patrukka anniya pasai pesva but avalukku pisasu pedichirunthuruchu ithu eppadi nadakkum sollunga pastor
@elizabethnirmala5428
@elizabethnirmala5428 7 ай бұрын
அசுத்த ஆவிகள் ,தேவ வசனத்தில் வாழ்ந்தால் தாக்குமா?
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 7 ай бұрын
Phone pesium podhu avarkalin kiriyai nammai sindhanai thakuma nextday prayer panna mudiyala bro
@heleenamaisybai3464
@heleenamaisybai3464 7 ай бұрын
2 பேதுரு 2:4
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 7 ай бұрын
Paranormal activities pathi sollunga brother.niraiya videos la edhu pathi poduranga.is that true?.even i have personally experienced and felt too.
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 7 ай бұрын
Super news 🗞️
@ebenezersam6942
@ebenezersam6942 7 ай бұрын
Bro what is familiar sprit?
@johnsirani5056
@johnsirani5056 7 ай бұрын
Brother I want to know if by any chance Autism falls under possession of bad spirit.
@anishajeeva
@anishajeeva 7 ай бұрын
Prayer panna virupam varalenna athu enna problem brother
@user-ji7us1sy3p
@user-ji7us1sy3p 7 ай бұрын
Pastor , இயேசப்பா சனிக்கிழமையை தான் ஓய்வு நாளாக கனம் பண்ணினார். ஆனால் ஓய்வு நாளை மாற்றியது போப்பாண்டவர்.நாம் தேவனுக்கு கீழ் படியாமல் மனிதன் கட்டளைக்கு அல்லவா கீழ்படிகிறோம். இது நாம் தேவனுக்கு against daஇருக்கிற மாதிரி இல்லையா. இந்த saturday படைப்பு உண்டாக்கப் பட்ட நாளிலே ஆசீர்வதிக்கப் பட்ட நாள். இப்போது நியாயப்பிரமாணம் நமக்கு இல்லை என்று ஒரு சில பாஸ்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் வாக்குத்த ஆசீர்வாத்தை மட்டும் நாம் வைத்துக் கொள்ளலாமா.அதுவும் தேவன் இஸ்ரேல் மக்களுக்கு கொடுத்தது தானே. ஆணித்தரமாக கர்த்தருடைய ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க நினைப்பாயாக என்று வேதாகமம் கூறுகிறது.அது ஒரு முக்கியமான தேவ எச்சரிப்பின் கட்டளையாக இல்லையா. நான் தற்ப்போது ஞாயிறு ஆராதனைக்கு செல்கிறேன். Seventh day Adventist சபைக்கு செல்லலாமா அவர்கள் சபையும் பிரசங்கமும் சரியானதா
@glorytoimmanuel8584
@glorytoimmanuel8584 7 ай бұрын
Brother ஒருவர் இரட்சிக்க பட்ட பிறகு அவர் தேவனின் வழிகளில் நடவா விட்டால் அவருக்குள் அசுத்த ஆவி பிரேவேசிக்குமா அவர் தன்னை அறியாமல் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல மாற வாய்ப்புள்ளதா ? ஆம் என்றால் அவரை சபையில் உள்ளவர்கள் எப்படி கையாள வேண்டும் ? நேரடியாக அவரை போய் நீ என்ன பாவம் செய்தாய் எதனால் உனக்கு இது நேர்ந்தது என்று கூறுவது சரியா?? Kindly explain brother
@josephrojens6375
@josephrojens6375 7 ай бұрын
Sleep paralysis என்பது அசுத்த ஆவியால் வரும் பிரச்சினையா? அல்லது மனரீதியான பிரச்சனையா? நிறைய இளம் வயதினரிடம் இந்த பிரச்சனை இருக்கிறது. இதைப் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.
@goldenusha5997
@goldenusha5997 7 ай бұрын
தற்கொலை செய்து மரித்தவர்கள் ஆயுள் முடியும் வரை உலகத்தில் சுற்றும் என்று பலர் கூறுவதின் கருத்து. வேதவசனத்தின்படி விளக்கம் தாருங்கள் .
@kathiravanraja8505
@kathiravanraja8505 7 ай бұрын
How many Angeles God Almighty created in the beginning what all their responsibilities And who all gone against Please explain brother
@TheosGospelHall
@TheosGospelHall 7 ай бұрын
We can't say the quantity of angels and fallen angels..
@user-un8rk2eg1b
@user-un8rk2eg1b 7 ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் மரித்தவர் படத்தை நமஸ்க்கரிக்காமல் மற்ற படங்கள் போலே வீட்டில் மாட்டிவைக்கலா
@TheosGospelHall
@TheosGospelHall 7 ай бұрын
வைக்கலாம்
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 50 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27