Part 2/2: நான் எதிரியாக! ஜாதி தலைவராக பார்த்த Dr.திருமாவளவன்!...

  Рет қаралды 95,910

ArasiyalVengayam

ArasiyalVengayam

Күн бұрын

August 24, 2023
#thiruma60 #thiruma61 #drthiruma #thirumaavalavan
thol thirumavalavan 61 bithday special video
vck songs tamil
vck
vck mass whatsapp status
vck latest news in tamil
vck songs
vck vikraman
vck vs pmk fight
vck whatsapp status tamil
vck bhaskar
vck mass whatsapp status tamil
vck award function 2023
vck sangathamizhan latest interview
vck thirumavalavan
vck vs police
vck songs tamil
vck mass whatsapp status
vck latest news in tamil
vck songs
vck tamil song
vck tamil
vck tamil nadu
vck status tamil
vck history in tamil
vck songs tamil remix
vck mass status tamil
vck songs tamil bgm
vck songs tamil dj
vck history in tamil songs
vck songs tamil status
vck party tamil nadu
vck old songs tamil
vck party tamil nadu
vck thirumavalavan
vck thirumavalavan speech
vck thiruma mass whatsapp status
vck thirumavalavan song
vck thiruma
vck thiruma speech
vck thirumavalavan video songs new
vck thiruma status
vck thiruma song
vck thiruma press meet
vck thol thirumavalavan
vck leader thol thirumavalavan
vck leader thol thirumavalavan
dr thol thirumavalavan
dr thol thirumavalavan whatsapp status
#dr_thol_thirumavallavan_history_full_length_video_part
dr thol thirumavalavan mass whatsapp status
dr ramadoss thirumavalavan
dr ramadoss meets thirumavalavan
dr thirumavalavan
eluchi tamilar
viduthalai siruthai songs
viduthalai siruthai katchi whatsapp status
viduthalai siruthai katchi
viduthalai siruthai
viduthalai siruthai katchi song
viduthalai siruthai thirumavalavan songs
viduthalai siruthai songs whatsapp status
viduthalai siruthai padal
viduthalai siruthaigal katchi
viduthalai siruthai katchi vikraman
viduthalai siruthai vikraman
viduthalai siruthai padalgal
viduthalai siruthai party
viduthalai siruthai gana song
viduthalai siruthai katchi thalaivar
viduthalai siruthai katchi padal
viduthalai siruthaigal katchi
viduthalai siruthaigal
viduthalai siruthaigal party
munaivar thirumavalavan

Пікірлер: 1 100
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 Жыл бұрын
இந்தியாவில் எனக்கு பிடித்த தீவிரமான போராளி தொல். திருமாவளவன். எம் பி. தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காக போராடும் ஒரே தலைவர் தொல். திருமாவளவன். திருமணத்தை துறந்த ஒரு தன்னலமற்ற தியாகி.
@marithangaraj1216
@marithangaraj1216 Жыл бұрын
திருமா அவர்களை சரியாக புரிந்து கொண்டு பேசும் சகோதரர் நீங்கள் தான்.. வாழ்த்துக்கள் தம்பி..
@KarunakaranKaranakaran
@KarunakaranKaranakaran Жыл бұрын
Super
@senthilkumar-px9ug
@senthilkumar-px9ug 5 ай бұрын
😂😂😂😂😂😂
@jejikaruna6
@jejikaruna6 4 ай бұрын
இப்படி ஒவ்வொரு இளைஞரும் சரியாக புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது நான் ஜாதி இல்லாத பிரிந்து இருக்கிற நமக்கு ஜாதி இல்லை நாம் அனைவரும் தமிழன்
@kthavamani5567
@kthavamani5567 Жыл бұрын
உங்கள் பேச்சை கேக்கும்போது என்னை மீறி என் கண்கள் கலங்குகிறது நண்பா.. உங்களை போன்ற நல்ல மனிதர்களின் நட்பே நாட்டை வலிமைபடுத்தும். திருமா அவர்களை நீங்கள் உள்வாங்கியதால் தான் மிக தெளிவாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉❤️
@sacredenterprises4187
@sacredenterprises4187 Жыл бұрын
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Жыл бұрын
WELDONE SIR
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
அருமை சிறந்த.👍
@jamesprabakaran6890
@jamesprabakaran6890 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
சமூகநீதியை முழுமையாக உள்வாங்கிய தலைவர் எழுச்சி தமிழர்
@தவதமிழன்பு
@தவதமிழன்பு Жыл бұрын
உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை நண்பா. உமது அரசியல் புரிதல் மிகச் சிறப்பாக உள்ளது. வளர்க உமது அரசியல் பயணம்.
@user-ub2er6ot4k
@user-ub2er6ot4k Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன தோழருடைய பேச்சு மிக அருமை .வாழ்க வளர்க.
@DhayalanDhayalan-j3v
@DhayalanDhayalan-j3v Жыл бұрын
வாழத்துக்கள் சகோதரரே.நாம் தமிழர்கள்.கவுண்டர்,வன்னியர்,ஆதிதிராவிடர்,நாடார்,தேவர்,பள்ளர் மற்றும் சில ஜாதிமக்கள் மண்ணின் மைந்தர்கள் .இந்த மண்ணில் பிறந்த நம்மிடத்தில் ஜாதிவேறுபாடு பார்க்கக்கூடாது.மாமன்,மச்சான் என்ற உறவோடு வாழ்வோம்.சகோதரா நீடூழி வாழ்க.
@chakkaravarthyvarthy7000
@chakkaravarthyvarthy7000 Жыл бұрын
என் தம்பி உண்மைய சொல்கிறார் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் எழுச்சி தமிழர் அண்ணன் அவர்கள் அனைத்து சமுதாயத்திற்கும் தலைவர்
@irjjraj2179
@irjjraj2179 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர். உங்களுடன் உங்களைப் போலவே நாங்களும் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் பின்னால் தான் நிற்கிறோம்.
@arumugam3263
@arumugam3263 Жыл бұрын
அருமையான விளக்கங்கள் OBC மக்கள் தற்போது திருமாவளவன் மீது மதிப்பு வைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை என் போன்றவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்
@albertjestin7524
@albertjestin7524 Жыл бұрын
@SathyasivakumarNelavanvalavan
@SathyasivakumarNelavanvalavan Жыл бұрын
தோழர் வாழ்த்துகள்
@jankiram3768
@jankiram3768 Жыл бұрын
உன்மை தான்.திரு .திருமா அவர்களை தம்பி போல் பலரும் ஊக்க படுத்தனால் நிச்சயமாக அவர் அனைத்து சமூகத்தையும் நல்வழி படுத்துவார்.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
இந்த காணொளியை முழுவதும் பார்த்தேன். ஒரு நிமிடம் யோசிக்க வைத்துவிட்டாய் தம்பி. ஆம் உண்மைதான் எனக்காக என் இனம் போராடவில்லை. எழுச்சி தமிழர் அவர்கள் போராடுகிறார். நான் முதலில் குழப்பத்தில் இருந்தேன். இப்போது தெளிந்து விட்டேன். இனி எனக்கும் தமிழ் மக்களுக்கும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே தலைவர் என் நண்பர்களுக்கும் எடுத்து சொல்வேன். நன்றி தம்பி வாழ்த்துக்கள்.
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ Жыл бұрын
அண்ணன் திருமா ஒரு சிறந்த தலைவன். சிறந்த ஆலுமையுடையவர்🎉🎉🎉🎉🎉
@radhakrishnanc2099
@radhakrishnanc2099 Жыл бұрын
Thirums.is.a . 12:25 .....
@anbarasuanbarasu6808
@anbarasuanbarasu6808 Жыл бұрын
ஆரியர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க திருமாவை ஆதரிப்போம்.உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்
@RLVELU
@RLVELU Жыл бұрын
நீங்க ஒரு ஆல் பத்தாது வன்னியனை ஏமாற்றி வயிற்று பிழைப்பு நடத்தும் ராமதாஸின் குடும்பமே மிக விரைவில் நடுத் தெருவுக்கு வரும் எத்தனையோ வன்னிய பெண்கள் தாலிய அருத்தவன் ராமதாஸ ஆமாம்,போதும் மக்களே திருத்துங்கள்
@parithinantha6035
@parithinantha6035 Жыл бұрын
என் மீது கல் வீசுபவர்கள் ஒரு நாள் பூக்கள் வீசுவார்கள் .....வாழ்த்துகள் நண்பா....
@srinathcr7716
@srinathcr7716 Жыл бұрын
Excellent 💙💥
@velmuruganvelmuruganm4353
@velmuruganvelmuruganm4353 Жыл бұрын
சகோதரா நன்றி இந்தளவுக்கு புரிதல் கொண்டு தங்களின் உள்ளார்ந்த கருத்தை பொதுவான *கருப்பொருளாக* பதிவு செய்தது *மகிழ்ச்சி*
@Ronaldovignesh
@Ronaldovignesh Жыл бұрын
வன்னியர்களே நாம் சிந்திக்க வேண்டும்.....
@sanbarasan5560
@sanbarasan5560 3 ай бұрын
மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்
@samraj5508
@samraj5508 Жыл бұрын
திருமா மக்களவையில் வெற்றி பெற்றார் என்பதற்காகவே அன்புமணி மாநிலங்கள் அவை உரிப்பினராக ஆக்க பட்டார்.
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
தம்பி சரியாக சொன்னீர்கள்
@sribros807
@sribros807 Жыл бұрын
சகோதரர் அவர்கள் அண்ணன் திருமா அவர்களை புரிந்து கொண்டதைப் போல அனைத்து இளைஞர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.வாழ்த்துக்கள் சகோ.
@sakthivckrangapuram402
@sakthivckrangapuram402 Жыл бұрын
உலகையே வியக்க வைக்கும் ஒப்பற்ற ஒரே தலைவர் திருமா
@umaanbu3445
@umaanbu3445 Жыл бұрын
நானும் வேற்று சமூகம் தான் ஆனாலும் ஏனோ இப்போதெல்லாம் திருமாவளவன் அவர்களை கவனிக்கிறேன்
@sacredenterprises4187
@sacredenterprises4187 Жыл бұрын
@krishnanjeevith2002
@krishnanjeevith2002 6 ай бұрын
வரவேற்கிறேன் தோழர்❤
@manishavengadesan3168
@manishavengadesan3168 5 ай бұрын
அருமை
@kanimozhikavin3977
@kanimozhikavin3977 4 ай бұрын
❤ super ❤
@kanimozhikavin3977
@kanimozhikavin3977 4 ай бұрын
Super brother ♥️
@kboms508
@kboms508 Жыл бұрын
நல்லதொரு பேச்சு. இந்த புரிதல் எல்லா தமிழர்களுக்கும் வரவேண்டும். அருமை
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Жыл бұрын
உண்மைதான் தொல்.திருமாவளவன் அனைத்து மக்களுக்கும் போராடும் போராளி உண்மைதான்
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
புரிதலுடன் பயணித்தால் நான் அனைவரும் சனாதன வாதிகள் தானகவே ஓடி விடுவார்கள் நாம் அனைவரும் ஒன்று தான் நாமக்கான விடுதலையை நம் திருமா தான் ❤💙❤💙❤💙
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 Жыл бұрын
நல்ல அரசியல் புரிதல். மக்கள் மத்தியில் bjp கான எதிர்ப்பு வழுக்கிறது என நினைக்கிறேன். காரணம் சாதி வேகம் குறைந்தால் bjp சாயம் வெளுக்கும். விரைவில்.
@haribabu5800
@haribabu5800 Жыл бұрын
இந்த உண்மை புரிதலை BC MBC OBC மக்கள் புரிந்துகொண்டால் மட்டுமே சனாதனத்தை ஒழித்து 97% பெருபான்மை மக்களுக்கான முழு உரிமைகளை பெறமுடியும் அருமையான பதிவு தோழார் நன்றி
@tamilstudiovellore1142
@tamilstudiovellore1142 Жыл бұрын
உண்மை தோழரே நானும் சிலகாலம் அவரை ஜாதி தலைவராகவே பார்த்தேன். ஆனால் இப்போதுதான் முழுமையாக புரிந்துகொண்டேன் அவர் அனைவருக்குமான தலைவர் என்று........
@periyarperanda...4624
@periyarperanda...4624 Жыл бұрын
❤😢 great Thalaiva
@selvarajselvaraj7054
@selvarajselvaraj7054 Жыл бұрын
Tamil studio Vellore 1142 தம்பி வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்
@inbarajs6564
@inbarajs6564 Жыл бұрын
🙏
@balu1990baluu
@balu1990baluu Жыл бұрын
Balu🎉
@subashv7642
@subashv7642 Жыл бұрын
Supper
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Жыл бұрын
இது போல் அனைத்து தமிழர்களுக்கும் புரிதல் ஏற்பட்டால் நம் மாநிலம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும் என்பது உறுதி.👏👏
@Awctrl07
@Awctrl07 Жыл бұрын
இதை பொது வழியில் தைரயமாக பேசி பதிவு செய்த சகோதரருக்கு நன்றி.
@kasivelthambiraj9934
@kasivelthambiraj9934 Жыл бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் திருமாவை புரிந்து கொண்டமைக்கு நன்றி SS பாலாஜி அவர்கள் போன்ற வன்னியர்களும் விசிக வில் MLA ஆக இருக்கிறார்கள். சாதி மதம் தவிர்த்து தமிழனாக தன்னை உணரும் யாரும் திருமாவை ஏற்றுக் கொள்வார்கள்.
@KalaiVanan-jl2kt
@KalaiVanan-jl2kt Жыл бұрын
தம்பி அநியாயத்துக்கு உண்மை பேசுறீங்க.வாழ்த்துகள்.
@krishnandhatcha257
@krishnandhatcha257 Жыл бұрын
தம்பியைபோல் இன்னும் இருக்கும் இளைஞர்களும் அறிவுபூர்வமாக யோசிச்சி முன்னேற்ற மிகுந்த பாதையை தேர்ந்தெடுத்து கொள்வதற்கு வாழ்த்துகள்
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 Жыл бұрын
புத்தர், பெரியார், மார்க்ஸ், அம்பேத்கார் ஆகியோரை உள் வாங்கி அரசியல் செய்பவர் தொல். திருமா அவர்கள். 👍
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi Жыл бұрын
சரியான புரிதல் வாழ்த்துக்கள் தோழர்
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
௨ண்மை ௨ண்மை ௨ண்மை
@sribros807
@sribros807 Жыл бұрын
வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@rajendransekaran5925
@rajendransekaran5925 Жыл бұрын
உண்மையின் உரை கல் ..உம் கருத்தியல் உரை உண்மையின் பக்கத்தில் இருப்பது வரவேற்கதக்கது ..தொடர்ந்து பேசுங்கள் ..அருமை ...வாழ்த்துக்கள்.. தம்பி..இதை கள்ளிபாடிக்கு அனுப்பி வையுங்க
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 Жыл бұрын
பன்னி கள்ளிப்பாடி என்று சொல்லுங்கள்
@SJayakumar1
@SJayakumar1 Жыл бұрын
ஜாதி பாகுபாடு இன்றி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.தோழர் திருமாவளவன்.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
அறிவின் அறிவே அன்பு முத்தங்கள்!
@panbuselvi473
@panbuselvi473 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சனாதானத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
@tamizhtamizh480
@tamizhtamizh480 Жыл бұрын
அனைவரும் சமம்❤
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 Жыл бұрын
உண்மையை உரக்க பேசிய சகோதருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍.
@selvadurai6248
@selvadurai6248 Жыл бұрын
அருமை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா ❤
@kirukkupasaga9395
@kirukkupasaga9395 Жыл бұрын
உண்மைக்கான தெளிவு அரசியலுக்கான புரிதல் சமூக நீதிக்கான குரல் சமம் என்ற வழி நடத்துதல் அதற்கான உரையாடல்❤❤❤❤
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 Жыл бұрын
இப்பொழுது தாதூ புரிந்ததே திருமா சாதி தலைவர் எஅல்ல இந்த சமூகத்திற்க்கான தலைவர் என்று 🙏👍நன்றி தோழர்
@ravichandran6534
@ravichandran6534 Жыл бұрын
அண்ணன் பேசுவது அனைத்தும் உண்மை திருமா அனைத்து மக்களுக்குமான தலைவர்
@buildpoint1166
@buildpoint1166 Жыл бұрын
அருமையான சிந்தனை தோழர்
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
சூப்பர் படு சூப்பர்! பெருமைக்குறியவர் நீங்கள்.
@arivu1995oct
@arivu1995oct Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லுகிற உங்களைப் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் மிகவும் குறைவுதான். உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகள் இன்னும் அதிக அளவில் இந்த சமூகத்திற்கு வர வேண்டும்.❤
@sudhakarvenkatesan7264
@sudhakarvenkatesan7264 Жыл бұрын
You are educated and knowledgeable - super.
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
எல்லாம் அரசியல் வாதிகளும் தன் பணிகளை முடித்து கொண்டு நமக்காக குடும்பம் காத்து கொண்டு இருக்கும் என்று சந்தோஷத்துடன் செல்வார்கள் ஆனால் அண்ணன் எழுச்சி தமிழர் திருமா நினைத்தால் மணம் வருத்தமாக உள்ளது நன்றி நண்பரே 🙏
@veeraragavan7265
@veeraragavan7265 10 ай бұрын
Bro athu pola sollatha manasu valikkuthu
@senthilkumar1555
@senthilkumar1555 Жыл бұрын
You are educated that gives you to understand Dr. Thiruma & his role & his principle of Dr B R & periyar... Super & thank you bro 🎉🎉🎉....
@bharmf
@bharmf Жыл бұрын
அருமை 👏👌👏👏.. இதை போன்று புரிதல் வேண்டும்.. எனக்கு தெரிந்த பல சமூகம் சார்ந்த நண்பர்களும் திருமா மீது இதை போன்று ஒரு மதிப்பை வைத்து உள்ளார்கள்..
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
உண்மை, இத்தனை நாள் அவரை தவறாக நினைத்து இருந்தேன். மிக நல்ல மனிதர்.நல்ல நேர்மையான அரசியல்வாதி.
@mani-hu3pc
@mani-hu3pc Жыл бұрын
எழுச்சி தமிழர் அண்ணன் திருமா மக்கள் தலைவர் மக்களுக்கான ஒரு தலைவர்
@sathishcsathishc7399
@sathishcsathishc7399 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு. உங்கள் புரிதலுக்கு நன்றி தோழர். வாழ்த்துக்கள் 🙏.
@aathancollection2534
@aathancollection2534 Жыл бұрын
என்மீது கல்லெறியும் தோழர்கள் ஒரு நாள் பூக்களை தூவுவார்கள்.... ஆதாரம் இதோ... உங்கள் புரிதலுக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழர் 🎉❤❤❤❤❤
@mahadevanm4207
@mahadevanm4207 Жыл бұрын
சகோ உங்களை போன்றோர்கள் அன்றுமுதல் இன்றுவரை நடுநிலையோடு நின்றுகொண்டு இருப்பதால்தான் இன்றும் இந்திய மக்கள் ஓரளவிற்கு நிம்மதியோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.வாழ்க வளர்க.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Dr Thol Thirumavalavan Sir is daily struggling for justice for all peoples.Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu for justice for all peoples.
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi Жыл бұрын
வாழ்த்துகள் தோழர்! உண்மையை உணர்ந்து கொண்டு சரியான புரிதல் பெற்று சக இளைஞர்களுக்கும் கருத்துகளை உரக்க சொன்ன தோழராகிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@jawaharm6424
@jawaharm6424 Жыл бұрын
சிறந்த புரிதலோடு பேசும் அருமை நண்பர் இன்னும் பல கருத்துக்கள் சொல்லவேண்டும் என்றும் பல்வேறு இளைஞர் இந்த சமுகத்திற்கு தேவை
@abiravanan
@abiravanan Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் தோழர் பெருமகிழ்ச்சி சாதி பற்று இன்றி அரசியல் புரிதலோடு சமூக நீதி கருத்தியலை புரிந்துகொண்டு , அதை பொது வெளியில் பேசிய துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்
@shanmugampalani7872
@shanmugampalani7872 Жыл бұрын
கீழ் ஜாதி என்று ஒதுக்கப்பட்ட மக்கள் ஜாதி இல்லை என்று சொல்வதற்கும் ..தான் மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு புரிதல் இல்லாமல் இருந்தவர்கள் இன்று ஜாதி என்றால் என்ன உண்மையான தலைவன் என்றால் என்ன என்று புரிந்து கொண்டு பேசும் இளைஞர்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இது அனைத்திற்கும் காரணமான தொல் திருமாவளவன் அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் நீங்கள் வரலாறு படைத்து விட்டீர்கள் வரலாறு படைக்கப் போகிறார்கள் உங்களால் பல இளைஞர்கள் கண்டிப்பாக ஜாதி ஒழியும் இதே போன்று ஜாதி பெருமை பேசும் இளைஞர்கள் இந்த மனம் மாற்றம் இருந்தால் போதும் ஜாதி என்பது கிடையாது மனித இன மட்டுமே இருக்கும்
@ragaasuran7701
@ragaasuran7701 Жыл бұрын
மிக அருமையான பதிவு ராஜா , உங்களைப்போன்ற இளைஞர்கள்தான் இந்திய நாட்டிற்கு தேவை .வாழ்க , வாழ்த்துகள்.
@murugansubramani1508
@murugansubramani1508 Жыл бұрын
வங்கி, & ஒபிசி & பழங்குடி மக்களின் அனைத்து இன மக்களுக்கு ஒரு தலைவராக இருந்து வருவது பெருமை அவரை ஆதரிப்பது நம் கடமை, தோழர் உங்களுக்கும், நன்றி.
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
இந்த காணொளியில் பேசும் இளைஞர் அவர்களை பாராட்டுகிறேன். நீதித்துறைகளில் நீதிபதி பதவிகளுக்கு பிராமணர்கள் அல்லாத அனைத்து சாதியினரும் வருவதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.
@palanisamynagaraj3492
@palanisamynagaraj3492 Жыл бұрын
அருமை சகோதரரே
@chinnaduraia1129
@chinnaduraia1129 Жыл бұрын
தமிழருக்கான தலைவன் திருமா
@RajKumar-do9lj
@RajKumar-do9lj Жыл бұрын
அதிகமான உண்மையை பேசினால் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தோழரே பார்த்து இருங்கள் ❤
@sangeethan912
@sangeethan912 Жыл бұрын
தம்பி உண்மையில் நீங்கள் ஒரு அரிவாளி எங்கள் அண்ணன் வழியை சரியாக புரிந்துக்கொண்டதுக்கு மிக்க நன்றி
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி சகோ நாம் அனைவரும் ஒன்று தான் நமக்கான விடுதலையே திருமா மட்டுமே 💙❤💙❤💙🙏🙏🙏🙏🙏
@k.v.22-61
@k.v.22-61 Жыл бұрын
சாதி மறந்து, தோழர். தொல்.திருமாவளவன் பின் ஒற்றுமையாக அணிவகுத்து நின்றால் நாம் முழு அதிகாரம் பெற்று முழு விடுதலை நிச்சயம் அடையலாம்.
@reegantharshan4901
@reegantharshan4901 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக மிக தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க ❤❤❤
@AjayAjay-fv8qj
@AjayAjay-fv8qj Жыл бұрын
சாதி தமிழ் மக்களுக்கு சவக்குழி ஆதலால் சாதியை மறந்து மனிதராய் ஒன்றினைந்து வாழ்வோம்.சகோதரர் அருமை
@subramanisubramani715
@subramanisubramani715 Жыл бұрын
நீங்கள் வன்னியரா என்ற சந்தேகம் எனக்கு உண்டு உங்கள் கருத்துக்கு அனைவருடைய ஆதரவும் உள்ளது 🙏🙏🙏👍👍👍👌👌👌
@thangappan.pstnpstn8302
@thangappan.pstnpstn8302 Жыл бұрын
உண்மை பதிவு என்று பதிவிட்ட உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு தமிழ்நாடு மக்களும் உணர்ந்து மாண்புமிகு திருமா அவர்களை வாழ்த்துவோம்.
@JayadhuraiJayadhurai
@JayadhuraiJayadhurai Жыл бұрын
நண்பா ஒரு உண்மையை தைரியமா பேசுறவன் இருக்கிறானே அவன்தான் உண்மையான சத்ரியன் உன்னுடைய இந்த பேச்சு ரொம்ப மதிக்கத்தக்கது தோழர் திருமாவளவன் என்னை எனக்கும் பிடிக்கும்
@mohanarvinth6079
@mohanarvinth6079 Жыл бұрын
உங்கள் நேர்மையான பேச்சு மிக அருமை தோழரே உண்மையை உரக்க சொன்ன போராளி நீங்கள் வாழ்க வளமுடன்
@arulmani5876
@arulmani5876 Жыл бұрын
கல்வி அறிவோட சேர்ந்து பகுத்தறிவு சார்ந்த பேச்சு, வாழ்த்துக்கள் தோழர் 👍
@indianland1947
@indianland1947 Жыл бұрын
ஒரு பெரியாரின் சீடன் தனது ஜாதியை பொதுவெளியில் வெளிப்படுத்துவது நல்லதல்ல. இருந்தாலும் நல்லநோக்கத்திற்காக இந்த இடத்தில் அது தேவைப்படுவதால் தாங்கள் சொல்லியுள்ளீர்கள் என முடிவு செய்து நான் சமாதானமாகின்றேன்.
@kalidasm5407
@kalidasm5407 5 ай бұрын
ஒரு தமிழ் தேசிய தலைவரின் தமிழக போராளி தமிழகத்தின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணனின் வரலாறை தோழருக்கு நன்றி
@TamilmaranTamilmaran-wq1pj
@TamilmaranTamilmaran-wq1pj 4 ай бұрын
மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு தவறான comments கூட பதிவாகவில்லை 😮 தமிழ் மக்கள் சுய சிந்தனை செய்கிறார்கள் நன்று.❤
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
தம்பி நீ வன்னியரா இருந்தும் எங்கள் அண்ணாவை பற்றிஇப்படி பேசுவது என் கண்கள் குலமாகி விட்டது என் உடம்பு சிலிர்த்து விட்டது வாழ்த்துக்கள் என் செல்லத் தம்பி❤❤ஃ🙏🙏🙏🤗🤗🤗👌👌👌🌹🌹🌹🎉🎉🎉🔥🔥🔥👍👍👍👏👏👏
@divakarank850
@divakarank850 Жыл бұрын
வாழ்த்துகள் தோழர் ❤❤❤❤
@artheesvijay319
@artheesvijay319 4 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா..... 👏👏👏👏👏 நானும் Dr.தொல்.திருமா அண்ணாவை சாதித் தலைவாரகாத்தான் முதலில் பார்த்தேன்..... கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அவரை பற்றி புரிதல் எனக்கு வந்தது.... அணைத்து சமூகத்துக்குமான தலைவர் என்று புரிந்துகொண்டேன்.... தமிழினணத்தின் தலைவர் Dr.தொல்.திருமாவளவன் வாழ்க வளமுடன்.... 💙💙💙💙💙💙ஜெய் பீம்🙏🙏🙏🙏
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Жыл бұрын
❤ நம் குரலாக ஒலிக்கின்ற நமக்காக ஓயாமல் உழைக்கின்ற ஒருவரை தலைவராக ஏற்கும் மக்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்❤
@nagappangopalnagappangopal6126
@nagappangopalnagappangopal6126 Жыл бұрын
உண்மை தோழர் வன்னிய மக்கள் விரைவில் புரிந்து கொண்டு களமாடுவார்கள்
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 Жыл бұрын
அண்ணன் திருமாவை பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி தோழரே.. அண்ணன் திருமா எல்லோருக்குமான தலைவர் என்பது உங்களை போன்றோரின் பேச்சில் தெரிகிறது வாழ்த்துக்கள்...
@athithan832
@athithan832 Жыл бұрын
சமத்துவம் சகோதரத்துவம் விரும்பும் அனைவர் சார்பிலும் நன்றி சகோதரர்
@aravinthd8705
@aravinthd8705 Жыл бұрын
தோழர் வாழ்த்துகள்
@rajasekaran2976
@rajasekaran2976 Жыл бұрын
தோழர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நல்ல அரசியல் புரிதலும் சமூக நீதி பார்வையும் உங்களிடம் உள்ளது தோழர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர்
@subbaiahraju842
@subbaiahraju842 Жыл бұрын
மணிதனால் கண்டு பிடிச்ச சாதி மதம் அனைத்துமே மணித சமுதாயத்தை வேறு பட செய்யும்,தனி மனிதன் திந்தனையே, பகுத்தறிவு ஆங்கிலம் தெறிந்தாலும் பாராலுமன்றத்தில் தமிழில் உரையாடும், தமிழ் பற்று உள்ள மகத்தான தலைவர்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
நல்ல புரிதலுடன் பேசுகிறார்
@paramasivamthanggavelu2611
@paramasivamthanggavelu2611 Жыл бұрын
சிறப்பு தோழர்,இப்படித் தான் மக்களுக்காக பேச வேண்டும் நன்றி.
@rajinik2551
@rajinik2551 Жыл бұрын
நல்ல பதிவை வெச்சிரிக்கிறிங்க தம்பி நன்றி
@thiruvanthiruvan3399
@thiruvanthiruvan3399 Жыл бұрын
உங்களை போல் அணைத்து சாதினரும் புரிந்து கொண்டு அண்ணன் திருமாவை பொது தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் தோழர்
@anandhans7389
@anandhans7389 Жыл бұрын
உண்மையே உரக்க சொன்ன அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்....
@alaigalalex6072
@alaigalalex6072 Жыл бұрын
இதுபோன்று பொது வாழ்க்கையில் மற்ற இனத்தவரையும் ஒன்று சேர்த்து சக தோழனாக கருதுகின்ற தொல் திருமாவளவன் வாழ்க திருமா அவர்களை புரிந்து கொண்டு தலைவனாக ஏற்றுக் கொண்ட தோழர் காணொளி பேச்சு மிக அருமை தோழர் செய்வது தான் முதுமை புரட்சி வாழ்த்துக்கள் 👌👌👌👌👌 👍
@aambalkamaraj
@aambalkamaraj Жыл бұрын
What a clear understanding about Dr. Thiruma!! This understanding should be from all Tamils. Thiruma is for social justice, and He is not a caste based leader.
@srinathcr7716
@srinathcr7716 Жыл бұрын
Excellent brother..we have to understand about dr.thirumavalan..he is not only leader he great politician for us ❤️
@jamesakshayify
@jamesakshayify Жыл бұрын
அருமையான புரிதல் ....இப்படிப்பட்ட இளைஞர்கள் எழுச்சி பெற வாழ்த்துக்கள்
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 Жыл бұрын
திருமாவளவனை எந்த உணர்வோடு அண்ணன் என்று அழைக்கின்றேனோ அதே உணர்வோடு உன்னை என் தம்பியாக ஏற்றுக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@jebavalthukkalselvi1430
@jebavalthukkalselvi1430 Жыл бұрын
தம்பி வணக்கம். உண்மையான அறிவாளி திருமாவை புரிந்து கொண்ட அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்
@darshanpinto5736
@darshanpinto5736 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா என்ன ஒரு சிந்தனை ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை தெளிவான உரை அனைத்து மக்களையும் சிந்திக்க வைக்கும் உங்களுடைய உரை வாழ்த்துகிறோம் அண்ணா அண்ணா🎉🎉🎉
@gpanneerraj9204
@gpanneerraj9204 Жыл бұрын
நல்ல புரிதல் தம்பி 👏👏👏வாழ்த்துக்கள்🌹🌹🌹உங்களைப்போல் அணைத்து சமுதாய மக்களும் சீக்கிரம் புரிந்துகொள்வார்கள்🙏