நன்றி ஐயா ❤ நான் எதிர் பார்த்த பதிவு! தங்களுக்கு நன்றி ஐயா ✨
@sankarnarayanan15682 ай бұрын
என் மதிப்பிற்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன்.... நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@megalakamal95992 ай бұрын
ஜோதிடத்தில் இன்னும் எவ்வளவு தான் இருக்கு... ஆச்சரியமாக இருக்கிறது சார்...
@manimalas522 ай бұрын
உங்க மொத்த வீடியோ வ பாத்தாலே நாங்களும் ஜோதிடராக ஆகலாம். செம்ம sir. வாழ்க வளர்க. வாழ்த்துக்கள் 💐💐💐💐
@roopas86552 ай бұрын
Tq a lot guruji 🙏finally we r appreciating rahu uncle 😂interesting topic, excellent egs, precious explanation and valuable msg 👍👏👏👏😃😅😂
@priya....66842 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@panneerselvam96912 ай бұрын
❤
@udumalaistockexchange2 ай бұрын
சார் மிக்க நன்றி. நீங்கள் கூறியதில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது. பொதுவாக நீச்ச கிரகங்கள் கொடுக்கும் பலனை கூட உச்ச கிரகங்கள் பல நேரங்களில் கொடுக்க தவறுகின்றன. அப்படி இருக்கும் சூழ்நிலையில் நல்ல தசாபுத்தி நடக்கும் வேலையில் கூட இப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் காண முடிகிறது. ஆகையால் தாங்கள் இதற்கு விளக்கம் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@panneerselvam46822 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@murugesandhusha44662 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@beemadivya45802 ай бұрын
காலை வணக்கம் இந்த காணொளி நீண்ட கால ஆவல் நன்றி வாழ்க வளமுடன்❤❤❤
@JAMMY_082 ай бұрын
உங்கள் நல்ல உள்ளமும் பெருந்தன்மையும் ❤உங்கள் சேவை மென்மேலும் தொடரனும் மற்றும் எங்களுக்கு தேவை ஐயா 💓 வாழ்க வளமுடன் ❣️
@baji12902 ай бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@jeyanthikannan90142 ай бұрын
சிறந்த விளக்கம் நன்றி ஐயா
@ramadevi28.udayanRamadevi2 ай бұрын
Parvadha raja yogam patrk arumaiyana kanoli 🙏nandri vazhga valamudan 🙏❤️
@pratheshv97072 ай бұрын
Superb pleasant Bro 💕 Anbeysivam 💖🙏
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@thirumurugan24992 ай бұрын
Arpputham arpputhamana payanulla pathivu Sri Thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹 Sri
@dhivagartaker92792 ай бұрын
🙏கலியுகத்தில் ஜோதிட கடவுளே அய்யா குருஜி வணக்கம் 🔥 திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🔥மகரம் லக்னம் : ராகு பகவான் 🙏துலாம் ராசி : செவ்வாய் சந்திரன் 🔥 6 ஆம் வீட்டில் : 12 ஆம் அதிபதி குரு பகவான் ( வக்ரம் ) மறைவு 🔥 10 ஆம் வீட்டில் : 7ஆம் அதிபதி சந்திரன் ( தேய்பிறை ) சதுர்த்தி 🙏😘 என் சந்தேகம் இன்று விடைகிடைத்து விட்டது அய்யா மிக்க நன்றிகள் அய்யா 😘🙏
ஐயா, என் பெயர் பிரபு. எனக்கு கும்ப லக்கினம், மேஷ ராசி. லக்கினத்தில் புதன் அவிட்டம் செவ்வாய் சாரத்தில் இருக்கிறார். , 7-ஆம் அதிபதி சூரியன், சனி திருவோணம் நட்சத்திரம் 3-ஆம் பாதம் அஸ்தமனம் அடைந்து லக்கினத்திற்கு 12- ஆம் இடத்தில் இணைந்து உள்ளார்கள். விருச்சிகத்தில் ராகு உச்சம் கேட்டை 3-ஆம் பாதம், இப்போது தான் எனக்கு ராகு திசை ஆரம்பித்து 2 மாதம் ஆகியுள்ளது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்பா 28-10-2020 இல் இறந்து விட்டார். அம்மா கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி இறந்து விட்டார்கள். என் அக்கா திருமணம் ஆகி கோவில்பட்டியில் இருக்கிறார்கள். ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் மிதுனத்தில் வக்கிரம் பெற்று திருவாதிரை ராகு சாரத்தில் இருக்கிறார். எனக்கு பருவத ராஜ யோகம் வேலை செய்யுமா?. அனைத்து ஜாதகரும் எனக்கு இப்போது தான் நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் என் அம்மா இறந்து விட்டார். எனக்கு இப்போது 32 வயதாகிறது. பிறந்த தேதி: 31-01-1993. காலை - 8:35 மணி.
வணக்கம் குருஜி உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையிலேயே மிதந்து கொண்டிருக்கிறேன் 90%அனுமதியும் பெற்றாகிவிட்டது என்னுடைய விருப்பம் நிறைவேறும் என்றே கருதுகிறேன்
@karthikaselvaraj31162 ай бұрын
7 m athipathi 12 m athipathi aatchiyaga irrunthaalum intha yogam velai seiyumaa, kanniyil raagu, mithuna laknam
Good morning sir, 🙏 viruchiga lagnam 7, 12 athipathi sukran, 12 il aatchi . enaku intha parvatha rajayogam irunkiratha sir?
@ssn84072 ай бұрын
Sir, one side comment. Watching your video is part of my day to day life. Regularly i watch them. Where you buy your shirts,as mostly they are very good looking..
Sir exoecting reply plzzz.. Mesha lagnam...Moola nakshatram... next rahu dasa... Rahu in mithunam, punarvasu Guru in 7 th house..vakram...swathi nakshatra In mean time guru Vagram in thulam And sukran in meenam...parivarthanai Sevvai dasa going on...sevvai and sani in kanni...somewhat good and moreeee damages in life Suryan in karthikai at mesham Can i expect growth in rahu dasa..plzzzz Can you say it percentage...?
@kaviprabakar85622 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌻
@solaiswari65242 ай бұрын
ஜோதிடம் என்பது கடல் போல விரிந்துக் கொண்டே போகிறது😮😮
@sriramganapathy91942 ай бұрын
❤🎉
@sdgtamizhan2 ай бұрын
சிம்மம் லக்னம் 5ல் ராகு 8ல் புதன் சந்திரன், 12 குரு என்ன பலன் குருஜி 🙏
@niranjanaasivashanmugam31892 ай бұрын
Thanur lagna,rishabathil raghu with sani.(Raghu mirugachirisam/2, sani rohini/2).Kenrathra simma empty,viruchigathil chandiran,kummpathil suriyan.7il guru.. Will the result will be good when raghu conjucted with sani sir?
@RameshKumar-p4l2l2 ай бұрын
வணக்கம், நவாம்சத்தில் வக்ர சுக்கிரன் கேது இணைவு உள்ளது எனில் இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லை ஏற்படாத...
@satheeshr99752 ай бұрын
7il guru atchi 12il sukaran acthi Rahu 4il iruku, 7il guru,10il sevvai sani, 1il no grakaham , Mithuna laknam Yogam irukanga
@udaya98962 ай бұрын
Rahu in simmam house but other conditions matches😮
Sir dhanur lagnam 1 guru. , 4 sani kethu, 7 sukran, 10 raagu. Do i have Paruvadha rajayogam?
@kailash59832 ай бұрын
ஐயா ,கன்னி லக்னம் 10ல் 7ஆம் அதிபதி குரு (அஸ்தங்கம்) உடன் 12 ஆம் அதிபதி சூரியன் (திக்பலம்) மற்றும் ராகு உள்ளது.பருவத ராஜயோகம் வேலை செய்யுமா?
@A.SathiyaRaman2 ай бұрын
JI VANAKAM FOR KADAGAM LAGAM SANI IN 6TH HOUSE AN GURU IN 12TH HOUSE AN BUDHAN IN 3RD HOUSE AND VALARPIRAI CHANDRAN IN 8TH HOUSE. PRESENT SANI DASAI SUKRA BUKTHI GOING ETHU MIGA PERIYA PARVATHA RAJA YOGAMA JIIIII. NANDRIGAL
@bhuvanabhuvan56872 ай бұрын
Sir..enaku thulam lagnam..4il kethu..7il sani..8il guru ..9il sukren+sevvai+suriyan+puthan..10il ragu..11il chandren ..sir en future epadi irukum sir..enaku iru thara thosam iruku nu soldranga..
அருமையான பதிவு நன்றி குருவே 🙏 ராகுவிற்கு கேந்திரத்தில் சுக்கிரன்-குரு மட்டும் இருந்து தசை நடந்தாலே வாழ்வில் வெற்றியடையும் ஜாதகங்களை பார்க்க முடிகிறது. ராகு இந்த இடங்களில் இருந்து வலுத்த 7-12 ஆம் அதிபதிகளின் தொடர்பை பெற்றாலும் இந்த யோகம் வேலை செய்யுமா குருவே?
@AstroSriramJI2 ай бұрын
Yes
@Maharajan82 ай бұрын
Sir, kenthrathula oru kattam mattum full agala ana athu lagna kattam
@yasodhak91892 ай бұрын
ஐயா ரிஷபத்தில் ராகு சிம்மத்தில் சந் விரு செ கேது கும்பத்தில் குரு இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா
@princen4902Ай бұрын
வணக்கம் குருஜி சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் கன்னி லக்னம் மேஷத்தில் ராகு, ரிஷபத்தில் சுக்கிரன், கடகத்தில் சூரியன் செவ்வாய் புதன், துலாத்தில் உச்ச வக்ர சனி கேது ,cvvமகரத்தில் நீச்ச வக்கிர குரு தற்சமயம் ராகு தசை ஆரம்பித்து நடக்கிறது இது பர்வத ராஜ யோகமாக செயல்பட்டு முன்னேறு வேணா
@AstroSriramJIАй бұрын
Yes
@manikannan98502 ай бұрын
வணக்கம் குருஜி 🙏. ராகு மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் இந்த ராசியில் இல்லாமல் மற்ற ராசியில் இருந்து ராகுவிற்கு கேந்திரத்தில் கிரகம் இருந்தால் இந்த யோகம் செயல்படும்மா. 🙏
@7suriyanproductions7412 ай бұрын
இல்லை அது சதூர்கேந்திர யோகமாக செயல்படும்
@AstroSriramJI2 ай бұрын
Yes
@venkatpuliampatti8482 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி தாங்கள் நலமுடன் இருக்கிறீர்களா ஐயா