"பஸ் ஓட்டி சீன் போட்டதால் டிஸ்மிஸ்".. கோவை ரூட்டு தலைவி ஷர்மிளாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..

  Рет қаралды 482,799

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 000
@AS-Time_pass_channel
@AS-Time_pass_channel Жыл бұрын
இந்த மாதம் வெறும் 4 நாள் மட்டும்தான் வேலைக்கு போய்இருக்கா, இதுல தினமும் பஸ் க்கு முத்தம் கொடுப்பேன் னு பொய் வேற, எல்லாம் அரசு வேலை ரெடி பண்ணதான் இந்த நாடகம்
@ridersk5850
@ridersk5850 Жыл бұрын
டிக்கெட் கேட்காமல் இருந்தால் தான் தவறு. டிக்கெட் கேட்டதால் கனிமொழி எதுவும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஷர்மிளா இன்னும் முதிர்ச்சி பெற வில்லை என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது.
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt Жыл бұрын
நடத்துனர் மீது எந்தவிதமான தவறும் இருப்பதுபோல தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பொருமை அவசியம்
@Samsandro-xx8
@Samsandro-xx8 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி... உனக்கு ஒயின் ஷாப் -ல அக்கா கனிமொழி தலைமையில் வேலை உண்டு.... (யாராக இருந்தாலும் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிக்கெட் வாங்கிய நடத்துனருக்கு வாழ்த்துக்கள்...)
@prasannaraja4992
@prasannaraja4992 Жыл бұрын
உண்மையான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு விளம்பரம் தேவையில்லை, பல பெண்கள் ட்ரக் மற்றும் பஸ் மற்றும் விமானம் ஓட்டுவது வாழ்க்கைக்காக, விளம்பரத்திற்காக அல்ல.
@gobigobi6043
@gobigobi6043 Жыл бұрын
ஆண் டிரைவர் வேலைய விட்டு நிருத்துனா செய்தி போட மாட்டீங்க...பெரிய செய்தி கிடையாது இது.......
@Arimakarnan
@Arimakarnan Жыл бұрын
Super point.
@Muthukumar-kq2yp
@Muthukumar-kq2yp Жыл бұрын
வெற்று விளம்பர பிரியர்கள் இரண்டும் பேருமே. யாராக இருந்தாலும் டிக்கெட் எடுக்கனும்னு சொன்ன பேருந்து நடத்துனர்க்கு என்னுடைய பாராட்டுகள்
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 Жыл бұрын
நடத்துனரை பாராட்ட வேண்டும்
@MuthuKumar-bi5tq
@MuthuKumar-bi5tq Жыл бұрын
பார்த்தா அவங்க தப்பு பன்னல நடத்துநர் அவங்க வேலை செய்யும் போது ஷர்மிளா தான் தப்பு பன்னுது
@vijayalakshmik9330
@vijayalakshmik9330 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@safety326
@safety326 Жыл бұрын
பஸ் ஓட்டும் போது பேசிக் கொண்டே ஓட்டினால் கண்டிப்பாக கவனம் சிதறும் விபத்து ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது இத்தனை உயிர்கள் உங்களை நம்பித்தானே உள்ளே இருக்கிறார்கள்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Жыл бұрын
ஆண் பெண்ணுக்கு பொறுமை முக்கியம்! பொறுத்தார் பூமி ஆழ்வார்! அகம்பாவம் ஆணவம் அழிவைத் தரும்!
@chitrakumar4275
@chitrakumar4275 Жыл бұрын
11😊😊😊😊😊😊😊😊😊
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
Sharmila Seen Pundai ! Conductor is Right 😊
@satyanss929
@satyanss929 Жыл бұрын
பருத்தவர் தொந்தி ஆழ்வார்
@Rameshmsc00
@Rameshmsc00 Жыл бұрын
சர்மிளா தேவை விளம்பரம்.... அவங்களுக்கு தேவை ஓட்டு...(குடிச்சிட்டு செத்தவங்களுக்கே 10 லட்சம் தராங்க.... உனக்கு ஒரு Government job conform....)
@ganeshk8367
@ganeshk8367 Жыл бұрын
ஷர்மிளாவின் நடிப்பு மிக அருமை... கனிமொழி வந்த வேலை முடிந்தது...
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Жыл бұрын
இதில் நடிக்க என்ன இருக்கிறது அவர் தன் தொழிலை செய்கிறார் அவரை சந்திக்க பிரபலங்கள் வருகிறார்கள் அவர்களை வரவேண்டாம் என்று தடுக்கமுடியுமா?
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
​@@mohamedzafrulla7903velaya pakkanum...adha vittutu upis ah maarakoodadhu
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Жыл бұрын
@@balajisivaraman9503 உடன்பிறப்புகள்தான் ஷர்மிளா வை சந்திக்க சென்றார்கள் ஷர்மிளா வை பாஜக வானதி சென்று சந்தித்தபோது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை கனிமொழி சந்தித்ததால் தான் பிரச்சினை
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
@@mohamedzafrulla7903 adhey thaan kekuren....vanathi panam kodukama indha echa velaya seyalai....🤣🤣🤣🤣
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Жыл бұрын
@@balajisivaraman9503 பணம் தருவது எச்சை வேலை இல்லையே சமூகவலைத்தளங்களில் கண்ணியமாக பதிவிடலாமே அன்பளிப்பாக கைக்கடிகாரம் தந்தது ஒன்றும் தவறில்லையே
@gmanikandanmca
@gmanikandanmca Жыл бұрын
சின்ன வயசு பொண்ணு.. அதுனாலதான் மீடியா இவ்வளவு முக்கியத்துவம்... 44 வயசு நடத்துனர்க்கு இதெல்லாம் இல்லை
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 Жыл бұрын
Yes.
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
😀😃😄...👌
@vb.mugunthanfisheries2286
@vb.mugunthanfisheries2286 Жыл бұрын
6 நபர்கள் ஏறியதால் கண்டெக்டர் டிக்கெட் கேட்டார்...கணிமொழி டிக்கெட் எடுத்தார்....இதில் ஓட்டுனருக்கு என்ன பிரச்சினை...... ஓட்டுனரின் விருந்தாளியாக இருந்தால்......ஓனருக்கு யார் கலக்க்ஷன் கொடுப்பது...இந்த பொன்னு சரியில்லை ஓவர் சீன் போடுது....
@Rakesh-bz8xg
@Rakesh-bz8xg Жыл бұрын
Karekd
@priyaslifestyle22
@priyaslifestyle22 Жыл бұрын
Antha ponnu nan kaasu kodukirennu sonnathu...neenga kavanikka villaiya
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
உண்மை. யாருடைய பஸ் எங்கப்பா டிக்கெட் எடுப்பார்? நீ எப்படி டிக்கெட் கேட்கலாம்? என்னை பார்க்க வந்தார்கள். என்ன சார் இது?
@vm6433
@vm6433 Жыл бұрын
@@priyaslifestyle22 Antha ponnu nan kaasu kuduren nu sonnantha neenga solringa..appo neenga solra mathiri pathalum,antha conductor ponnu kaasu ketathu correct thaana..conductor ponnu athoda duty ah thaana senjithu..?aprom ethuku intha driver ponnu conductor ta sandai pottuthu..?? Ithukku peru seen illama aprom yenna..??
@priyaslifestyle22
@priyaslifestyle22 Жыл бұрын
@@vm6433 antha ponnu tharennu solliyum avvunga ketkala, thirumba romba rude da..pesuranga! Pothuvavey nammaku theriyunjavanga & guest yaaro namma kooda varangana namma thaanay ticket edupom! Appadi thaaney avvunga senjaga! Athai conductor etrukama avvugala dishonur paendranga!
@gansgans1227
@gansgans1227 Жыл бұрын
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது நடத்துநருக்கு கடமை தவறாமல் பணியை செய்தமைக்கு பாராட்டுகள் 🎉🎉🎉
@Shankar-uq8pz
@Shankar-uq8pz Жыл бұрын
ஓவரா சீன் போடக்கூடாது.
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 Жыл бұрын
தமிழக அரசு இந்த நடத்துனருக்கு வேலை கொடுக்கணும்; கடமை தவறாமல் எம்பி என கூட பார்க்காமல் டிக்கெட் வாங்கி இருக்கிறார்.
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
கனிமொழி அவர்களை எப்படியாவது கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி இழிவுபடுத்த பஸ் உரிமையாளர் திட்டமிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் இந்த யோக்கிய கடமைதவறா சிகாமணி பெண் கண்டெக்டரை நியமிக்கப்பட்டார் அந்த அயோக்கியத்தனமும் சூட்சமமும் தெரியுமா முதலில். இந்த பெண் கண்டெக்டர் தராதரம் இல்லாத மனித மிருகம் என்று போகப் போக புரிந்து கொள்வீர்கள்
@jayarajanful
@jayarajanful Жыл бұрын
You are correct..
@satyanss929
@satyanss929 Жыл бұрын
Is vanathi purchased tickets
@tamilselvi9245
@tamilselvi9245 Жыл бұрын
உண்மை
@vijayalakshmik9330
@vijayalakshmik9330 Жыл бұрын
Super
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Жыл бұрын
நடத்துனர் வேலை பயண சீட்டு கொடுக்க வேண்டிய கடமை, ஓட்டுநர் வேலை வாகனத்தை கவனமாக ஒட்ட வேண்டிய கடமை இருக்கிறது.
@vimi70
@vimi70 Жыл бұрын
நடத்துனர் இன்னும் கண்ணியமாக பேசியிருக்கலாம் என்று புரியவில்லையா?
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Жыл бұрын
@@vimi70சீட்டு வாங்கிட்டிங்களா மேடம் என்று கேட்டு இருக்கிறார்கள் இதில் என்ன மரியாதை குறைவா இருக்கிறது? நடத்துனர் பெண் ஓட்டுநர் பெண் கிட்ட 100 தடவை மன்னிப்பு கேட்டு விட்டது என்ன ஒரு அகம்பாவம் ஓட்டுநர் பெண்ணுக்கு!
@kanchanaj8416
@kanchanaj8416 Жыл бұрын
​@@vimi70எப்படி பேசனும். அம்மா தாயே டிக்கெட் எடுங்கனு கெஞ்சனுமா 😂😂
@manimass5561
@manimass5561 Жыл бұрын
@@vimi70 vera epdi pesanum. Mp ah irundhalum naduthara makkalaa irundhalum ticket edunganu dha kekka mudium.avangaloda kadamai ennamo adha correct ah senji irukanga idhula enna thappu iruku
@vimi70
@vimi70 Жыл бұрын
@@manimass5561 கண்ணியமாக பேசுவது என்றால் என்ன என்றே புரியாத வர்களுக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. நீங்கள் சாதாரணமாக பேசுவதே இப்படி என்றால்? கனிமொழியுடன் கனிவாக பேசத் தெரியாவிட்டால் எப்படி? ஜெயலலிதாவின் காலம் என்றால் நடத்துனரின் வாயை கிழித்திருப்பார்கள்.
@pradeepraja6187
@pradeepraja6187 Жыл бұрын
செம்மையா ஆக்ட் பண்றாங்க. அந்த பேருந்தில் நீங்கள் வேலை செய்கிறீர்கள். அந்தப் பேருந்துக்கு நீங்கள் உரிமையாளர் அல்ல அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் நீ செய்யணும்.. உங்கள் பிரபலத்துக்காக அவர்கள் பேருந்து இயக்கவில்லை..
@karumuthumohanrajr5124
@karumuthumohanrajr5124 Жыл бұрын
Yes correct
@mahiji2786
@mahiji2786 Жыл бұрын
பீளமேட்டில் பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு போனால் வேலையை விட்டு நீக்காமல் என்ன செய்வார்கள்
@thangaraj19629
@thangaraj19629 Жыл бұрын
சர்மிளாவுக்குப் பொறுமை இல்லை...முன் கூட்டியே ஓனருக்கு சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@dharmaraj2348
@dharmaraj2348 Жыл бұрын
நடத்துநர் நேர்மையானவர் வாழ்த்துக்கள்
@பாலா-ச6ச
@பாலா-ச6ச Жыл бұрын
அரசு வேலை வழங்குவதாக இருந்தால் முதலில் பேருந்து நடத்துனருக்கே கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் தன் பணியை சரியாக செய்துள்ளார்.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
நடத்துநருக்கே பாராட்டுகள்.
@rganesanrganesan754
@rganesanrganesan754 Жыл бұрын
நாம என்ன வேலைக்கு வந்தோம் அந்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் வண்டியில் பயணித்த அனைவருக்கும் டிரைவரை டிக்கெட் எடுக்க வேண்டியது தானே நாம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறோம் என்பதுதெரியாதா டிரைவரின் வேலை வாகனம் ஓட்டுவது மட்டுமே வண்டியில் யார் வந்தாலென்ன போனால் என்ன நாம் வண்டி ஓட்டும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் கண்டக்டர் டிக்கெட் வாங்குவது அவரது வேலை அதில் டிரைவர் ஏன் தலையிட வேண்டும் எம்பி யாக இருந்தாலும் யாராக இருந்தாலும் கண்டக்டர் டிக்கெட் வாங்கும் வேலை வேலையை சரியாக செய்துள்ளார் முதல்வர் அவர்களின் தங்கை என்பதால் டிக்கெட் நானே எடுக்கிறேன் என்று பேசியுள்ளார் இவ்வாறு செய்தால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று இவரே நினைத்து பாதியில் இறங்கி உள்ளார் என்ன இடையூறு வந்தாலும் நாம் பணியை முடித்துவிட்டு வந்ததும் முதலாளியிடம் முறையிடவேண்டும்😢😮😮
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
விளம்பர பைத்தியங்களுக்கு தக்க பாடம் முதலாளி செய்தது. நடத்துநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
அன்று பாராட்டி பேசி TRP ஏற்றிய அதே மீடியா இன்று ட்ரோல் செய்து TRP ஏற்றுகிறது. TRP முக்கியம் அமைச்சரே
@steaveharris6551
@steaveharris6551 Жыл бұрын
Naaa nachadha sollitinga annaiki idhey channel singa penney mairu penney nu potaanuvoooo
@Rutrrasek
@Rutrrasek Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@Rutrrasek
@Rutrrasek Жыл бұрын
மனித இனத்தின் ஈகோ ஆணவம் இருக்றவரை சில மீடியா க்கு டிஆர்பி ம்ம்ம்ம் ம்😂😂😂😂😂😂😂
@SabarimaniSabarimani-p2d
@SabarimaniSabarimani-p2d Жыл бұрын
சிந்திக்கக்கூடிய கமெண்ட் நண்பரே
@sivagurunathanmuthusamy452
@sivagurunathanmuthusamy452 Жыл бұрын
இவள் பேசலாம்.நடத்துனர் பேச கூடாதா வாய் ஓவர்.இவ அப்பனா பஸ் ஒன்று.ஆட்டோ ஓட்டுனாதான் இவ அடங்குவா😢
@periasamy5515
@periasamy5515 Жыл бұрын
🙏😐🏴விளம்பர பைத்தியங்கள் பேருந்து ஓட்டுவது பேராபத்து..
@jawaharj721
@jawaharj721 Жыл бұрын
Yes sir correct 👌
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
விளம்பர பிரியரான ஒருவரை நமது நாடு பிரதமராகவே வைத்து இருக்கு சார். இதில் பாவம் அந்த சகோதரி
@tPalanisamy-zu1lo
@tPalanisamy-zu1lo Жыл бұрын
Super
@tPalanisamy-zu1lo
@tPalanisamy-zu1lo Жыл бұрын
​@@mohamedmansoorhallajmohame8120👎👎👎👎
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
​​@@mohamedmansoorhallajmohame8120து என்ன பெரிய விஷயம் இந்திய சொத்தை தின்றுகொண்டே இந்தியாவில் இருக்கும் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொண்டு இந்தியதேசத்தையே காட்டிக்கொடுக்கும் தீவிரவாதிகளுக்கு எல்லாம் நாம் பாராட்டி சீராட்டி கொண்டிருக்கிறோம். காஷ்மீரில் பாருங்கள் இன்றளவும் பாகிஸ்தானுக்கு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் சிலபேர் ஊரில் பாருங்கள் சீனாவுக்கு விலை போய் இருக்கிறான் சில இந்தியர்கள். அப்படி இருக்கும்போது விளம்பரம் என்ன விஷயம் இல்லீங்களா சார்
@ayyappan.m4458
@ayyappan.m4458 Жыл бұрын
பணிபுரியும் இடம் புனிதமானது இதை உணராதவரை எங்கும் வேலையில் நீடிக்க முடியாது
@PremanandPremanand-dm3fd
@PremanandPremanand-dm3fd Жыл бұрын
Yes... U r correct... This is a bus... Not a advertisement agency...
@isacisac155
@isacisac155 Жыл бұрын
ஏம்ப்பா நீங்கதான கேமராவை தூக்கிட்டு அந்த பொன்னு பின்னால போனீங்க... இப்ப ஏன் அந்த பொன்ன சீன் போடுதுன்னு சொல்லி கேவலப்படுத்தறீங்க.. நேத்து உங்க கிட்ட தான சொல்லி அழுதுச்சு... ஏம்ப்பா அந்த பொன்ன காயப்படுத்தறீங்க... பொறுப்பில்லாத ஊடகங்கள்...
@DhakshinMoorthy
@DhakshinMoorthy Жыл бұрын
Idhan sir media Paya buthi kevalamana buthi
@brandbeero
@brandbeero Жыл бұрын
அவளுக்கு எங்க போச்சு புத்தி... ஓவரா சீன் போட்டா எப்படி
@Pugazhenthi-urutugal
@Pugazhenthi-urutugal Жыл бұрын
Ava seen potu insta la reels pota
@mohanb.verymuch4718
@mohanb.verymuch4718 Жыл бұрын
ஏன்டா சீன்போடுது சீன்போடுதுன்னு சொல்றீங்களே...! ஒரு முன்னாள் நடத்துநர் பஸ்ல மேடையா நினைத்துக்கொண்டு பலவிதமான சேட்டைகள் செய்தாராமே... அது போல செய்ததா? சரி விடுங்க! அந்த பெண்ணையும் வரும் நாட்களில் சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிடுங்கள்.வாழ்த்துறதும் நீங்கள் தான்.தூற்றுவதும் நீங்கள் தான் என்ன ஜென்மங்களோ!?.
@brandbeero
@brandbeero Жыл бұрын
@@mohanb.verymuch4718 அவள் விளம்பரத்திற்காக செய்கிறாள் என்று அவ பேசுகின்ற விதத்தில் தெரிகின்றது. ஓனர் மற்றும் நடத்துனர் பேச்சில் உண்மையும் மெச்சூரிட்டியும் தெரியுது. இவ பேச்சுல பொய்யும் நாடகமும் மட்டுமே தெரியுது
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
பக்கத்து மாநிலத்துக்காரன் இதை பார்த்து காரி துப்புவான் ஒரு பொண்ணு பஸ் ஒட்டுறதை இப்படி விளம்பரபடுத்துறீங்கன்னு
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
என்னதா இவ இந்தியா அளவிள் பேமஷா அப்போ எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ பெண்கள் டிரைவ் பண்ணுவது உங்களுக்கு தெரியாதா
@mugil_creations1685
@mugil_creations1685 Жыл бұрын
Bro இதையே தான் நானு சொன்ன....எத்தனையோ பெண் டிரைவர் இருக்காங்க உதாரணம்.....செல்வமணி அம்மாள் 😊
@Vijayranjithith
@Vijayranjithith Жыл бұрын
Bro Bengaluru la poi parunga bro ithu ellaam onnume illa bro .....Inga Tami nadula than bro Persa scene poduranga.....oru poonu bus ottuna..angittu ellaam ithu normal bro
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
போர் விமானம் ரயில் ஓட்டும் பெண்கள் பேரே தெரியாமல் அவர்கள் டூட்டி செய்கிறார்கள்
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
@@Vijayranjithith தெரியும்
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
இப்படி பேசிக்கிட்டே போஸ் குடுத்துகிட்டே வண்டி ஓட்டுனா பஸ்சுல வரவங்க நிலைமை என்ன ஆகுறது
@brindhav8189
@brindhav8189 Жыл бұрын
நடத்துநர் மேல் தவறில்லை.. பாராட்டுக்கள்..
@எங்கஊருதருமபுரி
@எங்கஊருதருமபுரி Жыл бұрын
இதுபோன்ற பல பெண்கள் பேருந்து லாரிகள் கார்கள் இயக்குகின்றன இது மட்டும் ஏன் இவ்வளவு விளம்பரம் உங்களுக்கு ஊடக நண்பர்களே
@Arimakarnan
@Arimakarnan Жыл бұрын
Figurea irukku, athan.
@senthilprabu9828
@senthilprabu9828 Жыл бұрын
டிக்கெட் கேட்பது நடத்துநர் வேலை. வண்டி ஓட்டுவது ஓட்டுநர் வேலை. நடத்துநர் அவர் வேலையைப் பார்த்தார். ஓட்டுநர்??
@Periyasamy-qr6jp
@Periyasamy-qr6jp Жыл бұрын
விளம்பர விரும்பி ஷர்மிளா..! கடமை தவறாத கண்டக்டர்..! மனசாட்சிப்படி நடந்த முதலாளி...
@karumuthumohanrajr5124
@karumuthumohanrajr5124 Жыл бұрын
Correct
@apravi1764
@apravi1764 Жыл бұрын
நடத்துனரிடமும் கனிமொழி அவர்களே கன்னியமாக நடந்துக்கொண்டு பயனசீட்டு வாங்கி பயனிக்கும் போது ஓட்டுனரின் செயல்பாடு சரியானதாக இல்லை
@mugimugilan3422
@mugimugilan3422 Жыл бұрын
நாம் முன்னேறும் போது நம்மோடு இருப்பவர் ஐயும் முன்னேற்றி விடுவதுதான் அழகு சந்தோஷம் அன்பு இந்த உலகில் நாம் வாழ்வதற்கு அர்த்தமும்
@s.veditingtamilan5957
@s.veditingtamilan5957 Жыл бұрын
Kandipa anna antha owner pannathu thappu na😤😤
@nageshwarannageshwaran5821
@nageshwarannageshwaran5821 Жыл бұрын
விளம்பரம் தேடும் ஓட்டுனர் என்றுமே மக்களுக்கு ஆபத்து இவர் ஓட்டுனர் வேலையை விட்டு போனது மிக நன்று
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq Жыл бұрын
நடிப்புக்காக பரிசு வழங்கலாம். இன்னுமா இந்த பொண்ண நம்பனும். கில்லாடி அந்த பெண் அரசு வேலைக்கு அடி போடுது
@septangulampernamallur716
@septangulampernamallur716 Жыл бұрын
ஆட்டம் கொஞ்சமாக ஆடவேண்டும் . இல்லையெனில் இதான் கதி
@prasanthe5556
@prasanthe5556 Жыл бұрын
சர்மிளாவுக்கு அடுத்த வேலை நிச்சயம் இப்ப ஆட்சியில் இருக்கிறது டிஎம்கே கண்டிப்பா அரசு பணி நிச்சயமா சர்மிளாவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி இதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே சகோதரி உனக்கு நல்லதே நடக்கும் நீ எதைப்பற்றியும் யோசிக்காதே உனக்கு அரசு பணி அரசு பஸ் டிரைவர் வேலை கண்டிப்பா உனக்கு கிடைக்கும்.இந்த ஊடகங்களில் பேசுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் அவர்கள் சுயநலமானவர்கள் எப்போது யார் பக்கம் வேண்டுமானாலும் சாய்வார்கள் அவர்களைப் பற்றி நீங்கள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்களுக்கு அரசு உத்தியோகம் அரசு பணி நிச்சயமாக கிடைக்கும் ..வாழ்த்துக்கள் சகோதரி ஷர்மிளா💯👍💐💐💐💐💐💐💐💐
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Жыл бұрын
புகழ் எந்த அளவு வருகிறதோ அந்த அளவு இகழ்வு வரும் பிரபஞ்ச விதி இது பொறுமையாக இருந்தால் வென்றெடுக்கலாம்
@pemuthukumar
@pemuthukumar Жыл бұрын
இது ஓவர் விளம்பரம், அழிவையே தரும்.
@mahendirang342
@mahendirang342 Жыл бұрын
விளம்பரத்திற்காகத்தான் இந்த செயல்
@user-info1
@user-info1 Жыл бұрын
குறும்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🚌
@GunasekaranP-g1w
@GunasekaranP-g1w Жыл бұрын
பப்ளிசிட்டி இந்தப் பொண்ணு டிரைவர் தான் பஸ்சுக்கு ஓனர் இல்லை
@2minutesyoga
@2minutesyoga Жыл бұрын
தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் நாகர்கோயில் பெண்மணியை யாரும் கண்டு கொள்ளவில்லல, இவர் சற்று அழகாக இருக்கிறார் என்று சோசியல் மீடியாக்களும், தொலைக்காட்சிகளும் ஓவர் விளம்பரம் இவருக்கு.
@tamilselvi9245
@tamilselvi9245 Жыл бұрын
சர்மிளா அந்த பேருந்துக்கு ஓட்டுநர் மட்டுந்தான்...பேருந்துக்கே உரிமையாளர் இல்லை
@ஊட்டி
@ஊட்டி Жыл бұрын
வேலை நேரங்களில் KZbin per பணி நேரத்தை செலவு செய்வது மிகவும் தவறு பணி முடிந்த பின்பு you tube per the களை சந்திப்பது தவறு இல்லை முதலாளி கூறுவது ஒரு விதத்தில் நியாயம் தான்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
முதலாளி சொல்வது முற்றிலும் சரி
@vsridharan51
@vsridharan51 Жыл бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்வதை !!
@Masanisabarivasan
@Masanisabarivasan Жыл бұрын
இந்த ஷர்மிளாவிற்கு உரிமையாளரை குறை சொல்லும் இவரை என்ன சொல்லுவது இன்று ஷர்மிளா வாங்கிய அனைத்து புகழுமே அந்த உரிமையாளரை சேரும் அவர் தந்த வாய்ப்பால் என்பதை மறக்க கூடாது கடமை தவறாது பணி செய்த நடத்துநர் இந்த இடத்தில் உயர்ந்தவர் 19 வருடமாக லாரி ஓட்டும் சேலம் சேர்ந்த செல்வா அக்கா விடவா இவரது திறமை மிக்கவர்
@Eye_Roller17
@Eye_Roller17 Жыл бұрын
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
அன்பு மகள் ஓட்டுனர் சர்மிளா அதற்கு பொறுமை இல்லை தனக்கு வழங்கப்பட்ட டியூட்டி முடித்துவிட்டு தான் முதலாளியை சந்தித்திருக்க வேண்டும் உங்கள் பணி ஓட்டுநர் பணி நீங்கள் அதை முழுமையாக செய்ய வேண்டும் நடத்துனர் பணி பயணச்சீட்டு க்கு பணம் வாங்கி கொடுத்தது வாங்கி கொடுப்பது இந்த உலகத்தில் உங்களை நம்பி முதல் முறையாக பேருந்து ஓட்டை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் முதலில் நன்றி சொல்லுங்கள் நன்றியுடன் வாழ்ந்த வாழ்வதுதான் மனித இயல்பு அன்பு மகள் சரி முல்லாவுக்கு மிக மிக பொறுமை தேவை நடத்துனருக்கு முதலாளிக்கும் வாழ்த்துக்கள்
@ramvenkat097
@ramvenkat097 Жыл бұрын
காட்சி ஒன்று. கோணங்கள் வேறு. உண்மை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 Жыл бұрын
விளம்பரத்துக்காக ஓட்டுனர் வேலை செய்ய கூடாது ஷர்மிளா சில பெண்களும் ஓட்டுனர் வேலை செய்கிறார்கள் ஆனால் ஊடகங்கள் இவரை மட்டும் அதிகமாக விளம்பரம் செய்கிறது
@jafferhussain6322
@jafferhussain6322 Жыл бұрын
Bus kulla irukum kootathila conductor ah irukum antha ponnuku thaa salute ❤❤❤
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
அவரவர் பணியை அவர்கள் செய்தால் ப்ரச்சனை வராது .பஞ்சாயத்தை தவிர்த்தால் நல்ல பலன் தரும்.எனினும் வாழ்த்துக்கள்
@mukeshdurai5342
@mukeshdurai5342 Жыл бұрын
இதுல என்னய்யா பரபரப்பு அந்த பொண்ணு ஒரு விளம்பர பிரியை...
@jokedot3747
@jokedot3747 Жыл бұрын
Thumbnail kevalama irukku 😖😖
@rajarv6784
@rajarv6784 Жыл бұрын
இதுல..ஓவர்..சீன் போடுறது..அந்த..புள்ளதேன்..!
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 Жыл бұрын
எத்தனையோ பெண் ஓட்டுநர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் சமுகவளைத்தலத்தில் வெளியீடுவதில்லை அதனால் இவர்தான் முதல் பெண் ஓட்டுநர் என்ற அனாவசிய ஆடம்பர சூழல் உருவாகியுள்ளது
@gnaneshkumar8207
@gnaneshkumar8207 Жыл бұрын
Ivaluku thimuru seen romba over anna
@archusivu
@archusivu Жыл бұрын
ஏண்டா அந்த பிள்ளை செத்தா தான் விடுவீங்களாடா???? சும்மா அந்த பிள்ளையை வச்சு எல்லாரும் நியூஸ் போட்டுடே இருக்கீங்க
@balam9057
@balam9057 Жыл бұрын
CORRECT MP KITTA TICKET KEYTATHU THAPPU CM SISTER GIVE RESPECT
@brandbeero
@brandbeero Жыл бұрын
அவ அடக்கிட்டு ஒழுங்கா இருந்தானா இந்த பிரச்சனை வந்திருக்காதே
@brandbeero
@brandbeero Жыл бұрын
சாவட்டும்... இந்த மாதிரி விளம்பர பைத்தியங்கள் இருந்தென்ன லாபம்
@archusivu
@archusivu Жыл бұрын
@@brandbeero ஏன்பா அந்த பொண்ணு தான் எல்லாரையும் வர சொன்னாளா? ஒரே தான் மண்டைல தூக்கி வச்சு ஆடிட்டு இப்போ குப்பைல தூக்கி போடுறீங்க, விளம்பரம் தேடி அந்த பொண்ணு என்ன பண்ண போறா? வேளைக்கு போனவள விளம்பர படுத்தி கெடுத்து விட்டாங்க
@mohanb.verymuch4718
@mohanb.verymuch4718 Жыл бұрын
இவனுக்கு யாருமே வாழக்கூடாது போல ! பொ போ நா.
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
ரெம்ப ஆடக்கூடது தமிழ் நாட்டில் வேறபெண் ஓட்டுநர் இல்லை யா ????
@vinayagamgaming4929
@vinayagamgaming4929 Жыл бұрын
டேய் நாட்டுல எவ்வள பிரிச்சனை இருக்கு இத்தலம் ஒரு பிரிச்சனையை முதல செந்தில் பாலாஜி பிடிச்சனையா பாருங்கடா
@shreetamilinfo7374
@shreetamilinfo7374 Жыл бұрын
இவரை வேலை விட்டு அனுபியாது மிகவும் நல்லது, இல்லை என்றால் நடிகை நடித்து கொண்டே வண்டி ஒட்டி விபத்து நடத்தி இருபர், தயவு செய்து கேமிரா உடன் ஆட்டோ ஒட்டவேண்டாம்!
@chidambaramchidambaram706
@chidambaramchidambaram706 Жыл бұрын
ஊடகங்கள் நம்மை ஏற்றி விட்டு , பிறகு கீழே தள்ளி வேடிக்கை பார்க்கும்..ஷர்மிளா உழைப்பாளி..ஆனால் ஊடகங்களிடம் எந்த அளவோடு விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருந்து விட்டார்....அதிக புகழ் ,அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கு , ( உரிமையாளர் உட்பட ) ஷர்மிளா மீது பொறாமையை உண்டாக்கி விட்டது..அதனால் ,அவராக வேலையை விட்டு போகும் சூழலை உருவாக்கி விட்டார்கள்..பாவம் ஷர்மிளா..
@thambidurai6372
@thambidurai6372 Жыл бұрын
சில தரிதரம் பிடித்தவர்கள் எங்கே போனாலும் அங்கே வில்லங்கம் தான் வரும்,,
@rameshramesh1963
@rameshramesh1963 Жыл бұрын
That's mean kanimoli
@venkatesanpalavesam4917
@venkatesanpalavesam4917 Жыл бұрын
Here is the mistake between the conductor who was without uniform and trying to get attention from MP by asking Politics related questions also and the driver
@vinothsaminathan2293
@vinothsaminathan2293 Жыл бұрын
இந்த பெண் என்ன கூறினாலும் அந்த பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு வந்தது மிகப்பெரிய தவறு.. பரவாயில்லை இந்த முதலாளி நல்லவர்.இந்தப் பெண்ணின் உண்மையான முகத்தை உலகிற்கு தோலுரித்து காட்டிவிட்டார்...
@jawaharj721
@jawaharj721 Жыл бұрын
40 years ago so many women drivers in India 🇮🇳
@arivethunai
@arivethunai Жыл бұрын
i believe Kerala was first introduced.
@vijayanand8542
@vijayanand8542 Жыл бұрын
@@arivethunai correct kerala is first
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e Жыл бұрын
BerakDown Orampottuvettu ThungaMudeumabig?
@Kumar-et1js
@Kumar-et1js 11 ай бұрын
😊
@ThinkUniqueIdeas
@ThinkUniqueIdeas Жыл бұрын
Should appreciate her decision to choose this profession..At the same time popularity and politician influences deviates her path..Should thank her bus owner not to blames by understanding their problems
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Loosu 🤦🤦🤦🤦
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@krishnarajagopalan528 Why is she deviating from her duty and she shouldn't misuse the company property for her publicity stunt...
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@krishnarajagopalan528 It's we who raised her for her woman empowerment... Now it's we ourselves we have kicked her out because of her dirty attitude....
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@krishnarajagopalan528 So what are you trying to say? Is this girl innocent?
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@krishnarajagopalan528 Nobody is harsh.... They don't want to support such useless junk anymore...
@sanjayprakash9450
@sanjayprakash9450 Жыл бұрын
இந்த நாடகத்தை அரசு பணிக்காக அப்பனும் மகளும் சேர்ந்து நடத்திவருகின்றனர் என்று உணர முடிகிறது
@venkatesasuhin957
@venkatesasuhin957 Жыл бұрын
🤣🤣Master plan
@renganselva
@renganselva Жыл бұрын
Nee pathiya ah da
@sanjayprakash9450
@sanjayprakash9450 Жыл бұрын
@@renganselva அறிவு இருந்தால் புரியும்டா
@ramyanagarajan6281
@ramyanagarajan6281 Жыл бұрын
Yosichu Paesunga ok
@venkatesasuhin957
@venkatesasuhin957 Жыл бұрын
@@ramyanagarajan6281 enna friends padathula vadivelu OK comedy maari solreenga.. 🤣🤣🤣summa irundha sanga oodhi keduthutaanga kanimozhi akka😭feeling sad for sharmila
@vijayk6142
@vijayk6142 Жыл бұрын
ஓவர் சீன் ஷர்மிளா .... நடத்துனர் பெண்மணிக்கே ... என்னுடைய வாழ்த்துக்கள்
@dbn1768
@dbn1768 Жыл бұрын
2.30 Mass pa.. Innocent Conductor..
@ramanathanramanathan4056
@ramanathanramanathan4056 Жыл бұрын
அந்த கண்டக்டர் அம்மாவை காலதொட்டு கும்மிடதோணுது 🙏
@vm6433
@vm6433 Жыл бұрын
ரொம்ப உணர்ச்சி வசப்படாதிங்க நண்பா..பொண்ணுக்கு பொண்ணு பொறாமை சண்டை இது..கனிமொழிட்ட காசு கேக்கணும்ன்னு அவசியம் இல்லை..இதுல நீதி நேர்மை பார்க்க வேண்டியது இல்ல..கனிமொழி mp ஒரு VIP தானே..கனிமொழிக்கு பயணம் செய்ற நோக்கம் இல்லை..அந்த driver பொண்ணை பாராட்ட தான் வந்தாங்க..ஆனால் பொறாமை புடிச்ச அந்த conductor பொம்பள,நீதி நே ர்மைன்னு சொல்லி வேஷம் போட்டு,கனிமொழிட்ட டிக்கெட் காசு கேட்டு driver பொண்ணு publicity க்கி ஆப்பு வச்சு,கவுத்தி விட்டுட்டாள்..😂😂அதுனால தான் அந்த seen party டிரைவர் பொண்ணு, அந்த conductor பொண்ணுட்ட சண்டை போட்டு இருக்காள்..இது ஆண்களுக்கு புரியாது..பெண்ணுக்கு பெண் நல்லா புரியும்..இது புரியாம நீங்க வேற..போங்க சார்..😃
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வல்லமை இதுதானடா என்று சொல்லும் வார்த்தை உண்மைதான் ஏன் அந்த பெண்ணை தொந்தரவு தருகிறீர்கள்?ஊடகங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்த பெண் வேலை உண்டு கடமை உண்டு என்றிருந்திருப்பாள் ஏன் ஒருபெண் புகழ் பெற்று விட்டால் பல விதத்திலும் பேட்டி எடுத்து தொந்தரவு தருகிறார்கள் அதுவே பிரச்சினை ஆகிவிடுகிறது இனிமேலாவது அந்தப் பெண்ணை விட்டுவிடுங்கள்.அளவுக்கு மீறிய புகழும் எதிர்வினையாற்றும்.
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
correct 😊
@munichandran4367
@munichandran4367 Жыл бұрын
Tamil Nadu frist otunar vasanthakumari madam the best in all
@Kumar-er6yc
@Kumar-er6yc Жыл бұрын
காலச் சக்கரம் என்பது இப்பதான் என்னவென்று புரிந்து கொண்டேன்
@கார்த்தி-ப9ன
@கார்த்தி-ப9ன Жыл бұрын
சீன் போட்ட.சர்மிளா..யாரா.இருந்தாலும்.டிக்கட்.வாங்கனும்
@velrajmurugesan3093
@velrajmurugesan3093 Жыл бұрын
Conductor tikket கேட்டது தப்பு இல்ல. ஒருவேளை passengers யாராச்சும் M P கிட்ட மட்டும் tikket எதுக்கு குடுகலனு கேட்டிருந்த என்ன பண்ணிருபாங்க எது private bus vera.. ஒன்னு முன்னாடியே counductor கிட்ட sollirukanum டிக்கெட் கேக்க வேணாம்னு. Conductor tikket கேட்டவுடன் தான் நான் தரேனு டிரைவர் சொல்றாங்க. so இதெல்லாமே முன்னாடியே plan panni pannirukalam. Or etha apdiye விளையாட்ட பெருசா ஆகம விளையாட்டா எடுத்து விட்ருகலம். எத ஒரு நியூஸ் அக்ககி அதுக்கு நான் கமென்ட் போட்டு அத நீங்க படிச்சிட்டு எல்லாருக்கும் time waste...
@prathapangusamy4299
@prathapangusamy4299 Жыл бұрын
உங்களுடைய முதலாளிக்கு வாழ்த்துக்கள் உங்களை வேலையிலிருந்து நீக்கி உங்கள் முதலாளிக்கு நன்றி
@90s_emoji
@90s_emoji Жыл бұрын
Yena da caption poduringa 🤦‍♀️
@KVeerapandian
@KVeerapandian Жыл бұрын
Owner done good action
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
ஷர்மிக்கு இன்னும் நாட்டு நடப்பு புரியவில்லை கொஞ்சம் மன பக்குவம் தேவை ‌‌பொருமை தேவை .‌
@psgdinesh2004
@psgdinesh2004 Жыл бұрын
Neenga ellam camera thookitu poradhanala dab thala ganam pudithu vittadu.
@Nadarajan-ni2nv
@Nadarajan-ni2nv Жыл бұрын
நான் 30 வருஷமா லாரி ஓட்டுறேன்.என்ன ஒரு நாய் கூட மதிக்கல ரெண்டு மாசம் பஸ் ஓட்டுனதுக்கு இவல பில்டப்பா
@jhshines8108
@jhshines8108 Жыл бұрын
எவ்ளவு பேர் வேல இல்லாமல் இருக்கிறார்கள்....அவர்கள் மீதும் கொஞ்சம் அக்கறை வைத்து செய்தி கொடுங்கள் 😢
@Justin1976mj
@Justin1976mj Жыл бұрын
இவன் என்னடா இன்னைக்கு வந்தவ எங்க ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டு கொல்லங்கோடு பஸ் அவர்கள் என் சின்ன வயசுலயே அவங்க ஓட.டுவாங்க
@pandiangs3811
@pandiangs3811 Жыл бұрын
மிகவும் முக்கியமான செய்திகள் தினத்தந்தி 🗣️து
@Ashok-ov9sy
@Ashok-ov9sy Жыл бұрын
Acting by driver 😅😅😅 Owner is honest
@perumalharish4999
@perumalharish4999 Жыл бұрын
சொந்த பந்தங்கள் எல்லாம் வீட்டில் தான் தாயாக இருந்தாலும் சரி பிள்ளையாக இருந்தாலும் சரி வாயும் வயிறு வேற தான்
@manieditzdevotionsongs4270
@manieditzdevotionsongs4270 Жыл бұрын
ஷர்மிளா மேல தான் தப்பு இருக்கு
@altaf5262
@altaf5262 Жыл бұрын
ஆரம்பத்தில் நான் கமெண்ட் ல சொல்லி இருந்தேன் இது சில தினங்களுக்கு தான் என்று சொன்னது சரியாக முடிந்தது நல்லது
@bhavanbhavan1772
@bhavanbhavan1772 Жыл бұрын
யூ டூயுபர்ஸ் நியூஸ் சேனல்ஸ் எல்லாரும் சேர்ந்து இந்த பொண்ண பாடா....ப்படுத்தி .. வேலையிலிருந்து தூக்கிட்டானுங்க 🤣🤣🤣
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
...கண்டிப்பாக சினிமா அந்தஸ்த் வாய்ப்பு கிடைக்கும்..இந்த பிரச்சனையும் ஒரு விளம்பரமே...
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j Жыл бұрын
இந்த பெண் முதல் பெண் ஓட்டுநர் கிடையாது. ஆனால் பாராட்டுவதில் தவறில்லை. ஆனால் ஓட்டுநர் நடுத்துணர் பணியில் தலையிடலாமா.அவரும் பெண்தான் .விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது..
@giftsongifty9749
@giftsongifty9749 Жыл бұрын
ஓவர் சீன் உடம்பு ku🎉ஆகாது ப்பா
@mohanb.verymuch4718
@mohanb.verymuch4718 Жыл бұрын
சீருடை இல்லாத நடத்துநர் ஓவர் சீன்.ஓவரான அதிகார தொனி.முதலில் சீருடை எங்கே என்று எல்லோரும் கேளுங்களேன்.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН