John Jebaraj VS Augustine Jebakumar : kzbin.info/www/bejne/e4mWfmmwqtObatk
@danielmanikandan87192 жыл бұрын
எந்த கார் வாங்கின என்ன, மூச்சு தேவன் எடுத்தாருன அமரர் ஊர்தி ல தா போகணும் அமைதியா,,
@jayaseelan79762 жыл бұрын
Super 👏
@danielmanikandan87192 жыл бұрын
@@jayaseelan7976 நன்றி நன்றி
@danielmanikandan87192 жыл бұрын
@Evangelin Merlin உண்மை
@JemimaDarling2 жыл бұрын
Better don't mind other people's work. Stop critizing.
@danielcephas23982 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣what a shot
@christyirene97492 жыл бұрын
தசமபாகத்தை ஒரே ஒரு ஊழியரிடம் போய் கொடுக்காமல் பல ஊழியங்களுக்கு பகிர்ந்து கொடுத்தால் இதுபோன்ற தேவையற்றது தடுக்கப்படும்.
@mosesdurai91572 жыл бұрын
நண்பரே தசமபாகம் பணத்தை ஊழியர்கள் இடம் கொடுப்பதை விட எத்தனையோ முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் உள்ளதே அந்த இடத்தில் கொடுத்து பாருங்கள் கட்டாயம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நான் அப்படி தான் செய்கிறேன் நானும் ஒரு கிருஸ்தவன் தான் நண்பரே 🌹
@stalinrasu40132 жыл бұрын
இவன் ஊழிக்காரனா, சினமா பாடலைவிட கேவலமான ஒரு பாடல் ஆடல். அவன் ஊழிக்காரன் என்றால் வேதத்தில் இருந்த தீர்க்கதரிசிகள் எப்படி ஓடி ஓடி ஊழியம் செய்தார்கள் என்று படிக்கச்சொல்லுங்க. ஆர்.சி யில்தான் கேவலம் கெட்டுப்போச்சுனா இதில் அதைவிட நாறுது. ஒன்று புரிந்துக்கொள்ளவும் பிச்சை எடுத்து சாப்பிடுங்க ஆனால் அதில் தூய்மையான தேவனின் பெயரைச்சொல்லி சாப்பிடாதிங்க. ஆண்டவர் கொடுக்கும் அற்புதத்தை ஆண்டவருக்கே திருப்பி செலுத்துங்கள். அதைவிட்டு இப்படி வேசித்தனத்தை ஆண்டவர் வெறுக்கிறார்.
@nljcathedralofficial68922 жыл бұрын
Fool தரித்திரருக்கு கொடுப்பது தசம பாகம் அல்ல. தசம பாகம் என்பது ஆசாரியனுக்கு முதல் தரமானதை முக மலர்ந்து கொடுப்பது. ஆசாரியனுடைய பங்கு தேவனுக்குரியது
@glasco67082 жыл бұрын
@@nljcathedralofficial6892 ஆசாரியன் யார்... இறுதி தீர்ப்பின் போது இல்லாதவர்களுக்கு கொடுப்பது இறைவனுக்கே கொடுப்பது போலாகும் என்று இயேசுவே கூறியிருக்கிறாரே.. (மத்தேயு 25:31-46) நீங்கள் தசம பாகத்தை ஆசாரியருக்கு கொடுக்க போகிறீர்களா.. இறைவனுக்கு கொடுக்க போகிறீர்களா... விவிலிய ஆதாரத்தோடு சரியான முடிவை எடுங்கள்..
@naughtybritto48452 жыл бұрын
Vithai nellai pirika koodathu pa....it's a curse..
@athisayamathisayam11872 жыл бұрын
ஆடிக்காரும் அம்மாவாசை காரும் வாங்கலாம் தன் சொந்த உழைப்பில் வாங்கனும் சபைமக்களிடம் பிச்சை வாங்க கூடாது
@gamingwithpanda09942 жыл бұрын
When GOD BLESS you financially Don't Raise your standard of Living RAISE Your standard of Giving this is for all the fellows who tells God Gives me this and that Beyond your basic needs just be a humble and simple human being
@anthonidossgarani84392 жыл бұрын
அவன் ஆடி காரில் போகிறான். ஆனால் சபைக்கு செல்கின்ற நமக்கோ ஆட்டோவில் செல்ல கூட வசதி இல்லை.
@ArivanJerry2 жыл бұрын
ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள்,சபைக்கு செல்லும் நாம் தான் தெளிந்த புத்தியுடன் இருக்க வேண்டும் ..
தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது அப்படி என்றால் தரித்திரருக்கு ஆசீர்வாதத்தை குறித்து தானே பேச வேண்டும்.நாம் ஐஸ்வர்யாவானாய் மாற வேண்டும் என்பதற்காக அவர் சிலுவையில் தரித்திரர் ஆனார் என்று வேதம் சொல்லுகிறது. யோசியுங்கள்
@emmar4792 жыл бұрын
தெளிந்த பகிர்வு, பதிவு. உண்மை பாஸ்டர். 100% true.
@Christhudhasv2 жыл бұрын
கள்ள தீர்க்க தரிசிகளுக்கு எச்சரிக்கை யாயிருங்கள் பண ஆசை எல்லாதீமைக்கும் வேராயிருக்கிறது
@mosesdurai91572 жыл бұрын
ஏமாறுகிரவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி பொழப்பு நடத்தும் ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான் நண்பரே 🌹
Do not judge any one Do u r duty in GOD. God will see....
@KalaiSelvi-jh2uy2 жыл бұрын
God's people r capable to buy bcos he is a creator, if God is blessing for the ministries, we can buy . God will help to maintain all.
@godwinsuthan59542 жыл бұрын
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் கார் வாங்கலாம். கிறிஸ்துவாய் வாழ்கிறவர்கள் கார் வாங்கலாம்..வித்தியாசம் உள்ளது..ஆதிமிஷனரிகள் நடந்து ஊழியத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். நீங்கள் காரில் போய் எத்தனை பேருக்கு சுவிசேசம் சொல்லப்பட்டதா
@Senthilkumar-be3po2 жыл бұрын
லூக்கா 12: 33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. லூக்கா 12: 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். இது தேவனுடைய வார்த்தைங்கோ
@arokianathan16912 жыл бұрын
இதற்கு எல்லாம் தீர்ப்பு நாள் ஒன்று இருக்கு , கிறித்துவுக்கு விரோதமாக பாவம் செய்பவருக்கு .
@samzero00james2 жыл бұрын
Only a very few people are after Christ these days. Rest of them are after prosperity. They look upto Jesus as a source of blessing and Providence to quench their greed and lust. Bible has always been very straight forward that Christianity is all about self denial and trials and challenges.
@y.kolandaiswamyanthuvan85582 жыл бұрын
Yes Holy Bro - That is why still I am With RC( Roman Catholic)..No More Individually Business Oriented Business Worship Except You " You are True - I love your Words& Your real love of Human life style. God Bless you " Holy Brother "
@jmjjmj14122 жыл бұрын
Thank you jesus ave mariya you are a good catholic
@alanabrahamd2 жыл бұрын
What know the original side RC!! One of the worst criminals all over the world
@andrewpt63382 жыл бұрын
@@alanabrahamd better than the other denominations.
@samroyterrence47452 жыл бұрын
@@alanabrahamd saringa sir
@christuraj3480 Жыл бұрын
I too came back to catholic church from Protestantism.
@marklifeRML2 жыл бұрын
ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு நம் தேவனே நோக்கி மன்றாடவேன்டும் மனம் திரும்புவார் மிஸ்டர் ஜான் ஜெபராஜ் 🙇🙇😭😭
@antivirusk7software8342 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா
@vinotheprince2 жыл бұрын
முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுபவர்களுக்கு இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும் என்பதை #திருப்பூர்_சாலமன் மற்றும் அவரை பின்தொடர்பவர்கள் அறியார்கள் போல
@riyamaran42752 жыл бұрын
தேவ ராஜ்ஜியத்த தேடுரவங்களுக்கு உலகப்பொருள் மேல் ஆசை வராது சகோதரா
@vinotheprince2 жыл бұрын
@@riyamaran4275 முதலாவது என்று priority பற்றி தான் இந்த வசனம் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல் வசனம் சொல்லவில்லை
@andrewsleo5262 жыл бұрын
இவைகள் என்றால் எவைகள் ?
@vinotheprince2 жыл бұрын
@@andrewsleo526 Priority என்றால் என்ன? அதை முதலில் விளங்குங்கள். எந்த வசனம் எதை பேசுகிறதோ அதை பற்றி மட்டும் தியானியுங்கள்.
@andrewsleo5262 жыл бұрын
@@vinotheprince மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். இவைகள் எல்லாம் கொடுக்கப்படும் என்பது உலக ஆசீர்வாதத்தை அல்ல. அதற்க்கு முந்திய வசனங்களை படித்து பார்த்தால் தெரியும்.
@sharwinjohn9782 жыл бұрын
சரியான கேள்வி பரிசுத்தாவி இருந்தால் இதை செய்ய மாட்டார்கள்(பவுல் தினகரன் குடும்பமும் கடவுள் பயம் இல்லை. பரிசுத்தஆவியின் கனிகள் இல்லை.
@manimajp20112 жыл бұрын
We are not supposed to take criticism or judgement for others bro ...let our God will do this job.According to them deeds God will repay for them. We have to pray with much of humbleness 🙏.
@susila48822 жыл бұрын
We must correct the mistakes and cannot tolerate with wrongdoing.
@deepicas46072 жыл бұрын
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4 so we should not tolerate these kind of things
@jsmnkndn2 жыл бұрын
@@susila4882 Yes your answer is correct ....... Raise your voice against biblical ......
@karanjordan23302 жыл бұрын
Same tactics used for years when someone criticizes pastors or evangelists but the same pastors will judge others and expect everyone to keep quiet
@kavitham79722 жыл бұрын
Jhon jebaraj message superrrrrr
@hutsbeulasam24992 жыл бұрын
Amen
@christopherangelchristophe40842 жыл бұрын
ஆட்டம் சூப்பர்
@kannigasampath2436 Жыл бұрын
Cinema attam
@rchrisd62692 жыл бұрын
விசுவாசி Rolls Royce car வாங்கலாம்.. ஊழியர் cycleல் தான் செல்லவேண்டும்... அதானே சார்....
@titusece2 жыл бұрын
From my understanding, anyone can buy any car but how we earned is important.... better not to buy anything more luxurious from which you earn it from ministries...
@sasikalakala4521 Жыл бұрын
You are right 💯 brother God bless you always praise the lord
@thomasthomas40292 жыл бұрын
பாவத்தின் சம்பளம் மரணம் ✝️🛐
@divinetv87992 жыл бұрын
சுகபோகமாய் வாழ்கிறவன் உயிரோடிருக்கும் பிணம்.
@jenijenifer60752 жыл бұрын
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு - 4 : 12)
@johnwinner70502 жыл бұрын
Neenga Solomon brother sollurathuku pera enna brother ??? Neenga avara judge pannathu Nala thaan intha Bible word thedi kandu pidichi eduthutu vanthurukinga 😂..... Church ha business place akunathuku jesus enna pannaru nu maranthutu thaan intha mgs ha pass pannuringala brother ??
@rajsolomon26102 жыл бұрын
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2
@@rajsolomon2610 always brother ♥️✝️ sure god is going to make you shine and use it for his glory and built his kingdom ♥️👑💯✝️.... Great mgs from you thanks for sagothara ♥️
@dr.nandhinisenthilarasu902 жыл бұрын
Rather than wasting time on criticising others, you could share the gospel. We see many men of god in the bible were rich and wealthy… after job’s testing time got over God gave double of everything he had before, when god wants to bless someone no one can stop it..
@SunilKumar-zg5hu2 жыл бұрын
Super 👌
@John_three_162 жыл бұрын
Yes. But Asking Tiths by using god name is Fake pastor.
@alexmano19552 жыл бұрын
Old Testament blessings are worldly in nature but New Testament blessings are eternal.(Ephesians 1:3) If people read the Word of God themselves and mediate on it to lead a practical Christian life, they need not depend on prosperity preachers. Pastors are blessed but the ordinary believers are the same is the norm in these independent churches. Sorry to say this. Pastors also should remember 1 Cor 6:12 Read 2 Cor 11: 13,14. Anyhow we can’t judge others 1 Cor 4:5 Only revealed on judgement day 1 Cor 3: 11 to 15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்
@sonyloops42752 жыл бұрын
@@alexmano1955 Sorry for scolding you I am scolding you since you don't give your heart to understand the truth I am not a John jebaraj fan also You fool What's the blessing of Abraham ? Do you know it
@tamilian0072 жыл бұрын
Pastor John Jebaraj is preaching about true God and being Blessed by God , what is your problem in that ? You also talk about God's grace & glory instead of judging servant of God You will also be Blessed , May God heal u bless u
@jeevlinpeter11082 жыл бұрын
👍
@kaniappansrly97442 жыл бұрын
ஐசுவரியம் இருக்கும் இடத்தில் எல்லாம் ஆண்டவர் கூட இருக்கிறார் என்று அர்த்தமில்லை லூக்கா 16.19_31
@@JohnJohn-qc7pu காணிக்கை ஆண்டவருக்கு குடுக்கிறீர்களா? ஊழியக்காரனுக்கு கொடுக்கிறீர்களா? என்ன அர்த்தத்தில் ஊழியக்காரனிடம் கணக்கு கேட்கிறீர்கள் ?
@ammu18372 жыл бұрын
John Jesus sevent please nenka vankunka
@JohnJohn-qc7pu2 жыл бұрын
@@ammu1837 புரியலயேஅம்மு
@samkamalesh51252 жыл бұрын
ஆபிரகாம் ஊழியம் செய்யவில்லை அவர் உழைத்தார் கர்த்தர் ஆசீர்வதித்தார்.. பாஸ்டர் ஜான் ஜெபராஜ் ஊழியம் செய்கிறார் அவர் சம்பாதிக்க வேண்டியது பணத்தை அல்ல ஜனத்தை ஊழியர்கள் ஒரு குறைவும் இல்லாமல் வாழலாம் ஆனால் உல்லாசமாக வாழக்கூடாது.. ஊழியர்களுக்கு விசுவாசிகள் கொடுக்கும் பணம் ஊழியத்தை கட்டுவதற்கே ஊழியக்காரர்கள் மாளிகை கட்டுவதற்கு அல்ல..
@anithacharles46012 жыл бұрын
Pastor pls dnt put such videos how wl unbelievers come to Jesus if you as a Pastor criticize yr own Pastors you are forever criticizing every man of God leave judgement to God He knows whom nd wen to judge you are only stopping people from accepting Jesus wth yr criticisms.
@kadhal44142 жыл бұрын
Now situation is no need to come unbelivers come to jesus...only belivers turn to jesus..real situation in chritianity now
@Indian-sh2xz2 жыл бұрын
Exposing false pastors is a ministry too
@francyveronica5742 жыл бұрын
People like you supporting these idalatory people deceived by money / flesh only made christianity worst in front of non believers of Christ..
@vethapaulsamjia20282 жыл бұрын
Dear brother, it is not criticism but creating an awareness. People should not follow human beings But they should follow the Lord and savior Jesus Christ and Christ alone. Prosperity theology and liberal theology are not mentioned in the Holy Bible.
@m.sandeepmanickam2032 жыл бұрын
Be aware of false prophets and continue of present time mattew 24
@s.padmavathi87272 жыл бұрын
ஊழியர்களே ஊழியர்களை குறை கூறுவது நிறுத்தினால் pothum iyya
@jamesnathan94842 жыл бұрын
ஆனால் கூட்டத்துக்கு வந்தவர்கள் எவரும் ( பத்தில் ஒரு பகுதி கொடுத்தவர்கள் அனைவரும் கொடுத்து கொடுத்து ஆன்டியாகதான் இருந்திருப்பார்கள் .
@kasskas3212 жыл бұрын
👍
@Christhudhasv2 жыл бұрын
சந்தேகம்ஏன்
@SanjeevSharmaR2 жыл бұрын
👍
@JemimaDarling2 жыл бұрын
No. God dint ask you to live in poverty. Read the Bible properly. Then you dint receive God's blessing actually.
@UchihaMadara-tm3zb2 жыл бұрын
@@JemimaDarling u r wrong...just see the life of apostle peter
@jayaprakash15322 жыл бұрын
ஊர ஏமாற்றி திங்கிறவதான் நல்லா இருக்கான் , நாமதான் ஒன்னும் இல்லாம போயிட்டு இருக்கோம். கொரோனா நேரத்தில் இதை உணர்ந்தேன்...
@immanueladli2 жыл бұрын
If you believed in Jesus you wouldn’t have spoken in this manner
@bobbythompson3982 жыл бұрын
@@immanueladli Fantastic Taught
@jamessundar22952 жыл бұрын
Very very sad to see John jebaraj and his followers, I hope that Surely God will speak to them to repent and come to Christ
@rajaramnaidu24022 жыл бұрын
Brother clear talk salute brother
@rohithrohi19052 жыл бұрын
It is not the time to.. Crticize others... Proud that. God blessed the johnjebaraj. Don't be critcize..... Why the cars selling ? It's for buying.
@premdhayal17982 жыл бұрын
Buying extravagant cars is not a blessing! It's a curse and a sin too!
@vijayrethen35902 жыл бұрын
even though God bless the ministry the priest...or pastor must lead a humble n simple life to become moral example to others
@samuvel23642 жыл бұрын
சார் இப்படி கிறிஸ்லவர்கள் என்பார் பொது வெளியில் சச்சரவு செய்வது அசிங்கள். அருவருப்பு. Stop forthwith accusing one another in public
@christopherdhanaraj35282 жыл бұрын
Then who will bell the culprit Cats?!
@gopudevendran57982 жыл бұрын
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியும் தேடுங்கள் அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் அதனோடே அவர் வேதனையே கூட்டர் 💯..
@vijayesther60552 жыл бұрын
எவைகள் எல்லாம், அதற்கு மேலே உள்ள வசனத்தை பார்க்கவும். 6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோத்தேயு 6:6 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 1 தீமோத்தேயு 6:7 8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். 1 தீமோத்தேயு 6:8 9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். 1 தீமோத்தேயு 6:9 10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:10 11 நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. 1 தீமோத்தேயு 6:11
@selvarajan2072 жыл бұрын
அடுத்தவன் பிரச்சனை உங்களுக்கு எதுக்கு.நீங்கள் கொடுத்தா அவர் வாங்கினார்.அவர் எத செய்யனும் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் வேலைய பாருங்க சார்.
@priscillapackiaslacerchand66912 жыл бұрын
You are correct brother
@stellapaulraj78182 жыл бұрын
பணம் இருந்தால் வாங்கவேண்டியது தான்..... தேவன் உள்ளதை கொடுக்க சொன்னார் இல்ல.... அதான் வாங்கிட்டாரு ✝️🛐
@balasingamaa37522 жыл бұрын
Hearing the message of Bro. John Jebaraj, do not start buying anything on loan. Also, do not demand offerings or donations from anybody for buying anything. Whether you are Pastor or Believer, I advise you to save money from your source of income and then buy. Then only our God will be glorified. Otherwise, you will face difficult times to pay debts. Also, you will twist Bible verses and will start preaching every sermons "money oriented" to collect more money from common & rich people. Your aim will become money instead of serving Jesus. Jesus had taught to Peter to declare "Silver and Gold I have none, but His name alone". True servants of God will follow Jesus, leaving anything (not possessing materialistic things). True servants will get back everything 100 fold in HIS kingdom
@rajapandian6083 Жыл бұрын
ஒரு சாதாரண மனிதன் விலை உயர்ந்த பொருள் வாங்கினால் அரசாங்கத்திடம் கணக்கு காட்ட வேண்டும் ஆனால் ஒரு ஊழியன் விலை உயர்ந்த பொருள் வாங்க கூடாது என்று வேதம் சொல்கிறது எசே 22: 25
@pr.stephenbangaloretearsmi84962 жыл бұрын
Super,we must live in our own money only, not others like offering, gift, etc.
@ShivaKumar-jk8kj2 жыл бұрын
இப்போது சாலொமோன் என்ன சொல்லுகிறார் என்பதை நன்றாக கவனித்து விட்டு.... வீடியோ போடுங்கள்.... அங்கு ஜான் ஜெபராஜ் குற்றபடுத்தி பேசவில்லை.... John jebaraj fans kku ellam kovam varutha 😂...
@dhineshr25332 жыл бұрын
Right....
@kathiravannagaraj82512 жыл бұрын
எந்த பாஸ்டர்ரும் உழைத்து வாழ வேண்டும் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது🔥
@jezreel9162 жыл бұрын
JJ has mastered the art of manipulation. Also he is not a minister of God.
@dorothyanita11702 жыл бұрын
Our duty in these last days is to share the gospel.If we are divided on silly issues,we cannot be filled with love .Use our talents to serve God. God is the ultimate judge. He will correct His servants if they make mistakes. In the Bible there were very rich people like Abraham and Job. Jesus never asked us to live poor. Don't waste your time on analysing people .
@jeevlinpeter11082 жыл бұрын
👍
@persiyamargaret21572 жыл бұрын
Abraham and Job and some many others are not preachers.. They are ordinary humans.. they worked well and they become rich.. but prophets, preachers like Isaiah, Samuel, paul, peter, etc., Didn't have money or extraordinary things.. God provided them with food, shelter and clothes on daily basis.. First we have to understand this.. everybody are confusing preachers and ordinary humans!
@rohithrohi19052 жыл бұрын
Crt
@mohaniehc93652 жыл бұрын
People like you are the reason for false teachers
@MuthukrishnanSubburayalu2 жыл бұрын
" One cannot serve God and Mammon one and at the same time ", says the Lord.
@rubyd26932 жыл бұрын
கர்த்தருக்கு பயந்து தசமபாகம் கொடுக்கிறோம்.அதை இவர்கள் சாத்தான் மனதுடன் பயன்படுத்தி கொள்கிறார்கள்.காலம் வருகின்றது.நியாயதீர்ப்பில் பார்த்து கொள்ளலாம் 🙏
@ananthananth84272 жыл бұрын
அருமை
@lionelshiva2 жыл бұрын
Though I am a christian, my first duty is to respect humanity thats all, take care of parents, do your duty. My identity is Tamil & my religion is christian. I can convert to any religion but not Mother Tongue. We should have this understanding. Europe is full of Christian nation but why is there separate country just because of mother tongue. A person is identified with mother tongue and not with religion. Fake pastors are every where even in hindu also. We should just follow Gods words
@koushikkoushik44932 жыл бұрын
My identity is only Jesus my lord
@lionelshiva2 жыл бұрын
@@koushikkoushik4493 okay Telugu naidu
@koushikkoushik44932 жыл бұрын
@@lionelshiva My mother tongue is tamil
@samzero00james2 жыл бұрын
Sorry to say. You are not even a Christian. There seems to be no quality of being a true Christian in you. Your faith in the true living God is not even foundational
@andestan32202 жыл бұрын
உண்மை சகோதரா. இது போன்ற ஓநாய்களின் வேஷம் கலைவது எப்போது.
@benjaminjohn49802 жыл бұрын
People are suffering in the church🏡. But pastor lives in luxurious life.⁉️ Which chirst they are preaching, my chirst ride on donkey and walking this the Bible talks. 🤔
@armyofchrist21072 жыл бұрын
Jesus Christ iruntha time la car iruntha car la than poiruparu.....
@benjaminjohn49802 жыл бұрын
@@armyofchrist2107 But don't cheat innocent people there money. And in public talking like coward and as if people make mistakes. Bishops and pastors are angels ⁉️
@joshjo84932 жыл бұрын
@@armyofchrist2107 antha time la donkeys thana car mari...aprm yen avarta donkey ila? Avar yen donkeys laye pola ela edathukum? 😖😖Sick of u
@richrich27912 жыл бұрын
I'm also using lexury cars.... avunga vankey iruka car afteroll 59 lakes dhan na yan car delivery yaduka pona apo pathean
@sheebhaseenu.76552 жыл бұрын
Supper paster
@samzero00james2 жыл бұрын
Rich Rich, your Christian life is a Glitch Glitch. Repent or perish. Always been the law of salvation
@jesuschristmysaviour49102 жыл бұрын
Very well dear brother 👍👍👍👍
@sridevisubramanian43652 жыл бұрын
தேவ சித்தம் நடக்கட்டும் எல்லாருக்கும் கர்த்தர் நாமம் மகிமை படுவதாக
@MohanMohan-nj9fu2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் psr
@samsampath.a27972 жыл бұрын
பதிவு அருமை சகோதரர்
@soloplayer51772 жыл бұрын
குறைசொல்பவர்கள் தாங்கள் சரியாகஇருப்பதில்லை
@Roy-ig2co2 жыл бұрын
Please don't judge your brother.
@johnwinner70502 жыл бұрын
Read that words clearly then come for the talk ... Even you judge him that's why you have passed this comment .... கர்த்தர் உடைய வார்த்தை இருபுறமும் கருக்குல பட்டயம் .....
@aru31552 жыл бұрын
Yes
@estherjebarani75672 жыл бұрын
The heaven and earth is the lord’s. If God wants to lift someone no one can ever stop it.
@susititus30832 жыл бұрын
They are sucking the blood of the believers
@benedictjoseph3832 Жыл бұрын
Read your own words again.. Heaven and Earth is the Lord's.. Sovereign God is the owner and it belongs to him.. the so called pastors, you and me are just Tenants of this Earth....if he says to get out of Eden garden means one has to leave only.. ..But some of this pastors in the name of Lavish living and upgrading life style and leaving garbage behind...exploiting nature.. Human beings are not something special..in the eyes of God even every creature from small insect to plant to wild life is special. Dont take Earth and Heaven for granted. Period.
@graciousfaithofchristminis72162 жыл бұрын
Amen. Praise the Lord. Yes brother God bless your ministry. ✌️💐👍
@Vijayan-yg7bh Жыл бұрын
காணிக்கை பணத்தில் கார் வாங்காதே சொந்த பணத்தில் வாங்கு அருமை
@jesikiruba109942 жыл бұрын
Congratulations pastor John Jebaraj for your new Audi car...
@samzero00james2 жыл бұрын
So it makes you happy that he bought a luxurious car? 😀 Wowwwww. And you are a Christian? Wowww 👏
@santo16422 жыл бұрын
You are a Christian god loves you
@selvamd36302 жыл бұрын
Congratulations
@arunchandramathi95722 жыл бұрын
Not hard earned People donation Audi.
@lalithalalitha-ig1lf2 жыл бұрын
What's wrong a pastor purchasing a expensive car... Brother please don't criticises without knowing anything... He is blessed by God... If u people itself started criticising how the non believers will come to Jesus. This is truly wrong.. He love Jesus ... That is the reason he is blessed with everything.. And also till today he has never criticized anybody... About his Petrol expenditure that is his problem he will take care ..... Please use this social media to spread love of Jesus...
@santo16422 жыл бұрын
Ayya aduthu ethachi book ah porati oru video podunga. Na vena reach aaga idea tharan .ooliyargal idly sapidalama ?
@anuja54242 жыл бұрын
Well said solomon bro👏🔥✝️
@Aimman-df6ms2 жыл бұрын
மத்தேயு:11-21,22. லூக்கா:10-13. கோராசீனே உனக்கு ஐயோ பெத்சாயிதாவெ உனக்கு ஐயோ. உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால் அப்பொழுதே இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பி இருப்பார்கள் வான பரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமேநீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று இயேசு கிறிஸ்து கடிந்து கொண்டார் ஒரு காலத்தில் அற்புதங்கள் நிறைந்த கப்பர்நகூம் மற்றொரு நாளில் இயேசு கிறிஸ்துவினால் கடிந்து கொள்ளப்பட்டது தன்னை கப்பர் நாகூமுக்கு ஒப்பாக பேசுகின்ற ஜான் ஜெபராஜ் மனம் திரும்பாமல் போனால் அதே கப்பர்நகூம் கடிந்து கொள்ளப்பட்டது போல அவன் வாழ்வும் அவன் ஊழியமும் மாறும் அப்பொழுது இயேசு கிறிஸ்துவினால் கூட அவனை காப்பாற்ற முடியாது தம்பி வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் தேவனோடு விளையாடக்கூடாது வசனத்தை தன் இஷ்டத்திற்கு எடுத்து பேசவும்கூடாது😡
@Thenseemai-yz4tx2 жыл бұрын
@ இம்மான்: உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். 🙄👍👍👍🙏.
@agnesanithas432 жыл бұрын
Absolutely corect brother
@thambithuraithiruchelvam18782 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க
@samgiftson1232 жыл бұрын
Not everyone that believes prosperity gospel is rich.
@keerthymos99382 жыл бұрын
Superb explanation.
@samsongladys93772 жыл бұрын
அருமை ப்ரோ👌👌
@justinraj54002 жыл бұрын
Rompa. Thanks
@dasduraikannu3547 Жыл бұрын
Don't, criticize, don't evaluate your not judge so don't make this type of video, go and preach the gospel of salvation, he is Man of God we all are Christ of body
@gardening51642 жыл бұрын
Who is at fault? The members or the preachers.
@anand.09yia2 жыл бұрын
Ellamme irundhu valuradhum valka than Edhumme ilamma valuradhum valka than .... Ana sandhoshama irukka adhu than pa mukiyam
@anand.09yia2 жыл бұрын
Unga Sandhoshatha edhirparthu Mathavanga Nalla valuradha bless panni vazhunga Unga valka sandhoshama irukkum ..... Try this to be happy always Kutham solli solli vazhndha Unga Vazhkka perrum kuthamma marridum parunga
@francyveronica5742 жыл бұрын
தம்பி, ஐஸ்வர்யவானே உனக்கு ஐயோ .... என்ற வசனம் வேதாகமத்திலிருப்பது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையோ 🤔🤔🤔🤔
@rajapandian60832 жыл бұрын
இடுக்கமான வாசல்
@ammu18372 жыл бұрын
Stupid John Jesus sevent nenka car vankunka sacrifice life Jesus servent
@jesudhas12 жыл бұрын
சரிய பைபிள் படிக்கவும்
@ஜெய்ஹோபாய்ஸ்2 жыл бұрын
@@jesudhas1 அப்போஸ்தலர்கள் எங்களுக்கு காணிக்கை, தசமப்பாகம் கொடு என்று வற்புறுத்த வில்லை
@This_comment_was_said2 жыл бұрын
@@ஜெய்ஹோபாய்ஸ் வற்புறுத்தாமலே கால்கள்-ல கொண்டு வந்து சொத்த வித்த பத்திரங்கள் வச்சாங்க - அதுல திருட்டுதனம் பண்ணின அனனியா சப்பிராள் செத்தாங்க
@rideroarrepeatrrr2232 жыл бұрын
ஆசீர்வாதம்....bro
@AnilKumar-vh1qm2 жыл бұрын
பவுல் அப்போஸ்தலர் ஊழித்தின் மத்தியில் வேலை செய்து பணம் ஈட்டினார் ஊழி வேலைக்கா Pr ஜான் ஜெபராஜ் அவர்களும் ஊழியம் + பிசினஸ் செய்யலாம் ஆடி கார் வாங்கினால். யாரும் எந்த குறையும் சொல்ல மாட்டார்கள்.
@anand.09yia2 жыл бұрын
Avan avanukku kedaikura kasa avan avan selavu panuran , ungalukku ennada valikkudhu Unakku use Panna theriyala kedaikala Avarukku (mathavangaluku) use Panna theriyudhu kedaikudhu
@jsjohn2 жыл бұрын
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க .. கொஞ்சம் கூட இத சொல்றதுக்கு வெக்கமாவே இல்லையா??? வேலைக்கு போய் உழைச்சு சம்பாதிச்சு வாங்குன காசுனா யாரும் கேக்கப் போறது இல்ல... ஊராமூட்டு காசுல உக்கந்து சாப்ட்டா கேக்க தான் செய்வாங்க... கிடைக்கிற காசுல அவன் வங்குறான் உனக்கென்ன போச்சு னனு கேக்க நிஜமாவே கூசலயா... வெக்கமா இல்ல.....
@anand.09yia2 жыл бұрын
@@jsjohn Edhu mathavanga kasu Engalukku kudukanum nu thondravanga Mattum dhan kudukkuranga , adha vittittu yarayum kudunga nu Kattaya paduthala seringala
@anand.09yia2 жыл бұрын
Ellarukkum ovoru Vella Silavanga vevasaya Vella bayangarama Vella senja than sapadu, silavanga kooli Vella kasttapattu Vella senja than sapadu , silavanga Vella seya mattanga Vella vanguvanga ... mathavanga Vella seyura kasa kooli kuduthu Michatha eduthukuvanga , Ana nanga oozhiyam seyirom nalla vazhiyila nadathurom Yesappa Voda oozhiyatha seyirom okandhu sapdurom Vera edhuna vilakkam thevaya And engalukku vayi Koosala Oru Vella nanga seyuradhu thappuna soluradhukku , dhandikuradhukku yessappa irukaru ok va Oru Payalum Kelvi kekka kudadhu seringala da ........ poi verra Velaya parunga da
@immanuelsunder77612 жыл бұрын
Super Salomon bro👌👌👌
@Sharovin_angel53642 жыл бұрын
Good message pastor Nandri Jesus Ameñ 🙌🙌🙌🙇
@saaanthh2 жыл бұрын
Amen
@selvandennis46672 жыл бұрын
For this you have not shown any Bible backing. I don't see anything wrong with Christian Ministers living in luxury. Ecclesiastes 5:19 KJV Every man also to whom God hath given riches and wealth, and hath given him power to eat thereof, and to take his portion, and to rejoice in his labour; this is the gift of God. "Ministry" is also a labor. 1 Timothy 5:18 KJV For the scripture saith, Thou shalt not muzzle the ox that treadeth out the corn. And, The labourer is worthy of his reward.
@prasadpalayyan5882 жыл бұрын
புதிய ஏற்பாடு பொருளாசையை போதிக்கவில்லை! காணிக்கை பணத்தில் luxury அடிக்கக்கூடாது. Read the Bible with context!!!
@Anonymous-zi9dt2 жыл бұрын
This suitable for normal people. Not for the person who carries gods message....and you should enjoy the money of people's offering to god
@anirani49422 жыл бұрын
Is any sin in that Audi car??
@Raj-dd4he2 жыл бұрын
4:00
@anthonidossgarani84392 жыл бұрын
இறைவன் என்ன சொல்லி இருக்கிறார். அவரிடத்தில் தான் கேட்க சொல்லி இருக்கிறார். பாஸ்டர் கிட்ட இல்ல. நமக்கும் இறைவனுக்கும் இடையில் பாஸ்டர் எதற்கு.
@santo16422 жыл бұрын
If really god presence in him .It affect your ministry .so don't judgement and gossip .if you see any fault you pray for him .That only Christ said .This is not good
@priyadavid69522 жыл бұрын
Brother please spend this time in spreading the word of God and glorifying HIS name. We cannot judge others, criticise their living and investigate their financial status. God brings in great things out of nothing. So be happy for his prosperity and praise the Lord. If you can’t do that please stay quite, don’t take the authority of Criticism, no one gave it to you
@vijaychandran48572 жыл бұрын
இப்ப நீங்க என்ன பண்றீங்க
@samzero00james2 жыл бұрын
Priya, please spend this time in praying for others and don't waste time in commenting against a pastor on KZbin . and please read the Bible, looks like you don't even have a Bible at home? Can I help you get one? Do you know who Christ is? Please know Christ and be saved
@manoraja64652 жыл бұрын
No one have the authority to judge others...only God has...If u have any concern pray for that...Dont abuse others.....
@kadhal44142 жыл бұрын
Appo aduthavan kasa attaya potu sogusa valrathu thappe illa...apdingringa...athuku ethukku pa uziyam...thannaithane veruthu than siluvaiyai eduthu kondu en pinne vara kadavan ithu tha uziyam jesus 30 yrs uziyam pannaru aana avaru ivlo adambarama vazalaye??
@anithacharles46012 жыл бұрын
Very true
@francyveronica5742 жыл бұрын
This is not judgement.. It is discernment..
@anand.09yia2 жыл бұрын
@@kadhal4414 Bro aduthavan Kasu than Andha kasa yarum azhichu podala Adhu indha ulagathilaye than irukku Yaru Kayila varudho avan ennammo panuran ungalukku enna .......
@kadhal44142 жыл бұрын
@@anand.09yia atha yen andavar pera solli kanikangra perla vangi adambarama selavu panringa ulachi samparikka vendiyathu thana minisitery is not business...
@sebamalaiarulappu7172 жыл бұрын
இந்திய மக்கள் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்?
@leninvinodhsingh2 жыл бұрын
செய்வதை நேரடியாய் செய்ய முயற்சி செய்யுங்கள் நண்பர்களே
@sridevisubramanian43652 жыл бұрын
லேவியருக்கு ஆசாரியருக்கு என்று கர்த்தர் பங்கு வைத்து இருக்கிறார்