அய்யா ஸ்தோத்திரம் இன்றைக்கு சபைகளில் ஜெபம் கற்றுத்தரப்படுகிறது, இதேபோல் ஆராதிக்க, பரிசுத்தமாய் வாழ, ஊழியம் செய்ய இதுபோன்று ஆவிக்குரிய எல்லாவற்றிற்கும் வழி காட்டுகிற நீங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வழியும் சொல்வதோ இல்லை ஆலோசனை சொல்வதோ அதிமாக இல்லை இன்றைக்கு அநேக ஆவீக்குரிய சபைகளில் ஆண்களின் வாழ்க்கையில் ஆவிக்குரிய எல்லாம் இருக்கிறது ஆனால் பொருளாதாரம் இல்லை இதனால் அநேகர் பின்மாற்றம் நன்மை செய்வதற்குத்தான் இயேசு இந்த பூமியில் சுற்றித்திரிந்தார் ஆனால் இன்றைக்கு அந்த அடிசுவடோ அழிந்துவிட்டது சபைக்குள் உலகம் புகுந்துவிட்டது (சில காரணங்களுக்காக இந்த பதிவு தவறு இருந்தால் மன்னியுங்கள் )
@jkr92247 жыл бұрын
Try to upload full message...ten minutes ...is not supportive.... God bless you...
@T.Ravikumar6 жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர். அப்படி என்றால், குறையுள்ள பாவிகளாகிய நாம் அவருக்காக ஊழியம் செய்யும் போது, வார்த்தையில் உண்மையுள்ள அவர் நம் குடும்பத்தினரை, குடும்ப உறவுகளை, நம் பொருளாதாரத்தை பார்துக்கொள்ளாமல் இருப்பாரா? அதை குறித்து நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
@samsundar95363 жыл бұрын
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 1 தீமோத்தேயு 3:5