"கருவிகள் எல்லாம் ஒரே இடத்தில் - 50 சதவிகித மானியம்" அசத்தும் அரசு வேளாண் மையம்!

  Рет қаралды 174,459

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 170
@saravanakumar-vi9vj
@saravanakumar-vi9vj 3 жыл бұрын
விவசாயிகளே இல்லாத ஊரில் எதற்காக இந்த கண்காட்சி....
@whatmaame307
@whatmaame307 3 жыл бұрын
வேற மாரி அண்ணா
@konguboy9201
@konguboy9201 3 жыл бұрын
Vera level anna 🤭
@இயற்கைவிதைகள்
@இயற்கைவிதைகள் 3 жыл бұрын
அருமை
@JK-jl5ci
@JK-jl5ci 3 жыл бұрын
Farming and agricultural will exists until people eating(food). Don’t step down farmers.
@rajeswarannadar4031
@rajeswarannadar4031 3 жыл бұрын
Super sir
@muttapaiyan6844
@muttapaiyan6844 3 жыл бұрын
விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 3 жыл бұрын
பசுமை விகடனுக்கு ஏராளமான பல நல்ல தகவல்களை கூறி வருவதற்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ஒரு சிறிய வேண்டுகோள் தங்களது எல்லா ஒளிப்பதிவு களையும் ஒரு பிரச்சார வேன் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் ஒளிபரப்பினால் ஏராளமான விவசாய பெருமக்கள் பயன்பெறுவார்கள் இதற்கு ஆகும் செலவுகளை விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியிலேயே விளம்பரம் மற்றும் ஸ்பான்சர் முதலியவற்றால் தங்களுக்கு கிடைக்கும் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை கவர்ச்சிகரமான சினிமா பாடல்கள் விறுவிறுப்பான செய்திகள் ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி பார்க்கின்றனர் விவசாய சம்பந்தம் மற்றும் பல நல்ல விஷயங்களை பார்க்க தவறுகிறார்கள் நாம்தான் அவர்களிடம் பயனுள்ள விஷயங்களை பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் தனிப்பட்ட நபர்களால் இதை செயல்படுத்த முடியாது ஆகவே உங்களைப் போன்றவர்கள் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
@marimarimarimari1623
@marimarimarimari1623 3 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் தகவலுக்கு நன்றி
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 3 жыл бұрын
அனைத்து பொருட்களும் லஞ்சம் எவ்வளவு வாங்கரீங்கனு சொன்னா நல்லா இருக்கும். ஏனென்றால் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிற ஸ்பிரேயரை ரூ.10,000 சொல்கிறீர் க்ளே பாவிகளா..... நீங்கள் உருப்படி ஆவீங்களா?
@omgrouprajan
@omgrouprajan 2 жыл бұрын
தமிழக விவசாயிகள் யாருக்கும் பயன் அடைந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் வேற்று மொழியை சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள். வாழ்க உங்கள் சூழ்ச்சி
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
தொடர்புக்கு: ஜீவா, உதவிப் பொறியாளர், +91 99408 67566 வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை.
@msaravanan8691
@msaravanan8691 3 жыл бұрын
விற்பனைக்கு உள்ளதா ஐயா
@sukhavanamfarm3920
@sukhavanamfarm3920 3 жыл бұрын
Can I have Mr. Jeeva's phone number please?
@sriram5398
@sriram5398 3 жыл бұрын
Mr, jeeva number please
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
@@sukhavanamfarm3920 +91 99408 67566
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
@@sriram5398 +91 99408 67566
@deivasigamaniv8142
@deivasigamaniv8142 3 жыл бұрын
வாழ்த்துகள் தோழர் ஜெயக்குமார். நன்றி பசுமை விகடன்.
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 10 ай бұрын
இனிய பதிவு அண்ணா. மரம் கவாத்து செய்யும் கருவி. 40 50 அட உயரம் கொண்ட கருவிகள் இருகின்றதா.
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 2 жыл бұрын
Thank U very much for the most important & useful information. Regards.
@rohanrohanking429
@rohanrohanking429 3 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் பசுமைவிகடன்... ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🙏 🌴🌴🌴🌾🌾🌾🌱🌱🌱🌱🌳🌳🌳
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 3 жыл бұрын
கருவிகளின் விலை மிக மிக அதிகம் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயன்படாது
@krishnamurthykrishnamurthy8650
@krishnamurthykrishnamurthy8650 3 жыл бұрын
என்னப் பா போன் நெம்பர் கொடுங்கப்பா நான் மினி டிரிக்டர் வாங்கனம்
@sanjithk2873
@sanjithk2873 3 жыл бұрын
@@krishnamurthykrishnamurthy8650 puriyala anna
@shanmugamk917
@shanmugamk917 3 жыл бұрын
Upayohamanathu than
@dhanasekaran3779
@dhanasekaran3779 2 жыл бұрын
கண்காட்சி வைத்திருப்பது நன்று. வைத்த ஊர் தவறு.
@navatheesh5456
@navatheesh5456 2 жыл бұрын
நல்ல தகவல் ஆனாலும் விவசாயம் இல்லாத ஊரில் இருந்து என்ன பயன் மதுரையில் உள்ள ஒரு சிறு விவசாயி பவர்டில்லர் வாங்குவதாக இருந்தால் 400கி.மீ வந்து எப்படி வாங்கமுடியும் இந்த மாதிரி விவசாய வேலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இது போன்று அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரசு இது போன்று பல மாவட்டங்களில் நடைமுறைப் ்படுத்தவேண்டும்
@akilraj1988
@akilraj1988 2 жыл бұрын
சார் எல்லாம் சரிதான் ஏன் கடலுக்குள்"வைக்கலாமே இதை எல்லாம் விவசாய பகுதியான டெல்டா பகுதில் இருக்க வேண்டும்
@mallai.navaneetha.suresh
@mallai.navaneetha.suresh 3 жыл бұрын
அனைத்து மாதங்களிலும் அனைத்து கருவிகளுக்கும் 50% மாணியம் இருக்கிறதா?
@rohanrohanking429
@rohanrohanking429 3 жыл бұрын
வாழைத்தண்டு சாறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்.. இதனை எங்கு விற்பனை செய்ய முடியும்.... அதனுடைய பயன்கள் மற்றும் அதனுடைய விலை எவ்வளவு என்று கூறுங்கள்....
@c.sadagopanc.sadagopan4593
@c.sadagopanc.sadagopan4593 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பயனுள்ள கண்காட்சி தான் அதே நேரத்தில் தமிழகத்தின் வகை பயிர்கள் மையப்பகுதியில் வைத்திருக்க வேண்டும்
@gjhdjbjjd7962
@gjhdjbjjd7962 2 жыл бұрын
பேசாம‌இமயமலைக்குபக்கத்திலெவச்சுஇருக்கலாம்
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட 3 жыл бұрын
Super tala
@BalaMurugan-xw4py
@BalaMurugan-xw4py 2 жыл бұрын
மானியம் எப்படி பெறுவது என்பதை தெளிவாக விவரிக்கவும் நண்பரே
@சாஇளவரசன்
@சாஇளவரசன் 3 жыл бұрын
இந்த மானியத்தை எப்படி பெறுவது
@karnan.m373
@karnan.m373 3 жыл бұрын
கண்காட்சி மட்டும் தானா ? வாங்க இயலாதா?
@kamalesanperumal
@kamalesanperumal 11 ай бұрын
தமிழ் நாட்டில் வாழும் விவசாயிகள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆகவே அனைத்து விவசாயிகள் பயன் தரும் வகையில் மாநிலத்தில் ஒரு மைய பகுதியில் இப்படியான ஒரு நிறுவனம் அமையப்பெற்றால் நல்லது ! இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகிக்கும் உயர் மட்ட அதிகாரி சென்னை வாசி என்று தெரிகிறது !
@hussainhussain792
@hussainhussain792 2 жыл бұрын
பூச்சி பூச்சி மருந்து தெளிப்பான் மானியத்தில் கிடைக்குமா
@siddhesvaran251
@siddhesvaran251 2 жыл бұрын
அருமையான பதிவு விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்கிறது எனக்கு பயனுள்ளதாக இருந்தது
@karthicka6250
@karthicka6250 3 жыл бұрын
எடுங்க மானியம் வரும் வரும் என்று சொல்லி New Holland tractor எடுத்து ஒரு வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட மானியம் வரல எல்லாம் பொய்
@ajithkumarchellakutty9344
@ajithkumarchellakutty9344 2 жыл бұрын
Eppa eduthiga
@natchimuthu2779
@natchimuthu2779 2 жыл бұрын
இத நீங்க திருச்சி கரூா் மாதிரி மத்திய மாவட்ட நகரங்கள்ல வெச்சிருந்தீங்கன்னா பயனுல்லதா இருக்கும்
@paramasivamk4278
@paramasivamk4278 2 жыл бұрын
Enthakankachi Chennaikkupathila covai or madurai or thiruchi eruntha ennum nallairukkuma
@alfaamaacces7
@alfaamaacces7 3 жыл бұрын
Where is this happening
@MrYoga-uo5qk
@MrYoga-uo5qk 3 жыл бұрын
Harwester machine available ha iruka sir....
@RajKumar-xr7yh
@RajKumar-xr7yh 3 жыл бұрын
போன் நம்பர் ஏதாவது கொடுக்க முடியுமா சார்
@tryoutubchannel7541
@tryoutubchannel7541 3 жыл бұрын
bro இந்த மானியத்தை எப்படி பெறுவது
@vmkumar14
@vmkumar14 3 жыл бұрын
Nice explanation!
@kandhasami5441
@kandhasami5441 3 жыл бұрын
நான் மூன்று வருடமா டிரக்டர் மானியத்தில் வாங்க முயற்சிகிறேன் ஆனால் என்னால் வாங்க முடியவில்லை
@annadurais5862
@annadurais5862 3 жыл бұрын
Agri minister and some others can see that but no use for agriculturists. Waste of time and money.
@muruganbavitra5903
@muruganbavitra5903 3 жыл бұрын
வாழ்க வளர்க விவசாயம் வாழ்த்துக்கள்.
@chandrabose2851
@chandrabose2851 Жыл бұрын
Working date and time please
@jayaprakash8556
@jayaprakash8556 2 жыл бұрын
Maniyam iruka sir, Maniyam epadi paruvathu, full details please tell me sir,
@nantha1996
@nantha1996 3 жыл бұрын
Ultimate power 😂🤐😬
@akashkanagaraj35
@akashkanagaraj35 3 жыл бұрын
I want mini tractor in 50 % subsidy.. I am small farmer.. in Villupuram can u provide mini tractor for.. us.. pls tell the process of buying
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 3 жыл бұрын
👌👌👌👌👌
@maheswaran624
@maheswaran624 2 жыл бұрын
Ev (Any electrical machine available) machine for alternative for petrol . If use Ev agri machine reduce the running cost. Kindly update Ev based agri equipment
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும்கண்காட்ச்சிவைக்கலாமே மொட்டராஸ்லதான் கண்காட்சியா ?
@ELAIVANANNN
@ELAIVANANNN 2 жыл бұрын
Subsidy is not providing previous year i m purchese in tractor subsidy apply in agriculture department
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 10 ай бұрын
புச்சி மருந்து தெளிப்பான் மானிய விலையில் கிடைக்குமா.
@dontjudgeme79
@dontjudgeme79 3 жыл бұрын
அண்ணா இது இப்ப இருக்கா
@r.jeevajeeva6949
@r.jeevajeeva6949 3 жыл бұрын
நிரந்தரமாக இருக்கும்.
@kavimani3055
@kavimani3055 3 жыл бұрын
Already na subsidy ku apply pani 1year aguthu ...anga vantha subsidy la tracter yeduka mudiuma
@viswanathan7430
@viswanathan7430 2 жыл бұрын
Sakthiman 20blade rotavator price bro?
@kathiravan4048
@kathiravan4048 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மானியம் போக விற்பனை விலையா தெளிவாக சொல்லவும்
@anandhanandh7707
@anandhanandh7707 2 жыл бұрын
விதை விதைக்கும் கலப்பை 160000 ஒரு அளவுக்கு விலையை சொல்லுங்க
@vk081064
@vk081064 3 жыл бұрын
Superb. What is the cost of 400 square feet sun drier setup. Thanks
@1988vinothkumar
@1988vinothkumar 3 жыл бұрын
Sir, 400 - 600 square feet poda one squre ft ku Rs 685. Then total cost 685*400=274000 including gst
@vk081064
@vk081064 3 жыл бұрын
@@1988vinothkumar thanks bro. Costly dhan
@pattusamypattu4180
@pattusamypattu4180 Жыл бұрын
Address
@g.mohanthurinjapuramunionm6129
@g.mohanthurinjapuramunionm6129 2 жыл бұрын
Sir maniyam evlo nal kidaikkum
@ajithkumar5995
@ajithkumar5995 3 жыл бұрын
Bro epo date mudiyuthu bro
@gravikumar3801
@gravikumar3801 2 жыл бұрын
I want tractor for agriculture purpose with maniaam
@kishorevijay6045
@kishorevijay6045 3 жыл бұрын
Bro any website for know exact details ?
@sureshr6519
@sureshr6519 3 жыл бұрын
Tamarind seed remover kedaikuma
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
+91 99408 67566
@Dharshankeethi
@Dharshankeethi 3 жыл бұрын
வணக்கம் எனக்கு வைக்கோல் சுற்ற கூடிய பேலர் தேவைப்படுகிறது இதை எப்படி பெறுவது தங்கள் விளக்கம் போன் நம்பர் இருந்தால் சொல்லவும்.
@nramesh9896
@nramesh9896 3 жыл бұрын
Rice transplanter riding type available ah Sir.
@sp.kannan
@sp.kannan 3 жыл бұрын
i want to buy tractor , please tell me what procedure have to follow and whom to contact
@s.sankaransankaran.s8069
@s.sankaransankaran.s8069 3 жыл бұрын
Rottouweter, how cost , subsidies ?it's there's,
@SelvaKumar-sc5wk
@SelvaKumar-sc5wk 3 жыл бұрын
Cuddalore vanum
@VanaPetchi-d1q
@VanaPetchi-d1q Жыл бұрын
Tractor vanguvathrkku Engage Anukavendum
@arputhamaryarputham4691
@arputhamaryarputham4691 3 жыл бұрын
Intha mechine IPO vaangalama
@vpmtv9426
@vpmtv9426 3 жыл бұрын
விரைவில் உங்களை
@VanaPetchi-d1q
@VanaPetchi-d1q Жыл бұрын
Tractor vanguvathrkku Ranked Anukavendum
@karunavarshajanavarsha6111
@karunavarshajanavarsha6111 3 жыл бұрын
Mini excavator vandikku maniyam erruka
@r.jeevajeeva6949
@r.jeevajeeva6949 3 жыл бұрын
ஐயா, மானியத்தில் இல்லை.
@SathishKumar-xz8il
@SathishKumar-xz8il 3 жыл бұрын
Swraj 744FE enna rate varum
@devasahayamkulandaiswamy251
@devasahayamkulandaiswamy251 2 жыл бұрын
சென்னையில் உழவனுக்குகண்காட்சி நடத்துங்க. ஆனா ஓட்டு கிராமத்தில் போட்டால்தான் சென்னையில் உக்காரமுடியும?????
@r.rajendiranrajendran8890
@r.rajendiranrajendran8890 2 жыл бұрын
அப்ப விவசாய அமைச்சகத்தை அக்கக்கா பிரிச்சி கிராமத்தில வச்சிடலாமா
@thirumalairamsekhar4209
@thirumalairamsekhar4209 3 жыл бұрын
Sunday , Saturday exhibition unda ?
@VenkatesanNarayanasamy
@VenkatesanNarayanasamy 3 жыл бұрын
When will the last day?
@r.jeevajeeva6949
@r.jeevajeeva6949 3 жыл бұрын
காட்சிகூடம் நிரந்தரமாக இருக்கும்
@akilraj1988
@akilraj1988 2 жыл бұрын
வைக்கோல் கட்டும் இயந்திரம் தேவை மானியத்தில் கிடைக்குமா பணம் எவ்வளவு
@KarthikVisvanathan-uv5rz
@KarthikVisvanathan-uv5rz 8 ай бұрын
வணக்கம் ஐயா உளுந்து அறுவடை கருவி இருக்க
@sivakumarl7546
@sivakumarl7546 3 жыл бұрын
இதே சேவையை (மானியம்,கருவி) அவரவர் மாவட்டங்களில் இருந்தே பெற முடியுமா?
@r.jeevajeeva6949
@r.jeevajeeva6949 3 жыл бұрын
பெறலாம்... ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியயல் துறை உள்ளது... தாங்கள் அங்கு சென்று மானிய விவரங்கள் மற்றும் திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
@kandhasami5441
@kandhasami5441 3 жыл бұрын
@@r.jeevajeeva6949 நான் மூன்று வருடமா டிரக்டர் மானியத்தில் வாங்க முயற்சிகிறேன் ஆனால் என்னால் வாங்க முடியவில்லை
@krashwinth300
@krashwinth300 3 жыл бұрын
நாற்று நடும் இயந்திரம் மானிய மூலம் எடுக்க வேண்டும் , போன் நம்பர் பதிவிடுங்கள் சார்
@nijangalinnirangal2378
@nijangalinnirangal2378 3 жыл бұрын
Seeder details therincha solunga
@MrYoga-uo5qk
@MrYoga-uo5qk 3 жыл бұрын
Sir.. Any proof eduthutu varanumha????
@the_loved__once
@the_loved__once 2 жыл бұрын
No need
@sundaramchinnu2688
@sundaramchinnu2688 3 жыл бұрын
இதை எப்படி பதிவு பன்னி வாங்குவதூ முழு விவரம் தெறிவிக்கம்
@arasanarasan8807
@arasanarasan8807 3 жыл бұрын
Frist Maaniyam tharuvingala
@HarishKumar-ml6un
@HarishKumar-ml6un 3 жыл бұрын
I'm from krishnagiri how to get this
@arputhamaryarputham4691
@arputhamaryarputham4691 3 жыл бұрын
Sir nel nadura mechine iruka sir
@sakthivelk3038
@sakthivelk3038 2 жыл бұрын
50% subsidy unnaiya bro
@Jack316-i7e
@Jack316-i7e 2 жыл бұрын
Sir enga tractor tharvigala
@mmcpa4497
@mmcpa4497 3 жыл бұрын
Greetings for the right platform formed by the Agricultural Department which will be useful to the farmers to know about the utilities of the machines and subsidies available. Sir, please let me know whether "Rotavator" used in mini tractor is available at the subsidised rate. Thank you sir
@perumal5089
@perumal5089 2 жыл бұрын
If exhibition is available in Agriculture area it is most useful for farmers.
@arputhamaryarputham4691
@arputhamaryarputham4691 3 жыл бұрын
Chennai vantha IPO vaangalama
@pparthiban1341
@pparthiban1341 2 жыл бұрын
Cultivator review
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
This fair useless in chennai.It should be kept all district head quarters then it will be useful.
@murugamuthu9906
@murugamuthu9906 3 жыл бұрын
Village useful in farmers no use in chennai
@sriram3693
@sriram3693 2 жыл бұрын
Maduraila iruda nalla iruum
@pugalpugal7052
@pugalpugal7052 2 жыл бұрын
இரும்பு,அடிக்கர இடத்துல ஈ க்கு என்ன வேலை (விவசாயம் இல்லா இடத்துக்கு எதுக்கு கண்காச்சி இது சாியா
@thiru459
@thiru459 2 жыл бұрын
Brokers miss using the scheme
@tamilagritech7502
@tamilagritech7502 2 жыл бұрын
Govermentula podugera entha oru idhu ponra thagavlum paisa purayosanam irukkatu weast
@sathish.s3833
@sathish.s3833 3 жыл бұрын
Maniyam kidkvekidaikathu
@pilotabs3193
@pilotabs3193 2 жыл бұрын
தகவல் கொடுப்பதர்க்கு ஆட்களே இல்லை ஆனால் அதர்க்கு பெயர் தகவல் மையம் வேடிக்கை என்ன என்றால் தலைமை அலுவலகமே இப்படி இருக்கு என்றால் மாநிலம் முழுவதும் வேளாண்துறை செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பசுமை விகடன் பார்வைக்கே விட்டு விடுகின்றேன்
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
இதெல்லாம் அரசாங்கம் பண்ற வேலையா இது?
@mewedward
@mewedward 2 жыл бұрын
Nambi vangu ga nadu tharuku poga
@thiru459
@thiru459 2 жыл бұрын
Only talking nothing in practical as my experience I am from agriculture and political family
@pdvvivasayampdvvivasayam9203
@pdvvivasayampdvvivasayam9203 2 жыл бұрын
Farmers only show not for sale intha channela close panunga bro pls
@balakrishnant4139
@balakrishnant4139 2 жыл бұрын
Geeva pone napar
@visud1670
@visud1670 3 жыл бұрын
All product rate over
@parandaman6672
@parandaman6672 3 жыл бұрын
Pls contact no போடவும்
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 94 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 54 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 102 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 94 МЛН