Milk Product Business -ல் மாதம் 2 லட்சம் லாபம் | அசத்தும் முன்னாள் போலீஸ் | Sun Milk

  Рет қаралды 23,657

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#milk #milkproduct #success
நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது சேகர் அவர்களுடைய நாட்டு மாட்டுப் பண்ணை. தமிழ்நாடு காவல்துறையில் விவிஐபி பாதுகாப்பு பிரிவில் வேலை பார்த்த சேகர் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கிய டீம்ல பணியாற்றியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு இந்த மாட்டுப் பண்ணையை ஆரம்பித்துள்ளார். பால் விற்பனை மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியின் மூலம் இன்று பல லட்சம் ரூபாய் டேர் ஓவர் செய்கிறார்.
தொடர்புக்கு : 9944134990
Video Credits:
###
Reporter : Durai Vembaiyan
Camera : k.Dhanasekaran
Editor : Rahul Ganthi Rajan
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 43
@gananaprakasamg
@gananaprakasamg 7 ай бұрын
விடாமுயற்சிக்கு சிறந்த வெற்றி இதேபோல் பல பண்ணை உருவாக்கி மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வாழ்த்துக்கள்
@poopandi622
@poopandi622 7 ай бұрын
நானும் 150;செம்மறி ஆடுகள் வைத்துள்ளோம் தற்போது எங்கள் பெற்றோர் பராமரித்து வருகிறார்கள்
@vethamvastu32
@vethamvastu32 7 ай бұрын
சார் உங்கள் கம்பெனி தயிர்தான் திருச்செந்தூர் பௌர்ணமி அன்னபிரசாதத்தில் கலக்குது சார்
@sekarsunmilk5391
@sekarsunmilk5391 7 ай бұрын
Yes tq
@sanjaylaksmanan5200
@sanjaylaksmanan5200 7 ай бұрын
அண்ணன் சீமான் இதைத்தான் சொல்கிறார் இவர் மாட்டுப்பண்ணை பண்ண வச்சு 650 பேருக்கு வேலை கொடுக்கிறார் பண்ணை பெரிதாக்கி அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க சொல்கிறார் ஒரு ஒரு மாவட்டத்திலும் 🫂🫂🫂நாம் தமிழர்
@nosignal900
@nosignal900 7 ай бұрын
சீமான் சொன்னதானா உனக்குன்னு புத்தி இல்லையா...
@saravananm864
@saravananm864 7 ай бұрын
Sebastin Simon na list laye ella , total waste and fraud , intha intha annan epadi success pannaga ethan example , don’t bring Sebastin Simon, vaalga valamudan vaalthukkal Thanjavur
@manisubbu11
@manisubbu11 7 ай бұрын
இனிமேல் மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று யாரும் கேவலமாக நினைக்கத் தோன்றாது அல்லவா
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 7 ай бұрын
ஆமாங்காமாம்.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 7 ай бұрын
ஆமாங்காஆமாம்.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 7 ай бұрын
Good sir வாழ்க வளமுடன்.
@azhagappankannan8727
@azhagappankannan8727 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக செய்கிறீர்கள்
@prabakaranv7259
@prabakaranv7259 7 ай бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@sarom6914
@sarom6914 7 ай бұрын
Super Sir. I am already used ur all products . its excellent qlty and qty . keep it up sir. JAIHIND
@DeepaGoofy
@DeepaGoofy 7 ай бұрын
I have tried different brands of ghee among that your ghee was awesome.Really my tongue is addicted to your ghee.Keep doing . Congrats and best of luck🌹🌹
@SsundarShanmugasundar-nq1dy
@SsundarShanmugasundar-nq1dy 7 ай бұрын
வணக்கம், வாழ்த்துக்கள் 🙏
@janavkeerthanmeenukutty4356
@janavkeerthanmeenukutty4356 7 ай бұрын
Hearty congratulations Sir! And very impressive improvement ❤
@saravananm864
@saravananm864 7 ай бұрын
Vaalga valamudan vaalthukkal annan Thanjavur
@அருட்பெருஞ்ஜோதி-ள7ச
@அருட்பெருஞ்ஜோதி-ள7ச 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@sathishkrishnan936
@sathishkrishnan936 7 ай бұрын
Thanks sir
@namakkalvel
@namakkalvel 7 ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉
@ashokkumar-nd8jj
@ashokkumar-nd8jj 6 ай бұрын
Super sir.
@VasanthiPedia
@VasanthiPedia 7 ай бұрын
Super sir congratulations 👏👏
@anbuforms4724
@anbuforms4724 7 ай бұрын
Wow supper sir 🎉🎉🎉 Anbu forms guduvancheri
@vijaykarthik3267
@vijaykarthik3267 7 ай бұрын
Awesomeness Sir, your growth is so inspirational. Congrats !!!
@malinishunmugam453
@malinishunmugam453 7 ай бұрын
சென்னையில் எங்கு உங்கள் பொருள் கிடைக்கும்?
@Thangamari_
@Thangamari_ 7 ай бұрын
மேலும் வளர வாழ்துக்கள்🎉
@krishnahomegarden9035
@krishnahomegarden9035 7 ай бұрын
Vazhtukal Ayya
@madheswarant7450
@madheswarant7450 7 ай бұрын
My Heartiest Congratulations !
@sriammanarayaneeherbalspalani
@sriammanarayaneeherbalspalani 7 ай бұрын
🙏🏿🌹👌
@panneerselvam4502
@panneerselvam4502 7 ай бұрын
Hard work effort planning success.
@panduranganeganathan9050
@panduranganeganathan9050 7 ай бұрын
Super Anna
@Karpagam-eb3vl
@Karpagam-eb3vl 7 ай бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏 🙏💐💐💐💐💐💐
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 7 ай бұрын
சேலத்தில் எந்த பகுதியில் ?
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 7 ай бұрын
Not use number podala
@Dr.arunadevi999
@Dr.arunadevi999 7 ай бұрын
Salem shop address
@pandiyanpandiyan6411
@pandiyanpandiyan6411 7 ай бұрын
SALEM AND NAMKKAL SHOP ADDRESS
@r.sindhur.sindhu5605
@r.sindhur.sindhu5605 7 ай бұрын
How to purchase sir
@DeepaGoofy
@DeepaGoofy 7 ай бұрын
Contact no is available in description
@panduranganeganathan9050
@panduranganeganathan9050 7 ай бұрын
Anna uanga mobile kudunga Anna
@DeepaGoofy
@DeepaGoofy 7 ай бұрын
Contact number is available in description
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 63 МЛН
Expected Ending?
00:45
ISSEI / いっせい
Рет қаралды 8 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,7 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 63 МЛН