வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் | Plot போடுவதற்காக வாங்கிய நிலத்தில் 10,000 மரங்கள் | தமிழ்ப்பண்ணை

  Рет қаралды 51,682

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 38
@shinedecoratesandevents6221
@shinedecoratesandevents6221 Жыл бұрын
நான் நேரில் சென்று பார்த்ததில் இயற்கையின் அழகும், மிகப்பெரிய காட்டை உருவாக்கிய இனிமையான எளிமையான மனிதனையும் சேர்ந்து பார்க்கையில் நான் இயற்கையின் முழுமையுடன் மகிழ்வுடன் ரசித்து, புன்னகைத்து, ஆச்சிரியத்துடன் கண்டேன் ❤‍🩹👌🏽🔥
@sivad7266
@sivad7266 Жыл бұрын
நன்று ....நானும் சந்திக்க அவளாக உள்ளேன். 3 ஏக்கர் நிலத்தில் மரம் வளர்க்க உள்ளேன். நீங்கள் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொண்டால் உதவியாக இருக்கும். s*i*v*a*s*d*b*a g*m*a*i*l
@-karaivanam7571
@-karaivanam7571 7 ай бұрын
அய்யா நம்மாழ்வார் வாழ்க.உங்கள் பணி சிறப்பு 🎉🎉🎉.
@arumugamsubbiah3030
@arumugamsubbiah3030 10 ай бұрын
விளை நிலத்தை விலை நிலமாக மாற்றலாமா? ஐயா நம்மாழ்வாரரின் சிறப்பு புரட்சி விதீது! சிறப்பு ஐயா 💐
@TamilarasiMurugan-u9j
@TamilarasiMurugan-u9j 5 ай бұрын
சூப்பர் சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு இதுதான் உண்மை இவர்ப்போல் இருக்கனும்
@vijayadhandudiamonds1420
@vijayadhandudiamonds1420 Жыл бұрын
அய்யா அவர்களின் அனைத்து பேட்டிகளையும் பலமுறை பார்த்ததன் விளைவாக நாமும் இதுபோல செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக கடந்த 24.04.2023 அய்யாவை சந்தித்து பல ஆலோசனைகளை பெற்றேன். அய்யாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@sivad7266
@sivad7266 Жыл бұрын
நன்று....நானும் சந்திக்க அவளாக உள்ளேன். 3 ஏக்கர் நிலத்தில் மரம் வளர்க்க உள்ளேன். நீங்கள் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொண்டால் உதவியாக இருக்கும். s*i*v*a*s*d*b*a g*m*a*i*l
@Velmurugan-nu9pq
@Velmurugan-nu9pq Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றிங்க ஐயா, பசுமை தொலைக்காட்சிக்கும் நன்றி
@கலைமாறன்
@கலைமாறன் Жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா. மனம் நிறை வாழ்த்துகள்!
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 Жыл бұрын
அருமையாக தகவல் பகிர்ந்தீர்கள் ஐயா.❤❤❤
@RiderVideoStudio
@RiderVideoStudio Жыл бұрын
அருமையான முயற்சி ஐயா ... மேலும் தொடர வாழ்த்துக்கள் ...
@JaganNathan-yu7gt
@JaganNathan-yu7gt Жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள்
@harip9533
@harip9533 Жыл бұрын
Kekum pothu avlo happy uh iruku
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
Very good sir your legends 🙏🙏
@cyrilmathew3755
@cyrilmathew3755 Жыл бұрын
Sharp and very relevant questions, informative
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 5 ай бұрын
Welldone.congratulation
@mallikadeenadayalu8341
@mallikadeenadayalu8341 Жыл бұрын
Very good questions and answers.
@rajamanickam9954
@rajamanickam9954 11 ай бұрын
Super super super ❤
@navastharan
@navastharan Жыл бұрын
thanks
@shunmugiahg2466
@shunmugiahg2466 Жыл бұрын
Super
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Arumai iyya❤
@idhayaa.1627
@idhayaa.1627 Жыл бұрын
ஐயா அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ❤❤
@MK-by6pm
@MK-by6pm Жыл бұрын
Super sir
@flylikeabutterflystinglike8790
@flylikeabutterflystinglike8790 Жыл бұрын
பனை மரம் இருக்கிங்களா
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RackStar-x9b
@RackStar-x9b 18 күн бұрын
Jio f22 pistol ke sat licene 1:35
@Ak-ys1yq
@Ak-ys1yq Жыл бұрын
Ayya number veanum
@raghunathchennappa9395
@raghunathchennappa9395 Жыл бұрын
Try to go there and visit.. you will get the best experience
@Ak-ys1yq
@Ak-ys1yq Жыл бұрын
@@raghunathchennappa9395 I need his address
@SustainableLifeSolutions
@SustainableLifeSolutions Жыл бұрын
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதிய இடையூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ் நிலம் - தமிழ்ப்பண்ணை. 15 ஏக்கரில் பச்சை பசேலென செழித்திருக்கும் இந்த உணவுக்காட்டை 13 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இந்த உணவுக்காட்டில் வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் இருக்கின்றன. நெருக்கமாக வணிக மரங்களை நடப்பட்டிருக்கின்றன. இப்படி பல புதிய முன்னெடுப்புகள் மற்றும் படிப்பினைகள் நிறைந்திருக்கிறது தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை. தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.
@kadhambampookkal337
@kadhambampookkal337 Жыл бұрын
ஏதேனும் நாட்டு மரங்கள் உள்ளதா? பெரிதாக ஒன்றும் இல்லை போல? நெல்லி, கொய்யா, மஹோகணி,செம்மரம் அனைத்துப் பண்ணைகளிலும் உள்ளது. கடைசியில் காசைப் பற்றி நிறைய பேசி விட்டாரோ?
@Stayhappy_3
@Stayhappy_3 11 ай бұрын
Ellarukume panam theva padum adhukagathan nama uzhaikurom ivar ivlo edam vaithu panam vendamna epdi
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
@@Stayhappy_3 வாழ்வதற்காக தான் பணம் . பணத்திற்காக வாழ்வதனால் தான் வாழ்க்கை இன்று வாழ்க்கை நரகமாகி உள்ளது. பணத்திற்காக வாழ்க்கை இல்லை பணத்திற்காக யாரும் உழைக்கவில்லை. உழைத்தால் பணம் அவ்வளவுதான்.
@Stayhappy_3
@Stayhappy_3 11 ай бұрын
@@kadhambampookkal337 panam ilama avangaluku thevaiyana and pasangaluku thevayana ellathaium yar pannuvanga ellarume benifit varuthanu pathu than pannvanga
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
@@Stayhappy_3 அவர் ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகளும் தனியாக வேலை செய்கிறார்கள்.பண்ணை நடத்தி வருமானம் பார்க்க அவசியம் இல்லை. இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு புரியவே புரியாது. ஏனென்றால் உங்களுக்கு நாட்டு மரங்கள் ,உணவு காடு, ஊரை ஏமாற்றுபவர்கள் இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீங்கள் கிணற்றுத் தவளையாகவே இருங்கள். என்னை ஆளை விடுங்கள்.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН