அந்த காலத்தில் பெண்கள் இதில்தான் பொட்டு வைப்பாங்க | வேங்கை மரம் | Pasumai vikatan | Shorts

  Рет қаралды 44,651

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#tamilpannai #organicfarming #foodforest
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதிய இடையூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ் நிலம் - தமிழ்ப்பண்ணை. 15 ஏக்கரில் பச்சை பசேலென செழித்திருக்கும் இந்த உணவுக்காட்டை 13 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இந்த உணவுக்காட்டில் வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் இருக்கின்றன. நெருக்கமாக வணிக மரங்களை நடப்பட்டிருக்கின்றன. இப்படி பல புதிய முன்னெடுப்புகள் மற்றும் படிப்பினைகள் நிறைந்திருக்கிறது தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை. தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.
Credits:
Host: E.Nivetha | Camera: Priyan | Edit: P.Sivakiran | Producer: M.Punniyamoorthy
==================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 10
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
மகளிரெல்லாம் இப்போது பொட்டெல்லாம் வைத்துக் கொள்வதில்லை. பாழ் நெற்றியுடன்தான் இருக்கிறார்கள்.
@poongodaib8249
@poongodaib8249 3 ай бұрын
இந்தப் பிசின் கிடைக்குமா
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
நம் தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா
@padmanabhan2581
@padmanabhan2581 Жыл бұрын
இருக்கு
@arakkararasan2702
@arakkararasan2702 Жыл бұрын
na vacha en peran pakalam ... aana avan enga poi endha oorla kuppa kotta poranoo
@lltenthouse7120
@lltenthouse7120 Жыл бұрын
Full video please
@shanthi5509
@shanthi5509 5 ай бұрын
இந்த மரம் கன்று கிடைக்குமா plese
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏👌👌
@vmviji2
@vmviji2 10 ай бұрын
இப்பவும் என் குழந்தைக்கு வேங்கை பொட்டு தான் வைகின்றோம்
@chithracruz8825
@chithracruz8825 Жыл бұрын
Karaiyan eratha maram ethu
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН