அம்மா நீங்க சொல்வது அம்மா செல்லுவது போல இருக்கு aiyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrasekarank81243 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@50ramsan5 жыл бұрын
பதஞ்சலி யோகா சூத்திரங்கள் | Patriji on Patanjali Yoga Sutra | Wisdom of Patanjali | What is Yoga dubbing is very excelent. very clear explanation. Bwishes to PMS Tamizh.
@ilantilak60733 жыл бұрын
aalumai thiran , super philosophy sir. nandri
@moganmurugeson714810 ай бұрын
நன்றி குரு ஜி 🙏🏼
@prasadstudio61692 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@sundararajansundararajan19234 жыл бұрын
சிறந்த விளக்கம் நன்றி குருஜி
@kuttalambala6 ай бұрын
Excellent and extraordinary simple explanations. Thank you universe. Thank you Patriji. Thank you masters.
@iniyavalvarahifrance4112 жыл бұрын
மிகவும் சிறந்த அழகான அற்புதமான உங்கள் பதிவுகளை தொடர்ந்து வெளிவிட பணிவுடன் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@prajaanand79072 жыл бұрын
Arivin vizhiyai thirakkum sorkal ❤️
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@sudhavelmurugan68189 ай бұрын
நன்றி பத்திரிஜி ❤
@Vickytimon2 жыл бұрын
Thanks for the translation. The voice/writer must be worked in malgudi days
@PMCTamil2 жыл бұрын
You are welcome
@anithav52664 жыл бұрын
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@parmatma36192 жыл бұрын
நன்றிகள் கோடி
@SRbalanbalan3 жыл бұрын
Very fine thoughts and advices. Thanks.
@vijayaramamurthy20174 жыл бұрын
Excellent explanation sir
@balamaan62734 жыл бұрын
Thank you guruji
@jothig92044 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா.....
@pathanjalithirupathi2304 ай бұрын
பதஞ்சலி ஐயா உங்கள் பாதம் கோடி சரணம் ஒரு மனிதன் மிக எளிமையாக மிக உயர்ந்த ஞானத்தை அடைய வழிமுறைகளை நமக்கு மாலை போல் கொடுத்தவர் பதஞ்சலி ஐயா இயமம்... நாம் சத்தியமாக இருத்தல் முதல் நிலை 2 நியமம்... எல்லா உயிர்களிடத்திலும் சத்தியத்தை கடைபிடித்தல் அனைத்து உயிர்கள் இடத்தில் அன்பு காட்டுதல் 3) மூன்றாம் நிலை ஆசனம் ஒரு நிலையில் அமருதல் இலகுவாக மனனம் நிச்சயம் அமரும் 4) பிரணயாமம் மூச்சை பயிற்சி ஆரம்பம் 5) பிரித்தியங்கராம் சுவாசத்தை நன்கு இழுத்து விடுதல் சுவாசத்தை கவனித்தல் 6) தாரணை மூச்சை பொறுமையாக கவனம் செலுத்தி நிறுத்தி பழகுதல் 7) தியானம் தியானத்தை ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் அமையும் அவற்றை விளக்க முடியாது இந்த உலகத்தில் எந்த இடத்தில செல்லலாம் பல சத்துக்கள் உங்கள் முன் வந்து நிக்கும் தயவுசெய்து யாரும் இதில் மதி மயங்கி விட வேண்டாம் 8)சமாதி.. இறுதியாக அனைத்தும் அனுபவங்களையும் பெற்று இந்த நிலையை அடைய முடியும்... மிக எளிமையாக தந்த அந்த அந்த மகான் பதஞ்சலி ஐயா பொற்பாதம் வணங்குகிறேன் குருவே அடியேன் இந்த பயிற்சியில் 17 வயதிலிருந்து பயணிக்கிறேன் இன்று 29 வயதாகிறது அடியேன் கரையேற வழிகாட்டிய குருவே இதற்கு உபகாரம் என்ன செய்ய போகிறேன்... எல்லா உயிரும் இன்புற்று வாழ நினைக்கும் வள்ளல் பெருமான் பாதம் போற்றி போற்றி எங்கெங்க இருந்து உயிர் எது எது வேண்டினும் அங்கிங்கிருந்து அருள்புரி அருள்பெரும்ஜோதி
@sundaravarathank6033 жыл бұрын
சரணம் சரணம் சரணம்
@Mg-rc3de4 жыл бұрын
Thank you so much guruji
@sridharpathanjali72462 жыл бұрын
Guru ji prathiyagarathil ooom sound sareerathin olpurathil iruthu ooom sound varugirathu, 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏 om pathanjali maharishi namaha 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷