பதநீருக்கு பனை மரத்தை எவ்வாறு தயார் செய்கிறார்கள் // Palmyra Palm Tree

  Рет қаралды 27,009

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

Күн бұрын

#Palmyra_Palm #பதநீர் #உயிர்நாடி
பதநீருக்கு பனை மரத்தை எவ்வாறு தயார் செய்கிறார்கள் // Palmyra Palm Tree
குறிப்பு: இந்த பதிவு மார்ச் முதல் வாரத்தில் படமாக்கப்பட்டது.
நமது பாரம்பரிய இனிப்பு கருப்பட்டி. இந்த கருப்பட்டி பனை மரத்தில் இருந்து உற்பத்தியாகும் பதநீர் என்ற திரவத்தை காய்ச்சி அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி.
இந்த கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரத்திலிருந்து பதநீர் எடுக்கப்படுகின்றது. இந்த பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க மரத்தை எவ்வாறு சுத்தம் செய்து தயார் படுத்துகிறார்கள் என்பதை முழுமையாக இந்த வீடியோவில் நாம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

Пікірлер: 25
@iyarkaikarangal1
@iyarkaikarangal1 4 жыл бұрын
1St command
@iyarkaikarangal1
@iyarkaikarangal1 4 жыл бұрын
2nd command
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
இப்படி பதிவிட காரணம் வேண்டும்
@flowerdrops4356
@flowerdrops4356 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...மிக தெளிவான பதிவு ரொம்ப நாள் தேடிக் கொண்டு இருந்த பதிவு சிறந்த விளக்கம் ...பனையேரியின் வழக்கை நிலை ,மரம் தயார் செய்யும் முறை🥇🥇🏅🏅🏅
@muthusuppu8265
@muthusuppu8265 4 жыл бұрын
சாலைஇருபுறமும் பனைமரம் அழகாக உள்ளது அருமை
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி ஐயா .எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான் தங்கள் ஆதரவை தாருங்கள்.அனைவரிடமும் பகிருங்கள்.
@sundarsingh_11
@sundarsingh_11 4 жыл бұрын
அருமையான பதிவு..நன்றி
@vfx_sathish_
@vfx_sathish_ 3 жыл бұрын
இயற்கை கருப்பட்டி விவசாயம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@arunkumar-ew6ww
@arunkumar-ew6ww 4 жыл бұрын
Anna antha rope epdi prepare panrathu,athula epdi balance panni nikkuraanga
@karthickraja.p9451
@karthickraja.p9451 4 жыл бұрын
இதே போல தென்னை மரத்துக்கும் சொல்லுங்க
@maganathan7168
@maganathan7168 8 ай бұрын
இடுக்குவது தொடர்து 3 நாள் இடுக்குவதா சொல்லுங்க
@arunkumar-ew6ww
@arunkumar-ew6ww 4 жыл бұрын
Pls take one video for rope preparation
@dr.vivekanandha_n_insects
@dr.vivekanandha_n_insects 4 жыл бұрын
Nice❤️
@dhasaradhank3175
@dhasaradhank3175 4 жыл бұрын
Dates plant வளர்ப்பு நம் தமிழ் நாட்டில் சாத்தியமா? சாத்தியம் எனில் அதன் nursery plant, மற்றும் dates விற்பது எப்படி? இது இலாபகரமான விவசாயமா? ஆலோசனை வழங்குங்கள் ஐயா...
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
ஊரடங்கு முடியட்டும் ஐயா.
@natureisgod1538
@natureisgod1538 3 жыл бұрын
Tamil nadu manila tree panay maram
@agathiyarnadisuvadi267
@agathiyarnadisuvadi267 4 жыл бұрын
இவர் தொலைபேசி
@iyarkaikarangal1
@iyarkaikarangal1 4 жыл бұрын
அடுத்தது கருப்பட்டி தயாரிப்பது என்ற காணொளியில் என்னுடைய பேட்டி வரும் என்று நினைக்கிறேன்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
ஆம் ஐயா.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
1st command 2nd command என பதிவிட காரணம் சொல்லவும். By Shahul
@arasurboomi7602
@arasurboomi7602 4 жыл бұрын
Kadippu. Sillattai...
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 10 МЛН