மிகத் தெளிவான, துல்லியமான விளக்கம். எனக்கு எப்போதுமே ஏதாவது ஒரு நாசி அடைப்பு இருந்துட்டே இருந்துச்சு. இந்த மூன்று சுற்று பயிற்சி தினமும் செய்றேன். இப்போ அந்த மூக்கு அடைப்பு பிரச்னை சுத்தமாக இல்லை. இந்த பயிற்சி செஞ்ச பிறகு முழு உடலும் ரொம்ப லேசா உணர முடியுது. மிக்க நன்றி ஐயா.👍
@ganesanr7364 жыл бұрын
விடாமல் தினமும் செய்யுங்கள். ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். உடல் எனர்ஜடிக்காக இருக்கும். மனம் எப்போதும் தெளிவாக இருக்கும். ஆனந்தம்.
@bpravinth4 жыл бұрын
எவ்ளோ நேரம் இடவெளி விட்டு செய்ய வேண்டும் அண்ணா
@sekarchandrasekar60978 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா
@Kavirajr7226 ай бұрын
நன்றி குருவே தினமும் நாடி சுத்தி பயிற்சி செய்து வருகிரேன் பலன் கிடைபதாக உநர்கிரேன்
@sanjeevanChinnaraj3 күн бұрын
நன்றி ஐயா
@muthusubramanianv4285 жыл бұрын
மிக அருமை ஐயா. தாங்கள் விளக்கிய விதம் மிக எளிமை, அருமை. நன்றி.🙏
@subashprabhu73863 жыл бұрын
நன்றிகள் ஐயா அருமை அருமை நல்லா பதிவு நன்றி குருவே
@ரெகுபதி.ந4 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது வழிகாட்டுதலின்படி அனைவரும் வாழ்வோம். தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பல யோகசேவைகளை தொடர்ந்துசெய்ய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். ஐயா அவர்களுக்கு நம் இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறுகிறேன்.
@balachandrank50234 жыл бұрын
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாமா? அல்லது நாடி சுத்தி 1,2,3 பகுதிகள் மட்டும் செய்தால் போதுமா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும் ஐயா.
@vijayvijay-gq5dy9 ай бұрын
நன்றி
@baburajendran9761 Жыл бұрын
நன்றி ஐய்யா
@rajendrann87575 жыл бұрын
அருமை. நன்றி ஐயா.
@poojaaksharamtutorial2323 жыл бұрын
இனி எல்லாம் நலமே
@gomathypitchamai18714 жыл бұрын
Vanakkam sir. Very good. I have started todo naadi sudhi. Thank you. 🙏🙏🙏
@ram848875 жыл бұрын
Very good information. Thank you.
@saleemsaleem95832 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏
@nirmalas49032 жыл бұрын
Explain super sir 🙏🙏🙏🙏🙏
@DuraiYarasan-bf1ct Жыл бұрын
Thank you sir
@akilanmuthu95104 жыл бұрын
Nanri
@kuppaim4 жыл бұрын
good explanation, thanks
@valsalanair15304 жыл бұрын
Very useful sir. Thanks a lot.
@valarmathiarvind49853 жыл бұрын
2 ,3 ஒரே மாதிரி இருக்கிறது அய்யா
@viji52163 жыл бұрын
Different erukku.. others comment check pannuva
@chidambarakumarasamy62855 жыл бұрын
Super
@thiru7864 жыл бұрын
Nandri valga valamudan
@hariharan-ze2zq4 жыл бұрын
Nandri...ayya
@rstarini4 жыл бұрын
Thanks Sir
@dhakshayanidhaksha72834 жыл бұрын
Nandri iya
@balasubramaniam2017 Жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் பயிற்றுவித்த மூன்று சுற்றுக்களையும் எவ்வளவு இடைவெளி விட்டு செய்யவேண்டும் அல்லது ஒவ்வொன்றையும் இவ்வளவு நாட்கள் செய்த பிறகு தான் செய்யவேண்டும் என்ற கணக்கு உள்ளதா? அவசியம் தெரியப்படுத்தவும். நன்றி
@karishmar95704 жыл бұрын
Thanks bro
@joyofsharing1503 Жыл бұрын
Is this same as anulom vilom ?
@thiagarajanmr76805 жыл бұрын
நாடி சுத்தி 3ஆம் பாகத்தை மட்டும் தினமும் செய்தால் போதுமா அல்லது 1,2,3 பாகத்தையும் தினமும் செய்யவேண்டுமா
@PathanjaliYogam5 жыл бұрын
1, 2, 3 பாகத்தையும் தினமும் பயிற்சி செய்யுங்கள் ஐயா.
வணக்கம் ஐயா நான் கடந்த 3 நாட்களாக நாடி சுத்தி பயிற்சியை மேற்கொள்கிறேன், நீங்கள் கற்றுத்தந்த நாடி சுத்தியை மூன்று பயிற்சிகளும் தினமும் காலை மாலை இந்த பயிற்ச்சி செய்கிறேன், நான் எத்தனை நாள் இந்த நாடி சுத்தியை மேற்கொண்ட பின், பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்...
@viji52163 жыл бұрын
Oru video la patha, nadi suthi minimum 6 months _ maximum 1 year pannitu pranayamam seyalam
ஐயா பத்மாசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி பயிற்சி செய்யலாமா.
@agatharajamani55784 жыл бұрын
🙏🙏🙏
@shanthisankar42203 жыл бұрын
1,3 mattum daily seiyalama
@veerakumar50003 жыл бұрын
pregnancy time la seiyalama ayya
@tamil30094 жыл бұрын
Sir இரண்டாம் சுற்றில் வரும் செய்முறையும் மூன்றாவது சுற்றில் வரும் செய்முறையும் ஒரே மாதிரி இருக்கின்றதே
@sulochanak44124 жыл бұрын
2nd &3rd பதிவுகளை சரியாக பார்க்கவும்
@rcmohanrajcse4 жыл бұрын
@Tamil Tamil. Initially for me also it's confusing. Then i got the clear difference. 2nd is left to right 10 times and then right to left 10 times. 3rd is left to right and right to left together 10 times.
@tamil30094 жыл бұрын
@@rcmohanrajcse Tq bro
@rcmohanrajcse4 жыл бұрын
@@tamil3009 welcome bro.
@rikashav67893 жыл бұрын
காலையில் இந்த பயிற்சிக்கு பின் தொடர்ச்சியாக பிராணாயாமா பண்ணலாமா?
@viji52163 жыл бұрын
Nadi suthi for beginner Pranayamam for advance level
@ayishaayisha13415 жыл бұрын
Thanks too sir
@recruiterit48794 жыл бұрын
Pregnant ladies Pa na lama ya
@rcmohanrajcse4 жыл бұрын
Sir 2nd part and 3rd part ore mathiri iruku. ethum difference iruka ?
@elangoraja71664 жыл бұрын
please check the video carefully , 2nd part is right nose to left nose and again right nose to left , where us 3rd part is right to left AND LEFT TO RIGHT
@rcmohanrajcse4 жыл бұрын
@@elangoraja7166 thanks. I got the clear difference. 2nd is left to right 10 times and then right to left 10 times. 3rd is left to right and right to left together 10 times.
@jaisrianandhan24134 жыл бұрын
Iyy 2dam suttru 3dram suttru orae mari iruku
@babusjohn4 жыл бұрын
2ம் சுற்றில் இடது மூக்கில் காற்றை இழுத்து வலது மூக்கில் விடுதல்- 10 முறை. பின் வலது மூக்கில் காற்றை இழுத்து இடது மூக்கில் விடுதல் -10முறை. 3ம் சுற்றில் அப்படியல்ல. இதில் இடது மூக்கில் காற்றை இழுத்து வலது மூக்கில் விட்டு உடனே அதே வலது மூக்கில் காற்றை இழுத்து இடது மூக்கில் விடுதல்-10 முறை. விடியோவை தயவு செய்து கவனமாக பார்க்கவும்
@gokulnathmadurai4 жыл бұрын
Dear Sir, Either one of my nasi is always closed position It is to be noted that I had undergone a minor operation for breathing trouble in 2010. How can I do this nadisuddhin practice. I have sent SMS also. Guidance pl
@PathanjaliYogam4 жыл бұрын
அடைப்பில்லாத நாசியில் மூச்சை இழுத்து அடைப்புள்ள நாசியில் மூச்சை வெளிவிடவும். இதுபோல 10 முறை பயிற்சி செய்யுங்கள்.
@gokulnathmadurai4 жыл бұрын
Thanks
@thiagarajanmr76805 жыл бұрын
பதில் அளிப்பீர் என நம்புகிறேன்.
@Hero-ed1tr4 жыл бұрын
For full moon day their is some procedure right sir
@PathanjaliYogam4 жыл бұрын
No. You may practice.
@mahabub_bhaii5 жыл бұрын
kzbin.info/www/bejne/opmtepqpbM-sa5Y Sir intha video vil neengal sonnathu pannalama..illai.. ippadi than pannanumaa