How to Do Pranayama, நாடிசுத்தி, பிராணயாமா in Tamil explained by Dr.Lakshmi Andiappan

  Рет қаралды 2,020,236

Lakshmi andiappan yoga

Lakshmi andiappan yoga

Күн бұрын

#Pranayama #பிராணயாமா #மூச்சுபயிற்சி
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link
Suryanamaskar link : • Suryanamaskar for weig...
Beginners yoga link : • Yoga For Beginners in ...
Dr.Lakshmi Andiappan explains briefly about what is pranayama. how to do it and when to do it..
இந்த வீடியோவில் பிராணயாமா என்றால் என்ன அதை எவ்வாறு செய்வது எப்போது செய்வது என்று விளக்கப்பட்டு உள்ளது. சுவாச சிக்கல் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் , இதனை செய்தால் வெறும் 10 நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Пікірлер: 1 700
@Sridaranooty
@Sridaranooty Жыл бұрын
குடும்பத்தை விட்டு வெளி மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன்... உங்கள் காணொளி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன் அதுதான் தற்போதும் சுய ஒழுக்கதோடு இருக்க காரணம் நன்றி மேடம்
@JBDXB
@JBDXB Жыл бұрын
Nalla irundha kannukku azhagu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
​@@JBDXB தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramanirajaram927
@ramanirajaram927 4 жыл бұрын
வணக்கம் மேடம், இந்த பயிற்சி இன்று காலை தொடங்கினேன் extra energy கொடுத்தது இன்னும் என்னை ஊக்குவிவித்தது பயிற்ச்சியில் நன்மை அடைய. நன்றி மேடம்
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
பயிற்சி
@chjnns
@chjnns Жыл бұрын
In k
@lingaswarananuanu2365
@lingaswarananuanu2365 Жыл бұрын
Ĺĺ⁰p
@anandans5736
@anandans5736 Жыл бұрын
​@@manikandanramakrishnan2820❤❤❤
@sakthivelnaveen2326
@sakthivelnaveen2326 5 ай бұрын
Thanks for helf
@வாழ்வியல்கலைகூடம்
@வாழ்வியல்கலைகூடம் 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இந்தப் பயிற்சி தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம் இதை அனைவருக்கும் சென்றடைய என்னுடைய முயற்சி இருக்கும் நன்றி சகோதரி
@vmkmanipvm
@vmkmanipvm 11 ай бұрын
சொல்லும்விதம் நட்பாக பார்ப்பவர்களை கேட்கும்படி நிதானமாக பயிற்சியில் செய்ய அறிவுறுத்தல் சிறப்பு! வளர்க! வாழ்க! நன்றி
@kugaganesan5262
@kugaganesan5262 3 жыл бұрын
பிராணாயாமம் பல வகை. குறிப்பாக இந்த பயிற்சியால் மனமும் உடலும் மேன்மை யடையும். வாழ்க வளமுடன்!
@kumaravel5791
@kumaravel5791 Жыл бұрын
நாடி பிழைகள் ஏற்பட்டு உடல் கோளாறு ஏற்படும். இயற்கையான முறை கிடையாது 😮😮😢
@azhagiyamanavalan3277
@azhagiyamanavalan3277 Жыл бұрын
​@@kumaravel5791 நாடி சுத்தி செஞ்சா நீங்க சொல்லுற மாதிரி நாடக்குமா
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 4 жыл бұрын
நாடி சுத்தி பற்றிய தெளிவான விளக்கம் அருமை... நன்றி meam..
@nalinithambirajah8583
@nalinithambirajah8583 3 жыл бұрын
all along i was trying to practice this..but only today i was able to really concentrate and follow properly..i have asthma..i'm a nurse too..too much tired most of the time and i couldn't practice it. But i sincerely did it..i will follow and make it a daily routine. Thank you doc😇
@renganathang3463
@renganathang3463 3 жыл бұрын
அம்மா இழுத்து விட்டால் மட்டும் போதுமா நிறுத்த வேண்டுமா
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 4 жыл бұрын
அம்மா மிகவும் லகுவாக யாவருக்கும் சுலபாமாக புரியம விதமாக அமைகிறது உங்கள் இந்த வீடியோ. ஆடியோ effect மிகவும் உயர்தரமாகயுள்ளது. எல்லாவற்றிறக்கும் மேலாக உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தியுள்ளது.👍
@pakresamipadmanapan3705
@pakresamipadmanapan3705 3 жыл бұрын
👌👌👍👍
@pakresamipadmanapan3705
@pakresamipadmanapan3705 3 жыл бұрын
👌👌
@Smileygirl5689
@Smileygirl5689 4 жыл бұрын
I am practising this since 2 years...it has lots and lots of benefits
@karthick1106
@karthick1106 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள்..
@manikandan-db7ds
@manikandan-db7ds 4 жыл бұрын
I am doing this ever day and felling better and happy. Thank you
@umapathis5322
@umapathis5322 3 жыл бұрын
நல்ல தெளிவான பதிவுகள் நன்றி.வாழ்க வையகம் வாழ்க தமிழ் சமுதாயம்
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 4 жыл бұрын
மிக சிறப்பு தங்களின் சேவை நீடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@narayanasamyn6635
@narayanasamyn6635 2 жыл бұрын
Uchistabairavamanthiram
@vipbio
@vipbio 4 жыл бұрын
பொறுமையாக விளக்குகிறார். நன்றி. வாழ்க வளமுடன்
@pazhanip8927
@pazhanip8927 4 жыл бұрын
Superb sister .....ena oru thelivana bathil.....intha mathiri innum romba ethir pakurom...thk u so much...வாழ்க வளமுடன்.
@jeyasundar2426
@jeyasundar2426 3 жыл бұрын
M
@santhisiva6714
@santhisiva6714 3 жыл бұрын
தங்கள் தகவல் முதலில் பன்றவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@vijayaraghavanraja9539
@vijayaraghavanraja9539 2 жыл бұрын
Great madam,any layman can understand what is pranayama and how to do in practical in simple terms with beneficial effects with respect to body and mind. God Bless you.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah om
@eniyavaleniyavan7833
@eniyavaleniyavan7833 Жыл бұрын
லட்சுமி மேடம் வெற்றிக்கு பிரச்சனைக்கு உடற்பயிற்சி சொன்னீர்கள் எனக்கு சரியாகிவிட்டது மனமார்ந்த நன்றிகள் மேடம் உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
@velugeetha3188
@velugeetha3188 3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅yy
@sivsug
@sivsug 3 жыл бұрын
Hi Madam thank you for your videos. I have been practicing pranayama and yoga for beginners for about 3 weeks. I feel better and stronger. I have rotator cuff tear, knee pain and foot pain. I'm 66 years old. My wife also does yoga. Ince again thank you so much for your videos. May the Almighty Siva bless you and your family. Sugumar Sydney
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah om
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
thank u so much for ur blessings sir
@chitraravishankar6931
@chitraravishankar6931 4 жыл бұрын
Romba Azhaga migavum teliya muraiyil sollikoduthadharku mikka nandri ...
@mcxclient
@mcxclient 4 жыл бұрын
Best yoga trainee in Tamil I came over
@rajulooking1980
@rajulooking1980 4 жыл бұрын
நல் ஆசிரியை..செயல்முறை விளக்கங்கள் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்,
@ganiganesh820
@ganiganesh820 4 жыл бұрын
Yoga teaches me many thing in this lockdown ....😊😊😊
@loganathan6099
@loganathan6099 3 жыл бұрын
Thank u so much, மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@vidhyasagarg870
@vidhyasagarg870 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் , வாழ்க வளமுடன்.
@fitnesspeopleszone875
@fitnesspeopleszone875 4 жыл бұрын
நல்ல உபயோகமான பிராணயாமா பயிற்சி மக்களுக்கு கொண்டு சேர்த்ததுக்கு மிக்க நன்றி
@ushama9833
@ushama9833 4 жыл бұрын
Wow! Great explanation in Tamil, rare to get nowadays. Thank you 🙏
@rajalakshmijayaramanmd7833
@rajalakshmijayaramanmd7833 3 жыл бұрын
Since 20 years i did yoga with help of yr books . Tq guru. U did great job.
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 4 жыл бұрын
நன்றிகள் மேடம்.... நானும் முதல்முறையாக கற்க முயற்சிக்கிறேன்.
@DrSam112
@DrSam112 3 жыл бұрын
One of the fundamental points in Pranayama is that the breathing must be diaphragmatic or abdominal. Ie Inspiration - abdomen comes our first and then the chest. In expiration abdomen goes IN. Everything else you describe is excellent!
@manoharang3285
@manoharang3285 Жыл бұрын
V execellant explanation to madam
@dhanalakshmipalani5069
@dhanalakshmipalani5069 Жыл бұрын
@dhanalakshmipalani5069
@dhanalakshmipalani5069 Жыл бұрын
@murugananthamoLIC
@murugananthamoLIC 4 жыл бұрын
அருமை.தங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
@anands4353
@anands4353 4 жыл бұрын
Very simple explanation and I could understand the whole easily
@vasikarans1029
@vasikarans1029 2 жыл бұрын
Useful really I will try this pranayama Mind Relax 😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@karuppasamy6500
@karuppasamy6500 3 жыл бұрын
I had a doubt between nadisuthi and pranayama But now i am clear from your explanations thank you madam
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 7 ай бұрын
Excellent, excellent, excellent madam, thank you very much please continue your service it helps lots, lots of people 👌🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 ай бұрын
Thank you, I will
@kalyanasundaran6403
@kalyanasundaran6403 4 жыл бұрын
Dr your explanation on this Paranayam is excellent, simple and easy to understand. I have started to practise and found some clamness in my thoughts. Tqvm
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
All the best
@gunasekarank3080
@gunasekarank3080 4 жыл бұрын
சிறப்பான நாடிசுத்தி பயிர்ச்சி அருமை இதுபோலவே வாசி யோகம் கூறினால் அருமையாக இருக்கும்
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
You have explained with utmost crispiness n in good pace.. Thanks a ton DOC 👌🙏
@A_L_Narayanan
@A_L_Narayanan 7 ай бұрын
நன்றி மேடம் அருமையான விளக்கம் நன்றி மிகவும் நன்றி...❤🙏🏻
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 4 жыл бұрын
Mam when we were students in Courtalam College We had yoga training by your Great father and you. I recall those days and still having your book (பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்).Thank you both.
@Rajiijay
@Rajiijay 2 жыл бұрын
How to contact her? Want to learn yoga
@ponmani1785
@ponmani1785 Жыл бұрын
Where we can get ur yoga books
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
Thanks to remember those days
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
@@Rajiijay www.lakshmiandiappanyoga.com
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
@@ponmani1785 t nagar habibullah road
@chandralekha7455
@chandralekha7455 10 ай бұрын
Neega nalla thelivaga katru kodukuringa romba thanks 🙏
@sasikarthick6293
@sasikarthick6293 4 жыл бұрын
Thank you mam, your brief explanation very helpful to me
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 3 жыл бұрын
Clear , easily able to understand madam teaching, daughter of lion of Yoga
@smuthukrishnan4877
@smuthukrishnan4877 3 жыл бұрын
Thank you doctor for your great service. May God bless you with abundant love.
@aidenkylo4349
@aidenkylo4349 3 жыл бұрын
Not sure if anyone cares but if you're stoned like me atm then you can stream all of the new series on Instaflixxer. I've been binge watching with my brother during the lockdown xD
@oscaryehuda8793
@oscaryehuda8793 3 жыл бұрын
@Aiden Kylo yea, I've been using instaflixxer for months myself =)
@aarthibalaji1215
@aarthibalaji1215 3 жыл бұрын
Ungala parthale positive vibes and confidence varudhu mam
@prabhakaran_KARAN
@prabhakaran_KARAN 4 жыл бұрын
Your narration is simple and clear. Happy that you didn't use English words unnecessarily 👍
@Deivahari-sf8ub
@Deivahari-sf8ub 4 жыл бұрын
Mam Unga video paarthu past 2 months panren Enakku moochu mututhal irunthathu ippo nalla relief
@teslathamizh1480
@teslathamizh1480 4 жыл бұрын
Asan andiyapan aiyavuku oru maga irukanu enaku theriyala vugala KZbin pathathula romba santhosam akka
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 жыл бұрын
We watched your videos it's awesome. we shared with our friends. like 50.
@shyamalaramamurthy8922
@shyamalaramamurthy8922 3 жыл бұрын
Easy to follow thanks
@sri5429
@sri5429 3 жыл бұрын
Romba naal iruntha doubt sari aagiduchu tnq mam
@gunasekarank3080
@gunasekarank3080 4 жыл бұрын
ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லி கொடுக்கிறார்கள் தாங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது
@MrGouthamenon
@MrGouthamenon 3 жыл бұрын
Neenga solra vishyam easy irukku mam...thanks....
@sathiyamoorthy3970
@sathiyamoorthy3970 4 жыл бұрын
Wonderfully explained. Every child should know about this.
@ravipravichandra684
@ravipravichandra684 4 жыл бұрын
பயன் உள்ள தகவல் அருமை மிக்க நன்றி டாக்டர்
@ushajai5359
@ushajai5359 3 жыл бұрын
Thank you sister,I will try 4 days ,good results, thank you for your tips 😊
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 жыл бұрын
All the best
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
Thanks sister. Matured speach. Few people only do this speach.
@HarishKirubakaran
@HarishKirubakaran 4 жыл бұрын
அருமையான விளக்கம் ....👍👍
@maheswarisundar62
@maheswarisundar62 3 жыл бұрын
1st breathe exercise pannanumanga... Next body yoga vanga... Please advise pannunga madam...
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
அக்கா வணக்கம் அருமையான விளக்க பதிவு வாழ்க பல்லாண்டு வழமுடன்
@sakthivelm8592
@sakthivelm8592 4 жыл бұрын
நன்றி அக்கா .. எனக்கு வீசிங் இருக்கு ... சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது 🙏
@harikaranafc5148
@harikaranafc5148 3 жыл бұрын
100%sari aagum than
@mohamedmsjs5380
@mohamedmsjs5380 3 жыл бұрын
trypanningla sariyacha 2montha yenakumipdiirukku
@harikaranafc5148
@harikaranafc5148 3 жыл бұрын
Senju pathurugan nalla irugum nega panni pathutu sollunga
@sakthivelm8592
@sakthivelm8592 3 жыл бұрын
@@mohamedmsjs5380 with try to another medication like allopathy or any others with short time period. It gives best result. I got asthma but now a days i connot get asthma symptoms.pls go to consult doctor and simultaneously try this
@ishuishu1726
@ishuishu1726 2 жыл бұрын
Neenga daily pannuga super result
@mobiledata1808
@mobiledata1808 3 жыл бұрын
நன்றி மேடம் 🙏 சிறப்பான விளக்கங்கள் 🤝
@vasanthi3675
@vasanthi3675 4 жыл бұрын
Thanks I find your description is easy to follow very well explained for each step and posture will be watching your video without fail thanks
@srisaamschool4598
@srisaamschool4598 4 жыл бұрын
Very happy to see you Channel...I am the Student of your father from my school days...he is my guruji thanks a lot
@saradhacs9162
@saradhacs9162 3 жыл бұрын
Very clear and bold explanation. Keep it up Mm..!!
@shankaree13
@shankaree13 3 жыл бұрын
Indha pandemic la elathukum thevaiana video tq mam
@jayarajm3629
@jayarajm3629 4 жыл бұрын
Remembering your dad.. Congratulations
@senthilmurugan8303
@senthilmurugan8303 4 жыл бұрын
Great mam. Really it is helpful
@sahanagovindasamy907
@sahanagovindasamy907 4 жыл бұрын
Pls tell who is her dad...
@madhaan8686
@madhaan8686 3 жыл бұрын
@@sahanagovindasamy907 Aasana Aandiyappan
@தமிழ்துளிர்கள்
@தமிழ்துளிர்கள் 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.உங்கள் விளக்கம் மிக அருமை.
@gurusankars9027
@gurusankars9027 3 жыл бұрын
Very useful video. You have patiently explained to the audience all about the breathing exercise.
@dr.rajeshkannan8348
@dr.rajeshkannan8348 2 жыл бұрын
Today I tried first time
@varatharaja1453
@varatharaja1453 4 жыл бұрын
Thanks HAPPY to hear your definition is admire
@chinnaiahratna3528
@chinnaiahratna3528 3 жыл бұрын
சிறந்த விளக்கம். நன்றி.
@sangethaupendran2728
@sangethaupendran2728 4 жыл бұрын
This exercise will cure allergy sneezing and for lungs
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
Good explanation madam.thank you. சுளு முனை நாடி யோகம் குறித்து விளக்கம் தரவும்.
@devipranavee4854
@devipranavee4854 4 жыл бұрын
Excellent mam can u tell how to avoid childrens angry.
@gopalrajendran8118
@gopalrajendran8118 3 жыл бұрын
Same question for me also
@KarpagaLingam-d4u
@KarpagaLingam-d4u 8 ай бұрын
Hi mam, Excellent your explanation the mind control to body,mind ,and soul.deeply appreciated the way shown up asana,pranayama etc. it's simple,easy. Hello RK ♥️ Bangalorean
@sundaravathanam9677
@sundaravathanam9677 4 жыл бұрын
Very Important yoga for soul
@KarpagaLingam-d4u
@KarpagaLingam-d4u 8 ай бұрын
Hi excellent easy to understand asana , excercise. To all. Thanking you Hello RK ❤ Bangalorean.
@gkarthik295
@gkarthik295 4 жыл бұрын
Will try to follow🙏🏼
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
ok do it
@leoroy7118
@leoroy7118 3 жыл бұрын
Lotta a clearness and clarified so well mam. God bless you
@suriyanarayanansanthanam9695
@suriyanarayanansanthanam9695 4 жыл бұрын
Madam it would be good if you can explain the benefits of different pranayama variatuons scientifically like how lungs, respiratory track ect. are benefited
@ramasamy3622
@ramasamy3622 4 жыл бұрын
Pl 0
@selvamnayagam6104
@selvamnayagam6104 4 жыл бұрын
Dr.Good evening one doubt how many times we can do at a time
@kumarruthirappaachari8211
@kumarruthirappaachari8211 4 жыл бұрын
@@ramasamy3622 ttttyftttttfrff
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
20
@subramaniamvks5227
@subramaniamvks5227 4 жыл бұрын
F
@sriramanrajendramrangaswam4446
@sriramanrajendramrangaswam4446 3 жыл бұрын
Thank you Explanation Expression Excellent As you pointed out I feel very easy to inhale and hold but exhale is very quick it ia not possible for me I am suffering from Both CAD and Breathing problems I am 78 yrs though knows but I am not able to put it in practice due to above conditions I am confident that I will improve due course
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 жыл бұрын
through consistent practice u can do it. all the best
@RajeshSharma-dd7nr
@RajeshSharma-dd7nr 4 жыл бұрын
Mam your father is my guru,I watch sun tv 7.20 to 7.30 in morning when I was kid... please tell him mam.thanks in advance.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
sure
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
@சுத்த_சிவ_சன்மார்க்கம் 4 жыл бұрын
Yes also me. Tamizh oly channel wishes for this good content.
@nishanthsivasamy01
@nishanthsivasamy01 3 жыл бұрын
Arumaya soninga.Doubts cleared with clarity madam👍
@chennimalaidhandapani3577
@chennimalaidhandapani3577 4 жыл бұрын
மூச்சை உள் எழுப்பும் போதும் வெளிவிடும் போதும் ஓசை எழுப்புவது சரியான முறையா? மூச்சை நிறுத்திப் பழகுவது சரியா?
@prabagaran9891
@prabagaran9891 2 жыл бұрын
I admire your way of teaching.its really good
@Vinothkumar-eq8oz
@Vinothkumar-eq8oz 4 жыл бұрын
Mam thanks to given these wonderful explanation
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் பெற்று வாழ்க
@avinashviews345
@avinashviews345 3 жыл бұрын
Thank you madam..very neat and detailed explanation..how many times do we need to do it..can u pls update
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
10 times
@manimekalavasagam928
@manimekalavasagam928 4 жыл бұрын
மிக்க நன்றி நல்ல பயனுள்ள பயிற்சி
@gobinathklp
@gobinathklp 3 жыл бұрын
Looking so cute❤️
@venkatnatraj9267
@venkatnatraj9267 5 ай бұрын
Thank you madem rempa usefulla irunthathu
@vgopal4134
@vgopal4134 3 жыл бұрын
Super sister
@akadirnilavane2861
@akadirnilavane2861 5 ай бұрын
பயனுள்ள காணொலி!
@gayathris5532
@gayathris5532 4 жыл бұрын
Mam, each exercise how many counts to be done?
@papasanamika9979
@papasanamika9979 3 жыл бұрын
Tons of thanks for your guidance 👍👍. It's really very simple and practical 🙏. God bless you
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
Can everyone do this or it has some reatrictions
@inurtime228
@inurtime228 3 жыл бұрын
Well explained
@nagarajanthulukkanam1826
@nagarajanthulukkanam1826 2 жыл бұрын
Voice and explanation is excellent madam.
@aravindram21
@aravindram21 4 жыл бұрын
Super mam. You are explaining everything in a very clear manner. I have subscribed to your channel. I have one question mam, do we need to do pranayama before doing exercise/walking or can we do pranayama after exercise/walking?
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 4 жыл бұрын
Arumaiyana pathivu vazthukkal mikha nanri vazgha 🙏🙏🙏
@subramanianramanathan5365
@subramanianramanathan5365 4 жыл бұрын
Thank you madam. To day first time i see this. I can able to do nadi sudthi, pra nayamum only. Is it enough?
@prasathaps
@prasathaps 4 жыл бұрын
Thanks madam... Given good Knowledge about pranayama...
@nazarhassan5872
@nazarhassan5872 4 жыл бұрын
Dr. I request you kindly advice. I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
s but dont hold ur breath
@janakanandhinimuralidharan9462
@janakanandhinimuralidharan9462 4 жыл бұрын
Very clear and superb teaching madam Thank you
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН