011 - நலம் தரும் நாடி சுத்தி - 2ஆம் சுற்று - வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும்

  Рет қаралды 182,834

PathanjaliYogam

PathanjaliYogam

Күн бұрын

Пікірлер: 68
@Polkuarae
@Polkuarae 5 жыл бұрын
சார் முதற் சுற்றின் பயிற்சி ஒரு சய்டு மூச்சு இழுத்து விடுதல் செய்த பின் இரண்டாம் சுற்று இடகளை பின்களை பயிற்சி செய்ய வேண்டுமா சார் விளக்கம் தேவை
@PathanjaliYogam
@PathanjaliYogam 5 жыл бұрын
ஆம், பயிற்சி செய்யவும்.
@s.jayaprakashdevanga240
@s.jayaprakashdevanga240 3 жыл бұрын
நாடி சுத்தி -1 ம் 2ம் 5 நிமிட அல்லது 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து செய்யலாமா?
@karunakaranrajendran5341
@karunakaranrajendran5341 Жыл бұрын
​@@PathanjaliYogam ❤
@prabuviswanathan6284
@prabuviswanathan6284 Ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு 2016ல் வலது நாசியில் Endoscopy எனப்படும் operation செய்யப்பட்ட து.குளித்து முடித்தவுடன் அடுக்குதும்மல் மற்றும் இரண்டு நாசியில் தண்ணீர் ஒழுகுதல் காரணமாக, இடையில் சிறிது காலம் இல்லாமல் இருந்தது ஆனால் சமீப காலத்தில் இந்த பிரச்சினை உள்ளது.இதற்கு எந்த மாதிரியான மூச்சு பயிற்சி எடுக்கலாம் மேலும் எனக்கு வீசிங் பிரச்சினை உள்ளது.குளிர் காலத்தில் மட்டும் உள்ளது.மேலே உள்ள பிரச்சினை எப்போதும் உள்ளது.தயவு செய்து விளக்கம் தரவும்.நன்றி.
@veeraastudio4435
@veeraastudio4435 4 жыл бұрын
உங்களுடைய அணைத்து காணொளிகளுமே மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது அய்யா .நன்றிகள் பல .
@kamalvassan4362
@kamalvassan4362 4 жыл бұрын
மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும் நன்றி நன்றி
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 8 ай бұрын
மிக்க நன்றி கிருஷ்ணண் பாலாஜி அவர்களே 🙏🙏
@padmaparasuram4560
@padmaparasuram4560 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@RishanthanSanthuru
@RishanthanSanthuru Жыл бұрын
அருமை
@nanthagopal1717
@nanthagopal1717 4 жыл бұрын
I have attended sir program it is very useful and with in 3 months we can identify our thought changes
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 жыл бұрын
Om nama shivaya குருவே நன்றி வாழ்க வளமுடன்
@rameshsivanathan21
@rameshsivanathan21 4 жыл бұрын
முதல் சுற்றில் சொல்லிக்கொடுத்த முறைப்படி எவ்வளவு காலம் செய்துவிட்டு பிறகு எத்தனை மாதத்திற்குப் பிறகு இந்த இரண்டாவது சுற்று முறையை செய்ய வேண்டும்/என்று விளக்க வேண்டும்.
@saravanakumarkumar1624
@saravanakumarkumar1624 4 жыл бұрын
Great sir
@lovenature2698
@lovenature2698 2 жыл бұрын
Thank you so much for your valuable information aiyaa 🙏
@RajKamal-ww3ut
@RajKamal-ww3ut 3 жыл бұрын
Thank you so much sir for your valuable information
@lovenature2698
@lovenature2698 4 жыл бұрын
Thank you so much for your help sir
@balamanisundaram12
@balamanisundaram12 4 жыл бұрын
மிக்க நன்றி சார். யோகா பயிற்சி செய்ய உங்கள் நிலையத்தில் சேரலாமா. பயிற்சி க்கு fees எவ்வளவு என்று தெரியப்படுத்தவும்.
@yohanjohn6715
@yohanjohn6715 4 жыл бұрын
Super explanation sir
@jayalakshmi2448
@jayalakshmi2448 4 жыл бұрын
Send remady for psoriasis
@arasurajavelu8456
@arasurajavelu8456 3 жыл бұрын
After food can be done this
@Malar871
@Malar871 6 ай бұрын
முதல் சுற்றில் கூறிய பயிற்சி இரண்டாம் சுற்றில் கூறிய பயிற்சி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யலாமா ஒரே நாளில் செய்யலாமா
@RajeshM-gl7ke
@RajeshM-gl7ke 4 жыл бұрын
whether we can start doing நாடி சுத்தி 1,2,3 from 1st day itself- Please advise
@indiramathivanan9566
@indiramathivanan9566 3 жыл бұрын
Nandri Ayya 🙏🏻🙏🏻
@hariharan-ze2zq
@hariharan-ze2zq 4 жыл бұрын
Nandri...ayya
@leninabraham6032
@leninabraham6032 4 жыл бұрын
நன்றி ஐயா
@karishmar9570
@karishmar9570 4 жыл бұрын
Thanks bro
@rajkumarkandasami921
@rajkumarkandasami921 4 жыл бұрын
This practice to control snoring problems, sir?
@sowmivaithe4450
@sowmivaithe4450 4 жыл бұрын
Oru step yeathananal seaiyanum.
@syedsadiqhussain4563
@syedsadiqhussain4563 Жыл бұрын
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை செய்யலாமா?
@jsvinuramram8138
@jsvinuramram8138 6 ай бұрын
🙏
@mithranmithran4939
@mithranmithran4939 4 жыл бұрын
உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்ய சரியான ஆசனம் இருக்கா அய்யா
@damughssci1728
@damughssci1728 4 жыл бұрын
How many days it will take to find results.is it give any troubles.
@m.suriyaraman7321
@m.suriyaraman7321 3 жыл бұрын
எந்த திசை பார்த்து செய்ய வேண்டும் ?
@arulselvam3100
@arulselvam3100 2 жыл бұрын
பிபி உள்ளவர்கள் எவ்லொ நேரம் செய்யலம் அய்யா
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Thanks too sir
@Polkuarae
@Polkuarae 5 жыл бұрын
சூப்பர் சார்
@mariammal2303
@mariammal2303 Жыл бұрын
ஐயா எனக்கு 66 வயதாகிறது முதுகுதண்டு 1நிமிடம்கூடநேராக இருக்க மாட்டுக்கு கூண்விழுந்துவிடுது என்ன செய்ய
@jemsheerjemshu5630
@jemsheerjemshu5630 3 жыл бұрын
Ayya 1 aam sutrum 3 aam sutrum mattum oru time pannalama
@sivakumar.m7818
@sivakumar.m7818 Жыл бұрын
Not 10times 18times sir
@ravimurugan8627
@ravimurugan8627 2 жыл бұрын
வணக்கம் ஐயா. யோகா வகுப்பு, மதுரையில் உள்ளதுங்களா ஐயா...
@elangovan5609
@elangovan5609 4 жыл бұрын
சார் மூன்று சுற்றையும் ஒரே நாளில் செய்யலாமா
@kiroshselva007
@kiroshselva007 2 жыл бұрын
i too have this doubt
@VIPMAGICSQUAD
@VIPMAGICSQUAD 3 жыл бұрын
இடது நாசி மூச்சை உள்ளே இழுக்கும் போது ஏன் இடது நாசி அடைப்பாக தெரிகிறது ஐயா
@padminikamasamudram6646
@padminikamasamudram6646 3 жыл бұрын
First step pannitu udane second step pannalama sir
@santhas2144
@santhas2144 4 жыл бұрын
Respected sir nan thunghumbothu right side ah padhukkumbothu wind pipe la air sendru breathing problems varuhirathu oru keval mathiri ore ten minutes non stop aha irukku atharkupin throat la saree panni aha half an hour ahirathu Atharku nadhi sithi pranayama sariahuma pl. Help me how to reply pl
@priyabalan1072
@priyabalan1072 4 жыл бұрын
Iyaa muthal suttu yeththanai naal seiya vendum irandaam suttu yeththanai naal seiya vendum sollungal iyaa
@subra165
@subra165 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannantenkasi5450
@kannantenkasi5450 4 жыл бұрын
ஐயா நான் காலை எழுந்த உடன் தன்னிர் குடித்துவிட்டு செய்கிறேன் இது சரியா காலை கடமைக்கு முன் செய்கி றேன் இது சரியா?
@krsnarao7471
@krsnarao7471 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@babuneelamegam7209
@babuneelamegam7209 4 жыл бұрын
super
@mahes8428
@mahes8428 10 ай бұрын
3:12
@aarthiraveendran2457
@aarthiraveendran2457 4 жыл бұрын
I'm pregnant eda nan pannalama
@athiabi3965
@athiabi3965 4 жыл бұрын
சார் இதயத்தை வலுபடுத்த எதுவும் ஆசனம் இருக்கா ஐயா....
@PathanjaliYogam
@PathanjaliYogam 4 жыл бұрын
இந்த நாடிசுத்தி பயிற்சியை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆசனத்தில் புஜங்காசனம் பயிற்சி செய்யுங்கள்.
@JD..007
@JD..007 Жыл бұрын
​​@@PathanjaliYogamஇதயத்தில் பிரச்சனை மன பதட்டம்,படபடப்பு,உள்ளவர்கள் புஜகாசனம், நாடிசுத்தி பயிற்ச்சி பன்னு லாமா ஐய்யா.
@Jitendrakumar-dv6ti
@Jitendrakumar-dv6ti 5 жыл бұрын
Iyya indha video romba useful ah irukku Then I have one doubt Indha payirchiyai 10 times pannanuma allathu 10 minutes pannanuma nu sollunga iyya Nandri Iyya
@wynkmusic4489
@wynkmusic4489 5 жыл бұрын
Jitendra kumar 10 times செய்ய வேண்டும் mr.
@Jitendrakumar-dv6ti
@Jitendrakumar-dv6ti 5 жыл бұрын
@@wynkmusic4489 Thank you sir
@PathanjaliYogam
@PathanjaliYogam 4 жыл бұрын
ஒவ்வொரு பயிற்சியை 10 முறை பயிற்சி செய்யுங்கள்.
@civilraj3658
@civilraj3658 5 жыл бұрын
Iya intha nadi suthi 3 nelai sonniga antha 3 num ore nerathel seyalama ? Iya
@PathanjaliYogam
@PathanjaliYogam 4 жыл бұрын
Yes. You can practice.
@KDM_lhs
@KDM_lhs 4 жыл бұрын
Thanks
@sivakumaru8504
@sivakumaru8504 4 жыл бұрын
தைராய்டு மாத்திரை சாப்பிட்டு பயிற்சி சொய்லாமா
@PathanjaliYogam
@PathanjaliYogam 4 жыл бұрын
செய்யலாம். தைராய்டு சரியாக சூன்ய முத்திரை தினமும் பயிற்சி செய்யுங்கள்.
@sivakumaru8504
@sivakumaru8504 4 жыл бұрын
@@PathanjaliYogam thanks
@umarani3141
@umarani3141 4 жыл бұрын
Thankyou sir
@kadharhussan1940
@kadharhussan1940 4 жыл бұрын
Thank u sir
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН