Patient-அ Quality-ஆ பார்த்துக்கத் தான் நான் இதைச் சொல்லிருக்கேன்| டாக்டர் குரு சங்கர் |

  Рет қаралды 125,283

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
மருத்துவத்துறையில் AI தொழில்நுட்பத்தின் வருகை எப்படி இருக்கிறது, வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் மருத்துவத்துறை எப்படி செயல்படுகிறது, மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு தான் சொல்லிருக்கும் அறிவுரை என்ன என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார் மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் குரு சங்கர் உடன் திரு கருபழநிஅப்பன்
MMHRC:
/ officialmmhrc
/ officialmmhrc
/ officialmmhrc -
/ officialmmhrc
/ officialmmhrc
MHT:
/ officialmht
/ mhtanjore
/ meenakshihospital -
/ meenakshihospital
/ meenakshi-hospital
MSSH:
/ officialmssh
x.com/msshoffi...
/ msshofficial -
/ officialmssh
/ @officialmssh
###
Credits
Host - Karupalaniappan
Camera - Hariharan
Camera - Ashwin
Edit - Shyam Kumaran
Video coordinator - jawahar
Thumbnail - Santhosh charles
Channel Manager - Kamali kamaraj
Associate Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 34
@MOHAMEDIbrahim-xb7hk
@MOHAMEDIbrahim-xb7hk 2 ай бұрын
குரு தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்...
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 ай бұрын
அருமையான நேர் காணல். 52 வருடங்களாக எங்கள் குடும்ப மருத்துவர் என்றால் காலம் சென்ற கலாநிதி அவர்கள். (அவரும் மதுரை மண்ணின் மைந்தர் தான்), முன்னாள் பாராளுமன்ற உருப்பினர். அதனால் பார்த்தவுடன் சொல்லிவிடுவார் (Diagnose) அல்லது சிறப்பு மருத்துவருக்கு (Speciolist) கடிதம் கொடுப்பார். இப்போதெல்லாம் இரண்டாவது மருத்துவரிடம் (Second Openion) போகவேண்டியதாயிருக்கிறது. மருத்துவர் குரு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@rajeshn5653
@rajeshn5653 2 ай бұрын
குரு சாருக்கு வாழ்த்துகள்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 ай бұрын
என் தகப்பனாருக்கு இரு அறுவை குறைந்த கட்டணத்தில் சிகிச்சை செய்து முழு குணமடைந்து தற்போது வயது முதிர்வில் காலமாகிவிட்டார் . அவருக்கு இன்று வரை மருத்துவமனையில் இருந்து கடிதம் வருகிறது.அந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதையும் நேரில் பார்த்து மகிழ்ந்தேன் . டாக்டர் குரு சங்கருக்கு பாராட்டுக்கள்.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 2 ай бұрын
Famous UROLOGY DOCTOR SETHURAMAN SIR SON DR Guru sankar.எங்கள் மதுரை மாவட்ட முக்கியமான மருத்துவமனை.
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 2 ай бұрын
Excellent interview with DR Guru sankar. All the best and wishes for your new project and assignments.
@Cravinglogics
@Cravinglogics 2 ай бұрын
Nice Interview. Every Hospital Should follow this Best Practices
@mmurugesan8417
@mmurugesan8417 2 ай бұрын
Good and inspiring interview.
@samarpanaama787
@samarpanaama787 2 ай бұрын
Good wishes,& appreciation for your wonderful services dr.Guru shankar
@SritharanMKS-iw8ww
@SritharanMKS-iw8ww 2 ай бұрын
Fantastic sir.I wish you all a lot of work.
@jebakumari2814
@jebakumari2814 2 ай бұрын
Wonderful thoughts will be useful for many people😊
@muthuvijayan4784
@muthuvijayan4784 2 ай бұрын
Madurai ramnathapuram sivagangai virudunagar theni dindugal district la fulla menakshi mission hospital tha...
@shankarV-kq8mg
@shankarV-kq8mg 2 ай бұрын
Super Sir.
@VijayaKumar-fg5gl
@VijayaKumar-fg5gl 2 ай бұрын
It's awesome
@rajeshn5653
@rajeshn5653 2 ай бұрын
டாக்டர் சேதுராமன் மைன்னின் மைந்தர்.
@KaruppannanK-cu8bq
@KaruppannanK-cu8bq 2 ай бұрын
GM
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 ай бұрын
Great
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh Ай бұрын
Yen.annan.magaluku.heartattak.20.thousand.than.katunom.kastatha.sonapa.fees.vangama.dicharge.pannanga.oonga.staf.than.name.rohini.neenga.nalla.irrukanum.god.bless.you
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Ай бұрын
இத்தனை சிறப்புக் களுக்கும் காரணமானவர் டாக்டர் ந. சேதுராமன் அவர்கள். 1993 முதல் 1995 வரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் Ward Secretary நான். அந்த நேரத்தில் தான் மருத்துவமனையின் எல்லாவிதமான வளர்ச்சிக்கும் அடிகோலப்பட்டது. எங்களுக்கு அப்படி ஒரு பயிற்சி கொடுப்பார் டாக்டர் N.S.. எந்நேரமும் வேலை வேலைதான். நீங்களும் உங்கள் அண்ணாவும் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார்கள் தம்பி. அக்கா மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். திருமதி ராஜம் சேதுராமன் அவர்கள் என்னைக் கடந்துதான் செல்வார். தலையில் தினந்தோறும் ரோஜா பூ வைப்பார். எனது பணி டாக்டருக்கு ரொம்ப பிடிக்கும். என்னை யார் குறை சொன்னாலும் N. S. ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என் வேலை மீது அவ்வளவு நம்பிக்கை. திருமணத்திற்கு பிறகு பணியைத் தொடர முடியவில்லை. ஆனாலும் நோயாளிகளை நம் மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். திரு பாண்டியராஜன் அண்ணா அவர்களோடு தொடர்பில் இருக்கிறேன். எவ்வளவு குறைந்த காசு கொண்டு வந்தாலும் அவர்களுக்கு முழுமையான மருத்துவம் செய்து அனுப்ப வேண்டும் என்பதே அன்றைய எங்களுக்கு பாடம். இந்த சேவையை தலைமுறைக்கும் வேண்டுகிறேன்.
@muthuramalingamm05
@muthuramalingamm05 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் அந்தக் காலகட்டத்தில் நான் வேலை செய்தேன்
@balamano3825
@balamano3825 2 ай бұрын
இதிலும் நடிகர் நடிகைகளை முன்னிலைப்படுத்த வேண்டுமா?
@SudhakarAmaravathy
@SudhakarAmaravathy 2 ай бұрын
🎉👌
@jmstephen1953
@jmstephen1953 2 ай бұрын
Very good hospital in THANJAVUR 😂
@psoundpsound1964
@psoundpsound1964 2 ай бұрын
Ippo yella kudumpamum thuttukku thampa alayuranka,🦧🐒 saaka pora nilayila hospital Vara vendiyathu setha thuttukku porada vendiyathu.🤑🐷🦧
@subbarayalua3377
@subbarayalua3377 2 ай бұрын
Sir Dr Kitta nadigar nadigai pathi pesurathu nalla illai sir.
@grapebox9401
@grapebox9401 2 ай бұрын
Sr manal mafia
@arulananth1996
@arulananth1996 2 ай бұрын
😂
@thearunprasadh
@thearunprasadh 2 ай бұрын
Cayman island is the tax haven bro 😂😂😂😂
@arumugamn8350
@arumugamn8350 2 ай бұрын
சொல் ஒன்று, செயல் வேறு....
@AmalaSingh
@AmalaSingh 2 ай бұрын
ஏற்கெனவே கொள்ளை அடிச்ச காசெல்லாம் இருக்கும்ல.
@NethajiSubashChand
@NethajiSubashChand 2 ай бұрын
கொஞ்ச நஞ்சமல்ல..பல்லாயிரங்கோடிகள். இதுவரைக்கும் மண்ணுக்குள் தள்ளிய மக்கள்தொகை எவ்வளவு எனமட்டும் சொல்லமாட்டானுகளே.. திருட்டு ராஸ்கல்ஸ். 😂😂😂😂😂😂😂
@Technoaihelp
@Technoaihelp 2 ай бұрын
Xnaxnxn se aya hie xxx Videos se aya ha aya hie 😂
@sureshvadivel6533
@sureshvadivel6533 2 ай бұрын
கொஞ்சம் ஆணவமான பேட்டி
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,1 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН