ரொம்ப நாளாக பாத்து வந்த ஒரு ஷோ.. ஆனால் இன்று முழுவதுமாய் நம்பிக்கை இழந்து இருக்கிறது. சிபி.. முக்கியமாக உங்கள் செயல்பாடு அருவருக்க தக்க இருக்கிறது.
@itsprabhakaranАй бұрын
Yes
@rameshramesh-z6qАй бұрын
உண்மை இப்படி பட்ட நபர்களால் விகடன் தன் மரியாதையை இழந்துவருகிறது.
@dineshprabhu6298Ай бұрын
Agreed !!!
@shapnamuralidharan1Ай бұрын
Stopped watching these guys long back!
@SadatcharanАй бұрын
Bcas of his air show urge impact he is keep on speak like this
@ennapannaАй бұрын
நான் திமுக கட்சிக்காரன் அல்ல, இன்றைய நிகழ்ச்சியில் திமுக அரசின் மீது மிகவும் வன்மத்தை கக்கியதாகவே உணருகிறேன். இது போன்ற இயற்கை சீற்றம் நிகழும் நேரங்களில் நாம் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது அவசியம்.
@tamil22tnАй бұрын
எத்தன லட்சம் கோடி கொட்டினாலும் சென்னை மிதகதான் செய்யும்...எல்லா நீர் வழி இடத்தை எல்லாரும் ஆக்கிரமிப்பு பன்ன எப்பிடிடா வடியும்...😂😂
@itsprabhakaranАй бұрын
@sumathibalakrishnan2891Check once the rain stopped! You would find the answer
@SadatcharanАй бұрын
@sumathibalakrishnan2891ask nimi mami about 4000 crores
@rakkisethu949Ай бұрын
ஏம்பா ஓனர்ஸ் ரெக்கார்டு பண்ணி குடுத்தத அப்படியே போட்டு விட்டு போங்க….. எதுக்கு இந்த நடுநிலை உருட்டு
@umarajanjothi6228Ай бұрын
தூய்மைப் பணியாளர்களை வாழ்த்துவோம்.
@sinndossАй бұрын
திராவிட மாடல் தேவடியா மாடல் !!
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
வாழ்த்துக்களுடன் மழை நாள் வேலைகக்கு என்று கை நிறைய அள்ளி கொடுங்கள்
@kanakajayaraj3010Ай бұрын
@@sinndoss உங்களுகாகு அம்மா சகோதரிகள் இருக்கிறார்களா?? இருந்தால் உங்களுக்காக அவர்கள் பாவத்தை சுமக்கிறார்கள் இறைவனிடம் உங்களுக்கு நல்ல தூய்மையான தமிழை எழுத படிக்க கற்றுக்கொடுக்க வேண்டுகிறேன்
@IrfanIrfan-oi6poАй бұрын
தயவுசெய்து அரசாங்கத்தை ஊக்கப்படுத்துங்கள் குறை கூறாதீர்கள்
@manoharangr5645Ай бұрын
நடு நிலை என்று இங்கு யாரும் இல்லை யாருக்கு அடிமை என்பதை தெளிவாக உள்ளது
@Paranthaman-n8wАй бұрын
அரசை குறை சொல்வதை விட்டு மக்களுக்கு விழிப்புணர்வு சொல்லுங்கையா தேவைல்லாமல் மக்களை குழப்பாதைய்யா🙏
@vaimurthyАй бұрын
yeah, otherwise it will affect dmk government. who cares about people, we need to save dmk
@RajaSuperkingАй бұрын
வாயமூடுங்க உங்க ஷோ எனக்கு பிடிக்கும் அதற்காக நீங்கள் சொல்வதல்லாம்ஏத்துக்ங முடியாது
@asureshkumaranАй бұрын
அமெரிக்காவில் மழை பெய்து 24 மணிநேரத்துக்கு பிறகு மழை நீர் தேங்கி இருந்தால் மட்டுமே அது தேங்கியதாக கணக்கில் எடுத்து கொள்வார்கள். விகடனுக்கு மட்டும் மழை பெய்து முடித்த அடுத்த நிமிடம் மழை நீர் தேங்கினால் அது வடிய வில்லை என்று குற்றம்.
@natureview618Ай бұрын
எத்தனை அடி உயரத்திற்கு?
@rafeekahameed3237Ай бұрын
தண்ணீர் உறிஞ்சும் மண் பகுதி முழுவதும் வீடுகள் கட்டுமான நிலங்கள் மற்றும் போக்குவரத்து சாலை மிக குறைந்த நேரத்தில் மிக கனமழை எந்த மாடல் அரசாக இருந்தாலும் எப்படிடா தண்ணீர் வடியும் தமிழன் மடையர்கள் இன் லிஸ்டில் விகடனே நீயுமா அந்த லிஸ்டில்
@kanimozhis8100Ай бұрын
#
@edaniel835Ай бұрын
உண்மை. நானும் அமெரிக்காவில் 30 வருடங்களாய் உள்ளேன். சிபியும் அடுத்த தம்பியும் எதிர்பார்ப்பது too much. நீர வடிய நேரம் கொடுக்கவேண்டும்
@truthchannel4836Ай бұрын
@@edaniel835 Good 👌
@srinivasang4742Ай бұрын
சென்னை மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் இந்த பிரச்சினை இருக்கின்றது...
@subramanianmk2631Ай бұрын
மழை பெய்த போது மும்பை மிதந்தது நியூயார்க் நகரம் மிதந்தது.போங்கப்பா.
@sriharanranganathan1450Ай бұрын
@@subramanianmk2631 அதானே இதையெல்லாம் பார்க்க மாட்டார்களோ?
@sriharanranganathan1450Ай бұрын
@@subramanianmk2631 அதானே இதையெல்லாம் பார்க்க மாட்டார்களோ?
@sriharanranganathan1450.Ай бұрын
இதை ஒண்ணு சொல்லிடுவாங்க?
@ilakkiyavasippuАй бұрын
மழை பொதுவான ஒன்று மழை பெய்தால் தான் விவசாயம் செழிக்கும்
@sriharanranganathan1450Ай бұрын
சென்னையில் எத்தனை ஆழ் குழாய் கிணறுகள் உள்ளன அதை மட்டும் உறிஞ்சி எடுக்கலாம் ஆண்டு முழுவதும், அதுக்கு மழை பெய்யணுங்க
@Kalai-r1yАй бұрын
மழை பெய்தால் நீர் தேங்குவதுநடப்பதுதான்.பெரும் சேதங்கள் ஏற்படாமல் பார்க்க வேண்டியதுமற்றும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவுவது இதுவே அரசின் வேலை. ஊடகங்கள் ஊதி பெரிதாகின்றன. குறை சொல்லும் கட்சிகள் மக்களுக்கு நன்கு உதவி செய்து நல்ல பெயர் பெறட்டும். 😊
@sababathisababathi2626Ай бұрын
தமிழ்நாடு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது அதிமுகவை விட அருமையாக செயல்படுகிறது ,உங்களின் இழுவைகளுக்கு ஏற்றதுபோல் பேசி அவர்களின் உழைப்பை சிறுமைபடுத்தாதிர்கள்
@jesuspuhwillreturnАй бұрын
This media pjp rss is correct, if rss pjp in control Tamil Nadu this vikadan will be in graveyard or in jail, but dmk gave full freedom, pjprss is more best then dmk, dmk learn pjp fasist rule while controlling media like vikatan.
I am in the UK, 🇬🇧 on the day of rain 🌧️ even in the developed country we can see flood waters in the roads
@sriharanranganathan1450Ай бұрын
இது நம்ம தோழர்களுக்கு தெரியுமா? அரை குறைகள்,
@solocreator6001Ай бұрын
How Vikatan allowed Cibi and Varun do show at studio despite Govt asked wfh?? Isnt Vikatan following govt guidance? Sari How Cibi and Varun come to office if the Roads are pathetic? 😅😅
@sriharanranganathan1450.Ай бұрын
அங்க எல்லாம் வருடா வருடம் 4000 கோடி ஒதுக்கிக்கிறது இல்லை
@sriharanranganathan1450Ай бұрын
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது,வரம்பு மீறுகிறீர்கள்,இதை விகடன் எப்படி அனுமதிக்கிறது? இன்னொருவர் பெயரில் இயங்குவது கோழைத்தனம்,
@Ramkrish-r2yАй бұрын
Ok but flood water will be flowing down there in UK within hours Will not stagnate like here
@RajaRam-ni7jcАй бұрын
வளர்ந்த அமெரிக்காவே இயற்கை மழைக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. நீங்க குறையா சொல்லாதீங்க. குளம் குட்டை எ ல்லாம் வீடு கட்டிவிட்டால் தண்ணீர் எங்க போகும்.
@justhuman6858Ай бұрын
குளம் குட்டை ஏரியை பிளாட் போட்டு விற்றது யாரு அதிமுக திமுக தானே........இன்னைக்கு யோக்கியன் மாதிரி பேச கூடாது.
@anwar9469Ай бұрын
இயற்கை! என்ன செய்ய முடியும்.முடிஞ்ச வரை முயல்கிறது அரசு.ஏரிகளை வீட்டு மனைகளாக்கிய எல்லோரும் -அரசுகள் -வீடு கட்டிய மக்கள் அனைவரும் பொறுப்பு.
@thiyagaraj749Ай бұрын
விகடன் நிர்வாகத்தை C.T Nirmal Kumar யிடம் அடகு வைத்த விகடன் ... அண்ணன் எதை சொன்னாலும் அப்படியே போடுறீங்க இதெல்லாம் ஒரு பொழப்பு 😂😂😂
@vaimurthyАй бұрын
then like every other media who is in payroll of admk, you want this as well?
@sarathsriram5513Ай бұрын
நடக்குறதை யாராச்சும் சொல்ல விடுங்க... ரொம்ப முட்டு குடுக்காதீங்க சகோ
அரசு செயல்பாட்டை பற்றி சொல்வதற்கு எந்த நல்ல செய்தி ஏதும் இல்லாததுபோல இருந்தது உங்கள் இன்றைய show.....
@senthilperiyasamy1602Ай бұрын
புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது. தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!
@RanjithKumarManithan_Ай бұрын
Unmai thanada
@தமிழர்நாடு-ழ1ஙАй бұрын
நல்ல செய்தி இல்லை தானே இருந்தா தானே சொல்ல திராவிட மாடல் வாய் மட்டும் வேலை செய்யும்
@RajaSuperkingАй бұрын
சும்மா கவர்மெண்ட் குறை சொல்லாதிங்க
@sankarsubramaniyam1920Ай бұрын
விகடன் டிவி பொறுப்பாளர்கள் களத்திற்கு சென்று செய்திகள் போட்டால் கொஞ்சமாவது நியாயமா இருக்கும். . தற்போதைய தங்கள் விமர்சனம் எதுவும் மக்களிடம் எடுபடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
@naveengunaseelan4959Ай бұрын
முற்றிலும் தவறான கருத்து அரசு நன்றாக செயல்படுகிறது இயற்கை தன் கடமையை செய்யும்
@Velram1.Ай бұрын
95% பணிகள் முடிவடைந்துள்ளன, 5% பணிகளாலே மழைநீர் வடியவில்லை என விடியா அரசு.
@SadatcharanАй бұрын
@@Velram1.four leg government didn’t do anything
@mpr2082Ай бұрын
மாநில அரசை பற்றி பேசும் போது கிண்டலா பேசுறீங்க... ஒன்றிய அரசை பற்றி பேசும் போது சீரியஸா பேசி நகர்றீங்க... என்ன பயமா? பேரகூட சொல்ல மாட்டரீங்க...
@srinivasankaliyan1266Ай бұрын
ஒன்றிய அரசைப் பற்றி பேசும் போது பல்லு படாமல் வேலை செய்யும் இந்த விகடன் குழு.
@saranvlog5810Ай бұрын
Thuu Rs200 credit
@vijayapandyАй бұрын
ரயில் விபத்தையும், திருச்சி விமானத்தையும் பற்றி பேச இவனுகளுக்கு தைரியம் இல்லை😢
@karthickchidambaranathanАй бұрын
Yes they are easily attack state government only.Just 1 week before train accident they are not scold central government like this. Train accident and Trichy flight issue they are not attack like this.If you want to scold the government means that not problem because Media is Fourth pillar of India but you scold state government only that not equality bro.
@RamuchinnaiyaАй бұрын
correct
@susairajbanguraj671Ай бұрын
வட நாட்டில் மழை பெய்யும் போது இதைவிட எவ்வளவு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை தமிழகத்தை போல் இதே வேகமாக சொல்ல முடியுமா?
@ilakkiyavasippuАй бұрын
யார் முதல்வரானாலும் மழை பெய்வதை தடுக்க முடியாது தலைவரே நிலத்தடி நீர் ஊறினால் தான் நமக்கு தண்ணீர் கிடைக்கும் நிறை தார் ரோடு சிமெண்ட் ரோடு தான் தண்ணீர் தேங்குவதற்கு மக்களே
@arumughamk5896Ай бұрын
இயற்கையை ஓரளவு மட்டுமே வெல்ல முடியும். அரசாங்கம் எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அவரசப்படாதீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
@stephenstephen-ir1bsАй бұрын
Exactly
@vijay346674Ай бұрын
வர வர இந்த 2 பேரும் போய் சொல்ல அளவு இல்லாமல் போய் விட்டது. TV இல் 7 மணி நேரத்தில் 31 cm மழை என்கின்றனர். லஞ்சம் வாங்கி கொண்டு நூல் வித்யாசம் கூட்டமாகி விட்டார்கள். காசு எப்படி பேச வைக்கிறது..
@kumaransmart9892Ай бұрын
நீ சன் நியூஸ் பாத்துருப்பா
@vijay346674Ай бұрын
நோ... அது புதிய தலைமுறை..
@SadatcharanАй бұрын
@@kumaransmart9892first see government weather report, don’t see four leg chief minister report
@raveenthirankasi4503Ай бұрын
ஆரம்பிச்சிட்டோம்ல... ரயில் விபத்து நடந்தபோது லீவிலிருந்தோம்.... ரயில் விபத்து, பாலம் உடைந்து உயிரிழப்பு, விவசாயிகள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் போரீட்டத்தில் உயிர் இழப்பு, முதல்வரின் ஆணைக்காக காத்திருத்து உயிரிழப்பு போன்ற இயற்கையான விபத்துக்கள் அன்று லீவு.... வெயில், மழை, வெள்ளம் போன்ற அரசின் தவறுகளை வேடிக்கை பார்க்க மாட்டோம்... ஆடிருவோம்.... ஆடி.... ஆடு ராசா... ஆடு...😂😂😂😂
@RAJKUMAR-ue1tqАй бұрын
₹200
@repanh1979Ай бұрын
Mutta upi rail accident is a human error poor drainage is a govt error
@sriharanranganathan1450Ай бұрын
இதை ஒண்ணு சொல்லிடுவாங்க? அப்புறம் சுடலை கட்டு மரம்னு,அலுத்துப் போச்சுப்பு,
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
அப்பறம் எதற்க்கு தான் பத்திரிக்கை
@sriharanranganathan1450Ай бұрын
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க பத்திரிகை சுதந்திரம் மாதிரி விமர்சன சுதந்திரம்,
@user-tam098Ай бұрын
Sibi: State politics to speak with aggression and hate; Varun: talk about Union government with soft tone and Sibi should giggle like a buffoon 😂 Strategy 😅
@kumardasskumar5543Ай бұрын
💯 true
@mohamedyasar7142Ай бұрын
அதிமுக It wing நிர்மல்குமார் வசனத்தை பேசுவது சிபி வருண் பணி....சரண் போன பிறகு ஒரு தலையாக செயல்ப் படுகிறது விகடன்
@Raj-gt3fhАй бұрын
These 2 anchors are trying to cover their lack of decent content by blaming the Government for natural disasters beyond their control. Hope they are not under the payroll of some politicians, like in the case of Savuku Shanker. They must know their limits & not misuse their platform.
@krishnababu5406Ай бұрын
ஆரம்பிச்சிட்டோம்ல... ரயில் விபத்து நடந்தபோது லீவிலிருந்தோம்....
@chandrabose2Ай бұрын
திமுக ஆட்சி விமர்சனம் ஓவராக கூவல் கொஞ்ச நாட்களாக.பிசேபீ ஆதரவாக கூவல் அதிகம்
30 40 மாடிகள் கொண்ட ஏராளமான குடும்பங்களை குடியமர்த்தி தரையில் லட்சக்கணக்கில் போர் வெல் போட்டு நிலத்தடி நீரை மட்டும் ஆண்டு முழுவதும் எடுப்போம்,ஆனால் மழை மட்டும் வேண்டாம்,
@anwar9469Ай бұрын
லூஸு இம்பெர்பெக்ட் ஷோ.பாலை வனமே வெள்ளக்காடாகும் சூழ்நிலை மாற்றம்.குறை சொல்லலாம்.செயல்படும் முறையை கொஞ்சம் பாராட்டுங்கள்.
@StanleySupreme-kr7xpАй бұрын
இவர்கள் இருவரும் எதார்த்தத்தை பேசாமல் குறை சொல்லுவதாற்காகவே இந்த நிகழ்ச்சியை பயன்படுத்துகின்றனர்.
@s.rajasekaransrs6711Ай бұрын
இயற்கை சீற்றத்தை எந்த கொம்பனாலாலும் தடுக்க முடியாது😢இது வின்டர் டீசர் மட்டும்தான்! மெயின் பிக்சர் இனிதான்😮
@masoodjey9113Ай бұрын
ஒரு இயற்கை சீற்றம் வந்துவிட்டால் அரசை மற்றும் நாம் குறை கூறிக்கொண்டு இருக்கின்றோம் அதுவும் இன்றைய நிகழ்ச்சி முழுமையாக திமுகவை சாடியே உள்ளது இதுபோல் செய்திகளை வெளியில் இருந்து பார்க்கும் போது சென்னையில் உள்ள உறவினர்கள் மீது ஒரு பயமும் தானாகவே வந்து விடுகின்றது மக்களின் பாதுகாப்பு முக்கியம் இந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
@markkandankuppusamyАй бұрын
மழையினால் பெங்களூர் ஹைதராபாத் டெல்லி அனைத்து இடங்களிலும் இப்படி தான் தண்ணீர் தேங்குகிறது நீங்கள் பார்ப்பது இல்லையா?
வருடம் பூராவும் பிளாஸ்டிக் குப்பைகளை வடிகால் பகுதியில் போடுங்க. அப்புறம் மழைவந்து கால்வாய்கள் அடைத்துக் கொண்டு மழைநீர் தேங்கி சாலைக்குள்ளும், வீட்டுக்குள்ளும் வந்தால் கதறுங்க.மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பொறுப்பு வேண்டாமா?
@vaimurthyАй бұрын
yeah under dmk government people has to be blamed, admk government it is their responsibility
@sriharanranganathan1450Ай бұрын
இவர்கள் அரசியல்வாதிகள் போல பேசுகிறார்கள், ஊடகக்காரர்கள் போல அல்ல,
@sonyw95dmadambakkam72Ай бұрын
மும்பையில் பருவ மழைக்கால முன் எச்சரிக்கையாக எல்லா வாய்க்கால்களும் சுத்தம் செய்வது வாடிக்கையாக உள்ள செயல். அதனால்தான் அவர்களால் அதிக சேதம் இன்றி இயல்பு வாழ்க்கை சீக்கிரமே அடைய முடிகிறது. கட்சி சார்பின்றி ஆண்டுகளாக நடக்கும்
@natureview618Ай бұрын
இவர் திமுக ஆள்.
@senthilkumargovindarajan9971Ай бұрын
Just creating panic to the public in Chennai
@hancsn1Ай бұрын
உங்கள் பத்திரிகை வியாபாரம் முக்கியமானது அதற்கு இந்த மாதிரி அதுவும் திமுக அரசு என்றால் உங்கள் வாய்க்கு லட்டு, அதே அதிமுக ஆட்சி என்றால் பேச்சுப் முச்சு இருக்காது, ஜெயலலிதா மாதிரி மிரட்டல் முதல்வர் தான் உங்களுக்கு லாய்க்கு, பயந்து பயந்து இருந்திங்க, திமுக வந்தவுடன் பயம் போய்விட்டது, பத்திரிகை சுதந்திரம் அதன் பலன் தான்
@thiyagaraj749Ай бұрын
@@hancsn1 Admk period la kooda Dmk va thaan kadichittu Irunthaanga vikatan Ippovum adhey velaiya Heavy ah seiranga 🤣🤣🤣
@ambujamnatarajan820Ай бұрын
I am a senior citizen , I am watching your programme for the past seven years , don’t give false data about today’s rainfall , rectify your mistake and convey the correct data tomorrow in your show
@dheenadhayalanv3275Ай бұрын
விகடன் குழுமத்துக்கு கேவலத்தை உண்டு பண்ணாதீங்க
@viswanathaneswaran5088Ай бұрын
அண்ணாமலை முதல்வரானால் சென்னை நகருக்கு மேல் மிகப்பெரிய குடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி மழை நீரை அதன் மூலம் தடுத்து பெய்யும் மழைநீரை அப்படியே வங்க கடலில் கலக்குமாறு ஏற்பாடு செய்வார். இப்படி செய்தால் மட்டுமே சென்னையை மழைச்சேதத்திலிருந்து காப்பற்ற முடியும். எனவே 2026 தேர்தலில் பாஜகவை ஆதரித்து அண்ணாமலையை முதல்வராக்கவேண்டும்.
@ilakkiyavasippuАй бұрын
யார் முதல்வரானாலும் மழை பெய்வதை தடுக்க முடியாது தலைவரே நிலத்தடி நீர் ஊறினால் தான் நமக்கு போர் ல தண்ணீர் கிடைக்கும்
@sriharanranganathan1450Ай бұрын
இது மட்டும்தான் அவங்க சொல்லலை தோழரே!
@yuvarajs509Ай бұрын
அப்படியா!!! ஓவரா கூவாதிங்க
@PraveenKumar-gr9qfАй бұрын
எவன் வந்தாலும் சென்னைனய காப்பாற்ற முடியாது 10பேர் வாழ வேண்டிய இடத்தில் 100பேர் வாழ்ந்தால் எப்படி
@RAJKUMAR-ue1tqАй бұрын
₹200
@sundarrathi7824Ай бұрын
சிபியும் வருணும் தமிழ்நாட்டின் தரித்திரங்கள் 😂
@AgatheeswaranАй бұрын
😢cibi ஒரு மூத்த journolist மாதிரி நடந்துக்கோ உன் உடல்மொழி படு கேவலமா இருக்கு பணி முடித்து வீட்டிற்கு வரும்போது இதை தான் 16 கிலோமீட்டர் கேட்டபடி வருவேன் ஆனால் இன்று வீடு வந்து இப்போதுதான் சாப்பிட்டபடி 1.15 காண்கிறேன் feeling ashamed of u man and vikatan groups
@rajagopalp7011Ай бұрын
சிபி க்கு மகிழ்ச்சி இயற்கை பேரிடர் அதிக மழை. மும்பை ஆண்டுக்கு ஆண்டு மழைநீர் வருகிறது. உங்கள் மாதிரி ஊடங்களில் வருவது இல்லை.
@Ramkrish-r2yАй бұрын
மும்பையில் மழைநீர் உடனே வடிந்து விடும்
@user-tam098Ай бұрын
Sadh Suthirar… 😂
@repanh1979Ай бұрын
Mutta upi Bombay has excellent drainage system
@user-tam098Ай бұрын
@@repanh1979 I know! Everything drains through your Dharavi residence
@repanh1979Ай бұрын
@user-tam098 mutta upi chennai couldn't withstand a 6cm rain while mumbai has witnessed 24×7rain several times yet it never submerge like otters nammalvarpet perambur korrukupettai and saiadapett adyar basins
@umarajanjothi6228Ай бұрын
ஏரிக்குள் வீடு கட்டினால், மழையும் ஏறி மிதிக்கத்தான் செய்யும்.
@mathivananthangaraj3162Ай бұрын
serpu pinjurum annanagar west yeri kullaya iruku
@KumaranR-ww8riАй бұрын
permission, registration tax la vanghum mothu theriyalada venna?
@sundarrathi7824Ай бұрын
மக்கள் விகடன் டிவி யை unsubscribe பண்ண வேண்டு்ம் ❤🎉🎉
@govindarajanbuАй бұрын
எந்த மாடலாக இருந்தாலும் ஏரிகளை ஆக்கிரமைத்து குடியிர்ப்பு பகுதிகளாக மாற்றியதால் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 6 செமீ அல்ல 20 செமீ மழை.
@vaimurthyАй бұрын
you should have told this when admk was in power
@fazilfazil9940Ай бұрын
விகடன் மஞ்சள் பத்திரிகை போல் மாறி விட்டது
@RajaSuperkingАй бұрын
ஆட்சி குறை சொல்வது எளிது நின்று பாக்கனும்
@vaimurthyАй бұрын
Then why did Stalin did that during admk government?
@sriharanranganathan1450Ай бұрын
அவர் அரசியல்வாதி இவர்கள் ஊடகங்கள்
@sriharanranganathan1450.Ай бұрын
@@sriharanranganathan1450 இதை ஒண்ணு சொல்லிடுவாங்க?
@DineshKumar-br3wvАй бұрын
Viktan now speaks for people.please continue to speak the same truth always.Thanks for standing with people.
@SadatcharanАй бұрын
@@sinndossis your family is belong to that
@dhamodaranv6810Ай бұрын
வரலாறு காணாத மழை வந்து விட்டது அரசு என்ன செய்யும் -இதனை அரசியல் ஆக்கவேண்டாம் - அரசு, கடந்த அண்ணா திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை விட தற்போழுது இழப்பு ஒன்றுமேஇல்லை
@balasubramaniansethuraman8686Ай бұрын
ஆஹா. மூன்று வருடங்கள் கழித்தாவது விகடனாருக்கு மக்கள் நலனைப் பற்றி சிந்திக்க நேரம் வந்துவிட்டது.
@RR-ck5vjАй бұрын
பாலசுப்பிரமணியம் காலத்தில் இருந்தே இவர்கள் திமுக அனுதாபிகள் தான்
@Kalyankumar-c6dАй бұрын
Iron lady Jayalalitha இருந்திருந்தா இப்படி பேசுவீங்களாடா. 😂 ganja case ல கம்பி எண்ணுவீங்க
@mahalingamk.r7059Ай бұрын
மழை பெய்யும்போது மழை நீர் தேங்குவது இயற்கை. அமெரிக்கா, யூரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளும் மழை நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன. அங்கெல்லாம் வடிகால் வசதி இல்லை என்று கூறமுடியுமா. இது இயற்கை.
@theman6096Ай бұрын
இரு திராவிட கட்சிகளும் பங்காளிகள் தான்............ எல்லாவற்றிலும் பங்கு உண்டு 😂😂😂😂
@krishnanramanathan3748Ай бұрын
ஏரியில் வீட்டை கட்டி விடு சொல்யூசன் வேணும் என்றால் ஏரியில் கட்டி இருக்கிற எல்லா வீடுகளையும் இடித்து தள்ளி விட்டு தண்ணீர் ஓடுவதற்கு பாதையை கிளியர் பண்ணி கொடுக்க வேண்டும். அதை செய்ய வேண்டுமா எப்படி என்று ஏரி உள்ளே வீடுகளை கட்டியிருக்கும் மக்களிடம் கேட்க வேண்டும். மற்றபடி நாலாயிரம் கோடிகள் ஐயாயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் திட்டங்கள் வந்தாலும் எல்லாம் பையில் போட்டு விடுவார்கள் அரசியல் அமைப்புக்கள் என்கிறார்கள் விமர்சகர்கள். ஊடகங்களும் அவர்களுக்காக சிங்கி அடித்து விட்டு கிடைப்பதை வாங்கி கொண்டு வாயை மூடிக் கொள்கிறது.
@susairajbanguraj671Ай бұрын
ஏம்பா எப்போதும் உண்மை பேச மாட்டீர்களா? நேற்று கோவையை பற்றி பேசினீர்கள் இன்று கோவை வந்து பாருங்கள் எங்கும் தண்ணீரை பார்க்க முடியாது சும்மா வாய்க்கு வந்ததை பேசி அரிப்பை தீர்த்து கொள்ளுங்கள்
@berlinebye.c.7475Ай бұрын
Media prostitute Vikatan and Imperfect Show
@sriharanranganathan1450Ай бұрын
சிறப்பான பதிவுகள்,
@sivan1192Ай бұрын
நண்பா நம்ம கோவை வேறு சென்னை வேறு கோவை கரிசல் மண் குறிஞ்சிநிலப்பகுதி, சென்னையோ களிமண் பகுதி இங்கு நீர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பூமிக்குள் இறங்காது அதற்குத் தேவையான இயற்கையான வடிகால் வசதி இருக்கிறது அதை பராமரித்தாலே பிரச்சனை தீர்ந்து விடும் ஆனால் குப்பையான அதிகாரிகளை போட்டுக் கொண்டு திட்டம் தீட்டினால் எப்படி விளங்கும்
@selvampanneer2180Ай бұрын
விடாத மழையில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களையும் கேவலப்படுத்தி விட்டீர்கள்
@goldsenthilАй бұрын
Filled with misleading information.
@NBKM-w4uАй бұрын
Nowadays stopped watching imperfect show ..becoming so much blaming when even developed countries are staggering due to flooding. Unsubscribing now
@user-tam098Ай бұрын
Just because of Sanghi Sibi, don’t. We have other folks who state the facts with no hidden agenda.
@AbdulRahman-cz5vkАй бұрын
Vikatan Full time Targeting DMK. sola vendiathu thaa but atha matum mae solrathu thaa konjam awkward ah iruku...
@lamelizard-wq7yoАй бұрын
Enga Abdul election time la chumma BJP target Panna bothu enga iruthinga ? No one should complaint about DMK? Where is freedom of speech now
@vaimurthyАй бұрын
Yeah like other medias saying chennai people are happy
@krish-i8pАй бұрын
வன்மம் சிபி நீங்க நடுநிலை கிடையாது
@AR-sk1dzАй бұрын
பருவ நிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சமூக ஊடக வளர்ச்சியால் நன்றாக திட்டி தீருங்கள். மழை தரவுகளைப்போட்டு, மக்கள் தொகை, மாநகர வளர்ச்சி, வடிகால் வசதி வாய்ப்பு இவற்றையும் போடுங்கள்
@tensinghraja9381Ай бұрын
டெட் பாடி பழனிசாமி தூத்துக்குடி துப்பாக்கி சூடு நான் டிவி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லியது போல் சேலத்தில் இருந்து இனி நான்கு நாள் கழித்து நான் டிவி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பேட்டி அளிப்பார்
@sundalmurugan4208Ай бұрын
so, the rain water will drain while its raining? illaya cibi ji
@zahoorahmed7300Ай бұрын
As per IPS,water will drain off even before it hits the ground!
உலகம் பூராவும் மழை பெய்தால் அந்தந்த நாடு தத்தளிப்பது தொலைக்காட்சியில் பார்க்கின்றோம். மந்திரம் போட்டது போல தண்ணீர் வடியாது. அரசு இம்முறை அருமையாக சூழ்நிலையைக் கையாள்கின்றார்கள். மனச்சாட்சியைத் தொட்டு பேசுங்கள். பிளாஸ்டிக் பொருட்கள் கண்டிப்பாய் ban பண்ணனும். தலைநகர் திருச்சிக்கு மாற்றனும்.
@sakthynagul5285Ай бұрын
மழை பெய்தால் தண்ணிர் தேங்க தான் செய்யும்... நீர் வடிய 24 மணி நேரம் ஆகும் உடனே உடனே வடியாது... கிராமத்திற்க்கு வந்து வந்து பாருங்க.. நாங்க எல்லாம் பொறுத்து உள்ளோம் ... உடனே வடியாது... சும்மா மீடியா உருட்டாத உருட்டாத இருந்தால் போதும்...மக்களை பயமுறுத்த வேண்டாம்.. இயற்கை பொங்கி எழுந்தால் ஒன்றுமே செய்ய முடியாது...அதற்கு சரி செய்ய டைம் வேணும். நீங்க போய் Rain Coat போட்டு பொது சேவை செய்யலாமே.. சும்மா உருட்ட கூடாது
@Latha-v3wАй бұрын
Yes true
@sundarrathi7824Ай бұрын
உண்மை ❤.இவனுங்க உருட்டுறாங்க
@seshadri5285Ай бұрын
அரசுக்கு நல்ல முட்டு கொடுக்கும் வள்ளலார் 4000 கோடி கணக்கு இந்த வள்ளலார் விவரித்தாரல் மழை தண்ணீர் வடியாத காரணம் மக்களுக்கு புரிந்துவிடும்
@seshadri5285Ай бұрын
4000கோடி வரிப்பணம் கொடுத்ததோடு மக்கள் ரெயின் கோட்டு போட்டு வேலை செய்யனும் நல்ல ஐடியா ஆனால் மக்களுக்கு கோட்டுக்கே பணம் இல்லை
@mahendrans-q1hАй бұрын
இயற்க்கை டா. சாவங்கடா.
@தமிழராய்எழுவோம்Ай бұрын
இதுக்கு என்ன திட்டம் என்பதை யாரும் சொல்லவே இல்லை .
@jackyjacky7821Ай бұрын
ஏழை மக்கள் தான் ரொம்ப பாவம் போன வருடம் காணொளிகள் பார்க்கும் போதே ரொம்ப கஷ்டமாக இருந்தது 😢
@yuvarajs509Ай бұрын
அப்படித்தான் நடத்துவோம் ஒரே நேரத்தில் கும்பலாக சுத்து வோம்!!!!!
@Kalyankumar-c6dАй бұрын
@@yuvarajs509 😂
@Vasan265Ай бұрын
மழை வடிகால் நிறைய இடங்களில் முடித்து இருக்கிறது....போன வருஷம் எங்கள் ஏறியாவில் தண்ணீர் நிறைய இருந்தது.. ஆனால் இந்த வருஷம் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்க வில்லை. அரசு அதிகாரிகள் வேலையை நன்றாக தான் செய்கிறது.... மடிப்பாக்கம் பொன்னி அம்மன் கோயில் ஏறியா...
@jayalakshmij.c5621Ай бұрын
மாலை 6மணிவரை 15cm மழை என்றுதான் செய்தி காண்பித்தார்கள். பொறுப்புடன் பதிவிடுங்கள். மெட்ரோ வேலைகள் வேறு நடந்துகொண்டிருக்கிறது. விகடன் இப்படி.....நன்றாக இல்லை.
@s.ramchandran8096Ай бұрын
18 % rain both of you wrong report inform
@vijayanv3058Ай бұрын
மழை வந்தா எங்கேயும் தண்ணி நிக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா, இந்த உலக வல்லரசுகளே மிதக்கின்றன... Ple reply in comment show with complete justice... Nature is always beyond governments made by human...
@srinivasankaliyan1266Ай бұрын
மைக் முன் நின்று வீர வசனம்! நன்றாகவே வாய் சப்புவது தெரிகிறது. அறிவுள்ள எந்த மனிதனும் இவ்வளவு வன்மத்துடன் பேச மாட்டான். விமர்சனம் செய்யுங்கள், வன்மம் வேண்டாம்!
@sundarrathi7824Ай бұрын
நீங்கள் இருவருமே அரசாங்கத்தை குறை கூறுவது மிகவும் தவறு
@rathakrishnan510Ай бұрын
Do not blame government now. You both meet government officials and explain your expertise how to resolve permenantly.
@rameshramesh-z6qАй бұрын
ஏன்டா ரெண்டு பேரும் இப்படி பொய்யா பேசிட்டு திரியரிங்க.
@irfascrafts9521Ай бұрын
போற போக்க பாத்தா, சென்னை முழுகுற அளவுக்கு மழை பெய்யனும்-னு, வேத முறைப்படி பசு மாடு வெட்டி யாகம் செஞ்சு, அலகு குத்தி தீ மிதிப்பானுக போல..😂 ~எழவு வீட்ல பொம்பளைங்ககூட இந்த அழு அழுக மாட்டாங்க 😅
@thiru4vinoАй бұрын
இந்த மழைக்கு: ஏன் க்ரொண்ட் ஃபுளோர்ல குடியிருக்கீங்க? அடுத்த மழைக்கு: ஏன் சென்னையில் குடியிருக்கீங்க?? 😮😮😅😅
@kaliswaran5880Ай бұрын
😂😂😂😂😂
@kanakajayaraj3010Ай бұрын
அப்பாடா உங்கள் இருவருக்கும் என்னே ஒரு மகிழ்ச்சி ஆனந்தம் connent கிடைத்துவிட்டது தற்சமயம் ஓரிரு நல்ல திரைப்படங்களை தருபவர்கள் ஆனந்த விகடனில் பணியாற்றினேன் என்கிறார்கள் நீங்கள் இருவரும் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறீர்கள் கடந்த இரண்டு முறை அ தி மு க ஆட்சியில் சீர் செய்திருந்தால் இந்த பிரச்சனைகள் வராதே கேட்க துப்பில்லை இது விடியா ஆட்சி என்றால் இனி விடியல் ஆட்சி வந்துவிட்டது என்றால் connent ற்கு எங்கே போவீர்கள் ஓ குஜராத் மழையில் கல்சிலையே கறைந்து போனபோது அங்கு கூட்டிக்கழுவ போனவர்கள்தானே நீங்கள் இருவரும் மனசாட்சி இருக்கிறதா என கண்ணாடி முன் நின்று கேளுங்கள்
@jackyjacky7821Ай бұрын
ஆறு சென்டிமீட்டர் மழைக்கே இப்படின்னா இன்னும் அதிகமாக மழை பெய்தால் என்ன ஆகுமோ கடவுளே காப்பாத்தனும்
@cholanviewsАй бұрын
Cibi and Varun bro, Chennai rain la flood varuthu government correct aha panala nu soldringa. Adhu ok tha. But annaithu media people neenga unga content, views , TRB ku thana endha news la post pandringa. Makkal ku edhuna support pandringala
@berlinebye.c.7475Ай бұрын
They just do media prostitution for their set agenda
@kumaresan.4302Ай бұрын
😊அட டே எந்த கட்சி ஆட்சி செய்தாலும் சென்னையோட நிலை மாறாது😢இவனுங்க 2பேரை என்ன சொல்றது😂அதிமுக,பாஜக utube சேனலில் பேசுர செய்திகளை அப்படியே போடுரானுங்க😊குறை சொல்றத நிறுத்திட்டு மக்களுக்கு விழிப்புணர்வா செய்திய பேசுங்கபா😊
@goldsathish4504Ай бұрын
மிக மோசமான நிகழ்ச்சி இன்று உங்களுடையது
@LifeeasycoolАй бұрын
Dmk nalla panni irrukanga. Udhaya anna did his best. These ppl will always complaints. Avangaluku dmk theva illa
@rajendranr3192Ай бұрын
பெரம்பூர்ல 19 செமீ மழை செய்துள்ளது ஐபிஎஸ் இதை கவனிக்க வில்லையா
@sriharanranganathan1450Ай бұрын
அதெல்லாம் தெரியாது 6 செ மீ தான் சொன்னா சொன்னதுதான், சிபி சக்
@gsiva6447Ай бұрын
பிளாஸ்டிக் கேரி பேக் மழைநீர் அடைப்பு ஏற்படுகிறது
@sundarrathi7824Ай бұрын
தமிழகத்தை காப்பாற்ற வந்த உதயநிதி ஸ்டாலின் வாழ்க🎉🎉❤❤
@umasankarrajagopal184Ай бұрын
Don't blame government
@kaliadimai2374Ай бұрын
சிபி நீ நல்ல எப்பவுமே சுய இன்பம் உச்ச கட்டம் தான். ஆர்கஸ்மிக்
@prabuc8437Ай бұрын
தண்ணீர் வந்தாச்சு எப்படி தங்களைத் தானே பாதுகாக்க அறிவுரைகளை சொல்லாம் இந்த மாதிரி நேரத்துல.
@umashankarks8149Ай бұрын
Easy to criticize than see thae actual reality. Further in 2015 when city flooded the CS was not Mr Rammohan.kindly check.
@magizhraju4181Ай бұрын
தம்பிகளா உங்களுடைய வக்ர புத்தி தெளிவாக புலப்படுகிறது
@rajagopalp7011Ай бұрын
அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர்கள் பணி தெரியாமல் குறை கூறி வருகிறார் கள் வாழ்த்துக்கள்
@Swa274Ай бұрын
இது தான் எங்கள் திராவிட மாடல் அரசு. இருவருமே பயந்து பயந்தே தான் பேசுகிறார்கள்.
@sriharanranganathan1450Ай бұрын
@@Swa274 அப்படிங்கிறீங்க?
@tamilselvi6Ай бұрын
ஐயா தண்ணீர் தேங்குது தண்ணீர் தேங்தகுது சொல்றீங்க மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் என்ன செய்யும் ஏரி குளங்களை வீடு கட்டியவர்களை வெளியேற்ற விகடன் உதவுமா மழை பெய்தால் அரசாங்கம் அத்தனை தண்ணீரையும்குடித்து விட முடியுமா