அவள் நாவசைய நாலுமறை பிறக்கும், நாலுவகைப் பண்புகளும் அதிலே இருக்கும், பெண்ணிற் பெருந் தக்காளெனும் கற்பின் அனல், கண்ணெதிரில் தெறிக்கும், அவள் பேருவகை கொள்வாள், அறம்நேர் நிற்கும் நெறி கண்டு, ஆங்கோர் பழுதொண்றவள் கண்டால், தமிழ்ச் சங்கம் தன்னாலே கலையும், வார்த்தை விளையாடும் பொருள் அல்ல, விளையாடிப் பார்த்தால், விளையும் விபரீதம்.. தவிர வேறொன்றும் இல்லை, .. 02.37 09.09.2020
The speaker asks if women on the stage would give away their jewels (நகை) to the poor. These lady-speaker are more readily to share their art (நகைச்சுவை)!!😀 and everyone would be happy!
@buddhsoftechindia96356 жыл бұрын
சுயநலம் இருக்கும் வரை பணம் தான் பெரிது.இனியும் இதைவிட சுயநலம் அதிகமாகும் காலம் கலியுகம்.
@rajaramifrance78985 жыл бұрын
Coming. Periods 1st. India. Close ed. !!!! ( my. Life. Experiences ..) my. Age. 88 .
@shobanabalakrishnang79526 жыл бұрын
இந்த கலியுகத்தில்....பாசம்,நேசம், எல்லாம் வெறும் வேஷம் காசு,பணம் ,துட்டு,மணி,மணி,மட்டும் தான் அனைவருக்கும் முக்யமாக படுகிறது.
@ajiammukutti60986 жыл бұрын
Hi
@subramaniane31585 жыл бұрын
oru prostitute i kalaynam pannikko or ask her daily money money vanthaal satisfied ya irukkutha?
@shobanabalakrishnang79525 жыл бұрын
@@subramaniane3158 அன்பும் ,பண்பும்,பாசமும் நிறைந்த ஐயா....வணக்கம். என்னுடைய கருத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் போலும். நான் எனக்கு பணம் மட்டும் தான் முக்யம் என்று சொல்லவே இல்லை. இந்த கலிகாலத்தில் பணத்திறக்கு தான் முக்யத்துவம் தரப்படுகிறது. அன்பு,பாசத்திற்கு அல்ல.என்று சொல்கிறேன் எதையும் சரியாக புரிந்து கொண்டு பின்பு திட்டுங்கள். என்னுடைய தந்தை மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் இறந்து போனார். எந்த உறவும் உதவவில்லை. நான் டாக்டரிடம் சென்று, என்னிடம் நிறைய அன்பு, பாசம், இருக்கிறது ஆனால் பணம் இல்லை.so frree aaga operation பண்ணுங்க னு சொன்னால்....பண்ணுவாரா???? சொல்லுங்கள். இன்றைக்கு முதியோர் இல்லம் பெருகிகொண்டே வருகிறதே ஏன் என்று சொல்லுங்கள்? 30yrs bak Ivlavu illaye Y??? பெத்த அம்மா அப்பாவ தூக்கி வீசீட்டு போறாய்ங்க பிறந்த குழந்தைய குப்பை தொட்டியில் தூக்கி்வீசீட்டு போறாய்ங்க தாலிகட்டிய கணவனை கள்ள காதலனுடன் சேர்ந்ந்து கொலை செய்கிறார்கள். காதலுக்காக குழந்தையை கொல்கிறார்கள். இது போக ஆனவக்கொலை எங்கே போனது பாசம்? நேசம்? அன்பு?எல்லாம்?
@shobanabalakrishnang79525 жыл бұрын
@@subramaniane3158 Also,now i hav edited & correctd my comment..
@periyadurai4105 жыл бұрын
Whre is our own bharathi mam...
@periyadurai15733 жыл бұрын
How many of think where is Bharathi baskar
@nagarajmn81864 жыл бұрын
super
@nagarajmn81864 жыл бұрын
thank you
@பாலுச்சாமிகிருஷ்ணன்6 жыл бұрын
அருமை
@selvamvisiarn5906 жыл бұрын
பாலுச்சாமி கிருஷ்ணன்
@girigiri83606 жыл бұрын
Raja sir suppar
@NARESHKumar-qr4vb6 жыл бұрын
Judgement worthful.
@srijayanthisrijayanthi86946 жыл бұрын
Super speech raja sir
@dheerandheera74546 жыл бұрын
Very good speech
@MuruganMurugan-kl8ji6 жыл бұрын
Raja Speak 100% True..
@marutiemman34526 жыл бұрын
Super
@jayaramanthiyagarajan82883 жыл бұрын
M I'm
@lakshmithemass51726 жыл бұрын
sir add pongal special pattimandram
@shajahansm16126 жыл бұрын
கிருத்தவ மதம் பரப்ப பட்டது பணத்தினாலேயே இந்து மதம் பரப்ப பட்டது அறியாமையினால்