ஆஹா மிக மிக அருமையா சொன்னிங்க மா உண்மை தான் எதுவும் நான் தான் செய்தேன் என்னால் தான் எல்லாமே நடந்ததுன்னு நெனைச்சிகிட்டு இருக்கும் நம்மில் பலரும் உணர்வது இல்லை நம்மை ஆட்டுவிப்பது அவன் ஒருவனே என்பது ❤❤❤❤
@cocothe41044 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்கத ஒரே நிகழ்வு அது மகாபாரதம் மட்டுமே. ❤❤❤❤❤
@veeranganait40877 ай бұрын
இதுவரை கேட்டிராத கதை. அருமை சகோதரி நன்றி ❤வாழ்த்துகள் 🧚
@durgaa36986 ай бұрын
நானும்
@UniqueAspect977 ай бұрын
ஆங்காங்கே கதை என்று சொல்லும் இடங்களில் வரலாறு என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..... அதுவே சரியானதும் கூட... மிக்க நன்றி..... உங்கள் ஆன்மீக வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் தொடரட்டும் 🙏✨
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத காவியங்கள். உங்கள் குரல் வளம் அருமை❤
@nagarajangurusamynagarajan42937 ай бұрын
அம்மா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அதிலும் கண்ணனின் அந்த நாமத்தை நீங்கள் சொல்லும் பொழுது உள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது நீங்கள் கண்ணனின் மீது எவ்வளவு பக்தி கொண்டிருந்தால் அந்த உள்ளுணர்வோடு அவர் நாமத்தை சொல்வீர்கள் என்று புரிகிறது நன்றி மிக்க நன்றி
@aanand214 ай бұрын
Beautiful story mam. Thanks for sharing.
@goldking19557 ай бұрын
மகாபாரதத்தில் இதுவரை கேட்டிராத கதை நன்றிகள் பல..
@Up04083 ай бұрын
Yes HE is the Supreme! ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@balamurugan.v7 ай бұрын
அருமையான கதை தாயே 🙏🙏🙏 இறுதியாக கண்ணதாசனின் வரியை சொல்லி முடிக்கும் போதுதான் மஹாபாரதமே நிறைவு பெறுகிறது ❤😍 நீங்கள் மஹாபாரதமும் கண்ணதாசனின் வரிகளையுமே பேசுங்கள். அருமை வாழ்த்துக்கள் 🙏
@Anabhayan7 ай бұрын
I love Mahabharatham kathai. Please tell us more stories 🙏
@rsubbiramanyanrathakrishna91267 ай бұрын
அருமை. முத்து முத்தான சொற்கள்.இதுவரை கேட்காத நடப்பு.16.30 நிமிடங்களுக்குப் பின் என் கண்ணன் வந்த பிறகு தமிழின் அழகோடு மிளிர்ந்த உங்களின் பேச்சு உயிரோட்டமும் பெற்றது. ஆயிரம்கோடி நமஸ்காரங்கள். ...ஷத்திரியன் காடுவெட்டி குமார், புதுக்கோட்டை.
@revathi91833 ай бұрын
மிக மிக அருமை திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்
@indirapattabiraman15067 ай бұрын
அருமை ... காரணமின்றி காரியம் இல்லை... 🙏🙋
@penme7 ай бұрын
வணக்கம். விதி வழி மதி போகும் நம் கால்களும் அதன் வழியே போகும் காதலைத் தேடி இளமை போகும் கனவுகளும் அதன் வழியே போகும் கவலைகள் பெரு வழி போகும் கண்ணீரும் அதன் வழியே போகும் பணம் தேடி பிணம் போகும் ஆசையும் அதன் வழியே போகும் சதி வழி சகுனி போகும் மருமகனும் அதன் வழியே போகும் நம் கண்ணன் நேர் வழி போவான் சத்தியம் தர்மம் நேர்மை அவன் பின்னே போகும். 🙏
@tamilcandy81127 ай бұрын
Evlo naal aachee indha mari story keka ❤🎉
@shahulbabuji7 ай бұрын
அருமை அம்மா... வாழ்க உமது தொண்டு🎉🎉🎉
@rekhaanand61767 ай бұрын
The way you describe the story is really heart melting mam
@ramakumarachuthan56474 ай бұрын
Fantastic delivery . You are an expert in story telling. Thank you.. Thank you..
@PhysicsFusion-sm3tr7 ай бұрын
Really appreciate yr understanding of physics from yr mother I suppose! My grandson loves Bslaraman and I got one more story to tell him! Very beautifully rendered!
@g.subramanianmani87806 ай бұрын
Bharati akka is simply outstanding in sharing mythological stories.
@TamilYT-m5i4 ай бұрын
Super story amma
@MuthuLakshmi-p2e5 ай бұрын
அம்மா நீங்கள் கூறும் கதை ஞானம் மிக அருமையாக உள்ளது.நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. புராண கதை என்றாலே உங்கள் முகம் மனதில் தோன்றுகிறது.i love u so much amma
@sangolim54017 ай бұрын
Mam waiting for ur talks on Mahabharatam 😊
@ramalekshmi76245 ай бұрын
Very nice to hear from u madam . I am blessed to hear this story now because today is Balram Jeyanthi 🙏
அம்மா நன்றிகள் இராமயணம் மஹாபாரதம் அர்த்தநாரீஸ்வரர் போன்றது அல்லது விஷ்னு சக்கரம் போன்றது யாரேனும் எப்பொழுதேயாயினும் எந்த நொடியாயினும் அடுத்தவர் மனதை புன் படுத்தாமல் இருக்க அமைதி அமைதி என்பதும் ஒப்பும் அந்த அமைதியில் ஆண்டவன் என்பவன் யார்க்கும் எந்த தீவினையும் அகற்றும் திறமை உள்ளவன் காரணம் ஒரு மானுட பிறப்பு வாழ்வியலிலும் இல்லை வாழ்க்கையிலைலையும் இல்லை மஹாபாரதம் அகந்தையில் விளைந்தது என்று சொல்லவோ இராமாயணம் வாழ்க்கையின் நெறிகாட்டி என்று சொல்லவோ அம்மா வாழ்க பாரதம் என்ற சொல்லுக்கு மனிதம் மனிதத்தினால் உணர்ந்த விஷயங்கள் சத்தியத்தை வணங்கி வாழும் உலகம் மக்கள் நலம் வாழ்க்கை உலகம் நலம் பெற சத்தியம் என்றும் வழிதுணை தங்களுக்கு இனிய வாழ்த்துகள் நன்றிகள் ❤🇳🇪🙏
@narayanansangameswaran3554 ай бұрын
Lovely
@lathaganesan10446 ай бұрын
Superb 👌👌👌👌🌹💐
@nivedhapandiyan13685 ай бұрын
Big fan of urs bharathi maam❤lots of love ❤
@radhaganesh95077 ай бұрын
மிகவும் நன்றாகவும் மிக அழகான தமிழ்ல உங்க பாணியே தனி மா வாழ்க நூறாண்டு வளமுடன் நலமுடன் பாரதிமேடம் 🙏🙏
@ganeshana61007 ай бұрын
ஆஹா!மிக மிக அருமை!அருமை! நன்றி 🙏.
@omnamonarayanaom38207 ай бұрын
தங்களுடைய பேச்சு அருமை தொடரட்டும். வாழ்த்துக்கள்
@backiabalu25137 ай бұрын
Sarwamum Krishnarpanam 🙏🏼 Thank you so much Mam for your kind information.