சகோதரச் சண்டை | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 271,833

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

#BharathyBaskar #Mahabharatham #Motivationaltalk #Motivation #BharathiBaskar
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 132
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
சகோதர பாசம். சண்டை நல்ல கதை. கருத்துக்கள் நிறைந்த பதிவு. புரிந்து கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி.
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
சிறப்பான தத்துவரூபமான விளக்கம்.. திருமதி பாரதி பாஸ்கர் அம்மா. மகாபாரத நீதி சிறப்பான பகுதி..
@prk1485
@prk1485 3 жыл бұрын
கசப்புக்கான விளக்கம் 👌👌👌அனைத்து வகையான இனிப்பானவைகளும் மறந்து விடுகிறது. 👏மகாபாரதத்தினை விளக்கி கூறுவது மிக மிக அருமை🙏
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Iraivane orumaari manitha oruvil vanthu oruva ottrumaiya payanpaduthi thavaru seithaal pennin vazhkkaiya seeraliththal viruppam indri thottal thavaru thavaru thaan azhivu nitchayam ithu thaan yeluthapatta neethi
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Yennai thavaragaa. Paarpavanukku yennai thottavanukku yetho oru vazhila azhivu nitchayam ithuve onmai
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Niraiya Peru adipattu irupaanga oyirai ilanthu irupaanga pala per
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
அருமையாக விவரித்து விட்டீர்கள். சகோதர்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகும். இந்த பதிவை கேட்டு 1% சகோதர்களாவது மனம் மாறினால் அது இந்த பதிவின் வெற்றி
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
குருச்சேததிரம் சொல்லுக்கான அர்த்தத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்....as usual super explanation..thank you Mam 🤝
@thenmozhip9112
@thenmozhip9112 Жыл бұрын
குருஷேத்திரத்தில் முதன் முதலில் குரு அழுத நிகழ்வு ,இனியேனும் சகோதரர்களுக்குள் பகை வேண்டாம்...என கலங்க வைத்தது .இது போன்ற உங்கள் பேச்சில் கலங்கி , திருந்தும் பல இதயங்கள்.நன்றி!.
@sundaram4807
@sundaram4807 Жыл бұрын
நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை தான் கோர்ட்டில் 75 % அண்ணன் தம்பி கேஷ்களும் இருக்குது ம் காலத்தின் தீர்ப்பு களை யார் அறிவார் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
@prakasamgovindaswami8134
@prakasamgovindaswami8134 3 жыл бұрын
I am a great fan of you . Today speech is very true.
@kayalnava7646
@kayalnava7646 7 ай бұрын
நம் வாழ்வை மாற்ற கூடிய அருமையான பேச்சு .. மனதில் நீங்காது நின்ற சொற்கள்.. Nice mam..
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 3 жыл бұрын
Up and down in the speech tone is Marvelous.It is a God's Gift.
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 Жыл бұрын
உங்கள் இந்தப் பதீவு மிக மிக அருமை மேம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் ❤🌷🙏🏼👌🤝👍
@penme
@penme 3 жыл бұрын
வணக்கம். குருச்சேத்திரத்தில் நாம் கற்றதும் , பட்டதும் ,நமக்கு சுட்டதும். நாலு வருசங்கள் ஆனாலென்ன , நாப்பது வருசங்கள் ஆனாலென்ன இந்த மண்ணில் நாம் படித்தாலென்ன , அனுபவத்தால் அறிந்தாலென்ன நாம் நடந்து வந்த பாதைகள் எல்லாமே மறந்து மறந்து மறைந்து மறைந்து போகின்ற மாபெரும் மாயம். 🙏
@geethasrivathsan6768
@geethasrivathsan6768 3 жыл бұрын
அதி அற்புதம்!!! காலத்துக்கு ஏற்ற கதை.
@alwanpakshi4484
@alwanpakshi4484 2 жыл бұрын
அற்புதம் அக்கா மகாபாரம் படிக்க படிக்கு தினமும் படித்தாலும் புது புது உண்மைகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் நன்றி
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Excellent of gurushethram..
@ganesans6828
@ganesans6828 6 ай бұрын
நீங்கள் கதைகள் சொல்லும் பாங்கு மிகவும் மனதை கொள்ளை கொள்கிறது சகோதரி வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு🎉🎉❤❤
@sridharsampathi3966
@sridharsampathi3966 2 жыл бұрын
Excellent Excellent Excellent the way you explained the situation.
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 3 жыл бұрын
I like to listen to all your talks….excellent articulation madam. Loads of love and power to you..
@srajeswari6927
@srajeswari6927 3 жыл бұрын
அருமையான ஆழமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்....வியாசர் விருந்து, ராஜாஜி பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.. ஜெயமோகன் சார் வெண்முரசு பற்றி உங்கள் கருத்து மேடம்?
@ganesans9265
@ganesans9265 2 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். தங்களுக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளீர்கள்.. மக்கள் இந்த பதிவை பார்த்து,படித்து, கேட்டு பயனடைய வேண்டும். தங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும். கணேசன் வில்லிவாக்கம். 🙏🌹
@arunagiribalaji6370
@arunagiribalaji6370 2 жыл бұрын
நீங்க சொல்ற விதம் அப்படியே மனசில் பாதியைத் அம்மா ரொம்ப நன்றி
@Vd57101
@Vd57101 3 жыл бұрын
Excellent!! Beautiful explanation!!🙏🙏🙏
@arunalakshmanan2928
@arunalakshmanan2928 Жыл бұрын
தங்கள் அறிவு சேவைக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள். புத்தகங்கள் படிக்க மிகுந்த ஆர்வம். நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்களாக பரிந்துரை செய்யும் புத்தங்களின் பட்டியல் பகிரவும்
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 Жыл бұрын
தமிழ் வளர்க்கும் மாதரசியே, ஈழத்தமிழர் வாழ்வியலாக உங்கள் உரை விரிகிறது. குடும்பம்,கிராமம்,கட்சி, குழுக்கள்,தலைமைகள் என மீள் முடியாத பிளவுகள் .யார் காப்பாற்றுவார் ஈழத்தமிழ்... யாழ் மைந்தன்.
@nithimagitalks7251
@nithimagitalks7251 3 жыл бұрын
Thank you lot madam.. you are a treasure to the Tamil people... nowadays every night instead of reading books me and my sons listen to your speech which helps to improve our morals ,virtues and humanity...
@ktt168
@ktt168 2 жыл бұрын
Sela idaththuku sela rasi irukumdhane ,super ah sonigal🇱🇰
@mathivadannavaratnam8607
@mathivadannavaratnam8607 Жыл бұрын
மண்ணிக்கவும் பாசத்திற்கும் மதிப்பிற்கும்உறிய அக்கா உங்களுடைய சிறுகதைகள் சிலவற்றைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் அவை அனைத்தும் சிறப்பானவை அதில் ஒன்று என் மனதைகலங்கவைத்தது ( பகிரதி கப்ரீன) கதை. நான் இலங்கையை பிறப்பிடமாக்க் கொண்டவன் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வசித்துவருகின்றேன் அந்த கப்ரீனாட கதையை விட உயர்ந்த கதை எங்கள் நாயகர்களின் உல்லத்திலும் உள்ளது அதை உங்கள்மூலம் இந்தவெளியுழகிற்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது ஆவல் ஆனால் எப்படி தொடர்புகொள்வது என்று தெரியாது் இங்கே அகதியாக வந்து தஞ்சம் புகுந்தவர்களின் அவலநிலை சுருக்கம் சிலர் ஆண் பெண் 5 வருடம் சிறை அதன் பிறகு அவர்கள் அவுஸதிரேலியாவை விட்டு எங்கும்செல்லத்தடை(2009வந்தவர் இன்றுவரை) இதை இந்த உலகத்தமிழ் மக்கள் அறியவேண்டும எனபது எனது அவா? இலங்கயின் ஓலம் அவ்வுஸ்திரேலியாவின் அவலம்!!!! உங்களை தொடர்பு கொள்ள துடிக்கும் ஒருவரி நானும் நன்றி
@mathavanmathavan5759
@mathavanmathavan5759 Жыл бұрын
அருமையான விளக்கம் தாயே 🙏
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 2 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம்..மிக்க நன்றி
@SenthilKumarManian
@SenthilKumarManian Жыл бұрын
Timely advice for me Madam. Thanks for wonderful sharing
@sankarsumitha9223
@sankarsumitha9223 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏
@vimaladominic
@vimaladominic 3 жыл бұрын
Lovely presentation ma'am as always..love you ma'am ❤❤❤🙏🙏🙏
@vijis3369
@vijis3369 2 жыл бұрын
You are such an awesome speaker. It's really nice to learn these stories and apply them to our lives. Thank you
@arunagiribalaji6370
@arunagiribalaji6370 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இப்ப நடந்துகிட்டு இருக்கு
@charlesprestin595
@charlesprestin595 2 жыл бұрын
அற்புதம் மஹாபாரதம் என்பது இன்னொரு திருக்குறள் போல் தெரிகிறது
@மனதிற்குள்தேன்
@மனதிற்குள்தேன் 3 жыл бұрын
I'm crazy for this stories bharathi mam. I love you so much
@Up0408
@Up0408 3 жыл бұрын
Thanks to the call or invite you received which triggered this topic. Really a good video. Thanks 🙏🏻
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அழகான விளக்கம் செல்லம் லவ்யூடாபாரதி
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 3 жыл бұрын
Beautiful story.great fan of you. I won't miss any of yr speeches, stories etc.The way u express ur presentation is very nice mam
@AR_19-11
@AR_19-11 3 жыл бұрын
Mam🙏🙏worthy content 🔥🔥
@vijayalakshmig7219
@vijayalakshmig7219 2 жыл бұрын
@ it to s a very good valuable information. Ur we 👣 we will be successfully leading our life. Let us be friendship with kith& kin. Jai sru krishna
@girijakuppusamy9285
@girijakuppusamy9285 2 жыл бұрын
அருமையாக இருந்தது நல்ல கருத்து
@palanivels7451
@palanivels7451 3 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு குறிப்பிட்ட பதிவு. நன்றி சகோ தரி.
@sankarshanmugavel5971
@sankarshanmugavel5971 2 жыл бұрын
தாங்கள் கூறும் கருத்து உணர்ந்தோர் அறிவர் அறிந்தோர் உணர்வர் இதற்கு மேல் ஒன்னுமே இல்லை.
@priyaravichandran1277
@priyaravichandran1277 2 жыл бұрын
Madam really I inspired with ur speech, daily ungaloda oru video vachu paakama anda day enaku fulfill aagathu🤩
@a.dharanitex580
@a.dharanitex580 3 жыл бұрын
பாரதிக்கு நன்றி
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
அருமையான விளக்கம் Madam..🙏🙏
@Arunkumar-rz2wf
@Arunkumar-rz2wf 7 ай бұрын
நன்றி
@BalaBala-oi1gv
@BalaBala-oi1gv Жыл бұрын
Arumai👏👏🤝
@sugumaran7753
@sugumaran7753 2 жыл бұрын
Hare Krishna.. always Krishna ultimate soul
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Very good Madam. Shared. 🙏 🌹
@vaishnavisudharsun9758
@vaishnavisudharsun9758 Жыл бұрын
Excellent Amma
@ramsundaram4615
@ramsundaram4615 2 жыл бұрын
Beautiful. Just focused on her speech.
@natrajan1208
@natrajan1208 2 жыл бұрын
SaGodhari..BHAARATHIBHAASKAR..AVARGAL. KATHI(. or. any. subjects, or. anyTOPIC in front of. Achieve. THE FULL. BRIGHTNESS.. LIKE. YOU. !!and. The methods. ,and. Baavanis. are. Very, very SUPER!!!! So. ALL THAMIZL. PEOPLE ARE. LIKED BY. YOUR. MAGNETIC. SPARKLING. SPEECH!!!....thanks a. LOT..!!!.By.your ever fan natarajankCBE..!!!
@manimuthun681
@manimuthun681 2 жыл бұрын
நன்றி🙏
@saravanamoorthyn.g9933
@saravanamoorthyn.g9933 2 жыл бұрын
True madam excellent explanation
@bobbymurugesan224
@bobbymurugesan224 3 жыл бұрын
அருமை
@m.pandiyan3201
@m.pandiyan3201 Жыл бұрын
சூப்பர் mam
@HemaLatha-he7of
@HemaLatha-he7of Жыл бұрын
Your are special for me mam
@chitrakala6413
@chitrakala6413 3 жыл бұрын
Vungal pathivu Kaga kathirukiren sister 🎉
@t.snishanth9049
@t.snishanth9049 3 жыл бұрын
Super Mam
@tharmac.3635
@tharmac.3635 2 жыл бұрын
Super amma
@raghurajendhiran2066
@raghurajendhiran2066 3 жыл бұрын
Nandri 🙏
@rakesh17ha
@rakesh17ha 3 жыл бұрын
so much to learn from you guys
@BaskaranRajendran
@BaskaranRajendran 3 жыл бұрын
i love this content siragai viri para
@gayathribalaji3907
@gayathribalaji3907 Жыл бұрын
Really nice mam👍🙏
@priyasugathan7874
@priyasugathan7874 2 жыл бұрын
You are great
@veerasamyprabu997
@veerasamyprabu997 2 жыл бұрын
Akka nalamudan vazhanum
@86862307
@86862307 2 жыл бұрын
Fantastic
@ssabarigirinathan8727
@ssabarigirinathan8727 Жыл бұрын
வாழ்வியல் உண்மை
@vixenniii3427
@vixenniii3427 2 жыл бұрын
Super maman
@k.santoshkumar4590
@k.santoshkumar4590 Жыл бұрын
Madam I accept this. it is very tuff but it is not impossible to solve - Only thing we need is time and patience to solve.
@kottravaisiva662
@kottravaisiva662 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jayaganeshkumar6718
@jayaganeshkumar6718 3 жыл бұрын
Ms Barathy Baskar, are we able to see the forthcoming program in which you are going to give a talk to the Teacher training college in Jaffna. Please let us know. thank you
@rbhuvaneswari3940
@rbhuvaneswari3940 3 жыл бұрын
10opercent true speech
@priyasugathan7874
@priyasugathan7874 2 жыл бұрын
No one can talk like you madam
@MyJanarth
@MyJanarth 2 жыл бұрын
Very nice
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 3 жыл бұрын
அருமையான பதிவு
@subbuanu2560
@subbuanu2560 3 жыл бұрын
Great information
@venkataccra7595
@venkataccra7595 3 жыл бұрын
Excellent Madam, Thanks for your videos in Pattimandram, continues to make us learn from our roots- Mahabharatam as well as from Archer's shirt stories. Keep up the Good Show 🙏👍
@lakshmikrishnamoorthy3023
@lakshmikrishnamoorthy3023 3 жыл бұрын
அருமை அக்கா
@sarojini1226
@sarojini1226 3 жыл бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@ravichandranganesan731
@ravichandranganesan731 3 жыл бұрын
சகோதர பாசம் கசப்பான உண்மை அறிவும் மனைவியும் வரும் முன் தகப்பன் பாகப் பிரிவினை செய்தால் உறவு கெடாமல் இருக்கலாம்
@miaow1456
@miaow1456 2 жыл бұрын
விட்டு கொடுத்தல் விட்டு போனது எல்லாம் வந்து சேரும்
@maheshbitcse
@maheshbitcse 2 жыл бұрын
Super
@akhilaa9423
@akhilaa9423 3 жыл бұрын
Try to connect all the negatives also have other dimensions& ends with positive moral instruction. 🙌luv u akka. ❤🙏
@baranibala3413
@baranibala3413 3 жыл бұрын
Thank you mam
@Thiagarajan-V
@Thiagarajan-V 3 жыл бұрын
Excellent.
@selvi5156
@selvi5156 3 жыл бұрын
Good evening friend Yes this is correct This implies on Mother, Father, Brothers, Husband, Sometime kids. But only act we should observe is *adjust*, or * sacrifice* We live in a society (neighborhood, friends, relatives) where people are busy.. what's happening in All class people. This is what I experienced. I don't know what others opinions are.
@rajendran7037
@rajendran7037 3 жыл бұрын
Nadri, vanakam.
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 3 жыл бұрын
Semma Mam
@aarthi2370
@aarthi2370 2 жыл бұрын
கேட்டவுடன் என் சகோதரன் மீது வைத்துள்ள பகைமை குறைக்க அல்லது நீக்க மனம் உந்துகிறது
@shijuthomas4144
@shijuthomas4144 2 жыл бұрын
Nice mam please about jerasanda vadham story We are acting jerasanda vadham drama I am acting about jerasanda my sister is beema
@sivakumar-tc1vs
@sivakumar-tc1vs 2 жыл бұрын
உண்மை
@jenopearled
@jenopearled 3 жыл бұрын
Hi Bharathi mam.... Will you try reciting ponnyin Selvan novel for us .... ?
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
Thank you akka🙏
@sslman9791
@sslman9791 8 ай бұрын
அம்மா எனக்கு 55வயது etha👍நான் கேக்க விருப்பம்
@yogisantosha5672
@yogisantosha5672 3 жыл бұрын
என்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு.
@MrNavien
@MrNavien 3 жыл бұрын
Sirappu
@GaneshJayaraman
@GaneshJayaraman 3 жыл бұрын
Armuai madam....fanatics
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН
pattimandram bharathi baskar latest amazing speech about thirukural
1:12:47