அருமை மேடம், கதை துவக்கம், விளக்கம், முடிக்கும் திறன்,கதை சொல்லும் திறம் அருமை அருமை .
@swathi8239 Жыл бұрын
இதுவரை நான் கேட்டிராத கதை.,. ஒரு ஆணை விட பெண்ணின் காதலுக்கு வலி அதிகம் என்பதை உணர்த்திய கதை .....❤️.,.
@yellowlotus417 Жыл бұрын
நானும் இந்தக்கதையை இப்பொழுது தான் கேக்கிறேன்
@srinivasanshivam434 Жыл бұрын
வேப்ஸ்ட்ல இது இருக்கும் முழு மஹாபாரதம் வேப்ல இருக்கும் அதில் இதுவும் இருக்கும போய் தேடி முழு இதிகாசம் இருக்கும்
@srinivasanshivam434 Жыл бұрын
தேவயானி விரஷபர்வனின் மகன்கள் தான் யது இவர் வம்சாவழியினர் யாதவர்கள் விருஷ்ணிகள் வசுதேவர் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா மற்றும் மற்ற பிள்ளைகள்) போஜர்கள் ) துர்வசு( இவர்கள் யவனர் என்ற கிரேக்கர்கள்) விரஷபர்வன் ஷர்மிஷ்டையின் புதல்வர்கள் துருஹுயு இவரின் வம்சம்த்தினர் தான் ஷகர்கள் காம்போஜர்கள் மிலேச்சர்கள் இந்த வம்சத்தை சேர்ந்தவர்களே சகுனியின் முன்னோர்கள் அனு( இவரின் வம்சத்தில் வந்தவர் தான் சீபி சீபி தான் தற்போது உள்ள சிந்து சமவெளி யை ஆண்டார் இதே வம்சத்தினர் தான் மத்ர மற்றும் கேகேய தேச அரசர்கள் புரு புருவின் வம்சத்தினர் துஷ்யந்தன் பரதன் பரதனின் வழிதோன்றல்களே பாண்டவர்கள் கெளரவ ர்கள்
@jothimanijeevananthan9683 Жыл бұрын
மீண்டும் மஹாபாரத கதையை நீங்கள் சொல்ல கேட்டதில் ஆனந்தம். அடுத்த பல கதையை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கறேன்.
@shanmugams5661 Жыл бұрын
அம்மா கதை எப்படியோ ஆனால் இன்றைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப தாங்கள் உரைக்கும் விதம் மிக மிக அருமை தாயே நன்றி சண்முகம்
@jayalakshmiraghavan9366 Жыл бұрын
வணக்கம் ஶ்ரீமதி பாரதி .... மஹாபாரத்தில் ஒவ்வுறு கதையை எடுத்து சொல்லும்போது...நம்மவர்களுக்கு ஓர் பாடமாக அமைகிறது....கதையும் அதில் உள்அர்த்தமும் அபாரம்...உங்கள் இனிமயான, கம்பீரமான குரலில் கேட்கும் பொழுது, இன்னும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்! Awaiting your next episode 🙏🙏💐❣️.
@balaravindran958 Жыл бұрын
அருமை..காட்டாற்று வெள்ளம் போல் கதையை சொன்ன விதம் மிக அருமை..சஞ்சீவினி மந்திரம் அறிந்த அந்த முனிவருக்கு கசனைக் கொன்றது யார் என்று தெரியாதது ஆச்சர்யமாக உள்ளது..
அருமை அருமை அருமை👌👌👌👌 மிகச்சிறப்பாக சொன்னீர்கள்👏👏👏👏👏👏👏👏👏 முதல் முறையாக இந்த கதையை கேட்கிறேன். இது போன்ற இதிகாச கதைகளை தேர்ந்தெடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி B.B🙏😍 வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@subramaniannachiappan6059 Жыл бұрын
கதை பழையதுதான் சொல்லுகிற விதம்தான் பாரதி அம்மாவின் style
@SaraVanan-pc9bt Жыл бұрын
அருமை அம்மா அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கும் உங்கள் ரசிகை
@dhivya1696 Жыл бұрын
அருமை அம்மா..👏🏽 பாரதக் கதை என்றாலே ஆர்வம் கூடிவிடுகின்றது தங்களின் அடுத்த பதிவிற்காக...
@majnukrishna4014 Жыл бұрын
Recently got addicted to your channel and Mahabharata stories ❤ ma'am thank you 👍
@deepanarasimhan689911 ай бұрын
Yes I am also
@சந்தியா-வ6ல Жыл бұрын
அருமையான கதை. அதையும் நம்ம பாரதிபாஸ்கரின்வாயிலாககேட்கும்போது அது இன்னும் சிறப்பாக இரருந்தது
@naliniramesh21610 ай бұрын
மிக மிக அருமை. தாங்கள் சொல்லும் விதம் அதைவிட அருமை. நன்றி❤
@valayapettaikmusathyanath8962 Жыл бұрын
பெண்களின் மனம் வியக்க வைக்கிறது. அன்பு காண்பிப்பதும், பகைமை காட்டுவதும் நம்ப முடியாத அளவுக்கு மனம் கொண்டவர்கள். பேரழகு கொண்டவர்களை பார்த்து பயம்தான் வருகிறது .
@ushab3826 Жыл бұрын
பாரதி மேம் தேவயானி கதை நீங்கள் சொல்லி தான் தெரியுது. சூப்பர் அவ்வளவு அழகா சொன்னிங்க. நன்றி.
@savitharamesh6028 Жыл бұрын
I saw the vision through your narration. Excellent mam. Thank you
@ParamaShivam-f3q Жыл бұрын
ஆஹா அருமை தாயே இந்தக் கதை மிகவும் பிடித்து இருக்கு
@senthilvel6962 Жыл бұрын
மகிழ்ச்சி அம்மா சிறப்பாக உள்ளது இன்னும் நிறைய வேண்டும்
@rukmaniparameshvaran718210 ай бұрын
பாரதி மேடம் வணக்கம்.99அலைகள் கழித்து வரும் 100 வது அலை மிகப்பெரிய அலை. எனது அனுபவத்தை சொன்னேன். அலைகளால் தொட முடியாது என நினைத்து தள்ளி அமர்ந்து கடல் அலைக்கு சவால் விட்டேன். நான் கிளம்புவதற்குள் என்னை தொடு பார்க்கலாம். தொட்டுவிட்டால் நீ வெற்றி பெற்றவன். நான் தோற்றவள். எனது மகன் சொன்னான் இத்தனை தூரம் அலை வராது என்றான். நேரம் கடந்தது அலைகளை எண்ணிக்கொண்டிருத்தேன்.100 வது அலை என்னை தொட்டது. அதிசயம். ஆனால் உண்மை. இந்த கதையை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன். அருமை மேடம்.
@umakarthi7320 Жыл бұрын
Mam I'm in tears. I have never heard this love story. Your conclusion is TRUE mam. TRUE love of many women never succeed 💯
@rinushree5902 Жыл бұрын
I saw the story infront of me, l was merged with characters... Very excellent performance mam😊😊
@svparamasivam9741 Жыл бұрын
Bharathi Bhaskar in sirappaana pathivu. Vaazhthukkal jaihindh
@MariyappanP-qu7lh Жыл бұрын
சூப்பர்! கிளைமாக்ஸ் அருமை! சொன்ன விதம் அருமை!
@karthickdeepu7307 Жыл бұрын
Amma enaku kadavul nambikkai illa ana neenga soldra ella storyum kulanthai madiri ketutu iruken epayum.... 💙💙💙
@SARAVANANSARAVANAN-mi6bt Жыл бұрын
வணக்கம் மேடம் மிக சிறந்த வரி வளரட்டும் உங்கள் பேச்சாற்றல் ஆற்றல்
@umaleethiyal3086 Жыл бұрын
பிணிக்கும் கயிறு. நேர்த்தியான சொல்நடை, கதையைக் கொண்டு செல்லும் பாங்கு, என அனைத்தும் பேரருமை.
@tharanee1496 Жыл бұрын
Literally tears.. I could feel her pain mam.. Climax was 🔥🔥🔥 eager to watch next
@muthulakshmi6325 Жыл бұрын
மிக நெகிழ்ச்சியான அருமையான விளக்கம்.
@thamizhvani8768 Жыл бұрын
கதையும் அழகு. கதை செல்வதும் அழகு தோழி
@Natisk11 Жыл бұрын
I can listen to your naration all day long sister, wish i could meet you one day.
Very proud to hear Mahabharata story from you Amma.. thanks Keep it up.
@sangeethadesu106610 ай бұрын
this is such a beautiful story. thanks for explaining this so well mam. I could picturise the scenes as you explained. I see all your videos as soon as you post. its a shame i missed this video for over a year.
@anwarbabu6022 Жыл бұрын
கதையில் கற்பனைகள் அறிவுக்கு முரண்பாடாக இருந்தாலும் கதையில் ஒரு நேர்மை இருப்பதில் மகிழ்ச்சி ✍️
@shanthiparimalakanthan2707 Жыл бұрын
இதுவரை கேட்டிராத கதை.
@ruthrarajendran6207 Жыл бұрын
Sema… no words to explain on your narration…
@jesindavictor2691 Жыл бұрын
கதை சொன்ன விதம் அருமை .
@vijayalakshmirajaramanpoov3657 Жыл бұрын
No words to appreciate you mam. Very nervous to hear your talks
@amarnathvelmurugan7384 Жыл бұрын
Madam நான் உங்களுடைய ரசிகை தீவிரமான ரசிகை உங்களுடைய ஞானம் மிக அழகு தயவுசெய்து சுத்தி போட்டுக்குங்க please mam
@anuradharaghavan5916 Жыл бұрын
Super mam, as goog as watching live
@suganthichandrasekaran6249 Жыл бұрын
Madam , so informative, thanks a lot
@rajeshkannan4968 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை
@kavipriyas699 Жыл бұрын
நன்றி மேடம்
@RajeshRajesh-rn8ty Жыл бұрын
அம்மா நீங் க பதிவு செய்து வரும் video எல்லாம் அருமை
@jayakavya3036 Жыл бұрын
மிக அழகாக கதை சொல்கிறீர்கள் அம்மா... இதில் சுக்கிராச்சார்யார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்ததற்கானக் காரணம்..... அவர் வயிற்றுக்குள் இருக்கும் கசனுக்கு அவர் நினைப்பது தெரியுமால்லவா? அதனால்தானே அவன் சாம்பலாக கள்ளில் கரைந்து அவர் வயிற்றுக்குள் இருக்கும்போது கூட சுக்கிராச்சார்யார் சஞ்சீவினி மந்திரத்தை சொல்ல நினைப்பதைத் தெரிந்து கொண்டு " அதை சொல்லாதீர்கள்... சொன்னால் உங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டுதான் நான் வெளியில் வர வேண்டியிருக்கும்" என்று சொன்னான்? எனவே அவர் அந்த மந்திரத்தை அவனுக்கு சொல்லிக்கொடுக்காவிட்டாலும் அவன் தெரிந்துகொள்வான்.
@Abu586 Жыл бұрын
Migavum arumai
@kirubhanandhan2797 Жыл бұрын
தேவயானி இன்னொரு பிறப்பு பெற்றால் உங்களின் வாயிலாக 😎😊
@yugadev669 Жыл бұрын
பெற்றாள்
@malamurali3535 Жыл бұрын
கதை எப்படயோ? நடந்த விஷயம். மறுப்பதற்கில்லை. அதை நீங்கள் சொல்லும் விதம். வியாசரே உங்களை ஆசீர்வதிப்பார். வளரட்டும் உங்கள் பணி. 🙏
@revavenkat1710 Жыл бұрын
Sooper Bharathi madam👌👌👏👏waiting for next story😍
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@hemaamudha495 Жыл бұрын
Arumaiyana pathivu Mam 👌👌👌
@kulandaivelugeethanjali4396 Жыл бұрын
Waiting for the next post.. thank you ever so much for this beautiful narrative ❤
@pandichitraganapathy2688 Жыл бұрын
Very nice, well said Mam everything is true
@geethac1028 Жыл бұрын
True love story ❤
@glnarasiman Жыл бұрын
Arumai
@sridevia560 Жыл бұрын
அருமை அற்புதம் 💐💐
@kavitharajkumar171 Жыл бұрын
Excellent madam. From Bangalore
@banuramkumar575 Жыл бұрын
Amazing. The way the story was conveyed was fantastic.
@sindhumuthu1007 Жыл бұрын
Please post the next part soon madam 🙏🙏
@claretantony434 Жыл бұрын
Excellent story, waiting for the 2nd part. Thank you mam
@lakshminarayanan3447 Жыл бұрын
தேவயானி நெடுநேரம் நின்று தன் காதலனின் அறத்தால், நீதியால் அவனுடன் வாழ்வதை காட்டிலும் அவனை நினைத்தே வாழ்வது அறமாகும் என்று முடிவெடுப்பாள்.
@cutehearts3964 Жыл бұрын
நினைத்து வாழ்வது அறமும் ஆகாது அவள் சந்தித்தது தோல்வி நிச்சயமாக அவளின் வாழ்க்கையின் மறு பகுதி நிச்சயமாக பயங்கரமானதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும். அப்படி தானே அம்மா Superb very nice waiting for the next part
@shanthiramesh3552 Жыл бұрын
Super mam, thank you🙏 pallandu vazhga🎉 ennappol rasigargalukkaga
@sinukumarsinukumar9871 Жыл бұрын
Superb mam,thank you
@ravichandranravichandran Жыл бұрын
சுக்கிரர்.. சுக்கிராட்சாரியார்
@santhoshkumarr3798 Жыл бұрын
அருமை....
@rtk9755 Жыл бұрын
கள்ளாமை, குருவின் வித்யாதானம்,தந்தையின் அன்பு, மாணவரின் அர்ப்பணிப்போடு பெண்ணின் காதல் வலிமையும் வலியையும் செவிகள் விரைவில் கேட்க காலத்தை கெஞ்சுகிறது..!!
@abiramijaisankar3357 Жыл бұрын
Thank you Mam...
@geethanjali5009 Жыл бұрын
Yes..,......life😊👍😍
@kavikavi146 Жыл бұрын
I am waiting mam
@dhanwanthtilak4202 Жыл бұрын
No words
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka🙏
@mitmba9691 Жыл бұрын
Awesome akka 😊
@sivasundarisivasundari2263 Жыл бұрын
அழகு 😊
@sharankumars5764 Жыл бұрын
The Great magabaradham
@SumaiyaS Жыл бұрын
Oh wow thanks for presenting such good ones. Haven't heard it before. So much to know about Mahabharatam.Thanks