உங்களால் மட்டுமே தான் சகோ... ஒவ்வொரு கதையையும் சுவாரஸ்யமாக...ஆழமாக...அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக சொல்ல முடியும்...நன்றி...வாழ்க வளமுடன்...
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் பாரதி பாஸ்கர் ❤️ மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌 அப்போதே பழி தீர்ப்பது இருக்கும் போது கலிகாலத்தில் எப்படி மன்னிப்பது சாத்தியமாகும்
@murugappansivalingam7900 Жыл бұрын
ஒரு தீமையை நாம் அனுமதித்தால் நமது மனம் அதனைக் காரணம் காட்டி அடுத்தடுத்து பல தீமைகளைச் செய்யும் என்பது எவ்வளவு உண்மை. இதைத்தான் மனம் மறத்து விட்டது என்பார்கள். மகாபாரதம் நமது அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து நுட்பங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒரு மாபெரும் கடல். நன்றி திருமதி பாரதி பாஸ்கர் 🙏
@dineshlavakusan11492 жыл бұрын
மிகவும் நன்றாக துரோனர் வாழ்க்கையை விளக்கமா கூறினீர்கள் நன்றி
@anandhakumarcdesai Жыл бұрын
உங்கள் குரலில் எந்த கதை கேட்டாலும் கதைக்களத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றீர்கள்🙏😍சிறப்பு நன்றிகள் நிறைய சகோதரியே
@gurunathan91342 жыл бұрын
அம்மா.. நான் உங்கள் பதிவின் மூலம் வாழ்வியலை கற்று வருகிறேன்.. நன்றி அம்மா..
@annamsomu69032 жыл бұрын
சிறகை விரி! பற என்ற தலைப்பில் நீங்கள் பேசும் ஒவ்வொரு கதைகளும் சிந்தனையை விரியச்செய்கிறது. நலமுடன் வாழ வாழ்த்துகள்.
@RameshPoongavanam2 жыл бұрын
எத்தனை அறம்!! எத்தனை அருமையான விளக்கம்...!! வாழ்க அம்மா பாரதி பாஸ்கரின் புகழ் 🙏
@gokulv20042 жыл бұрын
It's always great listening to you... நன்றி பாரதி அம்மா 🙏
@vijisutakar65132 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம், உங்கள் குரல் என் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது 🙏
@lakshmigovind16548 ай бұрын
உங்கள் மூலம் இந்தமகாபா ரதகதையைஎல்லாவற் முகம்தான் அறியவேண்டும் இந்த பாரதம் இருக்கும்வரை நீங்கள் சொல்லிகொன்டுஇருக்கவேண்டும்நீங்கள்நோய்நொடிஇல்லாமல்வாழவேண்டும்God Bless you
@murugandevi2014 Жыл бұрын
துரோணரின் வரலாற்றில், அவர் ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சினையாகப் பெற்றது ஒரு முக்கியமான சம்பவம், இந்த காணொளியில் அதைப்பற்றி இரண்டு வரிகள் பேசியிருக்கலாம், அருமையான பதிவு.. நன்றி ...
@iyappaiyappa45962 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.தங்களின் இந்த காணொளி பல நூற்றாண்டுகள் பேசப்படும்.தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்
@gangaparameswari212 жыл бұрын
கதைக்குள் கதை தான் மகாபாரதம்.. நீதி நெறி நிறைந்த, அற நூல்.. வாழ்க்கை பாடம் நிறைந்த புத்தகம்
@gopalramadoss5684 Жыл бұрын
திருமதி.பாரதி அவர்களே நீங்கள் கூறிய கர்ணன் கதையை கேட்ட பிறகு தான் துரோணர் கதையை கேட்கிறேன்.அற்புதம்.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.
@lakshminarayanan34472 жыл бұрын
தன் உணர்வுகளால் ஒவ்வொரு வரலாற்று மாமனிதர்களை நிஜமாக உணர வைக்கிறிங்க மேடம். நீங்களும் கடவுளை அறிய வைக்கக்கூடிய ஒளி தான். 👏
@MMM-ot5kb2 жыл бұрын
உங்களின் குரலில் கர்ணன் மற்றும் பிறரை பற்றியும் கேட்க விரும்புகிறோம்🙏
மிகவும் அருமை அம்மா.... நன்றி, 🙏 திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது உங்களது பதிவுகள் அனைத்தும்....
@rexalinvinnarasirexalinvin27882 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கதை. நன்றி.
@kduraikaruppaiah-bt7oe Жыл бұрын
மிக மிக எளிய முறையில் தெளிவாக, இருந்தது சகோதரிக்கு நன்றிகள் பல....
@vijayalakshmignanavel6722 жыл бұрын
மன்னிப்பு... பகை சங்கிலியின் முற்றுப்புள்ளி... மிக அருமை... இன்று நீங்கள் கேட்பவர்கள் மனத்தில் விதைத்த மன்னிப்பு சில/பல பகை சங்கிலிகளுக்கு முற்றுப்புள்ளியாய் அமைந்திருக்கலாம்... வாழ்த்துகள்.
@hemalathavp4870 Жыл бұрын
பாரதி mam, உங்களையும், உங்க பேச்சுக்களையும் பிடிக்கும் என்று சொன்னால், அது கேட்டுக் கேட்டு ஆச்சர்யப்பட எதுவுமில்லை... ஆனால் இந்த recent days le unka speech என்னை அழகாக செதுக்குகிறது.. நன்றி mam.
@swarnajayasree6306 Жыл бұрын
மிக அழகாக காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது உங்கள் வசனநடை இன்னும் நிறைய சொல்லுங்கள்
@gurunathanbharathi87602 жыл бұрын
ஆண்மீகம் சார்ந்த பேச்சை லட்சம் பேர் பாப்பதை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறேன் வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏🙏
@Balarathinam.dharmalingam2 жыл бұрын
Iam a big fan of you Mam, when ever iam feeling lonely or low, i listen to your speech, iam based out of Netherlands and I have showcased and translated your speach to my Dutch friends and proud to say that you have lot of Dutch fans. God bless you Mam. Waiting for your next video.
@wowminifoodlife2641 Жыл бұрын
அருமையாக நேர்த்தியாக எதிர்கேள்வி கேட்க தோன்றாதபடி வர்ணை செய்துள்ளீர்கள் அனைவரும் அவசியம் ஒருமுறையாவது கேட்க வேண்டும்... மிக்க நன்றி 🙏🙏🙏
@jujukids97262 жыл бұрын
உங்கள் குரலில் தினமும் கதை கேட்க ஆவல்.
@puvaneswarannaayanan Жыл бұрын
Arputha Narration in Tamil ...Realy Amazing
@geethasankar61752 жыл бұрын
Ma'am superrr... Last sentence 👌👌👌
@issrini Жыл бұрын
What a great storytelling, me and my wife were completely mesmerised by your insight into Dhronarcharya’s life, instant subscriber, would love to hear your take on other Mahabharata characters….please continue, big fans from USA
@p.senthilkumarpsk1692 жыл бұрын
தமிழ் கேட்க பார்க்க ஒலிக்க அமுதம்
@muthukrishnan7512 Жыл бұрын
Super mom
@prakasamr15442 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத புராணம்
@arkulendiran1961 Жыл бұрын
❤
@ramankannan54522 жыл бұрын
Exemplary discourse on life and times of Dronaachariar. Thanks a lot ma'am. Thoroughly enjoyed it. In conclusion you said only mercy and forgiveness can end the cycle of hatred and violence. Superb. In this connection I would like to recall what Shakespeare said about mercy in the famous story, "Merchant of Venice", through the character of Portia (in disguise): "the quality of mercy is twice blessed; it blesseth the one that receives and the one that gives".. thanks Ma'am once again for the highly invigorating tale about Dronar.
@sundaramwishingyoulonglife7813 Жыл бұрын
அருமையான கதை . தங்கள் டெலிவரி செய்த விதம் எ க்ஸ்செலண்ட்.
@ramanikrishnamoorthy88399 ай бұрын
இன்னா செய்தாரை ஒ று த்தல் அவர் நாண நன்ன யம் செய்துவிடல் என்றார் போல துரோணர் நடந்துள்ளர் என்று கருதுகிறேன் Madam உங்களை அன்புடன் பாராட்டுகிறேன் உங்கள் பேச்சின் கம்பீரம் நன்றி
@HiHi-bb6kb2 жыл бұрын
ஓம் த்ரோணர் மஹா குரூப்யோ நமஹ.
@rmTrustTruth2 жыл бұрын
மன்னிப்பு 🙌🙌. அருமை தாயே! 👌👌👌👌👌👌👌👍🙏🙏🙏
@ramyas4930 Жыл бұрын
The way Bharathi Baskar narrates is so mesmerising & captivating. I also notice that she includes her inputs before concluding or in-between which in turn adds value to her narratives.
@ushab38262 жыл бұрын
Hi barathi mam supera sonninga thuronar story. Nalla puriyum padi sonninga thanks
@nramachanderan5983 Жыл бұрын
அருமையான விளக்கம் இது வரை நான்கேட்டறிந்த வரை.
@viswanathanb1692 жыл бұрын
SUPERB THANK YOU BHARATI MAM MAHABARATHAM AND RAMAYANAM IS OUR PRIDE
@venkatesansubarayan2225 Жыл бұрын
Vazhvangu vazha en manamuvantha vazhthukal
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
மன்னிப்பிற்க்கும் பழிக்கும் விளக்கம் அருமை சகோதரி👌👌🙏🙏🙏
@lovelynilavanban6132 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அம்மா
@geetharajagopalan4634 Жыл бұрын
அருமை யான விளக்கம்.
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
In continuation to my previous comments, you have narrated the impeccable Ethnic! Everyone is bound to thanks to you for your excellent work presented ! There I could not find a word beyond appreciation ! !
@varadarajangopalan59082 жыл бұрын
Mahabharatam is our treasure that we should learn many good things from this idhikasam. We now learn through narrations from scholars like Madam Bharathi Baskar..very interesting. We await further episodes from u.
@arunprasad25862 жыл бұрын
அருமையான பதிவு 👏👏
@chanemourouvapin7322 жыл бұрын
Excellente narration Bharathy baskar madame 😍😍😍
@nithiyanandamnithiyanandam6152 жыл бұрын
உங்கள் பேச்சிற்கு நான் ரசிகன்
@chandrikabalachandra61642 жыл бұрын
உங்கள் பேச்சிற்கும், ஆழ்ந்த கருத்துக்கும் நான் பரம ரசிகை. May God bless you even more abundantly. 🙏
@vigneshramachandran07032 жыл бұрын
அருமையான கதை
@shanmugasundaramganapathyk25432 жыл бұрын
I am an ardent fan of your eloquence and in-depth knowledge in Tamil, especially in பக்தி இலக்கியம். Kudos to your service to mother Tamil, motherland India and the spiritual world.👏🏼👏🏼👏🏼 God bless you, your family & friends, and every life on earth. 💐
@Dvelusamy11 ай бұрын
அருமை அருமை 🎉🎉
@dhivya16962 жыл бұрын
அருமை அம்மா👌🏻👏🏽👏🏽
@skatergirl77702 жыл бұрын
I want to thank Bharathj mam for getting me out of depression…your stories heal me ❤
@ashokshrisaran Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க வேண்டிய புராணம்🎉
@shantosh20132 жыл бұрын
அருமை சகோதரி
@poovamburkrishnamurthy7362 Жыл бұрын
🌕🌅I am 82 live in USAfor 50plus yrs still fascinated by our epics this is just so vividly explained Wish you can educate world leaders thank you again for this kri❤shnamurthy
@pandianr33662 жыл бұрын
மகாபாரத முழுக்கதையும் உங்கள் குரலில் கேட்க ஆசை அக்கா
@sankarikk9286 Жыл бұрын
For me too
@2sridhark Жыл бұрын
You have a great talent for narration. We are all blessed to hear you narrate these stories in your inimitable way.
Super moral history vengeance is not good in our life thank you mme
@shanmugasundaram11492 жыл бұрын
Lifetime fan of KARNAN 🔥🔥🔥
@murugesanm51762 жыл бұрын
அருமை அம்மா......
@aditya11nanda Жыл бұрын
Madam I'm one of your ardent fans. Prayed for your speedy recovery when you were ill. Thank you very much for your excellent renditions which not only educate children but is very much helpful for those who has vision problem. The way you recite in your majestic voice gives goosebumps and bring back mahabharatha to life. So with great humbleness i write what little I know. I read somewhere that drinar was born without parents i.e his father's seed was poured into a dhronam which means vessel pot which developed into a child. Something similar to test tube baby. That was why he was called dhronar. Madam can you please recite in your own way of Krishna avathar? Your fan's humble request
@grmurthy572 жыл бұрын
அருமை. அருமை
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.👌👌🌹🌹🙏🙏
@karunamoorthy84822 жыл бұрын
Barathi akka ungal kuralukku adimy
@bharathimahai5728 Жыл бұрын
அருமை மேடம் நன்றி
@l.v.kousalya50452 жыл бұрын
Miga arumai nalla karuttu
@bharathiilaykiyaperavai62712 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி..🙏
@ramanizeetamilramani1334 Жыл бұрын
Thangalal mattumae ippadi sollamudikirathu u r great ❤
@krishnamurthytv7885 Жыл бұрын
Lovely lecture on mahabharat series on ur soft acceptable voice This is in contrast to ur authoritative manner in Pattimanrams You hv soft voice and depth of knowledge on the subject narrative capability or soft and emotional presentation is welcome and acceptable In these days when we face terrible unwanted uncivilized comments against Hinduism your entry with very nice presentation is welcome and acceptable to all Please therefore make use of it in different ways and methods to give more and more strength to propogate the Tatvams to give more acceptance Good luck Good wishes
@nithiyanandamnithiyanandam6152 жыл бұрын
அக்கா நான் உங்கள் ரசிகன்
@kannadassr425010 ай бұрын
Arumai
@vaishnavisudharsun9758 Жыл бұрын
Thanks Amma
@vetrivel67692 жыл бұрын
No word to appreciate madam. Very useful and meaningful story madam.
@shanmugamlakshmanan58672 жыл бұрын
அறமற்ற யுத்தம்.
@saranyaanandasubramoniyan67972 жыл бұрын
Such an awesome narration. Please do narrate the entire Mahabharatam in each episode from beginning. Though I read books and know the epic. Would like to hear your narration (No one can ever beat your Tamil diction).
@parameshwaranhariharan9939 Жыл бұрын
Excellent we need more such it is good for the youngsters.
@rmeenarameshbabu69042 жыл бұрын
அருமை
@jamunasankaran8468 Жыл бұрын
வணக்கம் அம்மா
@tamilesha082 Жыл бұрын
துரோணர் வரலாறு சூப்பர்,
@kamalkeyan51738 ай бұрын
Sirappu ❤
@arulvishwha3205 Жыл бұрын
Super. Vithurar patri solungal
@kasturiswami784 Жыл бұрын
Mahabharat stories are fascinating everytime you hear it.
@luckybaring3907 Жыл бұрын
Nice to see you, dear Madam May you live forever. 🙏 rose 🌹 ☆☆☆☆☆
இது போலவே மகாபாரதத்தின் கிளைக்கதைகள் உங்கள் சிறகில் இருந்து எங்களை வந்து அடையுமா?
@kaviyak7172 Жыл бұрын
சிறப்பு....ஏகலைவன் பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டும் கூறி இருக்கலாம்...
@lakshmiv38612 жыл бұрын
Such a beautiful speech. Arumy
@rcananda2 жыл бұрын
excellent story tq padma mohan usa
@sangeedhan89802 жыл бұрын
Thank you so much
@ganeshsambasivam48592 жыл бұрын
Superb madam. We are your ardent fans. Hope you are keeping good health now. Take care
@jenarajendran64332 жыл бұрын
Great Narration. One thing I would add was when Thurupathan performed the Yagam, he wanted two things. A Son to kill Thuronar and one daughter to suit Archunan. Thurupathan became a fan of Archunan after he got captured. Also, when Asuvathaman went to Pandava's camp at night and he first killed Thristathuiman, in a most cruel way by kicking him to death, before killing sons of Pandava's. Fascinating stories within the story!!
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
Correct. Drupathan wanted one son to kill Drona and one daughter to marry Arjuna to befriend. A tricky situation by which Arjun automatically stands in the opposite side to Drona.
@karthikeyankarthikeyan5869 Жыл бұрын
அலைமகள் கலைமகள் மலைமகள் மூன்றும் எங்கள் சகோதரி பாரதி தமிழ்மகள்