பிரதி உபகாரம் பார்க்காமல் அன்பு சகோதரர் செய்யும் செயலுக்கு முன் நான் செய்தது பெரியது இல்லை. கொடுக்க வைத்த இறைலனுக்கு நன்றி நன்றி நன்றி
@udayakumarkumar99837 күн бұрын
அற்புத சக்தியும் ஆற்றலும் அனைவருக்கும் கிடைக்கட்டும்... அனைவரும் வருக வருக இறை அருள் பெருக.... நன்றி மகிழ்ச்சி...
@thulasig30147 күн бұрын
சகோதரி மாலதி நீங்கள் பல்லாண்டு காலம் சிறப்பா மகிழ்ச்சி யாக இருக்கணும்❤️🙏 நன்றி சார் ❤🙏
@yogawithshiva17757 күн бұрын
சொல்ல வார்த்தைகளே கிடையாது,அருமை🙏🙏
@gayathrig87107 күн бұрын
மிக்க மகிழ்ச்சி கிருஷ்ண ஜெகநாத் ஜி சொன்னது போல நல்லவர்கள் நிறைந்த அந்த இடமானது நீங்கள் சொல்லும் காளி மலை போல இருந்தது ,மணம் நிறைந்து சொல் கிறேன் கோவிலுக்கும் மேலே மனதார அள்ளி பரிமாரினார்கள் உங்கள் வீட்டை போல கவனத்தீர் உங்கள் உறவை ஏற்படுத்தி தந்த ஆணடாலுக்கு கோடி கோடி நன்றி ஆ
@ranjanachander67527 күн бұрын
சகோதரி மாலதி அவர்கள் மனித நேயத்திற்கும் தியாகத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தன் தேவைகளைப் புறந்தள்ளி, பிறரின் நலனுக்காக செய்த அந்த செயல் அத்தனை பேரின் மனதிலும் நிறைவாக நீடிக்கும். அவர்களும் அவர் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். நன்றி பதிவிற்கு! 🙏🏻🙏🏻👍
@chitras44507 күн бұрын
பத்துகாணி காளிமலை அன்னை காளிக்கு நமஸ்காரம். வாழ்க்கையில் வெற்றிபெற நீங்கள் காட்டிய வழியில் நடந்து காட்டிய சகோதரி மாலதி அண்ணாமலைக்கு நன்றி. இரண்டு உள்ளங்கையிலும் வளையல்களை வைத்து மனப்பூர்வமாக வழங்கிய சகோதரிக்கு நன்றி நன்றி.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌கொடுத்து உதவும் வழக்கத்தை நடத்திக் காட்டிய உங்கள் முயற்சிக்கும் வெற்றி. நல்ல பாதையில் நல்வழிப்படுத்தும் உங்களுக்கும் நன்றி நன்றி.🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நன்றி நன்றி.
@indiraravi73307 күн бұрын
மதிய உணவு சூப்பர் நன்றி நற்பவி தம் பி
@mrkumararaja33467 күн бұрын
பிஸியான நிலையிலும் எல்லோருக்காகவும் நாள் முழுவதும் இருந்து, மிகச்சிறந்த உணவு கொடுத்து எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து வழங்கிய உங்களது உள்ளம், இறைவன் வாழும் இல்லம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@VijayaKandhanMahal_trm-tn7 күн бұрын
காளியாட்டம் என்ற நிகழ்வு. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் பிரபலமானது.. நன்றி அண்ணா . இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு🎉
@subathrakalyani2517 күн бұрын
Ayya நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி.
@indiraraghavan59167 күн бұрын
சகோதரி மாலதி நூறாண்டுகள் வாழ்க வளமுடன்❤❤
@indiraravi73306 күн бұрын
❤❤❤
@Raja-hg4ks7 күн бұрын
அற்புதம் சார் ஆரம்பமே அமர்க்களம் சார் நன்றிகள் சார்
@coolcatviews85697 күн бұрын
மதுரை திருவிழா மாற்றி விட்டீங்க அண்ணா நீங்கள் லெஜெண்ட் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mohanambals58767 күн бұрын
காணிமலையின் புகழ் உங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் . கேட்டவுடன் வளையலை கொடுத்த அம்மாவின் குடும்பமும் முன் நின்று செயல்படுத்தும் ஐயா மற்றும் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆண்டாள் முருகன் அருள் எப்போதும் கிடைக்கட்டும்