''பத்து வருஷமா அம்மாவைப் பார்க்கல!"- சூப்பர் டீலக்ஸ் அற்புதம் சொல்லும் ஆச்சர்ய காரணம்!

  Рет қаралды 96,006

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 334
@cinemavikatan
@cinemavikatan 5 жыл бұрын
Hit Like if his Passion for Acting Inspires You
@iprdp
@iprdp 5 жыл бұрын
Why don't you publish his real name? Not mentioned anywhere.
@dhayamusics9515
@dhayamusics9515 5 жыл бұрын
என் பல வருட நண்பர் ரமணா🙂 நிஜத்தில் மிக நல்ல அப்பாவி மனிதர், தமிழ் சினிமாவில் நடித்து ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாடு வந்தவர்.. தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது அதிக பற்றுள்ளவர்.. நிச்சயம் ஒருநாள் இதைவிட நல்ல உயரத்திற்கு செல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்..
@goldenratiogs4099
@goldenratiogs4099 5 жыл бұрын
Dhaya Bgm ஆம் ஆங்கிலம் சிறிதும் கலக்காத பேச்சு
@sudhahardpm
@sudhahardpm 5 жыл бұрын
ஆங்கிலம் கலப்பு இல்லாத உங்கள் தமிழ் அற்புதம், ஐயா,👌👌
@learningfromeducation7044
@learningfromeducation7044 5 жыл бұрын
Naanum Satchi
@skid-bi4gs
@skid-bi4gs 5 жыл бұрын
நானும் சாட்சி....😜
@BlackPencilRavi
@BlackPencilRavi 5 жыл бұрын
Naanum satchi ✋
@kandasamysamy6228
@kandasamysamy6228 5 жыл бұрын
Nanum satchi
@barethrajbareth8198
@barethrajbareth8198 5 жыл бұрын
Kandasamy Samy arputham
@Its_mc_time
@Its_mc_time 5 жыл бұрын
வெகுளிக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு இந்த அற்புதமே சாட்சி..
@RAHUL-ti2lm
@RAHUL-ti2lm 5 жыл бұрын
Nanum saatchi...
@madhesh5806
@madhesh5806 5 жыл бұрын
True
@vanakkamtamil5706
@vanakkamtamil5706 5 жыл бұрын
Nanum satchi
@Vijayakumar-sv3bs
@Vijayakumar-sv3bs 4 жыл бұрын
Nanum saatchi
@psakash5233
@psakash5233 4 жыл бұрын
🖐️
@saraswathiagroequipmentsto2979
@saraswathiagroequipmentsto2979 5 жыл бұрын
உங்களுடைய வெகுளி பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@DK-vm3xr
@DK-vm3xr 5 жыл бұрын
எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாத பேச்சு!! உண்மையிலேயே நீங்கள் அற்புதம் ஐயா!!
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் 5 жыл бұрын
நாமெல்லாம் கொஞ்சமா English தெரிஞ்சுட்டு.., பேசும்போது தமிழ் பேசுரோம English பேசுரோமான்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கோம்.. தாய்மொழி இல்ல தமிழை இவ்வளவு கனகச்சிதமாக உச்சரிப்பது Sooper ஐயா..!! 👏👍
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
யாருய்யா நீங்க? என்னா ஒரு வாய்ஸ். என்ன ஒரு நடிப்பு. அருமை. அருமை. அருமை. ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க.
@peris0007
@peris0007 5 жыл бұрын
1. அன்னிய மொழி கலக்காமல் அன்னை மொழியில் பெசவெண்டும், அற்புதம் 2. பசிக்கு கிடைத்த வைப்பு, ருசிக்கு பிடித்த தொழில் செய்வது, அற்புதம் 3. உங்கள் குரல் அற்புதம், 4. மற்றும் பல அற்புதம்.... கடைசிய மோஹன் லால், ஜாகி செர்ரொப் குரல் கொடுத்து பற்றி பெசி காட்டவில்லை
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
நீங்க நம்ம மொழியை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்ங்க
@selaya80
@selaya80 5 жыл бұрын
மிக இயல்பான, சொல் அலங்காரமற்ற, புனையப்படாத, வெள்ளந்தியான பேச்சு அற்புதம். அதிலும், பிற மொழி கலப்பின்றி, தெலுங்கைய் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் முழு உரையாடலையும் நிகழ்த்துவது இக்காலத்தில் அற்புதம். ரமணா அய்யாவுக்கு தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். நானும் சாட்சி. பெரிய, புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்திருந்தால் விகடன் இப்படி தெருவோரம் நிற்க வைத்து நேர்காணல் நடத்தி இருக்குமா? என்பது என் வினா.
@Isaiye
@Isaiye 5 жыл бұрын
His voice is so awesome... Manasa ennamo panra maadhiri irukku...soulful voice....
@balajikumar186
@balajikumar186 5 жыл бұрын
ranjith kumar same feeling Bro
@தென்றல்-ட1ர
@தென்றல்-ட1ர 5 жыл бұрын
விசாகப்பட்டினத்தில் இருந்து வந்து, Super Deluxe என்ற ஆங்கில வார்த்தையை தவிர, தமிழை தெள்ள தெளிவாக பேசுகிறார் ... உண்மையில் அற்புதம். நானே சாட்சி ..
@skid-bi4gs
@skid-bi4gs 5 жыл бұрын
Innocent Arputham....😍
@elengovanj
@elengovanj 5 жыл бұрын
புதிய கலைஞன் உன்னத கலைஞன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 5 жыл бұрын
நீங்கள் சிறந்த நடிகர் என்பதை super deluxe படம் பார்க்கும் போது புரிந்தது இதற்கு நாங்கள் சாட்சி அற்புதம் அற்புதம்.
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
வேறு மாநிலத்தவா் என்ற சாயம் சிறிதும் தெரியாமல் உங்கள் உரையாடலில் ஆங்கிலம் கலவாதப் பேச்சு. இந்த தமிழ் தான் உங்களை "பொன்னியின் செல்வன்" வரை கொண்டு சேர்த்துள்ளது.வெகுளியான வெளிப்படையான பேச்சு இயக்குனரிடம் கண்ணத்தில் அடிவாங்கியது வரை நெஞ்சில் சிறிதும் வஞ்சமில்லாத உங்கள் பேச்சு அருமை!!! அற்புதம்!!!
@elumalai-ev3tn
@elumalai-ev3tn 5 жыл бұрын
ஐயா நான் படம் இன்னும் பார்க்க வில்லை நிங்கள் பேசிய தமிழ்க்காக நிச்சயம் பார்பேன்
@techtamilguy1192
@techtamilguy1192 5 жыл бұрын
Because avarukku English suthama theriyathu..
@krishnamoorthi1756
@krishnamoorthi1756 5 жыл бұрын
Andhra
@subramanianganesan4356
@subramanianganesan4356 5 жыл бұрын
@@techtamilguy1192 ......because Inga English theriyaamaye ellarum tanglishla pesittu irukkom.... En neengalum naanum Tamil Nadu dhaana nammala aangila kalappu illaams avaru maathiri pesa mufitumaa????
@vigneshu4939
@vigneshu4939 5 жыл бұрын
Such a nice person. Kudos to Kumararaja for finding and casting him.
@vjrajan551
@vjrajan551 5 жыл бұрын
வெற்றி பெற்ற பின்பே அம்மா அப்பாவா பார்க்க போவேன் வாழ்த்துக்கள் அண்ணா
@MuthuMuthu-xh7nr
@MuthuMuthu-xh7nr 5 жыл бұрын
என்ன தமிழ்நடை அட அட மெய் மறந்துட்டேன் போங்க..அற்புதம்
@icuc_raja_chnl3558
@icuc_raja_chnl3558 5 жыл бұрын
telugu mother tongue, but speak tamil without not a word of english. #inspiring
@shanmugamrmg203
@shanmugamrmg203 5 жыл бұрын
நீங்க கண்டிப்பா பெரிய குண சித்திர நடிகரா வருவிங்க ஐயா நானும் சாட்சி❤
@rvkraju22
@rvkraju22 5 жыл бұрын
நானும் சாட்சி...
@vallarasuvallarasu187
@vallarasuvallarasu187 4 жыл бұрын
நானும் சாட்சி
@KPT423
@KPT423 5 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அற்புதம் ராமசாமி ஐயா...... நானே சாட்சி
@Thangam369
@Thangam369 5 жыл бұрын
ஐயா உங்க தமிழ் அருமையையா... படத்தில் உங்க நடிப்பும் அருமை...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா...
@kingvignesh8853
@kingvignesh8853 5 жыл бұрын
அற்புதத்தை கண்டுபிடித்த தி.கு மிக்க நன்றி என்ன அற்புதமான மனிதர் தமிழ் மொழிப்பற்று நீங்கள் மிகப்பெரிய உயரத்துக்கு செல்வீர்கள் வாழ்த்துக்கள் ஐயா இ.வீ எடுத்த விகடனுக்கும் நன்றி இந்த அற்புதம் தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த அற்புதம் இவர் நடிப்பே சாட்சி நானும் சாட்சி
@gowmarakathirvelsudarvizhi2011
@gowmarakathirvelsudarvizhi2011 5 жыл бұрын
அற்புதம் நீங்க உண்மையிலே ரொம்ப அற்புதம் நான் சாட்சி.. !!
@menakavinaivinai5710
@menakavinaivinai5710 5 жыл бұрын
அற்புதம் ஐயா திறமை நிறைய இருக்கு உங்களிடம்,பேட்டி எடுக்கிற தம்பி இவர்கிட்டதமிழ்பாடம்படி தம்பி .
@praveenkumarr5242
@praveenkumarr5242 5 жыл бұрын
சிறப்பாக இருந்தது உங்கள் பேச்சு... வெகுளித்தனமான பேச்சு... பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்....
@dineshbabuv4261
@dineshbabuv4261 5 жыл бұрын
அருமையான குரல் உள்ளது உங்களுக்கு...
@divandivankumar9535
@divandivankumar9535 5 жыл бұрын
நீங்களும் அற்புதம் நீங்கள் பேசும் தமிழ் மிக அற்புதம்.
@mukilmukilan3033
@mukilmukilan3033 5 жыл бұрын
எங்கள் சாலிகிராமம் பகுதியில் இருந்து வந்து ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் அவர்களும் ராட்சசன் பட கிறிஸ்டோபர் ஆகிய சரவணன் மற்றும் யாசர் ஆகட்டும் இதற்கு முன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு வரிசையில் எங்கள் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் ரமணா அவர்களும் மிக உயரத்தை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
அற்புதம் மிகவும் நடிப்பு மன்னிப்பு மன்னிப்பு நானே சாட்சி - #SuperDelxue Semma Super Natural performance Vera level 👍👍👍👍👍👍👍👍
@rangaraj8925
@rangaraj8925 5 жыл бұрын
அற்புதம் உன்னோட தமிழ் அற்புதம்.... அதற்கு நானே சாட்சி....😂
@rajaantony2250
@rajaantony2250 5 жыл бұрын
உண்மையில் மெய்சிலிர்க்க வைத்த பதிவு அன்னிய மொழிக்காரர் அற்புதமாக. எம் அன்னை மொழியில் உரையாடுவது அடுத்தவன் மொழி கலப்பில்லாமல் அசதி விட்டார்.வணக்கம் ஐயா
@chandrasegaran353
@chandrasegaran353 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான தமிழ் ஆளுமை. ஆஹா.. அற்புதம் ஐயா.. 👍👍👍
@sridaramasamy
@sridaramasamy 5 жыл бұрын
வெகுளித்தனமான பேச்சு ! அற்புதம் ! அற்புதம் !!
@sriramm2992
@sriramm2992 5 жыл бұрын
இவர் கதாபாத்திரத்தின் பெயர் ராமசாமி, அற்புதம் என்று இவர் மிஷ்கின் சார்-ஐ அழைப்பார். நான் சாட்சி 🙏💕 இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@KrishnaKumar-ir4yl
@KrishnaKumar-ir4yl 5 жыл бұрын
ராமசாமி இல்ல ராம்சாமி
@sriramm2992
@sriramm2992 5 жыл бұрын
@@KrishnaKumar-ir4yl sorry nanba :)
@KrishnaKumar-ir4yl
@KrishnaKumar-ir4yl 5 жыл бұрын
@@sriramm2992 சகோ என்ன சகோ பெரிய விஷயம் எல்லா பேசிக்கிட்டு
@sriramm2992
@sriramm2992 5 жыл бұрын
My recent short film bro - kindly watch when you get time:) kzbin.info/www/bejne/sKmrq55-m82ompI
@lonewolf-ho9hh
@lonewolf-ho9hh 5 жыл бұрын
innocent speech 😍😍😍 Naanum saatchi 👍👍👍
@yogeswaranyoga1975
@yogeswaranyoga1975 5 жыл бұрын
அற்புதம் அண்ணா இன்னும் பல வெற்றி படங்கள் கொடுப்பர்....நான் சாட்சி
@aravindc4042
@aravindc4042 5 жыл бұрын
nanum satchi..
@joshua-daniel-official
@joshua-daniel-official 5 жыл бұрын
I didn't waste my time :) What an useful interview...Innocence and talents together....
@perarasankannan8024
@perarasankannan8024 5 жыл бұрын
வெகுளியான, திறமையான மனிதர் 👌
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் 5 жыл бұрын
அற்புதம்.. அற்புதம்..!! (நானே சாட்சி) 👌👌
@raja03able
@raja03able 5 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! ஆங்கிலம் அற்ற உரையாடல்; வெகுளியான பேச்சு!!!
@karthikeyanjayaprakash2079
@karthikeyanjayaprakash2079 5 жыл бұрын
He is goood and innocent !!!
@kalaimani3781
@kalaimani3781 5 жыл бұрын
தமிழ் மிக அற்புதம்
@beautyoftnnatureandtemples9850
@beautyoftnnatureandtemples9850 5 жыл бұрын
Really pleasure to watch ts video .....!!!
@narayananr7474
@narayananr7474 5 жыл бұрын
good acting sir for in super deluxe...thanks..keep it up..
@madhanmathews7353
@madhanmathews7353 5 жыл бұрын
Oru nallaaa chance ungaluku kedaikanumnu vendikiren sir Inspire pantinga sir neenga unga dedication level is maximum to d core!
@tenet6096
@tenet6096 4 жыл бұрын
அனுபவம் என் ஆசான் .... Innocent Man Arpudham ...Nanum Satchi
@rajeshasan4025
@rajeshasan4025 5 жыл бұрын
All d best.. Very innocent n genuine soul
@yuvarajsengottuvelu2589
@yuvarajsengottuvelu2589 5 жыл бұрын
Super sir ... Heartfelt interview 👌👌👏👏 ungala maadhri aalungalku neraiya chance kedaikanum ... All the very best ayya 🙏
@chezhiyan7719
@chezhiyan7719 4 жыл бұрын
1)தமிழ் இவர்க்கு தாய்மொழியும் இல்லை மற்றும் வாழ்வியல் மொழியும் இல்லை... 2)தொழில்க்கு பயன்படும் பொழி, எந்த அளவுக்கு தொழில் பக்தி இருந்தால் இப்படி மொழியை கற்று இவர் பேச வேண்டும். 3) ஒரு ஐயம் இருந்தது, வாய்ப்புக்காக இப்படி பேசலாம் என்று, ஆனால் காரணமாக அவர் தமிழ் கற்க்கும் போது அதன் அருமை/பெருமை எல்லாம் தெரிந்தது என்று எல்லாம் சொல்லவில்லை. 4)தெலுங்கு பேசினால் தெலுங்கு எனக்கு உயிர், தமிழ் பேசினால் தமிழ் எனக்கு உயிர் என்று சொன்னாரே. 5) இவர்யை போன்றவர்களயிடம் அவர்களது தாய்மொழியில் பேச வேண்டும் என்பதுதான் என் ஆசை.
@thalikaidosss9094
@thalikaidosss9094 5 жыл бұрын
அய்யா உங்கள் அழகான ஆழமான தமிழுக்கு எங்கள் முதல் வணக்கம்
@boomamaridoss4745
@boomamaridoss4745 5 жыл бұрын
அற்புதம். அற்புதம்
@sakthikailash470
@sakthikailash470 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அற்புதம்.....
@nalanish
@nalanish 5 жыл бұрын
அற்புதம் அற்புதம்....
@MrAandan
@MrAandan 5 жыл бұрын
Congratulations team to made this interview
@jayavarma6674
@jayavarma6674 5 жыл бұрын
His acting is So good in Super Deluxe...I enjoyed so much...
@HariPrasathhere
@HariPrasathhere 5 жыл бұрын
அருமையான தமிழ் கேக்க வைத்ததற்கு நன்றி...
@mrlocal9226
@mrlocal9226 5 жыл бұрын
Super annachi. Romba veguliya irukkeenga
@satheeskumarbalasubramani6118
@satheeskumarbalasubramani6118 5 жыл бұрын
அற்புதம், நானும் சாட்சி 👏👌
@sathiyadevan8243
@sathiyadevan8243 5 жыл бұрын
Arpudatha SEMA performance good acting nanum saachi 😆😆😆 do more movies
@human4992
@human4992 5 жыл бұрын
Naanum saatchi
@harrishs4676
@harrishs4676 5 жыл бұрын
10-15 varusathuku munnadinu oru dialogue and acting Vera level ah pannirukaru.
@sjoh01z
@sjoh01z 5 жыл бұрын
நல்ல அருமையான பேட்டி
@dtube123
@dtube123 5 жыл бұрын
You have awesome expression and best suited for dialogue. No one can replace your character
@flipcoolersmedia5676
@flipcoolersmedia5676 4 жыл бұрын
Good Hearted
@vijayakumar.s.k.5388
@vijayakumar.s.k.5388 5 жыл бұрын
Super interview cinema Vikatan and arputham sir romba unmaiya natural ah peasuringa super very good innum ungala romba movies la parkanum all the best arputham
@girubaasnee2699
@girubaasnee2699 5 жыл бұрын
Innocent genuine inspiring interview 👌
@nishanthkr526
@nishanthkr526 5 жыл бұрын
Best wishes
@mohanrajloganathan7119
@mohanrajloganathan7119 5 жыл бұрын
Very innocent guy. Good luck you will reach new heights.
@knowledgesharing2864
@knowledgesharing2864 5 жыл бұрын
Anchor should give respect this kind of small actors as well. Try to give respect to all irrespective of their level.
@yuvrajm8132
@yuvrajm8132 5 жыл бұрын
Hats off for your dedication
@sujs9202
@sujs9202 5 жыл бұрын
Soo innocent.
@markkrishnan9173
@markkrishnan9173 5 жыл бұрын
சிறப்பான நடிப்பு. வெள்ளந்தியான பேச்சு
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 5 жыл бұрын
அற்புதம் 👏👏👏👏👏
@tilesmartcbe1649
@tilesmartcbe1649 5 жыл бұрын
God bless you 🙏🙏🙏
@ranga4291
@ranga4291 5 жыл бұрын
Really outspeaking person! Innocent and true!
@JohnwickRRR67
@JohnwickRRR67 5 жыл бұрын
Nice to hear pure Tamil without English words!
@abi_01_
@abi_01_ 5 жыл бұрын
No English words but it is not pure Tamil 😉
@MkvRockers
@MkvRockers 5 жыл бұрын
@@abi_01_ எதுல pure இல்ல ⁉️... எந்த தமிழ் ல... சரியான உச்சரிப்பு 👍
@abi_01_
@abi_01_ 5 жыл бұрын
@@MkvRockers ucharipu pathi pesala . Ippo naama pesra Tamil la kitta thatta 16 language ku Mela kalandhu iruku . Adhunala dhan apdi sonnen avuru ucharipu pathi lam naa pesla😊
@MkvRockers
@MkvRockers 5 жыл бұрын
Apdilaam paatha nee thiruvalluvar kaalathuku than povanum... ithuve periya vishayam 👍
@abi_01_
@abi_01_ 5 жыл бұрын
@@MkvRockers crct bro 😂 adha than naanum sonnen , ippo irukradhu pure illa nu
@beautyoftnnatureandtemples9850
@beautyoftnnatureandtemples9850 5 жыл бұрын
Innocent and so motivation interview and so lovely to watching
@vigneshas7426
@vigneshas7426 5 жыл бұрын
Ivar romba arumaiya nadiparu.. Naanum saatchi!
@sathishsml1
@sathishsml1 5 жыл бұрын
So innocent n natural 👏👏🙌👍
@steaventhurai4344
@steaventhurai4344 5 жыл бұрын
வேறு மாநிலத்தானின் சிறப்பான தமிழ் பேச்சு
@RamkumarConnect
@RamkumarConnect 5 жыл бұрын
Puriyala... Thalaiva...🙄
@researchcinema7015
@researchcinema7015 5 жыл бұрын
Nalla Manushan ya...❤️
@sowmyasubathra
@sowmyasubathra 5 жыл бұрын
May god bless you!!!
@applesankar5829
@applesankar5829 5 жыл бұрын
அற்புதம்👌👌👌👌
@nandukuumar6149
@nandukuumar6149 5 жыл бұрын
நானும் சாட்சி 😂😂😂 அற்புதம்
@sridharthiru9693
@sridharthiru9693 5 жыл бұрын
அழகு தமிழ். அற்புதம்!
@tamilkrish2275
@tamilkrish2275 5 жыл бұрын
இவர் தமிழ் மொழி அருமை 👌👌👌
@PNAPrasanna
@PNAPrasanna 5 жыл бұрын
விசாகப்பட்டிணத்தில ஒரு பேட்டையிலிருந்து வந்தவர் தூய தமிழ்ப் பேசுவது அருமை. இரணமா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@karthiksenthil1085
@karthiksenthil1085 5 жыл бұрын
Ramasamy Anna unga tamizh Semma alagu na
@karthiksenthil1085
@karthiksenthil1085 5 жыл бұрын
Ramasamy Anna Semma Acting Athuku Naa Saatchi
@Rahul-xd9bx
@Rahul-xd9bx 3 жыл бұрын
Nanum saatchii❤️
@bharathpr
@bharathpr 5 жыл бұрын
Excellent Arputham, passionate actor..
@m.s.manimani6436
@m.s.manimani6436 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நல்லா நடிக்கிறீங்க. மென்மேலும் வளரவாழ்த்துக்கள்
@varalakshmivenkat3964
@varalakshmivenkat3964 5 жыл бұрын
Cinema people should give chance to these people,
@raja03able
@raja03able 5 жыл бұрын
Nice Anchoring
@darshands3278
@darshands3278 5 жыл бұрын
நானும் சாட்சி👆
@MrNASkadir
@MrNASkadir 5 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் அருமை
@Railwaytube1993
@Railwaytube1993 5 жыл бұрын
Pure innocent soul
@sarathsfilmytalkies
@sarathsfilmytalkies 5 жыл бұрын
சிறந்த தமிழ் உச்சரிப்பு...
@mickskittles
@mickskittles 5 жыл бұрын
give him a chance film industry .... hes genuinie
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 5 жыл бұрын
Intha manusan kandipa vera level la poga poraru!! Veli padaiyana manasu!!
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
#thiagarajankumararaja's World | Herevgo
9:48
Herevgo
Рет қаралды 95 М.
Philosophy of Super Deluxe | BMU - Tamil podcast | Season 2 Episode 6
1:43:58
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН