வெளிநாடுகளுக்கு இடம் பெயர்த்து வாழும் தமிழர்களும் தங்கள் பூர்விகத்தை நினைத்து மனம்வருந்திக்கொண்டுதான் இருக்கிறோம்
@aolmanikandanji Жыл бұрын
ஈழத்தின் ஏதோ மூலையில் இருக்கும் இது போல தமிழனின் மன உணர்வை பதிவு செய்து வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
பவநீசன்.. உங்கள் காணொளிக்கு நன்றி.. அந்த வீடடையும் இந்த வீடுகளையும் பார்க்கும் போது மனசு ஏனோ வலிக்கிறது கண்கள் கலங்குகிறது.. பிரான்ஸ் இல் இருந்து நான்.
@nnamasivayam88789 ай бұрын
மனம் வலிக்கிறது தான் தம்பி பெரும்பாலும் புலம்பெயர்ந்து விட்டார்கள் அதிலும் தீவக மக்கள் பெருமளவில் 😢 வெளி நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப சாத்தியம் இல்லை
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
கடை கடையா போய் தீனி தீனி ஆ திண்டு வீடியோ போடும் சில தீனி பண்டாரங்கள் மத்தியில்.. உங்கள் காணொளிகள் எப்பொழுதும் தனித்துவம் ஆனது. வாழ்த்துக்கள்
@bairavijeyaseelan8835 Жыл бұрын
உன்மை நன்றி நண்பரே
@vigneswaranvasantha3577 Жыл бұрын
எங்கும் நிமிா்ந்து வளைந்தாலும் கடற்கரை உடனே தெரிகிறது. ஆனாலும் யுத்த சூழலில் இடம் பெயா்ந்த நீங்கள் காட்டிய வீடு மிகவும் பொிய வீடாக உள்ளது. முன்னோா்கள் சொல்வாா்கள் பழைய கால வீடுகள் பல வாய்ந்த கட்டிடங்கள் . அதற்கு சாட்சி இந்த வீடு . எல்லாம் மனவருத்தம் தரும் அழிவுகள் தான். காட்சிப்படுத்திய பவனீசனுக்கு நன்றிகள் தொடரும் காணொளியைப்பாா்பதில் ஆா்வம்
@om8387 Жыл бұрын
எங்கள் மக்கள் தங்கள் உழைப்பால் கட்டிய வீடுகள் அழகான வீடுகள் அவை இப்படி எதிரிகளால் தாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்க மனம் தாங்கமுடியவில்லை எமக்கே இப்படியென்றால் வீட்டின் உரிமையாளர்களுக்கு எப்படி வலிக்கும்
@vasanthakumarvaithilingam3571 Жыл бұрын
உங்கள் காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளது மண்கும்பானில் இருந்து மற்றத் தீவுகளுக்கு நீர் வனியொகம் நடக்கின்றது மண்கும்பானில் உள்ள நீர் வினுயொகிக்கும் இடத்தை காணொளி எடுத்துப் போடுங்கள் நான் யேர்மனியில் இருந்து வசந்தன்
@bairavijeyaseelan8835 Жыл бұрын
சரியான கவலையாக உள்ளது
@vinopiraba890 Жыл бұрын
So sad😢நெடுந்தீவு போங்கள் 👍உண்மையில் நீங்கள் போடும் காணொளிகள் ஒரு தத்துரூபமானவை
@iphoneiphone7029 Жыл бұрын
பவநீசனின் பதிவுகள் நேரில் சென்று பாரப்பதுபோல் அருமை
@BMagi-nn2cb10 ай бұрын
நன்றி பவனீசன் 👍
@rajendransivagnanasunderam8683 Жыл бұрын
வணக்கம் பவனீசன் மண்டை தீவும் இப்படி 0:12 0:12 0:12 அழிந்துபோ ய்விட்டது , அல்லைபிட்டியையும் காட்டுவீர்களா,நீங்கள் நிறைய இடங்களை காட்டுகிறீர்கள் நன்றி சுவிஸ் ராசன்
@MahesNathan-dp8wx Жыл бұрын
நான் பார்க்க விரும்பிய உரை காட்டியமைக்கு நன்றி தம்பி
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@BastianRasanayagam Жыл бұрын
புலம்பெயர்ந்த நாட்டு மக்களும் தாயகத்தில் வாழும் தமிழர்களும் சிந்தித்து செயல்படவேண்டிய காலம். வலிக்குதய்யா. காணொளிக்கு நன்றி.
@kanagaesther8 ай бұрын
Thanks Pavaneesan 👋
@a.reginold4080 Жыл бұрын
Entha video pargum pothu gan vedda manam ellaama erukku❤
@NashPrahalathan9 ай бұрын
,எனது தந்தை நயினைதீவு அவர் தாய் சரவணை எமது காணியில் தான் கோயில் உள்ளது ஒரு காலத்தில் மண் கும்பானிலிருந்து மண ஏற்றி செல்வார்கள் போர் எந்தளவு மாற்றம் செய்துள்ளது
@vilvamspillai4161 Жыл бұрын
உங்கே காற்றில் பாரமானதும் வெப்பமானதும் அதிகமான நீர் (humidity) மூலக்கூறுகள் வேகமாக உடம்பில் படுவதால் வெக்கை கூடுதலாக உணர்கிறோம். 🌞🙋
@annalingamvigna7991 Жыл бұрын
அருமை👍❤️
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesu bless all
@peterpoul3370 Жыл бұрын
வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்தோரினதும் உங்கு உள்ளோர்களினதும் ,இப்பத்தைய சூழ்நிலைக்கேற்பவும் பொருளாதார , தொழிநுட்பவளரிச்சியாலும் மணங்களிலும் சரி எண்ணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மறைக்க முடியாது. எப்படியும் வாழலாம் , எப்படியும் வாழுவோம் என்பது தலைக் ஏறி விட்டது. ஆகையால் எனி நகரங்கள் பெருக்கெடுக்கும் போதே இவ்வாறான இடவசதியுள்ள இடங்கள் நிரப்பப்படும். அதுவரை 😌🥹🙏😭
@a.reginold4080 Жыл бұрын
Super pathivu bro Super Super 👌 👍
@mohammedfahad58379 ай бұрын
Ithu enga veeduthan naangal ippothu London nil vasikirom
தீவு பகுதிகளில் முன்பும் சரி இப்பவும் சரி அடிப்படை வசதிகளான நல்ல தண்ணீர், பாடசாலை, வைத்தியசாலை போன்ற வசதிகள் குறைவு என்பதால் அனேகமானவர்கள் யுத்த காலத்திற்கு முன்பே கொழும்பு, யாழ்ப்பாணம், வன்னி போன்ற இடங்களுக்கு போய் விட்டார்கள் என்று நான் அறிவேன். எவ்வளவு பெரிய வீடு, கொட்டல் மாதிரி பெரியதாக இருக்கிறது. உண்மையில் எனக்கு ஆசையாக இருக்கிறது அந்த வீட்டுக்கு சொந்தகாரர் யார் என்று அறிந்து ஏன் இந்த வீட்டை இப்படியே திருத்தாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் என்று. சீனா க்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு சில அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்ய சொல்கிறார்கள் 😂😂
@thavamathymaneemaran5099 Жыл бұрын
அந்நகமானோர் அல்ல வெகு சிலர்
@radhekrishna4324 Жыл бұрын
Pavaneesan pattu👌chinna podiyanugale parthal bike ninudum😊 mandai theevu nilamai perum sogam than ivvalavu kovil daivangalum parthu mounamaga irunthittanga yean Ivargal lin perapillaigalaga maru pirapeduthu intha nilangaluku varalam avargaluku antha antha asaivarum muzu tamil idangaleum azithirukirargal 😢ippo kurangugale 😢india vilum matha nadugalium etho sandai nadakuthu nu mattum than theriyum intha kodumai theriyathu ellorum 90 veliyeriirukanga ana nan 91 intha ooruku vanthirukean
@vg9626 Жыл бұрын
புதிதாக கட்டுகிறார்கள் இல்லை . .. இடித்ததைத் திருத்தி புனரமைக்கிறார்கள்
@usavideo8529 Жыл бұрын
It's my home iam living usa
@Ammu-ie5zj11 ай бұрын
Thambi.unoda.chenal. Chennail.sariyave.varavillai
@om8387 Жыл бұрын
ஆளும் ஆட்சியின் அனியாய கொடுமையால் நாம் வாழும் வீடெலாம் குண்டுபட்டுச் சிதறி சேதப்பட்டு பாளும்வீடாக பாள்பட்டிருப்பதைப் பார்க்கவே நெஞ்சு பொறுக்குதில்லையே தம்பி பவனீசன்
@Jakacezar Жыл бұрын
vanakkam, vaalhe thamilar(humanity) and the earth we livin please all our people, i mean all srilankans try to STOP exoprt MONKEYS from SRILANKA to CHINA, even you all can explain this to all srilankans tourist bout this and they can help with more the what we think. even all youtubers all students all workers gotta came together, if we all came together and understand situations, then we can change everrything.
@avanorvlog3103 Жыл бұрын
அந்த சகோதரன் தனது சகோதரியின் கதையை சொல்லும் போது எனது கண்ணும் கலங்கி விட்டது.என்ன நீங்கள் இளநீர் குடிப்பதை பார்க்க எங்களுக்கு வாய் ஊறனுமா? உங்களுக்கு வைத்துக்குள் குத்தும் பறுவாயில்லையா?😂😂
@kirupaarul9657 Жыл бұрын
So many sad story
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So sad news
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@yogasingammarkandu6724 Жыл бұрын
Nice
@kurukasi38759 ай бұрын
war war war what we have benefits ?
@jeyathan9433 Жыл бұрын
😥😰❤❤❤❤
@a.reginold4080 Жыл бұрын
🎉🎉🎉
@mrajith18 Жыл бұрын
❤❤❤❤❤
@simplysiva2397 Жыл бұрын
ஏன் விரட்டியடிக்கபட்டார்கள்??????
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
கேக்கிறான் பாரு கேள்வி
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
ஆதியிலிருந்து வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களை பங்களாதேஷிலிருந்து துரத்தப்பட்டு 700 விஜயனின் பரம்பரையினர் இலங்கை முழுவதும் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சிங்கள பௌத்த இனவாத ஆக்கிரமிப்பு வெறியில் தமிழர்களின் மண்ணை சுடுகாடாக மாற்றினார்கள் நிச்சயம் தமிழின வரலாறு சிங்களவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கும்